Jump to content

Recommended Posts

Posted

தமிழரசு.. படத்தைக் கவனித்தீர்களா?? IMF படம் காட்டுதாம்.. அங்காலை பள்ளம்.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பார்த்ததில் பிடித்தது

396395_355458901132754_243269345685044_1498088_532805366_n.jpg

Future of Tamil Eelam.

We will get our homeland from the genocidal Sri Lankan regime and their goons.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

taxxx600.jpg

பொதுமக்களின் குருதியை அட்டை போல் அதிஉச்ச வரிகளின் மூலம் உறிஞ்சிக்கொண்டு ........ !!!!!!!

யார் வாழுவதற்கு தாய்நாட்டை காப்பாற்றுகின்றார் ?????

  • Like 1
Posted
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-of-the-day-04_04_2012-600-1.jpg

கம்பாந்தோட்டை துறைமுகம் கப்பல்கள் வருவதற்கு ஏற்றதல்ல ......... என்பதினால் மகிந்தர் தானே துறைமுகம் சென்று தன்னுடைய ஜீப்பின் மூலம் வலுக்கட்டாயமாக கப்பல்களை இழுக்கின்ராரோ! :lol: :lol:

:icon_idea:

Posted

சுதந்திர வர்த்தகத்துக்குள் அரசுகள் தலையிடும்போழுது அது பொருளாதார இழப்பையே எதிர்கொள்ளும்.

Posted

2012-04-05.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

DSC05948-600.jpg

வன்முறை நாட்டில் காந்தியத்துக்கு இடம் கிடையாது இது சிங்கள பவுத்த நாடு !

அது சரி கொழும்பில் இந்தியத்தூதரகம் இருக்கின்றதே :rolleyes:

Posted

544935_3169774678309_1083742760_2391247_872346602_n.jpg

Posted

541781_425493524132033_100000141673715_1894930_1094009100_n.jpg

Posted

552053_391222507585271_100000925762320_1096557_985152823_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cvs600.jpg

வடபகுதி மக்களுக்கான எந்தவித அபிவிருத்தியையும் மேற்கொள்ளாத சிறிலங்கா அரசு ! புலம் பெயர் தமிழர்களை கண்கானிப்பதிலேயே கவனம் செலுத்த வடபகுதி தமிழ் மக்கள் பட்டினியில் வாடுகின்றார்கள். :(

Posted

அழகான கருத்துப்படம், சிங்களம் இன்று சர்வதேசத்தையே குறியாக வைத்து பார்த்தவண்ணம் உள்ளது. இந்த வலைக்குள் சிங்களம் மட்டுப்பட்டதே எமக்கு முதல் வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-of-the-day-10_04_2012-600-1.jpg

ஐயோ ....... என்னை விடுங்கட ....... எனக்கு, பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு, ஓ........ தெய்யனே ....... புத்தா என்னை காப்பாற்றுங்க !

என்னால் சரியாக நற்ரில தூங்க முடியல சாமி தலையே சுத்துது ......... :o

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon1(279).jpg

நிறைவேற்ற படவேண்டிய பல பிரேரணையை தடுப்பதற்கு ................. கற்றுகொண்ட பாடங்களும் நல்இணக்கமும் என்னும் மாயமான் மகிந்தரை காப்பாற்றுமா ?

Posted

2012-04-10.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-12_04-600-1.jpg

சிறிலங்காவுக்கு சுனாமி வருகின்றதோ இல்லையோ ஆட்களை கடத்த வெள்ளைவான் வரும் என்ற பீதியில் மக்கள் !!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

img_1669-575x250.jpg

தமிழர்களின் கொடியும் ஐநாவில் பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை ........ என்பது போல் பட்டொளி வீசி பறக்கின்றனவோ ............ ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

mmp.jpg

என்னையும் கொஞ்சம் கவனியுங்கோ ............ மாத்தையா நானும்தான் புலிகளை அழிக்க உங்களுக்கு உதவினேன், உங்களுக்கு ஞாபகம் .............. இருக்கின்றதா ?

pr1.jpg

நானும் டக்கிலஸ் அளவுக்கு உதவாவிட்டாலும் ............. என்னுடைய அமைப்பின் உறுப்பினர்களை புலிகளை அழிக்க ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு உதவிக்கு அனுப்பினேன்.

pr2.jpg

என்னையும் கொஞ்சம் கவனியுங்கோ மாத்தையா. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1992206818cartoon14.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-2(7).jpg

LLRC யில் உள்ளவற்றை நிறைவேற்றினால் சர்வதேசநாடுகளின் உதவி கிடைக்கும் அதன்மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சிக்கலாம்.

Posted

423934_269541429788503_100001979448402_621695_650395474_n.jpg

  • Like 1
Posted

2012-04-16.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

crock600.jpg

போறபோக்கைப்பார்த்தால் ஸ்ரீலங்காவில் மக்கள் வாழவே இயலாதளவுக்கு ................. நிலைமை மோசமாகவுள்ளது !




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.