Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • Replies 313
  • Views 62.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உருப்படாதவன்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Personen, die stehen, Essen und Innenbereich

 

ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....

ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறி இருக்கலாம் இல்ல" என்றார்....

பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"
"எப்படி?"

"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....

இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....
ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....
மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...

நீதி:
"தொழிலும், விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது.......
எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு , புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு.
மாப்பிளை  புலிக்கோ... கர்வம் தாங்கல.
திடீர்னு ஒரு பூனை மட்டும், சரசரன்னு... புலிக்கிட்ட போய் கை  கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு.
புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து கர்ஜனையோட,
"டேய் இத்தனைப் பேரு என்னய தூரமா நின்னு வாழ்த்திட்டு போறானுங்க.....
ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ ! 
நான் புலிடா" ன்னு சொன்னுச்சு.
அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே  "அடேய் கிறுக்கு பயலே !
நானும் கல்யாணத்துக்கு முன்ன  "புலிதாண்டா " ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு ! ???

கதையின் நீதி:
புலியை கூட... பூனையாக மாற்றும், வல்லமை படைத்தவர்கள் பெண்கள் ??

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

நகைக் கடைக்கு, பக்கத்தில் உள்ள....

மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?
கணவன்:  உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான் கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?
மனைவி : (சந்தோஷமாக) : எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க!
கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்.

(படித்ததில் பிடித்தது) :grin: :D:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தாங்க.... லட்டு. tw_smiley:

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலி... மாமா.  :grin:

Kein automatischer Alternativtext verfügbar.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • கருத்துக்கள உறவுகள்
On 4/15/2017 at 2:59 PM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: Text

es ist sehr kalt heute
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

es ist sehr kalt heute

நான் மேலே இணைத்த இணைப்பை.....
"இன்று சரியான குளிர்" என்று... உங்களுக்கு காட்டியுள்ளது புங்கையூரான். :grin:
இப்போ... அந்தப் பதிவு உங்களுக்கு, சரியாக  தெரிகின்றதா.:)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நான் மேலே இணைத்த இணைப்பை.....
"இன்று சரியான குளிர்" என்று... உங்களுக்கு காட்டியுள்ளது புங்கையூரான். :grin:
இப்போ... அந்தப் பதிவு உங்களுக்கு, சரியாக  தெரிகின்றதா.:)

அட....அது இணைப்பா?

எங்களுக்கு Bild konnte enthaltan : Text  எண்டு தான் காட்டுது! :rolleyes:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

அட....அது இணைப்பா?

எங்களுக்கு Bild konnte enthaltan : Text  எண்டு தான் காட்டுது! :rolleyes:

புங்கையூரான்... நீங்கள் வாசிப்பதற்காக,  கையால் தட்டச்சு  செய்து பதிகின்றேன். :)

விமானத்தில்... நம்ம ஆளுங்களுக்கு, மது வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது. 
காரணம்......மது அருந்திய பின்....
அமெரிக்கா காரன் புத்தகம் படிக்கப் போறான்.
சீனாக்காரன்  பாட்டு கேட்கப் போறான்.
ஜப்பான்காரன்  தூங்கப் போறான்.
நம்ம ஆளு....
தம்பி... நீ  இது வரைக்கும் ஓட்டினது போதும். எழுந்திரு,  நா ஓட்டுறேன்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்டாளே... ஒரு கேள்வி. :grin:

Bild könnte enthalten: Text

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.