Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள்

Featured Replies

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள்

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள்

 

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இதன்படி அகில இலங்கை ரீதியில்...

1 ஆம் இடம் - சத்சரணி ஹெட்டியாராச்சி - விசாகா வித்தியாலயம், கொழும்பு

2 ஆம் இடம் - சாமல் புன்சர - நாலந்தாக் கல்லூரி, கொழும்பு

3 ஆம் இடம் - ஆர்.எம். ரத்நாயக்க - தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு

3 ஆம் இடம் - ஐ. ரத்நாயக்க - மாகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி

4 ஆம் இடம் - எம்.எம். ரனிது அர்ஜூன ஹேரத் - நாலந்தாக் கல்லூரி, கொழும்பு

5 ஆம் இடம் - நெவிலி அமரஜித் வல்பிட்ட - ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு

6 ஆம் இடம் - எம்.ஜே. இரூஷா நெத்சரா - பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

7 ஆம் இடம் - தருசா அன்ஜலிகா - ஶ்ரீ சுமங்கலிகா பெண்கள் வித்தியாலயம் - களுத்துறை

7 ஆம் இடம் - டிநெத் சன்சுலா ஜயகொடி - மேரிஸ்டெலா கல்லூரி - நீர்கொழும்பு

8 ஆம் இடம் - டபிள்யூ.டி.ஐ. சதுரங்க விஜயசிங்க - ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு

8 ஆம் இடம் - ஏ.எஸ். அமாயா நானயக்கார - சவுத்லன்ட்ஸ் கல்லூரி, காலி

8 ஆம் இடம் - டபிள்யூ.எஸ். டயஸ் வெல்லப்புளி - ராகுல கல்லூரி, மாத்தறை
 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமே சுவகா.. நமோ..! tw_angry::rolleyes:

தமிழ்மொழி மூலம் புள்ளிவிபரத்துக்குள்ள வரவே இல்லைப் போல. tw_blush:

  • தொடங்கியவர்

கிளிநொச்சி பாடசாலைகளின் க.பொ.த சாதாரண பரீட்சையின் முன்னணி பெறுபேறுகள்

20 மார்ச் 2016
Bookmark and Share
 

குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரம் பரீட்சை பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் சில பாடசாலைகளின் முன்னணி பெறுபேறுகள் கிடைத்துள்ளன.

கிளிநொச்சி மகா வித்தியாலயம் எஸ். பவித்திரன் 9எ, எஸ். டிலுக்சியா 8எ பி, பி.மதுசன் 8எ சி, பி.கீர்திகன் 7எ பி சி, எஸ்.அகழ்யா 7எ பி சி, வி.யதுர்சன் 7எ 2சி, கெ.அக்சவை 6எ 3பி, எம்.அஜித்குமார் 6எ 2பி சி, கே.கீர்;த்தனா 6எ பி சி, ரி.லதுசா 6எ 2பி சி, எஸ்.சன்ஜயா 6எ 2பி சி, எஸ்; தினோஜன் 6எ 2சி எஸ், எஸ்;.டக்சனா 5எ 4பி, பி. அபினயா 5எ பி, எஸ்.சாரங்கன் 5எ 2பி 2எஸ், இதனை  தவிர பத்து மாணவர்கள் நான்கு ஏ பேறுகளை பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரி அ.பிரியங்கா 9எ, தி.மைதிலி 9எ, த.திலக்சனா 8எ பி, சு.அக்சனா 7எ 2பி, ச.அனுசியா 7எ 2பி, அ.விதுசன் 6எ 2பி சி, வி.அகிந்தினி 6எ 2பி சி, க.பாணுயன் 3எ 4பி 2சி,

வட்டக்கச்சி மத்திய கல்லூரி ஜெ கஜானி 8எ பி, சே.மயூரன் 6எ பி 2சி, எஸ் தனுசியன் 5ஏ 2பி சி, கி.சில்வியா 5ஏ பி 3சி.

முழங்காவில் மத்திய  கல்லூரி அ.டென்சிகா 8எ பி, கு.பவிதா 8எ எஸ், கு.குவேசாந் 6எ 2பி, எஸ்.மேனகா 5எ 2பி சி, இ.வித்தியா 3எ 5பி சி.
பளை மத்திய கல்லூரி வ.அபிலாசா 8எ எஸ், செ.தட்சிகா 6எ 2பி எஸ், ம.ஜெகதீசன் 6எ 2பி எஸ்.

பூநகரி மத்திய கல்லூரி வை. செந்தாளன் 6எ 2பி எஸ், கு.லாவன்யா 4எ 4பி எஸ், இ.வேணுகா 3எ 3பி 2சி எஸ்,

ஜெயபுரம் மகா வித்தியாலயம் வி.சரண்யா 5எ 2பி சி, அ.தரணிகா 4எ 3பி சி.எஸ், இ.சுகன்யா 4எ 2பி சி.எஸ்.

கனகபுரம் ம.வி ச.நிருஸா 3எ 2பி 3சி எஸ், அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம்  ம.பேபிகீர்த்திகா 5எ பி 3சி.

இதுவரை கிடைக்கபெற்றுள்ள பெறுபேறுகள் இவை. ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகளை பெற்றுப்கொள்ள முடியவில்லை.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130229/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று மாலை வெளியிட்டப்பட்டது. முற்கொண்டு கிடைத்த தகவலின் படி யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் 15 பேர் 9ஏ சித்தியையும் 30 மாணவர்கள் 8 ஏ சித்தியையும் பெற்றுள்ளனர். 9 ஏ சித்திபெற்ற 15 மாணவர்களில் 8 பேர் தமிழ் மொழி மூலத்திலும் 7 பேர் ஆங்கில மொழிமூலத்திலும் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று மாலை வெளியிட்டப்பட்டது. முற்கொண்டு கிடைத்த தகவலின் படி யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் 15 பேர் 9ஏ சித்தியையும் 30 மாணவர்கள் 8 ஏ சித்தியையும் பெற்றுள்ளனர். 9 ஏ சித்திபெற்ற 15 மாணவர்களில் 8 பேர் தமிழ் மொழி மூலத்திலும் 7 பேர் ஆங்கில மொழிமூலத்திலும் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

அதேவேளை, நேற்று வௌியாகிய பெறுபேறுகளின்படி, முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களில் தமிழ்ப்பேசும் மாணவர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=153772&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்கு கூடவா 10 A இல்லை.

6 minutes ago, Nathamuni said:

ஒருத்தருக்கு கூடவா 10 A இல்லை.

நாதமுனி அண்ணை NCGE காலத்திலிருந்து இன்னும் தூக்கமா?:grin:

எப்படி 9 பாடத்தில 10A எடுக்கிறது?

அண்ணை இப்பெல்லாம் 9 பாடமாம். உங்களுக்கு சொல்லாம மாத்தீட்டாங்கள் போலதான் கிடக்குது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படிக்கு என்னாச்சு.. வெப்சைற்றும் டவுன். பேஸ்புக்கிலும் ஒளிச்சிட்டினம். tw_blush::rolleyes:

https://www.facebook.com/vghs175/

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஜீவன் சிவா said:

நாதமுனி அண்ணை NCGE காலத்திலிருந்து இன்னும் தூக்கமா?:grin:

எப்படி 9 பாடத்தில 10A எடுக்கிறது?

அண்ணை இப்பெல்லாம் 9 பாடமாம். உங்களுக்கு சொல்லாம மாத்தீட்டாங்கள் போலதான் கிடக்குது.:grin:

இல்லையண்ணோய்...

அட சொல்லவேயில்லை.

மாத்திப்புட்டாங்களோ?

இங்கு இலண்டணில் a/l கெமிஸ்ரி படிக்கும் மாணவருக்கு, இலங்கை ஆங்கில paper தரவிறக்கி கொடுத்தேன்.

60 mcq கேள்விகள், part 2 paper: பார்த்து இது என்ன கோதரியாக் கிடக்குதாம். (தமிழில் தான்).

முதலில் ஆங்கில மொழிப் பாவனை தெளிவில்லை. இதெல்லாம் படிச்சே இங்க வந்தனியல். அதுதான் எல்லாரும் மண்ட கழண்ட மாதிரி திரியிறியலாம்.

பேப்பரை தொடாம கடாச இவ்வளவு கதை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

இல்லையண்ணோய்...

அட சொல்லவேயில்லை.

மாத்திப்புட்டாங்களோ?

இங்கு இலண்டணில் a/l கெமிஸ்ரி படிக்கும் மாணவருக்கு, இலங்கை ஆங்கில paper தரவிறக்கி கொடுத்தேன்.

60 mcq கேள்விகள், part 2 paper: பார்த்து இது என்ன கோதரியாக் கிடக்குதாம். (தமிழில் தான்).

முதலில் ஆங்கில மொழிப் பாவனை தெளிவில்லை. இதெல்லாம் படிச்சே இங்க வந்தனியல். அதுதான் எல்லாரும் மண்ட கழண்ட மாதிரி திரியிறியலாம்.

பேப்பரை தொடாம கடாச இவ்வளவு கதை. :grin:

இங்கு வினா வடிவமைக்கும் விதமே வேற. வினாவுக்குள் விடையே இருக்கும்.. மேலும் பெளதீகவியலுக்கு எல்லா சமன்பாடுகளும் அந்தந்த அலகுக்கு கீழ் தொகுக்கப்பட்டு கொடுக்கப்படும். செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு தான் சரியா பொறுக்கி பிரதியிடுவது. அது கூடக் கஸ்டமாம் இங்குள்ளவைக்கு. அதோட கணிப்பொறி விஞ்ஞானப்பாடங்களுக்கு தாராளமாகப் பாவிக்கலாம். ஆவர்த்தனை அட்டவனையும் கொடுபடும். 

அதுக்குப் பிறகு...

பேப்பருக்கு 70 புள்ளி என்றால்.. A* க்கு வெட்டுப்பு புள்ளி.. 52... இப்படித்தான் இருக்கும். அங்கினை 75% க்கு ஒரு புள்ளி குறைவுன்னாலும்.. பி தான். இங்கினை.. A*

எல்லாம் காலக்கொடுமை... என்று சகித்துக்கிட்டு போக வேண்டியான். என்னா பண்ணுறது. tw_blush:

சொறீலங்காவில் இப்போது விருப்பத் தெரிவாக.. 9 க்கும் மேல் பாடங்களுக்கும் பரீட்சையில் தோற்றலாம். ஆனால் பொதுவாக பள்ளிக்கூடங்கள் 9 க்கு தான் அனுமதி வழங்குகின்றன.

இப்ப எல்லாம் ஊரில.. ஏ/எல்.. ஓ/எல் க்கு அனுமதி அட்டை மேடையில வைச்சுக் கொடுக்கிறாங்கள். அந்தளவுக்கு அதுக்கு மரியாதை. நாங்க படிக்கிறப்போ.. அதிவிசேட சித்திகள் பெற்றதுக்கு கூட ஒரு மண்ணாங்கட்டியும் தரேல்ல. எல்லாத்தையும்.. போரைச் சாட்டி முழுகிட்டாங்கள்.

அதனை விடக் கொடுமை.. சில பாடப் பெறுபேறு.. இங்கிலாந்துக்கு விசாக்கு விண்ணப்பிக்க பரீட்சைத்திணைக்களம் போய் தூதரகத்துக்கான பெறுபேறு பட்டியல் பெறும் போதுதான் தெரிஞ்சுது. என்னடா கூடப் போடுறாய்ங்க என்று பார்த்தால்.. அது வினாத்தாளுக்கானது.. இது செய்முறைக்கும் வினாத்தாளுக்குமான உண்மையான பெறுபேறு என்று அதிர்ச்சி இன்பம் தாறதுகளும் ஊரில நடந்திருக்குது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

12187882_760807724041044_190571579567943

Outstanding in G.C.E (O/L) 2015
-------------------------------------------
The Department of Examination has released the results of G.C.E(O/L) examination held in December 2015. Twenty four (24) students obtained A’s in all nine subjects while Fifty two (52) students got 8A and 30 students obtained 7A.

9A
------
English Medium
-----------------------

1. Abirami Kanagasabai
2. Abilasha Arulmozhi
3. Mileni Krishanthy Mariyathasan
4. Theepana Kovintharajah
5. Vaishnavi Kannathasan

Tamil Medium
--------------------

1. Sangavi Sahayaruban
2. Abarna Karunakaran
3. Gobishalini Polingam
4. Kesavi Aravinthan
5. Karsika Kamalanathan
6. Kishanthiga Nesarajah
7. Prasanja Sripandakaran
8. Saranga Sathiyakumar
9. Hamsika Selvakumar
10. Jasintha Ravichandran
11. Jiviththana Kamalachandran
12. Nurmila Thushyanthan
13. Sangavi Ganeshalingam
14. Tharshana Visuvasam
15. Varththini Karunakaran
16. Vimalini Vigneswaran
17. Abinaya Satgunarajah
18. Nirubiga Srikanthan
19. Thinujah Sathiyathasan

8A,B
---------
English Medium
-----------------------

1. Hamsika Rajendran
2. Kajani Puvanraj
3. Kameliya Yuvittan
4. Kasthuri Paramananthan
5. Mathurangi Thevakumar
6. Thevanthi Ganeshalingam
7. Thevasajini Sivathasan
8. Thuvaraga Thevarajah
9. Yathusha Ragunathan
10. Tharuga Janagan

Tamil Medium
----------------------

1. Mathusha Gnanasekaran
2. Venuga Sivasuthan
3. Joslin Janu Anton Fransis
4. Lourds Kilara Peter
5. Abishajini Gnanachandran
6. Shameena Jeyakumar
7. Sathurika Sivabalan
8. Thennila Mathimaran
9. Kajenthini Kulanayagam
10. Thakshajini Rajasekaran
11. Arthiga Suventhiran
12. Thayani Sivakumar
13. Jeevalakshi Paramasivam
14. Sathana Balamuralitharan
15. Ajantha Iyathurai
16. Santhiya Srikaran
17. Suventhira Arjunan

8A,C
-----------
English Medium
------------------------

1. Abirami Sivashanmugarajah
2. Kajani Balabavan
3. Lathangini Kanesharajah
4. Pavithira Ilankumaran
5. Sahana Kupenthirathas
6. Sathurthiga Sritharan
7. Sivapriya Sivanesan
8. Tharsika Kanganathan

Tamil Medium
-----------------------

1. Sharu Manikkavasagar
2. Varunya Kajeenthiran
3. Anoja Thanarajalingam
4. Athithya Maheswaran
5. Jeevitha Seevaratnam
6. Elanila Thayalan
7. Rish Meeleslee Baskarathevan
8. Abirami Chandrakumar
9. Abirami Jeyakaran
10. Tharmika Sriskantharajah
11. Lavanya Srikantharajah
12. Thuvethiga Selvanathan
13. Akshaya Veerasingam
14. Mithusda Thavarasa

8A, S
-----------
English Medium
------------------------

1. Surabiga Thangarajah

Tamil Medium
-----------------------

1. Anet Abisha Antony Rubanathan
2. Aruntha Anatharajah

7A, 2B
----------------
English Medium
------------------------

1. Anchana Rajakumaran
2. Thanusha Vigneswara
3. Thiruvili Sivarajah

Tamil Medium
------------------------

1. Thamilini Selvanayagam
2. Abirami Thilakarajah
3. Tharsika Soundrarajah
4. Jenosha Visakarasa
5. Kajalakshmi Pushpakaran
6. Sabinaya Jeyakumar
7. Thulasini Sivagnanam
8. Thushajini Jeyakumar
9. Yathurshana Sivakumar
10. Kajana Punitharajah
11. Subana Thavarajan
12. Thushani Puvanenthirarajah
13. Viveka Uthayarajah

7A,B,C
----------------
English Medium
------------------------
1. Gobiga Vishvanathan
2. Subangi Sivakumaran
3. Thenuga Kirubakaran

Tamil Medium
-------------------------

1. Jeromi Sivanesan
2. Kugajini Sriman
3. Sarangi Jeyakumar
4. Lathangi Ragupathy
5. Tharmika Thavarajah
6. Lakshiya Sivagnanam
7. Sinthujah Selvachandran
8. Vinuja Nesarajah
9. Vithurshana Kumar

7A, B, S
------------------
English Medium
-----------------------

1. Sujitha Sivapathasundram

Tamil Medium
------------------------

1. Judini Ravichandran

 

2016

8A

20162

20163

http://www.jhc.lk/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

10398387_1286725694689822_23354870084346

2015 கா. பொ. த சாதரணதர பரீட்சையில் மட்/வின்சன்ட் மகளீர் உயர்தர பாடசாலையில் 26 மாணவிகள் 9A பெற்றுகொண்டனர் 21 பேர் 8A B பெற்றுள்ளனர்.

http://www.battinaatham.com/description.php?art=3204    + முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.