Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏலத்திற்கு வரவுள்ள எலிசபெத் மகாராணியின் காதல் கடிதம் (PHOTOS)

Featured Replies

ஏலத்திற்கு வரவுள்ள எலிசபெத் மகாராணியின் காதல் கடிதம் (PHOTOS)

 


 
ஏலத்திற்கு வரவுள்ள எலிசபெத் மகாராணியின் காதல் கடிதம் (PHOTOS)

இங்கிலாந்து ராணி எலிசபெத் இவரது கணவர் இளவரசர் பிலிப் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது ‘Royal Wedding’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் எழுதிய பெட்டி ஸ்பென்சர் என்பவருக்கு ராணி எலிசபெத் ஒரு கடிதம் எழுதினார்.

இளவரசர் பிலிப்புடன் தனக்கு ஏற்பட்ட காதல் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதம் 2 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது.

ராணி எலிசபெத் கடந்த 1942-ம் ஆண்டில் 21 வயதாக இருந்த போது இளவரசர் பிலிப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அக்கடிதத்தில் இளவரசர் பிலிப்புடன் நடந்த சந்திப்புகள், கேளிக்கை விருந்துகளில் பங்கேற்றது மற்றும் சுவாரசியமான உரையாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அக்கடிதம் அடுத்த வாரம் தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள வில்ட்ஷித் சிபன் காம் மையத்தில் ஏலம் விடப்படவுள்ளது.

இது சுமார் 1,25000 ரூபாவிற்கு (1200 பவுண்டுகள்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

00003A3500000258-3539062-image-m-18_1460602088169

3324BA5400000578-3539062-image-a-12_1460601543625

2AEF97DE00000578-3539062-image-m-11_1460601519064

003DF27800000258-3539062-image-m-26_1460602450294

00BC2FB100000190-3539062-image-m-21_1460602257826

3041B7C500000578-3539062-image-a-19_1460602107219

http://newsfirst.lk/tamil/2016/04/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கடிதத்தை வைச்சு என்ன கோதாரியை செய்யிறது??? கச்சான் விக்கிறவனும் வாங்க மாட்டான்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

உந்த கடிதத்தை வைச்சு என்ன கோதாரியை செய்யிறது??? கச்சான் விக்கிறவனும் வாங்க மாட்டான்.:cool:

தண்ணீர் இல்லை யென்றால் துடைத்து கொள்ளலாம் தானே ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, முனிவர் ஜீ said:

தண்ணீர் இல்லை யென்றால் துடைத்து கொள்ளலாம் தானே ??

அவ்வளவு மென்மையான பேப்பராகவா இருக்கும்?tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அவ்வளவு மென்மையான பேப்பராகவா இருக்கும்?tw_blush:

காதல் கடிதம் நல்ல சுகமான இருக்கும் தானே தாத்தா ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, முனிவர் ஜீ said:

காதல் கடிதம் நல்ல சுகமான இருக்கும் தானே தாத்தா ??

வேண்டாம் வேறை சோலி வந்திடும் tw_tounge_xd:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.