Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(399).jpg

  • Replies 4.6k
  • Views 407.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

cartoon-29072013.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon_29072.jpg

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(400).jpg

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon2(129).jpg

கன எலி கூடினால் மண் எடுக்காது. மகிந்தரின் வள்ளமும் தாழத்தான் சந்தர்ப்பம்.  சிங்கள மோடைய அரசியலில் பாதைகள் இது. ஆழ்வதற்கும் கட்சி இல்லை எதிர்ப்பதற்கும் கட்சி இல்லை என்ற மிக்க்கொடுமையான ஜனநாய வங்க்குரோத்தில் நாடு தள்ளப்பட்டு போய்விட்டது. வாழ்க இலங்கையின் ஜின்னா. D.S சேனநாயக்கா.  எல்லாப் புகழும் அவருக்கே.

 

இது இன்னொரு இடத்தில் பதிந்தது, இங்கேயும் பொருந்தும்:

Posted Today, 06:07 AM

கோழிக் குஞ்சுதான் முட்டையை உதைத்து வெளியே வர வேண்டும். ஆனால் சிங்களவர் மாறாக தமிழரை அழிப்பத்தாக நினைத்து அந்தப் பக்கத்து(மாகாண சபை) வாசலுக்கும் கல்லை வைத்து மூடி தம்மைத்தான் சிறையில் போட்டிருக்கிறார்கள். சிங்களவர்தான் இனி தமக்கு விடிவு தேட வேண்டும்.

 

இரண்டு முறை சுதந்திரம் இனாமாக வந்தது. இனி மூன்றாவது தடவை வர வேண்டும். இந்தியா வெற்றிகரமாக மாகாண சபைகளை இலங்கையில் கொண்டு வந்தால் சிங்களவருக்கு 1948 தொடக்கம் அது மூன்றாவது சுதந்திரம்.  முதலில் வெள்ளைகளிடமிருந்து, 1989ல் இந்தியாவிடமிருந்து, இனி மகிந்தாவிடமிருந்து. 

 

ரணில் முட்டாள், மகாண சபையை எதிர்க்கிறார். இன்றைய நிலையில் அதை இந்தியாவிடம் அவர் கேட்டுப் பெற வேண்டும். இப்படி ஒரு சர்வாதிகாரம் நாட்டை இறுக்கி கழுத்து நெரிக்கும் போது, அதிகாரமுள்ள மாகாண சபைகள் இருந்திருந்தால் சிங்கள மக்கள் சுவாசிக்க நிறைய இடம் இருந்திருக்கும். மோடைய ரணில் இலங்கையில் ஒரு கோட்டில் ஒரு நீதி பெறமுடியாமல் மாட்டியிருக்கிறார். இதைத்தான் சந்திரிக்கவும் உணரவேண்டும். மாகாண சபை தமிழ் மக்களுக்கு 10% உபயோகமானதாக இருந்தால் அது சிங்கள மக்களுக்கு 110% உபயோகமானதாக இருக்கும். எமக்கு ஐ.நா எதாவது செய்து தந்தால் உண்டு. ஆனால் சிங்கள மோடையக்களுக்கு மாகாணசபை இன்றைய இக்கட்டில் நல்லதொரு இடவசதியாக இருந்திருக்கும். மோடைய அரசியலில் பண்பு அது.  தமிழரை பார்க்க வெறுத்த்தால் தங்கள் கண்களை குத்தி தங்களைத் தாங்கள் குருடாக்கியிருக்கிறார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

1637533770cartoon.jpg

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(401).jpg

  • கருத்துக்கள உறவுகள்

1645351156cartoon.jpg

  • கருத்துக்கள உறவுகள்

main-cartoon02.jpg

  • கருத்துக்கள உறவுகள்

663029635cartoon.jpg

அத தெரன இந்த படத்தை போடுவத்தால் அதி மற்றய மொழிகளிலும் வந்திருக்கும்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

1009940_10201767199004420_2073156071_n.j

  • கருத்துக்கள உறவுகள்

1(2850).jpg

1009940_10201767199004420_2073156071_n.j

ஆட்டிகலைக்கு வாழ்த்துக்கள். வடக்கு-தெற்கு படம் கீறிய அன்றை விட இன்று பொருத்தம் கூடவாக இருக்கு. கேலிச்சித்திர காரர்களில் "நாடி பிடிக்கும்" ஆற்றல்தான் எது எங்கே போகும் என்று முற்கூட்டி கீறுவது.

  • கருத்துக்கள உறவுகள்

cartoon---2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

cartoon5082013.jpg

cartoon5082013.jpg

பொறுத்த படம்தான். ஆனால் உண்மை இல்லை. :lol: 

கூட்டமைப்பு தேசியம் பற்றி பேசாவிட்டாலும் மகிந்தாவுக்கு இலங்கையில் இருக்கும் ஒரே ஒரு தலையிடி  அது மட்டும்தான். அது இருந்திருக்காவிட்டால் சென்ற கிழமை வெலிவேரியாவில் கூட்டித்துடைக்கவும் ஒன்றும் இருந்திருக்காது.  கூட்டமைப்பு மட்டும்தான் உலக நாடுகளை இலங்கையின் என்ன நடக்கிறது என்று அறியத் தூண்டுகிறது. உலக நாடுகளால்த்தான் வெலிவேரிய ஆட்டாம் அந்த அளவில் நின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

290455578cartoon.jpg

  • கருத்துக்கள உறவுகள்

cartoon---02(1).jpg

1003749_4960495858317_21665979_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1003749_4960495858317_21665979_n.jpg

நினைப்புத்தான் புளைப்பை கெடுக்குமாம்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-02(3).jpg


அன்று சிறிலங்கா இயந்திரம் தமிழர்களை சுட்டபோது வாய்மூடி மௌனமாக பார்த்துக்கொண்டு இருந்தீர்கள் இப்போது அந்த இயந்திரம் உங்கள் பக்கம் திரும்பி உள்ளது ....... இப்போது கத்தி என்ன பயன் ?


917769578cartoon.jpg

  • கருத்துக்கள உறவுகள்

cartoon-06-08-2013.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1283703526cartoon.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.