Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் போர்

Featured Replies

  • தொடங்கியவர்
வடக்கின் சமரில் இரு அணிகளும் சம அளவில் மோதல்; மத்திய கல்லூரி 161, செய்ன்ற் ஜோன்ஸ் 61 க்கு 4 விக்.
2016-03-10 21:33:49

1545415437_st-jhones-300.jpgவடக்கின் சமர் என்­ற­ழைக்­கப்­படும் யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூ­ரிக்கும் யாழ். மத்­திய கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான 110ஆவது வரு­டாந்த மாபெரும் மூன்று நாள் கிரிக்கெட் போட்­டியில் இரு அணி­களும் சம அளவில் மோதிய வண்ணம் உள்­ளன.

 

யாழ். மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மான இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ். மத்­திய கல்­லூரி அதன் முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 161 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது. 

 

மத்­திய கல்­லூரி துடுப்­பாட்­டத்தில் ஏ ஜெரோஷன் திற­மையை வெளிப்­ப­டுத்தி 51 ஓட்­டங்­களைப் பெற்­ற­துடன் 39 ஓட்­டங்­களைப் பெற்ற எஸ். கோமே­த­க­னுடன் இரண்­டா­வது விக்­கட்டில் 63 ஒட்­டங்­களைப் பகிர்ந்தார்.

 

ஆனால் ஏனை­ய­வர்கள் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்கத் தவ­றினர்.
செய்ன்ற் ஜொன்ஸ் பந்­து­வீச்சில் வீ. யதூசன் 39 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­க­ளையும் எம். நிலோஜன் 28 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூரி முதலாம் நாள் ஆட்­ட­நேர முடி­வின்­போது 4 விக்­கெட்­களை இழந்து 61 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

எஸ். கபில்ராஜ் 20 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கா­துள்ளார். சீ. தேவ­பி­ரசாந்த் 14 ஓட்­டங்­களைப் பெற்றார்.

 

மத்திய கல்லூரி பந்துவீச்சில் கே. தெஸ்பியன் ராஜ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15454#sthash.RNCL4GhU.dpuf
  • Replies 153
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, arjun said:

மாட்ச் அடுத்த லெவலுக்கு போய்விட்டது அடுத்தவருடம் இந்திய அமைச்சர் பிரதம விருந்தினராக வந்தாலும் ஆச்சரியமில்லை .

இப்பவும் எண்பதுகளில் நிற்கினம் சிலர் .

மாட்ச் இன்னும் தென்னந்தும்புப் பாயில தான் நடக்குது. அதில ஒரு மண்ணாங்கட்டி மாற்றமும் இல்லை. 

jcc%20cricket%207%20Copy.JPG

1990 களில் சுதந்திரமாக பாடசாலை மட்டத்தில் நடந்தது.. இப்ப அரசியல் பூச்சுக்களோடு அரசியலாகி சண்டித்தனமும் மிகுந்ததாகி வருகிறது. இது பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியை சரியான வகையில் வழிநடத்துவதாகத் தெரியவில்லை. tw_angry::rolleyes:

http://jcc.lk/index.php/about-college-3/44-110th-encounter-starts-in-a-grand-style

Arjuna%201%20Copy.JPG

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கல்லூரியின் அமைவிடம் காரணமாக யுத்த காலத்தில் அது சிறி லங்கா இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையில் மாட்டுப் பட்டு மெதுவாக நகர்ந்தது. 1995 இற்குப் பிறகு, டக்ளஸ் தேவனந்தா குடும்பத்திற்கு கல்லூரியோடு இருந்த தொடர்பு காரணமாக நீச்சல் குளம் முதல் பல வசதிகள் வந்தன. இதனால் மத்திய கல்லூரிக்கு மாவட்ட, மாகாண மட்டத்தில் அதிக நன்மைகள் நேர்ந்தன என நம்புகிறேன். இந்த நன்மைகளோடு சேர்ந்து சில அரசியல் லேபல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் வந்தது. இதில் என்ன தவறு இருக்கிறது? மேலும் இதையெல்லாம் பேசும் பொருத்தமான திரி இதுவல்ல!  

என்னிடமும் இன்று எடுத்த பல படங்கள் உண்டு. சில நண்பர்களை 40 வருடத்தின் பின்னர் சந்தித்திருந்தேன். பல முகங்கள் நிச்சயமாக நவீனன், அர்ஜுனுக்கு பரீட்சயமாக இருக்கும்.  ஆனால் மற்றவர்களின் அனுமதியின்றி பகிர விரும்பவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். சில நண்பர்கள் அவர்களது அரசியல் நிலைப்பாட்டிற்காக இங்கு விமர்சிக்கப்படவும் கூடும். எனவே தவிர்க்கின்றேன்.

தவிர சாந்திகுமார், ஸ்ரீகாந்தா கோஷ்டியையும் சந்தித்தேன். முக்கியமாக ஒருவரை சந்தித்தேன். அவர் நான் பிறந்த வருடம் பாடசாலையிலிருந்து வெளியேறியவர். மிகவும் இயல்பான, மிகவும் கருத்தாழம் மிக்கவராகவும் இருந்தார். 

அப்புறம் போட்டி பற்றி:
மத்திய கல்லூரியில் கோமே­தகனின் துடுப்பாட்டம் சுவாரசியமாக இருந்தது.

பரியோவான் கல்லூரியின் துடுப்பாட்டம் படு போர். ஏன் இவ்வாறான ஆரம்பத் துடுப்பாட்டம் என்பது புரியாத புதிர். இன்று போட்டி நிறைவு பெறுவதற்கு 26 ஓவர்கள் இருந்தன. அதில் முதல் 15 ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்னர் 44 ஓட்டங்களை 11 ஓவர்களில் பெற்றிருந்தாலும்4 விக்கற் இழப்பு என்பது அதிகம்தான்.

மிகுதி நாளை.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஜீவன் சிவா said:

என்னிடமும் இன்று எடுத்த பல படங்கள் உண்டு. சில நண்பர்களை 40 வருடத்தின் பின்னர் சந்தித்திருந்தேன். பல முகங்கள் நிச்சயமாக நவீனன், அர்ஜுனுக்கு பரீட்சயமாக இருக்கும்.  ஆனால் மற்றவர்களின் அனுமதியின்றி பகிர விரும்பவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். சில நண்பர்கள் அவர்களது அரசியல் நிலைப்பாட்டிற்காக இங்கு விமர்சிக்கப்படவும் கூடும். எனவே தவிர்க்கின்றேன்.

தவிர சாந்திகுமார், ஸ்ரீகாந்தா கோஷ்டியையும் சந்தித்தேன். முக்கியமாக ஒருவரை சந்தித்தேன். அவர் நான் பிறந்த வருடம் பாடசாலையிலிருந்து வெளியேறியவர். மிகவும் இயல்பான, மிகவும் கருத்தாழம் மிக்கவராகவும் இருந்தார். 

அப்புறம் போட்டி பற்றி:
மத்திய கல்லூரியில் கோமே­தகனின் துடுப்பாட்டம் சுவாரசியமாக இருந்தது.

பரியோவான் கல்லூரியின் துடுப்பாட்டம் படு போர். ஏன் இவ்வாறான ஆரம்பத் துடுப்பாட்டம் என்பது புரியாத புதிர். இன்று போட்டி நிறைவு பெறுவதற்கு 26 ஓவர்கள் இருந்தன. அதில் முதல் 15 ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்னர் 44 ஓட்டங்களை 11 ஓவர்களில் பெற்றிருந்தாலும்4 விக்கற் இழப்பு என்பது அதிகம்தான்.

மிகுதி நாளை.

நன்றி நன்றி!!

(உங்களுக்கு வயசு போட்டுது!  ஒருக்கா வேம்படி ரீச்சர் மார் பிள்ளையள் இருக்கிர தம்பர் மண்டப மூன்றாம் மாடிப் பக்கமும் கமெராவைத் திருப்பி அந்தப் போட்டோக்களையாவது போட்டு விடுங்கோ! பாவியள் நாங்கள் பார்த்து நனவிடை தோய்ஞ்செழும்பலாம் ஒருக்கா!):grin:

1 minute ago, Justin said:

நன்றி நன்றி!!

(உங்களுக்கு வயசு போட்டுது!  ஒருக்கா வேம்படி ரீச்சர் மார் பிள்ளையள் இருக்கிர தம்பர் மண்டப மூன்றாம் மாடிப் பக்கமும் கமெராவைத் திருப்பி அந்தப் போட்டோக்களையாவது போட்டு விடுங்கோ! பாவியள் நாங்கள் பார்த்து நனவிடை தோய்ஞ்செழும்பலாம் ஒருக்கா!):grin:

53 வயதான முதியவர் பெண்களைப் படமெடுத்ததால் நையப் புடைக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று நாளைக்கு உதயனில தலையங்கம் வருமென்ற நப்பாசை உங்களுக்கு. நடக்காது.

ஆனாலும் நம்ம மாதிரி இளவட்டங்களை (53 ஒரு வயசா) முதியவர் என்று பத்திரிகைகள் விளிக்கும்போது விழியோரத்தில் ஏதோ கசியுது.

  • தொடங்கியவர்

1974311_1032764970127423_113747758843886

12819267_1032764990127421_29268268787549

10580848_1032764913460762_78849547218395

1933598_1032765070127413_237617259264676

12828414_1032765276794059_36673661181679

10473324_1032765293460724_55348695188191

12794758_1032765450127375_18721540706743

10507035_1032765653460688_38576839308007

10543575_1032765620127358_26988333359877

12828479_1032765816794005_67859059276110

12794824_1032765966793990_48325904936664

12829002_1032766040127316_51060565446704

10553860_1032766110127309_47407370967528

10688218_1032766346793952_39260913941089

12829203_1032766350127285_38714325460933

12795001_1032766510127269_12541760771389

12823327_1032766626793924_10532706552408

12841327_1032766633460590_64356434925816

10298291_1032766710127249_65946904439095

12829506_1032767250127195_16704334010588

10916692_1032767276793859_81907870867753

12841266_1032767506793836_79881806243645

10272627_1032768260127094_50989799632682

12794785_1032767920127128_91829138326700

12779043_1032768933460360_80894577618475

12828336_1032768366793750_91112161661890

12593718_1032768996793687_83192317638126

12829062_1032769120127008_51091264190808

12819311_1032769390126981_22868808052267

12819209_1032769586793628_48226659289097

981199_1032769826793604_8149288401755559

921171_1032769926793594_9131051362811103

12828404_1032770400126880_85135421890070

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன் படங்களுக்கு! நூற்றாண்டு காலமாக மாறாத ஒரு சம்பிரதாயம் இந்த விக்கற்றுக்கு வேப்பிலை காட்டுவது!:cool: வேப்பிலை காட்டுபவரின் தலைக் கெற் அப் சூப்பர்! தொடர்ந்து இணையுங்கள்! 

  • தொடங்கியவர்
20 minutes ago, Justin said:

நன்றி நன்றி!!

(உங்களுக்கு வயசு போட்டுது!  ஒருக்கா வேம்படி ரீச்சர் மார் பிள்ளையள் இருக்கிர தம்பர் மண்டப மூன்றாம் மாடிப் பக்கமும் கமெராவைத் திருப்பி அந்தப் போட்டோக்களையாவது போட்டு விடுங்கோ! பாவியள் நாங்கள் பார்த்து நனவிடை தோய்ஞ்செழும்பலாம் ஒருக்கா!):grin:

10688218_1032766346793952_39260913941089

justin மேல யன்னல் இல் ஒரு பிள்ளை நிற்கிற மாதிரி கிடக்குது..:cool:

885053_1032777280126192_5020086067899754

கண் குளிர பாருங்கள்...tw_cry:

  • தொடங்கியவர்

12240913_1032771410126779_22209365630604

12794958_1032771726793414_38671822982628

10553656_1032771846793402_14722780243125

10636550_1032772070126713_82980750406579

12823349_1032772303460023_85755465674346

12841220_1032772333460020_48026556944715

10535767_1032772386793348_47740338333003

12829296_1032772920126628_58689683805121

12795162_1032773246793262_19805338829392

1512143_1032773413459912_816815605644426

12828435_1032773780126542_65786532641502

10298049_1032773976793189_23586569269770

12841440_1032774050126515_44821773559045

11872171_1032774153459838_67048422409572

12828309_1032774486793138_18244917462375

12828502_1032774636793123_79644742618316

10382586_1032774646793122_20672237030561

10271351_1032775226793064_21529309671975

12828265_1032774833459770_21703701825307

12829201_1032775170126403_42043929478240

10572149_1032775426793044_67785617712899

12819392_1032775596793027_18001471191978

12829269_1032775966792990_73584735721053

1557329_1032776090126311_823555367656827

12819183_1032776400126280_15049313622794

12823498_1032776710126249_86285728966548

12823525_1032776973459556_56663992403711

10339207_1032777123459541_52765146783116

885053_1032777280126192_5020086067899754

12841391_1032778420126078_23964602242723

10329914_1032778490126071_47487104100548

12828445_1032778636792723_37515422240359

10317777_1032779103459343_57173159791515

1614047_1032779290125991_859479922874544

12829198_1032779373459316_47354859033024

12841372_1032779736792613_49890070523812

1040101_1032779750125945_525863339162611

10548839_1032779856792601_15458439265710

வடக்கின் போர் படங்கள் 2016

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நவீனன் said:

justin மேல யன்னல் இல் ஒரு பிள்ளை நிற்கிற மாதிரி கிடக்குது..:cool:

கண் குளிர பாருங்கள்...tw_cry:

நான் ரீச்சரம்மாக்களைக் கேட்டா, இப்பிடிக் குஞ்சுகுறுமான்களைப் போட்டு என்னைப் பயமுறுத்தக் கூடாது! மகளிர் காவல் துறை வேற நிக்குது, துணிஞ்ச ஆள் தானய்யா நீங்கள்!

  • தொடங்கியவர்
26 minutes ago, Justin said:

நான் ரீச்சரம்மாக்களைக் கேட்டா, இப்பிடிக் குஞ்சுகுறுமான்களைப் போட்டு என்னைப் பயமுறுத்தக் கூடாது! மகளிர் காவல் துறை வேற நிக்குது, துணிஞ்ச ஆள் தானய்யா நீங்கள்!

நான் இங்க நீங்கள் அங்க ஜீவன் வசதியாக ஊரில்  நிற்கிறார்தானே..:cool:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
On 9.3.2016 at 8:20 PM, Justin said:

பிரான்ஸ் குறூப்பையும் (முத்துக்குமார்) காணவில்லை! நீலச்சேட்டோடு நிற்பது எங்கள் "ஜின்" ஆ? இப்படி மெலிந்து போய்? எல்லாரும் கொஞ்சம் சோம பானம் பருகி விட்டுத் தான் நிற்கீனம் போல எனக்குத் தெரியுது. அல்லது எனக்குத் தான் காமாளைக் கண்ணோ தெரியாது! tw_blush:

 

22 hours ago, arjun said:

நாலாம் குறுக்குதெரு வேம்படி டிச்சரின் முத்துகுமார் தானே ? பிரான்சில் அவர் வீட்டிற்கு சென்று நாடா ஜெயதேவன் கிட்டார் அடிக்க பெரிய பார்ட்டி போட்டோம் .

இந்தியா ரிப் அடிக்கின்றார் இனி வருவார் என்று நினைகின்றேன் .

 

முத்துகுமார் யாழ்பாணத்தில் தான் நிற்கின்றார் .மாட்சுக்கு போன இடத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கு இலவச சயிக்கிள் வழங்குகின்றார் .

 

20 hours ago, Justin said:

யாழில் என்று தான் கேள்விப் பட்டேன். ஊருக்குப் போகும் ஒவ்வொரு முறையும் ஆள் இப்படிப் பல டசின் பேருக்கு உதவின பிறகு தான் தன் அலுவல்களையே பார்க்கும்.

:cool::grin: ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

  10317777_1032779103459343_57173159791515

இதுங்க வாழ்க்கை இப்படியே தான் இருக்கப் போகுது. எண்ணெய் வடியிற மூஞ்சியோட... கம்பி வேலிக்குப் பின்னால.. குந்த வைக்க குந்தி இருந்து கைதட்டுவது. இல்ல மாடி உச்சில ஏத்திவிட்டா.. அதில இருந்து கூச்சல் போடுறது. இதுங்களாவது கொஞ்சம் தேவல்ல. சுண்டுக்குழி ஆக்களையே காணம்.

ஏன்டி.. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டியளா. இவங்க கிரிக்கெட் பார்க்கிறது மட்டும் தான் செய்வியளா. வேம்படிக்கு ஒன்னு.. சுண்டுக்குழிக்கு ஒன்னுன்னு.. இரண்டு பெண்கள் கிரிக்கெட் ரீமை உருவாக்கி.. நீங்களும் ஒரு சகாப்தத்தை ஏன் ஆரம்பிக்கக் கூடாது. உலக அளவில் பெண்கள் கிரிக்கெட்டும் நடந்து கிட்டு தானே இருக்கு. :rolleyes:tw_angry:

women_1349222g_jpg_1352691g.jpg

சொறீலங்காவுக்கு கூட பெண்கள் கிரிக்கெட் அணி இருக்குது. :rolleyes:

12823525_1032776973459556_56663992403711

றோயல் - தோமியன் எல்லாம்.. தரைப் பிச்சில விளையாட... இதுங்க.. இன்னு பாய் விருச்சுக்கிட்டு இருக்குதுங்க. கவனம் பாய் தடுக்கி விழப்போறார் போர்லர். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

Devans 1

சிங்களப் பகுதிகளில் குட்டி குட்டி பள்ளிக்கூடங்களே தரைப் பிச்சில விளையாடுது. :rolleyes: இதுங்க.... இன்னும் பாய் போட்டுக்கிட்டு....... :rolleyes:

 

 

Royal-Thomina-136th-Big-Match-final-Day.

  • கருத்துக்கள உறவுகள்

 எமது ஊரில் டேர்வ் பிட்ச் இல்லை, பற்றிக்சை தவிர என்பது ஒரு குறைபாடே.

தெற்கில், ரோயல் தோமஸ் மட்டுமில்லை, ஆனந்த நாலந்த, டிரினிட்டி, பீட்டர்ஸ், வெஸ்லி, ஜோசப்ஸ் இப்படி பல கல்லூரிகளில் டேர்வ் இருக்கு. 

ரோயலிலும் தோமசிலும் U15 வரைக்குமே ஜூனியர் கிரவுண்சில் மேடினில் விளையாடுவர். அதுக்குமேல் இண்டர் ஹவுஸ் போட்டிகள் கூட டேர்பில்தான் நடக்கும்.

இரண்டிலும் விளையாடுவதற்கு பாரிய வித்தியாசம். மேடினில் விண்ணர், வீரர் எண்ட ஆக்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் டேர்பில் புஸ்வானமாய் போயினர். மேடினில் ஸ்பின்னர் வளரவே முடியாது.

எமது அடுத்த சந்ததி சர்வதேச தரத்தில் ஆட, இலங்கை அணியில் இடம்பெற யாழில் குறைந்த பட்சம் ஒரு 5 டேர்ப் பிச்சாவது வேணும்.

சென்றல், செஞோன்ஸ், இந்து, ஜப்னா கொல்லீஜ் பொருத்தமான கல்லூரிகள்.

லண்டன் கில்டனில் தண்ணிப் பார்டி வைக்கும் யோவானியர்கள் சிந்திக்க வேண்டும்.

அப்புறம் இப்போ யாழில் டேர்ப் பிச் இல்லை என அழும் பழைய பஞ்சாங்கங்கள், பற்றிக்ஸ் டேர்ப் பிச் திறந்த போது அந்த திரியில் வந்து என்ன எழுதினவர்கள் என்பதையும் கொஞ்சம் மீட்டிப் பார்ப்பது நல்லம்.

மட்டகளப்பு வெபர் மற்றும் யாழ் துரையப்பாவில் விரைவில் டேர்ப் வரும் என்றார்கள். என்னாச்சோதெரியவில்லை.

 

 

 

மேலே போட்டிருக்கும் படம் குருநாகல வெலகெதர ஸ்டேடியம் என நினைக்கிறேன். இது ஒரு முன்னாள் சர்வதேச அரங்கு. டூரிங் டீம் வந்தால் பிரசிடென்ஸ் லெவுனுடன் இங்கேதான் மோதுவர். பின் தம்புள்ள வந்த பின் மவுசு குறைந்து விட்டது.

4 hours ago, goshan_che said:

யாழ் துரையப்பாவில் விரைவில் டேர்ப் வரும் என்றார்கள். என்னாச்சோதெரியவில்லை.

துரையப்பா அரங்கு துரிதகதியில் திருத்தப்படுகின்றது இது தடகள + உதைபந்தாட்ட போட்டி மைதானமாகவே மாற்றப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அப்புறம் இப்போ யாழில் டேர்ப் பிச் இல்லை என அழும் பழைய பஞ்சாங்கங்கள், பற்றிக்ஸ் டேர்ப் பிச் திறந்த போது அந்த திரியில் வந்து என்ன எழுதினவர்கள் என்பதையும் கொஞ்சம் மீட்டிப் பார்ப்பது நல்லம்.

அண்ணன் கிழட்டுப் பஞ்சாயத்துப் பஞ்சாங்கம் ஒரு விசயத்தை ஒத்துக் கொள்ளுது.. தரை பிச்... பாய் பிச் வேறுபாடு மற்றும் அவசியம். இன்னொன்னையும் ஏத்துக்குது இன்னும்.. பாயில விளையாடிற நாங்கள்.... தரையில்... விளையாடி சிங்களவன் தன் ஆட்களை தயார் செய்யுற அளவுக்கு தமிழர்கள் தயார் பண்ணிக்கிறதில உள்ள இடர்பாடு. 

பிச் போடுறதையும் அரசியலாக்கிறதையும் இராணுவ மயமாக்குவதையும்.. தான் மக்கள் எதிர்க்கினம். கிரிக்கெட் அரசியல்.. பிச் போடுறது அரசியல்... இப்படி சொறிலங்காவில் தொட்டதிலும் அரசியல். வடக்குக் கிழக்கு என்றால்.. சிங்கள..இராணுவ மயப்படுத்தல்.

கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள..பாடசாலைகளுக்கு போதிய நிதி உதவியை வழங்கினால்.. இன்றைய நிலையில் அவையே தமது தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்து கொள்ளுவினம்.

அரசியல்.. அரச தலையீடுகள்.. சிங்கள இராணுவத் தலையீடுகள் அவசியமில்லை. இது புரியல்ல.. உந்தக் கிழட்டுப் பஞ்சாயத்துப் பஞ்சாங்கத்துக்கு. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

Sjc 95/6

105/8

  • தொடங்கியவர்

132/9

149/9

  • தொடங்கியவர்

Jcc 161

Sjc 162

Jcc 10/1

  • தொடங்கியவர்

79/2

பரியோவான் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று சாரம் அல்லது புடவை போல் ஒன்றைக்கட்டிக்கொண்டு நிற்கின்றனர். இதுவரை காணாதபடி கொஞ்சம் புதுசாய் உள்ளது. கோயில் பஜனைக்கோஷ்டி ஏதுமோ என்று ஆரம்பத்தில் நினைத்தேன்.

பிரதம விருந்தினரும் சாரம் போன்று ஒன்றைக்கட்டிக்கொண்டு வந்துள்ளார். மண்டைதீவுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு நின்ற ஒருவரை கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்களோ என்று தோன்றியது. தோற்றங்கள் புதுசாய் உள்ளன.

விளையாடப்படும் பரப்பு விரிக்கையை பார்க்கும்போது ரொட்டி, பீட்சா செய்வதற்கு மாவை குழைத்து உருட்டி விரித்துவிட்டதுபோல் இருக்கின்றது. புல்விரிக்கையில் விளையாடினாலாவது எதிர்காலத்தில் நன்கு முன்னேறலாம். இதில் விளையாடிப்பழகினால் கடைசியில் கடையில் பீட்சா, ரொட்டி தட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். 

  • தொடங்கியவர்

தேநீர் இடைவேளை 89/2

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி vs பரியோவான் கல்லூரி துடுப்பாட்ட 2 ம்  நாள் ஆட்ட படங்கள்....

Battle%20of%20north%201.JPG

Battle%20of%20north%202.JPG

Battle%20of%20north%20000.JPG

battle%20of%20north%200.JPG

battle%20of%20north%203.JPG

battle%20of%20north%204.JPG

battle%20of%20north%205.JPG

battle%20of%20north%206.JPG

battle%20of%20north%207.JPG

battle%20of%20north%208.JPG

battle%20of%20north%209.JPG

battle%20of%20north%2010.JPG

battle%20of%20north%2011.JPG

battle%20of%20north%2012.JPG

battle%20of%20north%2013.JPG

battle%20of%20north%2014.JPG

battle%20of%20north%2015.JPG

battle%20of%20north%2016.JPG

battle%20of%20north%2017.JPG

battle%20of%20north%2018.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.