Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வருக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்! - உள்ளூர் உற்பத்தி விற்பனையாளர் சங்கம் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் வேறுமாவட்டத்திற்கு மாறிச் சென்றால், அதற்கான முழுப்பொறுப்பையும் வட மாகாண முதலமைச்சரே ஏற்கவேண்டுமென, வவுனியா மாவட்ட உள்ளூர் உற்பத்திப்பொருள் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டம் வேறு மாவட்டத்திற்கு சென்றால், வடக்கு முதல்வருக்கு எதிராக போராட்டம் வெடிக்குமென குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சங்கம் இன்று விடுத்துள்ள ஊடக செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வவுனியாவில் விவசாயிகள் நீண்ட நாட்களாக தமது உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனினும் சிறிய ஒரு இடத்தில், மக்களுக்கான சேவையை உள்ளுர் உற்பத்தி பொருட்கள் விற்பனையாளர்கள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2016ஆம் ஆண்டு பாதீட்டில் வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்காக நிதியொதுக்கீடு செய்துள்ளது.

கடந்த ஜனவரி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான காணி தெரிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த நிலையில் ஓமந்தையிலும், தாண்டிக்குளத்திலும் காணிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தன. எனினும் ஓமந்தை பொருத்தமில்லையென மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்து பொருத்தமான இடத்தில் காணி வழங்கப்படாவிட்டால் அநுராதபுர மாவட்டத்திற்கு இந்த திட்டத்தை நகர்த்தவுள்ளதாக எச்சரித்திருந்தது.

எனினும் வடக்கு முதலமைச்சரும், மாகாண விவசாய அமைச்சரும் தாண்டிக்குளம் காணி வழங்குவதற்கு தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற வட மாகாணசபை அமர்வில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு தாண்டிக்குளம் காணியை வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆயினும் இம் மாதம் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்த கருத்து, மீண்டும் இந்த செயற்திட்டம் வவுனியாவை விட்டு வேறு மாவட்டத்திற்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புறந்தள்ளிய முதலமைச்சர், புதிதாக வேறு ஒரு இடத்தில் காணி தெரிவுசெய்யப்பட்டு பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். எனினும் எந்த இடத்தில் காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை கூற மறுத்துவிட்டார். வுவுனியா பிரதேச செயலாளருக்கும் தெரியாமல், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தெரியாமல், வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கோ அல்லது மாவட்ட உள்ளுர் உற்பத்திப்பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தினருக்கோ தெரியாமல் முதலமைச்சர் எவ்வாறு வவுனியாவில் பொருத்தமான காணியை தெரிவு செய்துள்ளார் என்பது வியப்பாகவுள்ளது.

இந்த செயற்திட்டத்திற்கு காணி வழங்க மறுத்தால், மன்னார் மாவட்டத்திற்கு திட்டத்தை நகர்த்தவுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த செயற்திட்டமானது வவுனியாவை விட்டு மன்னாருக்கோ வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் வடக்கு முதல்வரே ஏற்கவேண்டும். அவ்வாறு நிகழுமாயின் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் வவுனியாவில் வெடிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=159934&category=TamilNews&language=tamil

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசில் அமைச்சராக இருக்கும் கள்ளக்காணிக் கும்பலின் தலைவனான றிசாட் பதியுதீன் என்ற முஸ்லிம் பயங்கரவாதியின் சதித் திட்டத்துக்கும், மிரட்டலுக்கும் வவுனியாவில் இருக்கும் சுயநலவாதிகள் துணைபோனால் அதன் விளைவுகள் கடுமையாகவே இருக்கும்.

தமிழர் நிவாரணப் பணியில் பெருமளவு பணத்தை கொள்ளையிட்ட கும்பலும் தமிழர் பிரதேசத்தில் பல கள்ளக் காணிகளை ஆக்கிரமித்து இருக்கும் கும்பலும் முஸ்லிம் பயங்கரவாதி றிசாட் பதியுதீன் தலைமையிலேயே இயங்கி வருகின்றன. இந்தக் கும்பலுக்கு துணை போகும் வவுனியாவில் இருக்கும் சுயநலவாதிகள் இனம் காணப்பட்டு ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

வட மாகாணத்தில் வவுனியா என்றோரு மாவட்டம் மட்டும் இல்லை என்பதை இந்தக் கயவர்கள் விளங்க வேண்டும்.

வட மாகாணத்துக்கு உரிய பொருளாதார மையம் வட மாகாண மக்களுக்கு மையமான மாங்குளம், முறிகண்டி பகுதிகளில் அமைவது தான் பொருத்தமானது. இங்கு தான் பயன்படுத்தாத பல அரச காணிகளும் ஓரளவு நீர் வசதிகளும் காணப்படுகின்றன. இந்த இடங்கள் தான் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, யாழ் பிரதேசங்களுக்கு ஓரளவு மையமும், தொடரூந்து நிலைய, சாலை கட்டமைப்பு வசதிகள் உள்ள இடங்களும் ஆகும்.

எனவே சுயநலவாதிகளின் சதித் திட்டங்களும்,  தமிழின விரோத சிங்கள-பௌத்த இனமதவெறி அரசில் இருக்கும் முஸ்லிம் காடையர்களின் பொருத்தமற்ற நிபந்தனைகளும் முறியடிக்கப்பட்டு பொருளாதார மையம் போதியளவு பயன்படுத்தாத அரச காணிகள் உள்ள மாங்குளம் அல்லது முறிகண்டிப் பகுதியில் நிறுவப்பட வேண்டும்.

மேலும் இந்த மிக மோசமான சதித் திட்டத்தில் இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும்  "தாண்டிக்குளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காணியை"  பறிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் நிலை என்ன? ஏனைய பகுதிகளில் போதியளவு அரச காணிகள் இருக்க தமிழ் பகுதியில் இருக்கும் விவசாய ஆராய்ச்சி நிலைய காணியை முடக்குவதன் நோக்கம் என்ன? இந்த சதித் திட்டத்துக்கு சில கேட்டுகெட்ட வவுனியா தமிழ் உறுப்பினர்கள் துணை போவது ஏன்?

இந்த அரைவேக்காட்டு உறுபினர்களின் அடுத்த சதி நடவடிக்கை:  "ஓமந்தையில் உள்ள மாணிக்கம் பண்ணைக் காணியில் இதனை அமைப்பதற்கு வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணங்கியிருந்தனர்". ஏனைய பகுதிகளில் போதியளவு அரச காணிகள் இருக்க தமிழ் பகுதியில் செயற்பட்டு முடங்கியிருக்கும் ஒரு தனியார் காணியை அபகரிக்க முற்படுவதன் நோக்கம் என்ன? இந்த சதித் திட்டத்துக்கு சில கேட்டுகெட்ட வவுனியா தமிழ் உறுப்பினர்கள் துணை போவது ஏன்?

எனவே தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்து சுயநலவாதிகளின் சதித் திட்டங்களையும்,  தமிழின விரோத சிங்கள-பௌத்த இனமதவெறி அரசில் இருக்கும் முஸ்லிம் காடையர்களின் பொருத்தமற்ற நிபந்தனைகளையும் முறியடித்து, வடக்கு அபிவிருத்தி என்ற பெயரில் சர்வதேசத்திடம் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு  பெற்ற நிதியுதவியை கொண்டு வட மாகாண தமிழருக்கு சாதகமான போதியளவு பயன்படுத்தாத அரச காணிகள் உள்ள மாங்குளம் அல்லது முறிகண்டிப் பகுதியில் பொருளாதார மத்திய நிலையத்தை நிறுவுவதே பொருத்தமானதாகும்.  

On 21/06/2016 at 7:30 AM, போல் said:

வவுனியா நகரசபை ஏகமானதா தீர்மானித்தார்கள், வவுனியா மாவட்டமும் ஏகமானதா தீர்மானித்தார்கள், இதுக்குள்ள ஏன் இவர் தலையை நுழைக்கின்றார்? அப்ப இதுதான் ஜனநாயகமா?

இது உங்களுக்கே கேவலமா இல்லை 

2 hours ago, ஜீவன் சிவா said:

வவுனியா நகரசபை ஏகமானதா தீர்மானித்தார்கள், வவுனியா மாவட்டமும் ஏகமானதா தீர்மானித்தார்கள், இதுக்குள்ள ஏன் இவர் தலையை நுழைக்கின்றார்? அப்ப இதுதான் ஜனநாயகமா?

இது உங்களுக்கே கேவலமா இல்லை 

வட மாகாணத்தில் வவுனியா மட்டும் தான் இருக்கிறது என்கிறது உங்களுக்கே கேவலமா இல்லை?

வட மாகாணத்தில் வவுனியா மட்டுமே இருப்பது என்பது தான் முட்டாள்களின், மாத்தனமுத்தா குழுக்களின்  ஜனநாயகம்!
இது தான் உலகை ஏமாற்றும் போலி ஜனநாயகம்!
இது தான் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின், அதன் ஒட்டுக்குழுக்களின் தமிழரை ஏமாற்றும் போலி ஜனநாயகம்!
இது தான் முஸ்லிம் வெறியர்களின் தமிழரை ஏமாற்றும் போலி ஜனநாயகம்!

  • கருத்துக்கள உறவுகள்

போல், இங்க கனபேர் அவங்கள் போடுற எலும்புத்துண்டிலதான் வாழ்க்கை நடத்தீனம் போல இருக்கு. 

11 hours ago, Eppothum Thamizhan said:

போல், இங்க கனபேர் அவங்கள் போடுற எலும்புத்துண்டிலதான் வாழ்க்கை நடத்தீனம் போல இருக்கு. 

உண்மை தான் தமிழன்!
பலர் இல்லை. ஒருசிலர்.
நேர்மையான பலர் தமது கருத்துக்களை, பங்களிப்புக்களை செய்யாமையே இந்த சிலர் பலராக தெரிகிறது.  

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்"
- திருக்குறள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.