Jump to content

குட்டிக் கதைகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வாயை... மூடிட்டு, சும்மா இருங்க.  :grin:

Image may contain: text

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 3 months later...
  • Replies 226
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அன்புத்தம்பி

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

தமிழ் சிறி

இணையத்தில், ரசித்த...  குட்டிக் கதைகள். ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதா

தமிழ் சிறி

படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படாதவன்.  :grin:

Image may contain: text

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும், சிலர் இருக்கிறார்கள்.

Image may contain: possible text that says 'வாத்தியார் இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்... சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான். வாத்தியார் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்? மாணவன்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானும் எழுந்து நின்றேன்..'

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை உள்ளவர்களுக்கு... வீடு, வாடைக்கு கிடையாது.  :grin:

Image may contain: text that says 'வீட்டு ஓனர் தன்வீட்டுக்கு முன்னால் ஒரு போர்டு வைத்திருந்தார்.. "வீடு வாடகைக்கு விடப்படும். குழந்தை வைத்திருப்பவர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ள என்று.. 2 நாள் கழித்து ஒரு சிறுவன் வீட்டு ஓனரிடம் வந்தான். "அங்கிள் வீடு வாடகைக்கு எனக்கு குழந்தை கிடையாது. அம்மா அப்பா மட்டும் தான் இருகாங்க." வீட்டு ஓனர்'

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு... ஜானம்   எப்ப வந்தது?

Image may contain: text that says 'ஒரு சன்யாசியை பார்த்து ஒரு பக்தர் கேட்டார்: ஸ்வாமி, நீங்கள் ஞானம் வந்த பிறகு சந்நியாசி ஆனீர்களா அல்லது சந்நியாசி ஆன பிறகு ஞானம் வந்ததா?" சந்நியாசி: ஞானம் வந்த பிறகுதான் சந்நியாசி ஆனேன்." பக்தர்: அது எப்படி ஸ்வாமி? நிறைய பேருக்கு சந்நியாசி ஆன பிறகு தானே ஞானம் வருகிறது?" சந்நியாசி: மகனே.... ஞானம் என் மனைவி." தட்ஸ் ஆல் மை லார்ட்.'

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவு... நீடிக்கும். 🤣

Image may contain: text that says 'சிறுகதை கணவனின் உணவுத் தட்டில் முடி "உறவு நீடிக்கும்" என்றாள் மனைவி புன்னகைத்தாள் சமையல்காரி.'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für ambulance gif

இதோ... உடனே, வர்றோம்.  :grin:  🤣

No photo description available.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: இனி மேல் இந்த பிளாஸ்டிக் கப்பெல்லாம் எடுத்து ஒளிச்சு வச்சிட்டு தான் வரனும்😂😂😂😂

No photo description available.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 படிப்பு... என்றால்.  இப்பிடித்தான்... இருக்க வேணும்.  :grin:

No photo description available.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für plaster in mouth

பிடி பட்ட....   கணவன். :grin:

Image may contain: text that says 'குடிகாரக் கணவன் நள்ளிரவு வீடு தான் குடித்திருப்பது மனைவிக்குத் தெரியக் கூடாது. தூக்கத்தில் உளறினாலும் அவளுக்குக் கேட்கக்கூடாது என்று நினைத்து பிளாஸ்திரி எடுத்து வாயில் குறுக்கும் நெடுக்குமாக ஒட்டிக் கொண்டு மறுநாள் காலை அவனை எழுப்பிய மனைவி "என்ன நேற்றிரவு குடித்துவிட்டு வந்தீர்களா?" என்றாள் "இல்லையே" அப்படின்னா முகம் பார்க்கும் க கண்ணாடியில குறுக்கும் நெடுக்குமா பிளாஸ்திரியை ஒட்டி வெச்சது யார்?"'

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கணவர் செய்தது.. சரிதானே....  :grin:

95559920_1763355993817878_3075085468837085184_n.png?_nc_cat=101&_nc_sid=730e14&_nc_ohc=9mV8XN9X-FAAX9gfCMm&_nc_ht=scontent-frt3-2.xx&oh=d6bd2e5f8536f6650fc0043c237d5ccd&oe=5ED47899

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

*ஒரு காலை நேர.. நடைப்பயணத்திற்கு பிறகு ஒரு மருத்துவ குழுவினர் சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்...*

அப்போது ஒருவர் தங்களை நோக்கி வருவதை, அவர்கள் கண்டார்கள்.

ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து: "அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது.." என்றார்.
இரண்டாவது மருத்துவர்: இல்லை.. "அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது .." என்றார்.
மூன்றாவது மருத்துவர்: அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .." என்றார்.
நான்காவது மருத்துவர்: அந்த "மனிதனால் முழங்காலை தூக்க முடியாது, அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது .." என்றார்.
ஐந்தாவது மருத்துவர்: எனக்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது," என்றார்.
ஆறாவது மருத்துவர் அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு முன்பு...

அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது ஒரு கால் செருப்பு அறுந்து விட்டது, அதை சரி செய்ய செருப்பு தைப்பவர் யாராவது இங்கு அருகில் இருக்கிறாரா.?" என கேட்கிறார்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கையை... தூக்க, முடியவில்லை.

102734466_1633216873498640_6474538982390567659_n.jpg?_nc_cat=104&_nc_sid=dbeb18&_nc_eui2=AeElKmf5-P2fsUgzLASpB6e5bGwfBxgWSQpsbB8HGBZJCuvfudAS7gSwiMoVaAVy16sYAPrt86c8X2rP5ilseB2n&_nc_ohc=wYrD5XSjMRYAX9Jg8um&_nc_ht=scontent-frt3-1.xx&oh=5cdd6339dd0b431241ba264b13261a06&oe=5F019BF1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

101485281_1135267656830893_1653074835270061945_n.jpg?_nc_cat=104&_nc_sid=dbeb18&_nc_eui2=AeFtVSXmoxYnoEQacKke_exeZxCJkT4pV1FnEImRPilXUcJ90Od2lgdLBj65nfnTfStcqBJmyv5WUYT4eTnbc2Ir&_nc_ohc=bl-4jm8dC_gAX89Q5jm&_nc_ht=scontent-frt3-1.xx&oh=70971c23c6ba71201084cab8ee541056&oe=5F02CBB2

சந்தேகம்... யாருக்கும் எந்த நேரத்திலும் வரலாம். 
சந்தேகத்தை கேட்டுத்தான்.... தீர்த்துக் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நாம்... நோயுடன் போராட வேண்டுமே தவிர, நோயாளியுடன் அல்ல. :grin:

 

110340495_1399774973746141_7030805281595940371_o.jpg?_nc_cat=109&_nc_sid=dbeb18&_nc_ohc=_OPiAz0srw4AX_Y-j4_&_nc_ht=scontent-frt3-1.xx&oh=a6f2e6db964dfb15b87a8241f379adba&oe=5F47D4C8

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

........,  அன்புப்  பரிசு. :grin:

117436860_1690565724430421_629701060355080424_n.jpg?_nc_cat=103&_nc_sid=dbeb18&_nc_ohc=FK7VIARcPxEAX_2W1-q&_nc_ht=scontent-frt3-2.xx&oh=c968d177d141e8f25b2444364306ff4e&oe=5F5794BB

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது நண்பருக்கு.. என்ன நடந்திருக்கும்⁉️

121247328_1240693026288355_6190960857728453169_n.jpg?_nc_cat=110&_nc_sid=dbeb18&_nc_ohc=jAvzreQAjyAAX-mlvMc&_nc_ht=scontent-frx5-1.xx&oh=877dedfe493aa533db0a35278e491b29&oe=5FAF9DB5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குத்தான் போகப் போறாளோ எண்டு.. நெனைச்சது, எவ்வளவு பெரிய மடத்தனம்...!  :grin:

122119750_1932529000233909_7840414312909077580_n.png?_nc_cat=1&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=EgJT3dReGZUAX9SMEtk&_nc_ht=scontent-frx5-1.xx&oh=1216a42890fb7d22565c02c1ce7b0a3d&oe=5FB8B921

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் உந்த போட்டுக் குடுக்கிற வேலை கூடாது.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில ஆசிரியரை... திணறடித்த மாணவன்.

Image may contain: text that says 'ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டானாம்... சார் நடுரே னா என்னது?" சார் அப்றம் சொல்றேன்னு சமாளித்து. டிக்சனரியில் தேடி தேடி ஓய்ந்து போனார்... அவனைக் கண்டால் காணாதது போல ருந்தார்... இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்.... சொல்லுங்க சார்???.." வாத்தியார் அவனிடம் சரி ஸ்பெல்லிங் சொல்லு என்றார் அவன் "NATURE" சொல்ல கடுப்பாகி போன சார் ஏன்டா நேச்சர் னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ... உன்ன ஸ்சூல் விட்டே அனுப்புறேன் இருனு கத்தினார்.... உடனே சார் காலில் விழூந்து அழுதான்.... சார்... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க... என் புடுரே future வீணாயிடும்...!!'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது தான்.... தாம்பத்யம்.

May be an image of text

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமாவும்... மருமகனும். :grin:

May be an image of one or more people and text that says 'நாலு பெண்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனாரிடம், ஒரு மருமகன் பேசிட்டு இருந்தாரு.. "மாமா, உங்க கடமையெல்லாம் சரிவர நிறைவேத்திட்டீங்க.. பெரிய விஷயம்.. You are great...!" ஆமாம் மாப்பிள்ளை.. நிம்மதியா இருக்கேன்.." சந்தோஷம். "என்னது..?" "ஒரே ஒரு சின்னக் குறை தான் மாமா.. பள்ஸ் பொண்ணுங்களைக் கொஞ்சம் Nn புத்திசாலியா வளர்த்திருக்கலாம்.." "ஆமாமில்ல.... அத விடுங்க மாப்பிள்ள... அப்புறம் அதுக்கேத்த மாதிரி புத்திசாலி மாப்பிள்ளையா தேடி இருக்கணும்.. பெரிய்ய்ய வேலையாப் போயிருக்கும்..."'

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தவளை,  இறந்ததற்கு... என்ன காரணம்⁉️

May be an image of text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

தவளை,  இறந்ததற்கு... என்ன காரணம்⁉️

May be an image of text

தயவு செய்து மகிந்த கூட்டத்துக்கு இந்தக் கதையைச் சொல்லிப்போடாதீர்கள், தானாச் சீனா!🤭

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Bildergebnis für cockpit gif
 
விமானம், ஓட்டுவது... எப்படி 
 
ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவன், விமான ஓட்டி அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி"என்ற புத்தகத்தை கண்டான்.
அவன் அந்த புத்தகத்தை பிரித்தான்.முதல் பக்கத்தில், "இஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது.அவன் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினான்,இஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது !
அவனுக்கு ஒரே குஷியாகி விட்டது.
 
இரண்டாவது பக்கத்தை புரட்டினான்."விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற பட்டனை அழுத்துக"என எழுதி இருந்தது. அவனும் அப்படியே செய்தான். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓட துவங்கியது.
 
இப்போது அவனுக்கு பறக்கும் ஆசை வந்தது.மூன்றாவது பக்கத்தை பிரித்தான்."விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் பட்டனை அழுத்தவும்" என்று இருந்தது.
அவனும் பச்சை கலர் பட்டனை அழுத்தினான்.விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது." அவனும் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தான்.
 
அவன் மிகவும் திருப்தி அடைந்தவனாக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் 4 வது பக்கத்தை பிரித்தான்.
 
அவ்வளவுதான், அவனுக்கு மயக்கம் வந்து கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.
காரணம், 4வது பக்கத்தில் எழுதி இருந்தது,"விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்பதை கற்றுக்கொள்ள இந்த புத்தகத்தின் இரண்டாவது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடையில் வாங்கி படியுங்கள்"!!!! :grin: 🤣
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
    • பூனை கண்ணை மூடிக்கொண்டாள் . .......!  😍
    • திரு .சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........!  💐
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.