Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, motorcycle and sky

  • Replies 4.2k
  • Views 343.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தனிக்காட்டு ராஜா
    தனிக்காட்டு ராஜா

    எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    Two rivers meet without mixing in Georgia.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de oiseau et nature

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et nature

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

Peut être une image de 2 personnes et nature

இயற்கை.... எத்தனை விளையாட்டை காட்டுது.
படத்துக்கு நன்றி சுவியர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors and palm trees

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2022 at 15:42, suvy said:

Peut être une image de 2 personnes et nature

17 hours ago, தமிழ் சிறி said:

இயற்கை.... எத்தனை விளையாட்டை காட்டுது.
படத்துக்கு நன்றி சுவியர்.

இப்ப வரும் படங்களை எடுத்த எடுப்பிலேயே இயற்கை என்று சொல்ல முடியாது.

பல படங்கள் கண்டுபிடிக்க முடியாதபடி போட்டோசொப் செய்வார்கள்.

எதற்கும் இணைப்புக்கு நன்றி சுவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, அன்புத்தம்பி said:

293791659_377297561139675_34577311631668

Tannenzapfen online kaufen | eBay GMGK - Köllen Druck und Verlag GmbH: Nadelbäume – nicht nur an Weihnachten  eine Zier

வாயிலை இதை, கவ்வி இருக்குப் போலை.
இல்லாட்டி... அவ்வழவும் பல்லா....  😬

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de animal

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

Tannenzapfen online kaufen | eBay GMGK - Köllen Druck und Verlag GmbH: Nadelbäume – nicht nur an Weihnachten  eine Zier

வாயிலை இதை, கவ்வி இருக்குப் போலை.
இல்லாட்டி... அவ்வழவும் பல்லா....  😬

மகன் வடகரோலினாவில் ஒரு வீடு வாங்கியிருக்கிறான்.அந்த வீட்டில் இந்த காய் காய்க்கும் மரங்கள் கூட நிற்கின்றன.ஏதோ பைன் மரம் என்கிறான்.தென்னை பனை மாதிரி வளர்ந்து நிற்கிறது.மேலே கொஞ்ச தும்பு மாதிரி இலைகள்.அத்துடன் இதே காய்களும்.

இதிலென்ன கொடுமை என்றால் இதன் இலை விழும் இடங்களில் எதுவுமே முழைக்காதாம்.

நீட்டு தும்பு மாதிரி விழும்.அதன் அடியில் உள்ள ஒரு பால் எல்லாவற்றையும் அழித்துவிடுமாம்.

நானும் வந்து ஒரு மாதமாகுது.இலை விழாத இடமா பார்த்து தோட்டம் சின்னதா போட்டிருக்கு.அப்பவும் கொஞ்ச இலை அதற்குள் கொட்டுது.
காலையில் எழும்பி போய் அதைப் பொறுக்கிறதே வேலையா போச்சு.

17 hours ago, அன்புத்தம்பி said:

293791659_377297561139675_34577311631668

16 hours ago, தமிழ் சிறி said:

Tannenzapfen online kaufen | eBay GMGK - Köllen Druck und Verlag GmbH: Nadelbäume – nicht nur an Weihnachten  eine Zier

வாயிலை இதை, கவ்வி இருக்குப் போலை.
இல்லாட்டி... அவ்வழவும் பல்லா....  😬

பொறுத்த நேரத்தில் படமெடுத்டுத்துள்ளனர்.
இணைப்புக்கு நன்றி அன்புத்தம்பி.

இதை இனம்கண்டு படத்தைப் போட்ட சிறிக்கும் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

மின்சார கம்பத்தையே... ஒரு தூணாக வைத்து, கட்டிடம் கட்டிய அவலம்.  

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/100061211156700/videos/511098970786164/

முதல் பார்வையில் நீங்கள் நினைத்திருக்கலாம் மேல் ஃபிளாமிங்கோ மற்ற ஃபிளாமிங்கோ தலையை குத்துகிறது மற்றும் மற்றொரு ஃபிளாமிங்கோ இந்த இரத்தத்தை அதன் குஞ்சின் வாயில் வழிநடத்துகிறது,
 
+
 
+
 
+
 
+
 
+
 
+
 
+
ஆனால் அது அப்படி இல்லை!
இந்த இரண்டு ஃபிளமிங்கோக்கள் தங்கள் குஞ்சுகளுக்கு தங்கள் சிவப்புப் பாலை ஊட்டுகின்றன ஃபிளமிங்கோஸ் தங்கள் பாலை செரிமான அமைப்பில் உற்பத்தி செய்கிறது, மேலும் அவற்றின் பெரிய பீக்குகள் காரணமாக, அதை குஞ்சின் வாய்க்குள் நுழைக்க அவை தங்கள் துணையுடன் வேலை செய்ய வேண்டும்.
மம்மலியன் பால் போல புரதமும் கொழுப்பும் அதிகம் இல்லை ஆனால் வளரும் குஞ்சுக்கு ஊட்டச் சத்து இது.
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அன்புத்தம்பி said:

இப்படி ஒரு விசித்திரத்தை இன்றுதான் பார்க்கிறேன்......நன்றி அன்பு .......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, sky and tree

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of nature and tree

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de nature et arbre

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, airplane and outdoors

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de route

கழிவு நீரால் சாக்கடை பழுதாகாமல் ஒரு அமைப்பு.......!   😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.