Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களே - சிங்கத்தின் ரத்தங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களே - சிங்கத்தின் ரத்தங்கள்

மகாவம்சம் என்னும் சிங்களவரின் அபத்தமான காவியம்.

அங்கே குவேனி என்னும் இளவரசி,அரச குடும்பத்தில் இருந்து தப்பி காட்டினுள் ஓடுகிறாள்.

ஓடியவள், காட்டில் ஒரு  சிங்கத்தினை காண்கிறாள். அது சிங்க முகம் கொண்ட மனிதன் என்றால் பரவாயில்லை, ஆனால்,மனிதரையே அடித்து தின்னும், காட்டு விலங்கு. அதன் மேல் காதல் கொண்டு, இணைந்து, சிங்கபாகு, சிங்கபாலி எனும் இரு குழந்தைகளை பெறுகின்றாள்.

வளர்ந்த சிங்கபாகு, தங்கையை, தகப்பன் சிங்கத்தின் பாலியல் வன்முறை இருந்து பாதுகாக்க, தந்தை சிங்கத்தினை கொன்று, தனது தங்கை சிங்கபாலி யினை தானே மணந்து, அவர்கள் மூலம் வந்த இனமே சிங்களம். (தலயில அடிக்காதீங்க).

தகப்பன் சிங்கம், விவசாயம் செய்து புள்ளை, குட்டியல வளத்திருப்பரோ என்று கேளதீங்கோ

இந்த சிங்களத்தின் உடலில்  ஓடுவது, ஆகா, அந்த சிங்க ரத்தம்.

அதன் மகாவம்ச அறத்தில் இருந்து தான் இந்த 21ம் நூறாண்டில் மகிந்தரின் இனவாத அரசியல் திட்டத்தில் உருவான சிங்களே - சிங்கத்தின் ரத்தங்கள்.

அறிவியலுக்கும், மனிதனின் சாதாரண விவேகத்துக்கும், சிங்கள மக்களின், உண்மையான பூர்விகத்துக்கும் சவால் விடுக்கும் இந்த மகாவம்ச கருமாந்திரம் தான், இலங்கை பௌத்தர்களின் வேத நூல். வட இந்தியாவினை தாண்டாத புத்தர் இலங்கை வந்தார், நயினாதீவு வந்தார், சிவனொளி பாதமலை காலடி அவரது என்று பொய்யும், பிரட்டும் அணிவகுத்து வரும் இந்த நூலை அடிப்படையாக கொண்டே உருவான அமைப்பு சிங்களே - சிங்கத்தின் ரத்தங்கள்.

அது மட்டும் அல்ல, இந்த மகாவம்சத்தில், எல்லாள மன்னனை, துட்ட காமினி வீழ்த்தியதைப் போல, பிரபாகரனை வீழ்த்திய மகிந்தர் குறித்து புதிய அத்தியாயம் சேர்க்க வேண்டுமாம்.

உடனேயே சரத் பொன்சேகாகுறித்தும் போட வேணாமா என்றும் சில குரல்கள் கிளம்பி விட்டன.

தாங்கள் வீரம் மிகுந்த சிங்கத்தின் வாரிசுகள் என்பதில் பெருமையோ பெருமை, சில நாதாரிகளுக்கு. மகாவம்சம், சிங்களவர்களின் அவமானம் என்று குரல்களும் கேட்கின்றன.

அட கருமாந்திரம் பிடிச்ச, சிங்கத்துக்குப் பிறந்த பயலுகளா. உங்க கூடவா இந்த தீவில வாழுறம்?

சமூக வலைதளங்களில் நாறிக் கொண்டிருகிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்... நாதம்!

இலங்கையில் சிங்கம் இருந்திருக்கக் கூடிய ஆதாரங்கள் ஏதும் உள்ளதா என்று கண்டு பிடித்துக் கூறுங்கள்!

அப்படித்தான் இருந்தது என்று எடுத்துக் கொண்டாலும்.. சிங்களவர்களுக்கு ஒரு குட்டி ' வாலாவது' இருந்திருக்க வேண்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவில் குஜராத்தில் மட்டும் தான் சிங்கங்கள் உள்ளனவாம். அப்போ இலங்கையில் இருந்தது இப்ப இல்லை என கதை விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

வணக்கம்... நாதம்!

இலங்கையில் சிங்கம் இருந்திருக்கக் கூடிய ஆதாரங்கள் ஏதும் உள்ளதா என்று கண்டு பிடித்துக் கூறுங்கள்!

அப்படித்தான் இருந்தது என்று எடுத்துக் கொண்டாலும்.. சிங்களவர்களுக்கு ஒரு குட்டி ' வாலாவது' இருந்திருக்க வேண்டுமே?

சிங்களவர்கள் பலர் தங்கள் வாலுகளை கழற்றிவிட்டார்கள். அந்த வாலுகளை எடுத்துத்தான் சில தமிழர்கள் தங்களுக்கு ஒட்டி ஆட்டுகிறார்கள். யாழில் படம்காட்டுகிறார்களே...! பார்க்கவில்லையா புங்கை அவர்களே!! :grin:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

சிங்களே - சிங்கத்தின் ரத்தங்கள்

மகாவம்சம் என்னும் சிங்களவரின் அபத்தமான காவியம்.

அங்கே குவேனி என்னும் இளவரசி,அரச குடும்பத்தில் இருந்து தப்பி காட்டினுள் ஓடுகிறாள்.

ஓடியவள், காட்டில் ஒரு  சிங்கத்தினை காண்கிறாள். அது சிங்க முகம் கொண்ட மனிதன் என்றால் பரவாயில்லை, ஆனால்,மனிதரையே அடித்து தின்னும், காட்டு விலங்கு. அதன் மேல் காதல் கொண்டு, இணைந்து, சிங்கபாகு, சிங்கபாலி எனும் இரு குழந்தைகளை பெறுகின்றாள்.

இங்கே சிங்கம் என்கிறதை சிங் என்று மாத்தி வாசிங்க.. எல்லாம் சரியா வரும்.. tw_blush:

On 2/16/2016 at 5:24 PM, இசைக்கலைஞன் said:

இங்கே சிங்கம் என்கிறதை சிங் என்று மாத்தி வாசிங்க.. எல்லாம் சரியா வரும்.. tw_blush:

Nice suggestion.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/02/2016 at 0:24 AM, இசைக்கலைஞன் said:

இங்கே சிங்கம் என்கிறதை சிங் என்று மாத்தி வாசிங்க.. எல்லாம் சரியா வரும்.. tw_blush:

இசை சொல்லுறது சரியாக இருக்கும்!

முதன் முதலாக,  பம்பாயில் கால்வைத்த போது...அவர்கள் பேசிய மொழியில் நிறையச் சிங்களச் சொற்கள் இருந்த மாதிரிக் கிடந்ததுடன்..அவர்கள் பேசியதும் கொஞ்சம் விளங்கியது!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

இசை சொல்லுறது சரியாக இருக்கும்!

முதன் முதலாக,  பம்பாயில் கால்வைத்த போது...அவர்கள் பேசிய மொழியில் நிறையச் சிங்களச் சொற்கள் இருந்த மாதிரிக் கிடந்ததுடன்..அவர்கள் பேசியதும் கொஞ்சம் விளங்கியது!

நீங்கள் தமிழனாக உள்ளதால், உங்கள் அனுபவமும் சரியாகவே உள்ளது. பல மொழிகள் உருவாகுவதற்கு தமிழ் மூலமாகவும் இருந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.