Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளைஞர் அணிச் செயலாளர் சிவகரனும் கைது

Featured Replies

இளைஞர் அணிச் செயலாளர் சிவகரனும் கைது
 

article_1461755822-2.jpg

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன்,  பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், சிவகரனை கைது செய்ய வந்த அதிகாரிகள் துண்டு ஆவணமொன்றை வழங்கியுள்ளனர்.

குறித்த துண்டில், 'பாதுகாப்பு அமைச்சின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ், அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகரனை கைதுசெய்ததற்கான காரணம் எதையும் அதிகாரிகள் சொல்லவில்லை.  கைதுசெய்யப்பட்ட சிவகரன், வவுனியா  பயங்கரவாத விசாரனை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/170818/%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.AK54R8Ao.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கைது பற்றியாவது அக்கட்சியின் உயர்பதவியில் இருக்கும் சம் சும் மாவை கும்பல் வாய் திறக்குமா..??!  சம் இராணுவ முகாமுக்குள் வெற்றிகரமாகப் போய் ஆட்லறி தூக்கி வந்த கணக்காய்.. சிங்களவன் பதறித் துடிக்க.. அதுக்கு விளக்கம் கொடுக்க.. பத்திரிகையாளர் மாநாடு கூட்டிறவை.. ஏன் இதுகளைக் கண்டே கொள்வதில்லை..??!  இவை மக்களாக.. மக்கள் பிரச்சனையாகத் தெரியவில்லையோ..??! tw_angry::rolleyes:

4 hours ago, நவீனன் said:

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன்,  பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களபேரினவாதம்/மைத்திரி கூட்டணி நன்றாக காய்நகர்த்துகின்றது நூறு நாள் திட்டங்கள் போய்....ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பு அடங்கி......மகிந்த குடும்பத்தில் வேட்டைத்திருவிழா விளையாட்டு காட்டி......கடைசியில் கை வைக்க வேண்டிய இடத்தில் கை வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சிங்களபேரினவாதம்/மைத்திரி கூட்டணி நன்றாக காய்நகர்த்துகின்றது நூறு நாள் திட்டங்கள் போய்....ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பு அடங்கி......மகிந்த குடும்பத்தில் வேட்டைத்திருவிழா விளையாட்டு காட்டி......கடைசியில் கை வைக்க வேண்டிய இடத்தில் கை வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அடுத்ததாக ரணிலின் பதவிக்கும் ஆப்பு வைத்தால் சிங்களத்தின் பயங்கரவாத முகம் வெளியே தெரியவரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.