Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(300).jpg

[size=5]சந்திரனில் முதன்முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ரோங் காலமானார்! [/size]

  • Replies 4.6k
  • Views 407.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

Posted Images

  • தொடங்கியவர்

417554_355009384574431_1049628739_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

703675533793319548Aug-28-L.jpg

[size=5]சிறிலங்காவில் கல்வி ????????[/size]

  • கருத்துக்கள உறவுகள்

431748_411944722156193_338499867_n.jpg

[size=5]கடந்த பத்து வருடத்தில் சிறிலங்காவில் ஏற்ப்பட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை பார்க்கும்போது சிறிலங்கா எங்கு செல்கின்றது என்பது புரிகின்றதா ?[/size]

[size=5]இதன் தாக்கம் ஈழம் அமைத்து தர வாய்ப்பை ஏற்படுத்தலாம். [/size]

  • தொடங்கியவர்

253818_147255222082084_251417279_n.jpg

  • தொடங்கியவர்

[size=5]கடந்த பத்து வருடத்தில் சிறிலங்காவில் ஏற்ப்பட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை பார்க்கும்போது சிறிலங்கா எங்கு செல்கின்றது என்பது புரிகின்றதா ?[/size]

[size=5]இதன் தாக்கம் ஈழம் அமைத்து தர வாய்ப்பை ஏற்படுத்தலாம். [/size]

[size=4]ஆம் தமிழரசு. [/size]

[size=1][size=4]சிங்களம் எம்மை ஆளவும் அகலக்கால் வைக்கவும் அடிப்படையில் காரணமாக இருப்பது அதன் பொருளாதார வலு. [/size][/size]

[size=1][size=4]அது உடையும் பொழுது ... எதுவும் நடக்கலாம். [/size][/size]

Edited by akootha

என்.எம். பெரரா தொடக்கம், சர்ப் அமுனுகம வரைக்கும் உலக நாடுகளிடம் தண்டித்தான் வரவுசெலவுத்திட்டம் போட்டவர்கள். 2006 இல் சர்வதேசங்கள் இதை முட்டாள்த்தனத்தால் பயங்கரவாத எதிர்ப்பு என்று கொடுத்துவிட்டு இருக்கிறார்கள். இப்போததைய வள்ளல் சீனா.

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon2(104).jpg

[size=5]சிறிலங்கா சிங்கள அமைச்சரின் மிருகங்களின் மேலான கருசனை போற்றுதலுக்கு உரியது,[/size]

[size=5]சிறிலங்கா அரசின் கல்விக்கொலை என்பதற்கு மேலாக தமிழ்களை கொல்வதை நிறுத்த ஏன் இவர்கள் குரல் கொடுப்பதில்லை ????????[/size]

  • தொடங்கியவர்

[size=5]சிறிலங்கா சிங்கள அமைச்சரின் மிருகங்களின் மேலான கருசனை போற்றுதலுக்கு உரியது,[/size]

[size=5]சிறிலங்கா அரசின் கல்விக்கொலை என்பதற்கு மேலாக தமிழ்களை கொல்வதை நிறுத்த ஏன் இவர்கள் குரல் கொடுப்பதில்லை ????????[/size]

[size=4]ஆம், புத்தர் அப்படித்தானே சொல்லியுள்ளார் :wub:[/size]

  • தொடங்கியவர்
305266_481125921905663_1921741695_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை..!

  • தொடங்கியவர்

[size=6]Imagination is more powerful than knowledge - Einstein[/size]

557480_481152861902969_569500669_n.jpg

  • தொடங்கியவர்

[size=5]கேட்டிருப்பீர்கள், இப்பொழுது பாருங்கள் ![/size]

294511_481553575196231_897112884_n.jpg

305266_481125921905663_1921741695_n.jpg

அப்ப எங்களுக்கும் நீதிபதியாயிருந்து கொண்டு பிறருக்கும் நீதிபதியாயிருக்க கூடாதோ? :D

  • தொடங்கியவர்

D30963662.jpg

  • தொடங்கியவர்

அப்ப எங்களுக்கும் நீதிபதியாயிருந்து கொண்டு பிறருக்கும் நீதிபதியாயிருக்க கூடாதோ? :D

[size=4] [/size]யாரும் இருக்கலாம். ஆனால் அவரைச்சுற்றி ஒருவரும் இருக்க மாட்டார்கள்[size=1] [/size] :)

யாரும் இருக்கலாம். ஆனால் அவரைச்சுற்றி ஒருவரும் இருக்க மாட்டார்கள் :)

:D :D நல்ல பதில். i like it..... :D

உங்கள் கருத்துகளை பார்த்து பார்த்து கொஞ்சம் கொஞ்சமா நான் முன்னேறி வாறன். இடைக்கிட இப்படி தான் ஆலோசனை கேட்பன். :D

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

eelamcartoon800.jpg

  • தொடங்கியவர்

[size=5]சீனா - எமது தயாரிப்புக்கள் குறுகிய காலம் மட்டுமே வாழும் [/size]

[size=1]

[size=5]சிங்களம் - நீங்கள் இல்லாமல் நாங்கள் வாழ முடியாது [/size]

[/size]

12-01.jpg

[size=4]நூரைச்சோலை மின் நிலையம் மூடப்பட்டது ![/size]

[size=1]

[size=4]இடிந்து விழுந்தன வீதிகள், பாலங்கள் ![/size]

[/size]

  • தொடங்கியவர்

[size=6]இலங்கையில் இறுதி வெற்றி எங்களுக்கே ! - சீனா !!![/size]

india-sri-china.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-2(2).jpg

[size=5] [/size][size=5]சீனாவை நம்பி இந்தியாவை கை விட்டது இந்தியாவை நம்பி சீனாவை கை விட்டது இரண்டு தோணியில் கால் வைத்த கதைதான் மகிந்தரின் இன்றைய நிலை ..... எந்த நேரத்திலும் கடலில் மூழ்கும் அபாயம் மகிந்தருக்கு :icon_mrgreen:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

cartoon(91).jpg

[size=5]சிறிலங்காவில் மக்களின் உண்மையான நிலையை வெளி உலகுக்கு மூடி மறைக்கும் சிங்கள பயங்கரவாத அரசு ! [/size]

  • தொடங்கியவர்

[size=5]

392023_483069311711324_763168144_n.jpg[/size]

[size=5]வங்கிக்கடனை இதை விடத் தெளிவாகச் சொல்லமுடியாது! [/size]

  • தொடங்கியவர்

D30910710.jpg

  • கருத்துக்கள உறவுகள்

4(1133).jpg

[size=5]தண்டனைகளை நாமே கொடுப்பதால் நீதித்துறைக்கு இப்போது வேலை இல்லை ...... [/size]

[size=5] [/size][size=5]இதுதான் சிறிலங்கா ஜனநாயகம் :icon_mrgreen::rolleyes:[/size]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.