Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!

Featured Replies

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.
 
சென்னையை அடுத்துள்ள புழல் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை அகதிகளை, பாஜக-வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் சந்தித்து பேசினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். வேலை வாயப்புகளை அளிக்க வேண்டும் என்பதே அகதிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அகதிகளின் இக்கோரிக்கைகள் குறித்து நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்று தருண் விஜய் உறுதி அளித்தார்.
 
இலங்கை அகதிகளை இங்குள்ள அதிகாரிகள் மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்றும் பாஜக எம்.பி. கேட்டுக்கொண்டார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

மாநில தேர்தல் நெருங்குகிறது.  எதையாச்சும் சொல்லத்தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தால் நல்லவிடயம்........

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தேர்தல் அழைப்பிதழ் வெளிவந்துவிட்டது.

GetAttachmentThumbnail?id=AQMkADAwATE0Yj

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.