Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of wading bird and nature

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of wading bird and nature

இப்ப படத்தை எடுக்கிறாங்களா வரைகிறாங்களா என்றே தெரியாமல் இருக்கு?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்ப படத்தை எடுக்கிறாங்களா வரைகிறாங்களா என்றே தெரியாமல் இருக்கு?

இப்ப ஓவியர்கள் வரைந்த ஓவியங்களே 3d போஸில் ஒரிஜினல் மாதிரியே இருக்கு.......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, suvy said:

இப்ப ஓவியர்கள் வரைந்த ஓவியங்களே 3d போஸில் ஒரிஜினல் மாதிரியே இருக்கு.......!  😂

நான் நினைக்கிறன் வரையாமல் கணனியிலேயே விளையாட்டு காட்டலாம் என்று.

என்ன நமக்கு ஏதோ @மோகன் னின் புண்ணியத்தால் எழுதவாவது தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 8 personnes, personnes debout, plein air et arbre

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, suvy said:

Peut être une image de 8 personnes, personnes debout, plein air et arbre

நிலத்திற்கு கீழ், இவ்வளவு பெரிய உடல் பகுதி மறைந்துள்ளதா?
பொறுமையாக அதனை மீட்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of horse and outdoors

 

May be an image of horse

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of nature

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people, nature and tree

மொசாம்பிக்கில் உள்ள பழைய (BAOBAB) பாபாப் மரம். 
இந்த மரங்களின் உள்ளே உள்ள ஒரு குழியில் தண்ணீரை சேமிக்கின்றன.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de fauve et nature

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de montagne et nature

கைலாச மலை............!   🙏

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of outdoors

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of bird and outdoors

தாயும், மகளும்...  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, அன்புத்தம்பி said:

தனித்து விடப்பட்ட அப்பா,,ஏக்கமுடன் 😭

  அப்பா.... தலைக்கு, வேறை கலர் "டை" அடிச்சிருக்கிறார். animiertes-vogel-bild-0085.gif😂  🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, அன்புத்தம்பி said:

322589462_701311821529127_67654540220646


தனித்து விடப்பட்ட அப்பா,,ஏக்கமுடன் 😭

நல்ல டைமிங் ஜோக் .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de animal et plein air

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல நட்பு ...,?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 hours ago, தமிழ் சிறி said:

  அப்பா.... தலைக்கு, வேறை கலர் "டை" அடிச்சிருக்கிறார். animiertes-vogel-bild-0085.gif😂  🤣

அப்பாக்கள் என்றும் பாவப்படடவர்கள்,அம்மாவும் மகளும் தான் ,,,,,தங்கள் தலைக்கு சாயம் பூசி ,அப்பாவை கழட்டி விட்டுட்டினம் ,,இப்போ அப்பா கையியல் ஒரு குவாட்டரும் ,நாயும் தான் இல்லை ,பாவப்படட ஜென்மம் ""தனிமையிலே இனிமை காண்கிறார் ""

Edited by அன்புத்தம்பி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Zoo de Beauval

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 விலங்குகள் இணை  பிரிவதில்லை . விவாக ரத்து செய்வதில்லை .😃

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.