Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும்

Featured Replies

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும்
 
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும்
வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொதுஅமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த கருத்தறியும் விசேட அமர்வுகள் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், கடந்த ஆறு தசாப்தங்களாக இன முரண்பாட்டுகள், சமத்துவமின்மை, ஜனநாயக அத்துமீறல், சிங்கள பௌத்த நாடு எனும் தன்மை ஆகியவை இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களுக்கு காரணம்  என குறிப்பிட்டார்.
 
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு தமிழ் மாநில அரசாக்கப்பட்டு அங்கு வாழும் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இணையான அதிகார பங்கீடு வழங்கப்படவேண்டும் எனவும் அவர் கூறினார். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் சிறப்பு அந்தஸ்து வழங்கியதுபோல் வட, கிழக்கு பகுதிக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனவும், இல்லையேல் பிரித்தானிய ஆதிக்கத்தில் உள்ள ஸ்கொட்லாந்திற்கு தனி இராட்சிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
 
கருத்தறியும் நிகழ்வில் மன்னார் மாவட்ட பொதுஅமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்ரர்சோசை உள்ளிட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகளான அருட்தந்தையர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 
kk.jpg
 
fgh.jpg
 

,f;fUj;J vg;NghJk; jhafj; jkpou;fshy; Kd;ndLj;Jr; nry;yg;gl Ntz;baJ. vy;yhj; jkpoupd; kdq;fspYk; ,f;fUj;J ,d;Wk; epiyj;jpUf;fpd;wJ. vg;gb ,ij miltJ vd;gjpNyNa xUkpj;j nraw;ghl;ilf; nfhz;ltu;fshf ,Ug;gNj ed;W. re;Njfq;fSk; mJ rhu;e;j mtek;gpf;iffSk; tlf;Ff; fpof;F kf;fspilNa jPu;f;fg;gLjy; Kjw; fhupak;. K];ypk;fspd; kdq;fspy; khw;wq;fis Vw;gLj;Jjy; ,uz;lhtJ fhupak;.

இக்கருத்து எப்போதும் தாயகத் தமிழர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது. எல்லாத் தமிழரின் மனங்களிலும் இக்கருத்து இன்றும் நிலைத்திருக்கின்றது. எப்படி இதை அடைவது என்பதிலேயே ஒருமித்த செயற்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பதே நன்று. சந்தேகங்களும் அது சார்ந்த அவநம்பிக்கைகளும் வடக்குக் கிழக்கு மக்களிடையே தீர்க்கப்படுதல் முதற் காரியம். முஸ்லிம்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துதல் இரண்டாவது காரியம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Iraivan said:

,f;fUj;J vg;NghJk; jhafj; jkpou;fshy; Kd;ndLj;Jr; nry;yg;gl Ntz;baJ. vy;yhj; jkpoupd; kdq;fspYk; ,f;fUj;J ,d;Wk; epiyj;jpUf;fpd;wJ. vg;gb ,ij miltJ vd;gjpNyNa xUkpj;j nraw;ghl;ilf; nfhz;ltu;fshf ,Ug;gNj ed;W. re;Njfq;fSk; mJ rhu;e;j mtek;gpf;iffSk; tlf;Ff; fpof;F kf;fspilNa jPu;f;fg;gLjy; Kjw; fhupak;. K];ypk;fspd; kdq;fspy; khw;wq;fis Vw;gLj;Jjy; ,uz;lhtJ fhupak;.

இறைவனின் எழுத்துக்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமானது!

அதனால் தான் அவனை இறைவன் என்கிறோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.