Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு கடற்படையினரின் அதிகாரங்களை பறிக்க அமெரிக்கா முயற்சி: விமல் வீரவன்ஸ

Featured Replies

கிழக்கு மாகாண கடற்படை தளபதியாக பதவி வகித்த நீல் ரொசய்ரோ திடீரென்று அங்கிருந்து இடமாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கடற்படை தளபதியாக கடற்படையிலிருந்து தானாகவே வெளியேறிய ரியட் அட்மிரல் சின்னய்யா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புதிய கடற்படை தளபதி 2011ம் ஆண்டு கடற்படையிலிருந்து விலகி அமெரிக்க தூதுவராலயத்தில் பாதுகாப்பு பிரிவில் 4 வருடங்களாக கடமையாற்றி வந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தினால் அவருக்கு ரியட் அட்மிரல் என்ற பதவி உயர்வுடன் 2015ம் ஆண்டின் கடற் படையில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதிலிருந்து புலப்படுவது அமெரிக்க கடற்படையினரின் உள்நோக்கமானது திருக்கோணமலை துறைமுகத்தை அவர்களது தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ப பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/106993

  • தொடங்கியவர்
21 minutes ago, போல் said:

கிழக்கு கடற்படையினரின் அதிகாரங்களை பறிக்க அமெரிக்கா முயற்சி: விமல் வீரவன்ஸ

சிங்கள-பௌத்த இனமதவெறியர்களான  கிழக்கு கடற்படையினரின் சட்டவிரோத காணி பறிப்பு,  சட்டவிரோத கடத்தல், சட்டவிரோத கொலைகள், சட்டவிரோத பாலியல் பலாத்காரங்கள், சட்டவிரோத சித்திரவதைகள் போன்ற சட்டவிரோத அதிகாரங்களை  பறிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என்பதை நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரியட் அட்மிரல் சின்னய்யா

அப்படி ஒருத்தர் இருக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த சொறீலங்கா பாதுகாப்புக் கட்டமைப்பும் விமல் வீரவன்சவின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்துள்ளது போலும். அப்போ இன்னொரு ஜே வி பி கிளர்ச்சிக்கு ரெம்ப வாய்ப்பிருக்குது. உவரையும்.. இராணுவ ஜே வி பி ஊடுருவல்காரர்களையும் உள்ள தூக்கிப் போட்டு புனர்வாழ்வு.. அளிக்கனும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.