Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் என்ன நடக்கிறது – பாலியல் வன்முறை இன்னொரு தமிழர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் என்ன நடக்கிறது – பாலியல் வன்முறை இன்னொரு தமிழர் கைது!
Peter April 25, 2016 Canada

ரோறன்ரோப் பொலிசார் பொதுமக்களிற்கு ஒரு பாலியல் வன்முறை தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை தாங்கள் ஒரு விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்தச் சம்பவம் 2014ம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பானதாகவும் அறியத் தந்துள்ளனர்.

இதன் பிரகாரம் 41 வயதான ஒரு பெண்மணி மேற்படி நபருடன் வேலைவாய்ப்பு சம்பந்தமாக தொடர்பு பட்டிருந்தார் எனவும், அந்தப் பெண் மொட்டேல் எனப்படும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் இயற்கைக்கு மாறான வழிகளில் புணர்தல் என்பவற்றிக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் இந்த அறிவித்தல் தெரிவிக்கின்றது.

கடந்த வியாளக்கிழமை மாலை 47 வயதுடைய ரவிச்சந்திரகுமார் தம்பிரத்தினம் என்ற நபர் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவரால் பாதிக்கப்பட்ட மேலும் பல பெண்கள் இருப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அவ்வாறானவர்கள் தங்களுடன் 416-808-4200 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

http://torontopolice.on.ca/newsreleases/34579
NR_34579_1461292943

NR_34579_1461292943
- See more at: http://www.canadamirror.com/canada/61491.html#sthash.5yFi3PIF.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

41 வயதான  பெண்மணியின், வாழ்க்கையை   கெடுத்த  பாவியை... சும்மா விடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான குற்றவாளிகளை (குற்றவாளி என்று நிரூபனமானால்).. கனடிய சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கி.. நீண்ட காலம் உள்ள வைச்சிட்டு.. பின் நாடு கடத்தி சிங்களவனிடம் (இலங்கைப் பிரஜையாக முன்னர் இருந்திருந்தால்) உள்ள வைக்க கொடுக்கனும். சும்மா அரசியல் கைதிகளை ஆண்டுக்கணக்காக.. உள்ள வைக்கிற சிங்களவன்.. இப்படியான கொடூரர்களை ஏன் மன்னிக்கனும். :rolleyes:

மேலும்.. இந்தச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பெண்களின் நன்னடத்தை குறித்தும் விசாரிப்பது நல்லது. அவர்களும் இந்த நபரை உபயோகித்து விட்டு தப்பிப் பிழைக்க இப்போ குற்றச்சாட்டுக்களை அடுக்கி நல்ல பிள்ளைக்கு நடிக்கவும் வாய்ப்புள்ளது. கனடாவில் மேற்குலகில் இதுவும் சகஜம்...! tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

41 வயதான  பெண்மணியின், வாழ்க்கையை   கெடுத்த  பாவியை... சும்மா விடக் கூடாது.

ஒன்றும் புரியல சிறி

இந்த பெண்மணி எதற்காக தனியே சத்தம் போட்டால் கூட கேட்காத இடத்துக்கு

அதிலும் விடுதிக்கு அழைத்தவரிடம் தனியாக சென்றார்???

கொஞ்சமாக அவதானமாக

எச்சரிக்கையாக இருக்கவேண்டாமா??

தப்பு பெண்ணின் மீதும் இருப்பது   போல்த்தான் தெரிகிறது....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

ஒன்றும் புரியல சிறி

இந்த பெண்மணி எதற்காக தனியே சத்தம் போட்டால் கூட கேட்காத இடத்துக்கு

அதிலும் விடுதிக்கு அழைத்தவரிடம் தனியாக சென்றார்???

கொஞ்சமாக அவதானமாக

எச்சரிக்கையாக இருக்கவேண்டாமா??

தப்பு பெண்ணின் மீதும் இருப்பது   போல்த்தான் தெரிகிறது....

தமிழ் மனுசன், ஒண்டும் செய்ய மாட்டார் என்று நம்பிப் போயிருப்பார்....
அந்தாள்....

8 hours ago, கறுப்பி said:

அந்தப் பெண் மொட்டேல் எனப்படும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் இயற்கைக்கு மாறான வழிகளில் புணர்தல் என்பவற்றிக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் இந்த அறிவித்தல் தெரிவிக்கின்றது.

பாலியல் பலாத்காரம், மற்றும் இயற்கைக்கு மாறான வழிகளில் புணர்தல் எல்லாம் செய்து விட்டு அனுப்பியிருக்கு, இது நியாயமா விசுகு.

7 hours ago, nedukkalapoovan said:

இப்படியான குற்றவாளிகளை (குற்றவாளி என்று நிரூபனமானால்).. கனடிய சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கி.. நீண்ட காலம் உள்ள வைச்சிட்டு.. பின் நாடு கடத்தி சிங்களவனிடம் (இலங்கைப் பிரஜையாக முன்னர் இருந்திருந்தால்) உள்ள வைக்க கொடுக்கனும். சும்மா அரசியல் கைதிகளை ஆண்டுக்கணக்காக.. உள்ள வைக்கிற சிங்களவன்.. இப்படியான கொடூரர்களை ஏன் மன்னிக்கனும். :rolleyes:

மேலும்.. இந்தச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பெண்களின் நன்னடத்தை குறித்தும் விசாரிப்பது நல்லது. அவர்களும் இந்த நபரை உபயோகித்து விட்டு தப்பிப் பிழைக்க இப்போ குற்றச்சாட்டுக்களை அடுக்கி நல்ல பிள்ளைக்கு நடிக்கவும் வாய்ப்புள்ளது. கனடாவில் மேற்குலகில் இதுவும் சகஜம்...! tw_warning:

ஏதோ ஒருவிதத்தில் உங்கள் சிந்தனையும் சிங்களவரிலேயே தங்கி நிற்கின்றது? இதையும் அடிமைத்தனத்தின் ஒரு வெளிப்பாடு என்றே கூறலாமா? தண்டனைகள் குற்றங்களுக்கு ஏற்றவகையில் கையாளப்பட கனடாவில் நீதிமன்றம் உள்ளதுதானே, இங்கு நீங்கள் மேலதிகமாக உங்கள் விருப்பு, வெறுப்புக்களும் குற்றச்சாட்டப்பட்ட நபர் மீது பாயவேண்டும் என்று ஏன் நினைக்கின்றீர்கள்? இதே குற்றத்தை புரிந்த நபர் இலங்கையின் ஓர் பகுதியிலோ அல்லது உலகின் வேறு இடத்திலோ வாழ்ந்தால், அத்துடன் தமிழராக இருந்தால் உங்கள் கருத்து ஒரேமாதிரியானதாக அமையுமா அல்லது மாற்றம் ஏற்படுமா?

1 hour ago, விசுகு said:

ஒன்றும் புரியல சிறி

இந்த பெண்மணி எதற்காக தனியே சத்தம் போட்டால் கூட கேட்காத இடத்துக்கு

அதிலும் விடுதிக்கு அழைத்தவரிடம் தனியாக சென்றார்???

கொஞ்சமாக அவதானமாக

எச்சரிக்கையாக இருக்கவேண்டாமா??

தப்பு பெண்ணின் மீதும் இருப்பது   போல்த்தான் தெரிகிறது....

டொரோன்டோ காவல்துறையின் அறிக்கையில் பெண்மணி வேலைவாய்ப்பு சம்மந்தமாக விடுதிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இங்கு விடுதிகளில் வேலைவாய்ப்பு சம்மந்தமான விடயங்கள் நடைபெறுவது வழமையே. ஆனால், 2014ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்துக்கு இப்போதே கைது இடம்பெற்றுள்ளது. இதற்கான காரணம் பாதிக்கப்பட்டவர் உடனடியாக காவல்துறையின் கவனத்திற்கு இதை கொண்டுவரவில்லையா அல்லது குற்றம் புரிந்தவர் தலைமறைவாகிவிட்டாரா என்று தெரியவில்லை. முக்கியமான இன்னோர் விடயம் அறிக்கையில் உள்ளது, அதை இங்கு எழுதமுடியாது. இணைப்பை அழுத்தி வாசித்து பாருங்கள், சிலது புரியலாம்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கலைஞன் said:

ஏதோ ஒருவிதத்தில் உங்கள் சிந்தனையும் சிங்களவரிலேயே தங்கி நிற்கின்றது? இதையும் அடிமைத்தனத்தின் ஒரு வெளிப்பாடு என்றே கூறலாமா? தண்டனைகள் குற்றங்களுக்கு ஏற்றவகையில் கையாளப்பட கனடாவில் நீதிமன்றம் உள்ளதுதானே, இங்கு நீங்கள் மேலதிகமாக உங்கள் விருப்பு, வெறுப்புக்களும் குற்றச்சாட்டப்பட்ட நபர் மீது பாயவேண்டும் என்று ஏன் நினைக்கின்றீர்கள்? இதே குற்றத்தை புரிந்த நபர் இலங்கையின் ஓர் பகுதியிலோ அல்லது உலகின் வேறு இடத்திலோ வாழ்ந்தால், அத்துடன் தமிழராக இருந்தால் உங்கள் கருத்து ஒரேமாதிரியானதாக அமையுமா அல்லது மாற்றம் ஏற்படுமா?

அங்கு தமிழீழ ஆட்சி நடந்தால் அதனிடம் இதே கோரிக்கை வைப்பட்டிருக்கும் கலைஞன். துரதிஸ்டவசமாக தமிழீழத்தையும் சிங்களம் ஆக்கிரமித்துள்ள நிலையில் அவனிடம் தானே இந்தக் கோரிக்கையை விடுக்க வேண்டி உள்ளது.

நபர் யார் என்பதற்கும் அப்பால் புரிந்த குற்றம் தான் முதலில் தண்டனையை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். அந்த வகையில்.. இதே நபர் யாராக இருந்தாலும் எங்கிருந்திருந்தாலும்.. இதே தான் கருத்தாக இருந்திருக்கும். மிச்ச விடயங்கள் பிறகு தான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் எல்லாம் இந்தப் பிரச்சனை தானே இந்த ஓடிக்கிட்டுருக்கு

11 hours ago, தமிழ் சிறி said:

41 வயதான  பெண்மணியின், வாழ்க்கையை   கெடுத்த  பாவியை... சும்மா விடக் கூடாது.

ஓம்  என்ன ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற  விவகாரம் போல இருக்கிறது ??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மனுசன், ஒண்டும் செய்ய மாட்டார் என்று நம்பிப் போயிருப்பார்....
அந்தாள்....

பாலியல் பலாத்காரம், மற்றும் இயற்கைக்கு மாறான வழிகளில் புணர்தல் எல்லாம் செய்து விட்டு அனுப்பியிருக்கு, இது நியாயமா விசுகு.

என்ன சிறி

நடந்திருப்பது ஆபிரிக்க காடுகளிலா??

கனடாவில்

அதிலும் காப்பாற அழைக்க அந்த விடுதியில் ஒருத்தரும் இல்லையா?

அப்படியே அருகில் இல்லாது விட்டாலும் 

பின்னர் வெளியில் வந்தாவது??

கலைஞன்  சொல்வது  போல் எதற்கு இத்தனை வருடம் கழித்து....?

கலைஞன் எழுதியது போல் உங்களிடமே விட்டுவிடுகின்றேன்

கலைஞனிடம் சில வியடங்களை படிக்க ஆரம்பித்திருக்கின்றேன்....:)

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முனிவர் ஜீ said:

உலகம் எல்லாம் இந்தப் பிரச்சனை தானே இந்த ஓடிக்கிட்டுருக்கு

ஓம்  என்ன ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற  விவகாரம் போல இருக்கிறது ??

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தி நடந்ததை.... கனடா பொலிஸ் இப்ப ஈன் தூசி தட்டி எடுத்தது.
சிலவேளை.... பாதிக்கப் பட்ட பெண், இதுவரை போலீசில் முறைப்பாடு கொடுக்க வில்லையோ தெரியவில்லை.
அந்த மனுசன்  பிளாக் மெயில் செய்து, இரண்டு வருசமாக அப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்திருக்கலாம்.
சினிமா படங்கள் கனக்க பார்த்து, தமிழ் சனம் கெட்டுப் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

என்ன சிறி

நடந்திருப்பது ஆபிரிக்க காடுகளிலா??

கனடாவில்

அதிலும் காப்பாற அழைக்க அந்த விடுதியில் ஒருத்தரும் இல்லையா?

அப்படியே அருகில் இல்லாது விட்டாலும் 

பின்னர் வெளியில் வந்தாவது??

கலைஞன்  சொல்வது  போல் எதற்கு இத்தனை வருடம் கழித்து....?

கலைஞன் எழுதியது போல் உங்களிடமே விட்டுவிடுகின்றேன்

கலைஞனிடம் சில வியடங்களை படிக்க ஆரம்பித்திருக்கின்றேன்....:)

விசுகு, அந்த மனுசன் புருசனிடம் சொல்லி விடுவேன் என்று.... வெருட்டி இருந்தால், 
அந்தப் பெண்ணும் என்ன செய்யும், கடைசியாய்... பொறுத்து பார்த்து... ஏலாத கட்டத்தில் போலிசுக்கு போயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

விசுகு, அந்த மனுசன் புருசனிடம் சொல்லி விடுவேன் என்று.... வெருட்டி இருந்தால், 
அந்தப் பெண்ணும் என்ன செய்யும், கடைசியாய்... பொறுத்து பார்த்து... ஏலாத கட்டத்தில் போலிசுக்கு போயிருக்கலாம்.

இப்படி பல ரூட்டுக்கள் இருக்கு சிறி

இதனால் தான் சந்து பொந்துக்குள்ளால சுழிச்சிடலாம் என்று தெரிஞ்சு வைச்சுக்கொண்டே தப்பும் நடக்குது

எது எப்படியோ விருப்பமில்லாத பொண்ணை தொட்டது குற்றம்

அந்த பொண்ணின் வாழ்வும் போச்சு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, கறுப்பி said:

இதன் பிரகாரம் 41 வயதான ஒரு பெண்மணி மேற்படி நபருடன் வேலைவாய்ப்பு சம்பந்தமாக தொடர்பு பட்டிருந்தார் எனவும், அந்தப் பெண் மொட்டேல் எனப்படும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் இயற்கைக்கு மாறான வழிகளில் புணர்தல் என்பவற்றிக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் இந்த அறிவித்தல் தெரிவிக்கின்றது.

இவர் வேலை எடுத்துதல்லாம் எண்டு சொல்லி தன்ரை வேலையை காட்டியிருக்கிறார் எண்டு நினைக்கிறன்.........ஊரிலையிருந்து வெளிநாட்டுக்கு பொம்புளையளை கூட்டிக்கொண்டு வந்த ஏஜென்சியளிட்டை பாடம்படிச்சவராயும் இருக்கலாம்.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தி நடந்ததை.... கனடா பொலிஸ் இப்ப ஈன் தூசி தட்டி எடுத்தது.
சிலவேளை.... பாதிக்கப் பட்ட பெண், இதுவரை போலீசில் முறைப்பாடு கொடுக்க வில்லையோ தெரியவில்லை.
அந்த மனுசன்  பிளாக் மெயில் செய்து, இரண்டு வருசமாக அப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்திருக்கலாம்.
சினிமா படங்கள் கனக்க பார்த்து, தமிழ் சனம் கெட்டுப் போச்சு.

ஓம் சிறி அண்ணா அப்படியும் இருக்கலாம் ஆனால் தவறு செய்தவன் தண்டனை  அனுபவிக்கவேண்டும் இடைபட்ட இரண்டு வருடத்தில் எத்தனை பேர் சிக்கி சின்னா பின்னாமாகியிருக்கார்களோ என்ற சந்தேகமும் வலுக்கிறது

3 hours ago, குமாரசாமி said:

இவர் வேலை எடுத்துதல்லாம் எண்டு சொல்லி தன்ரை வேலையை காட்டியிருக்கிறார் எண்டு நினைக்கிறன்.........ஊரிலையிருந்து வெளிநாட்டுக்கு பொம்புளையளை கூட்டிக்கொண்டு வந்த ஏஜென்சியளிட்டை பாடம்படிச்சவராயும் இருக்கலாம்.:rolleyes:

வலுத்த சந்தேகம் இதுதான் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.