Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் ஐரோப்பா விஜயத்தின் இறுதி நாள் இன்று

Featured Replies

ஜனாதிபதியின் ஐரோப்பா விஜயத்தின் இறுதி நாள் இன்று

ஜனாதிபதியின் ஐரோப்பா விஜயத்தின் இறுதி நாள் இன்று

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐரோப்பாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதிநாள் இன்றாகும்.

ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாடுகளில் உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் இறுதி நாளான இன்று ஆஸ்திரியாவில் இருக்கும் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார்.

முன்னதாக ஆஸ்திரியா நாட்டின் ஜானதிபதி மற்றும் அந்த நாட்டு முதலீட்டாளர்களுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
 
12719638_10153833968191327_1883733327914
12771548_10153833968561327_2973454352240
12764327_10153833968821327_7347554793525
12729055_10153833968986327_4389771602495

10295528_1054976901229234_46000254005416

12764849_1054976811229243_35776906601060

12747398_1054976881229236_35926871439498

12711063_1054977124562545_23666212143265

12764624_1054977141229210_69756876149966

ஆஸ்திரியாவில் உள்ள இலங்கையர்களுடன் ஆன சந்திப்பு

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவின் கலெக்சன் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

செம....ஜெர்மனியில் அந்தமாதிரியாம்......நம்மடை ஆட்கள் ...லைனிலை ..நிண்டவையாம்...இங்கை கனடாவிலை இருந்து ஒருவர் முகப்புத்தகத்திலை ஆர் போனநீங்கள் என்று விசாரிக்கிறார்...கனடாப்பிரமுகர் ...ஆறு நாட்டுத்தலைவர் போல்த்தான் கதைப்பார்.....அவருடைய அறிவுக்கு உலகில் யாரும்  இல்லாத மாதிரி....இசையையை ..பிரியமாக்கினவர்...

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில எங்கட சனம்தான் அந்தாள வோட் போட்டு ஜனாதிபதி ஆக்கினது.அவ்வளவும் துரோகியள். சன்டை நடக்கேக்க ஓடிவந்து இங்கின செற்றான தன்மான புலிக்குட்டியள் மட்டும்தான் உன்மையான நாட்டுப்பற்றாளர்கள்.வீரக்குஞ்சுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.