Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதாள உலகத் தலைவரின் இறுதிச்சடங்கில் மலர் தூவிய ஹெலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது ஹெலி ஒன்றில் இருந்து மலர்தூகள் துவப்பட்டுள்ளன. இரத்மலானையில் உள்ள வீட்டிலிருந்து நேற்று முன்தினம் நல்லடக்கத்திற்காக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்ட போதே ஹெலி மூலம் மலர் தூவப்பட்டுள்ளது.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது ஹெலி ஒன்றில் இருந்து மலர்தூகள் துவப்பட்டுள்ளன. இரத்மலானையில் உள்ள வீட்டிலிருந்து நேற்று முன்தினம் நல்லடக்கத்திற்காக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்ட போதே ஹெலி மூலம் மலர் தூவப்பட்டுள்ளது.

   

இனந்தெரியாத நபர்களினால் அண்மையில் மஹர நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல போதைப் பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழு தலைவருமான சுதேஸ் அசாங்க எனப்படும் லன்சியா என்பவரின் இறுதிக் கிரியைகளின் போது தனியார் ஹெலி மூலம் மலர் தூவப்பட்டுள்ளது. ஞானேந்திர மாவத்தை, தெலவல சந்தி, எயார்போர்ட் சந்தி உள்ளிட்ட இடங்களில் வானிலிருந்து மலர் தூவப்பட்டது. மேலும் வீடு முதல் மயானம் வரையில் பாரியளவில் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இறுதிக் கிரியைகளின் போது பெரும் எண்ணிக்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் பங்கேற்றிருந்தனர் எனவும் இதனால் பிரதேச மக்கள் பீதியடைந்தனர் எனவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=160472&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் எதையும் தீர்மானிப்பது பணம் தான்...அது எப்படி வந்தது என்று பார்க்கத் தேவையில்லை. அது இருந்தாலே போதும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியில் இதெல்லாம் சகஜமப்பா. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜமப்பாtw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.