Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்

Featured Replies

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்

( ரி. விரூஷன் )

யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது  கடமையை  இன்று காலை பொறுப்பேற்றார்.

12f7fe2a-6871-4ddf-a7a5-46ce35d7a38a.jpg

இன்றைய தினம் சனிக்கிழமை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் சர்வமத ஆசிர்வாதத்துடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.

d8d51ed9-ff61-4631-870f-4df399e90c78.jpg

இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம் நன்னடத்தைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர்  34 வருடங்களிற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றியிருந்தார்.

405cfdb6-f683-43b1-945e-1008f50cc8cc.jpg

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் முதலாவது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஐ.ரி.கனகரட்ணத்தின் மருமகனே ஸ்ரனிஸ்லஸ் ஆவார்.

837c8b42-5f2f-4a21-8f35-e87bdc030833_cop

பொலிஸ் சேவையில் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவர் மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/7435

இவருக்கு கொப்பியும் பேனையும் குடுத்து முறைப்பாடு செய்ய வருபவர்களின் முறைப்பாடுகளை தமிழில் எழுதச் சொல்லலாம். ஏனென்றால் தமிழ் சரளமாக தெரிந்த ஒரேஒரு அதிகாரி இவர் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

இவருக்கு கொப்பியும் பேனையும் குடுத்து முறைப்பாடு செய்ய வருபவர்களின் முறைப்பாடுகளை தமிழில் எழுதச் சொல்லலாம். ஏனென்றால் தமிழ் சரளமாக தெரிந்த ஒரேஒரு அதிகாரி இவர் மட்டுமே.

சிவப்பு எழுத்தில் காட்டப்பட்டுள்ள உங்கள் கருத்துக்கு ஆதாரங்களை தர முடியுமா? 

அப்படி ஆதாரங்கள் இல்லாவிட்டால் இது நீங்கள் கட்டி விட முயற்சிக்கும் கட்டுக்கதையா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, போல் said:

இவருக்கு கொப்பியும் பேனையும் குடுத்து முறைப்பாடு செய்ய வருபவர்களின் முறைப்பாடுகளை தமிழில் எழுதச் சொல்லலாம். ஏனென்றால் தமிழ் சரளமாக தெரிந்த ஒரேஒரு அதிகாரி இவர் மட்டுமே.

இவருக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்

( ரி. விரூஷன் )

யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது  கடமையை  இன்று காலை பொறுப்பேற்றார்.

இன்றைய தினம் சனிக்கிழமை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் சர்வமத ஆசிர்வாதத்துடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.

d8d51ed9-ff61-4631-870f-4df399e90c78.jpg

இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம் நன்னடத்தைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர்  34 வருடங்களிற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றியிருந்தார்.

1982 சாவகச்சேரி??

முகத்தில் என்ன நடந்தது?

ஏதோ ஞாபகம் வருகுது.

இவருக்கு வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.