Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன அழிப்பு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க காலம் வந்துள்ளது

Featured Replies

இன அழிப்பு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க காலம் வந்துள்ளது

(ஆர்.யசி)sarath-fonseka.jpg

இராணுவத்தின் மீது படிந்துள்ள கரைகளை அகற்றவும், வடக்கில் இன அழிப்பு ஒன்று நடைபெறவில்லை என்பதை நிரூபிக்கவும் இப்போது  காலம் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் காலம் தாமதிப்பது பொய்களை உண்மையாக்கிவிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா தெரிவித்தார். 

யுத்த குற்ற விசாரணைகளை தாமதப்படுத்துவது நாட்டுக்கு மேலும் அழுத்தமாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பிலான விவாதம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.

 இநிலையில் இலங்கையின் செயற்பாடுகள் எவ்வாறானதாக அமையவேண்டும் என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/7764

10 hours ago, நவீனன் said:

இராணுவத்தின் மீது படிந்துள்ள கரைகளை அகற்றவும், வடக்கில் இன அழிப்பு ஒன்று நடைபெறவில்லை என்பதை நிரூபிக்கவும் இப்போது  காலம் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் காலம் தாமதிப்பது பொய்களை உண்மையாக்கிவிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா தெரிவித்தார்.

உண்மைகளை பொய்கள் ஆக்குவதில் இந்த சிங்கள-பௌத்த கொலைக்கள மார்ஷல் சரத்பொன்சேகாவும் குறியாக இருப்பது தெரிகிறது.

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள், சிங்கள-பௌத்த இனமதவெறி அரச இயந்திரங்கள் விசாரணைகளை இழுத்தடிப்பதே சம்சுங், மாசர போன்ற பத்திரிகை அரசியல் செய்யும் ஏமாந்த பேர்வழிகள் கிடைத்தால் அவர்கள் உதவியுடன்  தங்கள் கூறும் பொய்களை உண்மையாக்கி விடலாம் என்ற ஒரு நப்பாசையில் தான்.

மகா பொய் வம்சக் (මහා බොරු වංශය) காரர்கள் உண்மைகளை பொய்கள் ஆக்குவதிலும், பொய்களை உண்மைகள் ஆக்குவதிலும் உலக எமகாதகர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்தின் மீது படிந்துள்ள கறைகளை அகற்றவும், வடக்கில் இன அழிப்பு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்கவும் இப்போது  காலம் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் காலம் தாமதிப்பது பொய்களை உண்மையாக்கிவிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா தெரிவித்தார்.

இராணுவத்தின் மீது படிந்துள்ள கறைகளை அகற்றவும், வடக்கில் இன அழிப்பு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்கவும் இப்போது காலம் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் காலம் தாமதிப்பது பொய்களை உண்மையாக்கிவிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா தெரிவித்தார்.

யுத்த குற்ற விசாரணைகளை தாமதப்படுத்துவது நாட்டுக்கு மேலும் அழுத்தமாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=159900&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.