Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் கடல் பாதுகாப்பு ஆற்றலை வலுப்படுத்த 2.4 பில்லியன் ரூபாவை வழங்குகிறது ஜப்பான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடல்சார்  பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் திட்டத்தின் கீழ், சிறிலங்காவுக்கு 2.4 பில்லியன் ரூபாவை ஜப்பான் கொடையாக வழங்கியுள்ளது.

சிறிலங்கா கடலோரக் காவல்படையின் கடல்பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் நோக்கில் ஜப்பான் இந்த உதவியை வழங்கியுள்ளது.

இதன் மூலம், கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, கடற்கொள்ளை முறியடிப்பு, கடல்கடந்த குற்றங்களை தடுத்தல், கடல்வளங்கள் அழிக்கப்படுவதை தடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதற்கு, சிறிலங்கா கடலோரக்காவல்படைக்கு இரண்டு ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளன.

japanese-grant

இந்த இரண்டு ரோந்துக் கப்பல்களும் 30 எம் ரகத்தைச் சேர்ந்தவையாகும். ஜப்பானில் கட்டப்படும் இந்தக் கப்பல்கள் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும். அத்துடன் சிறிலங்கா கடலோரக் காவல்படையினருக்கும் ஜப்பான் பயிற்சி அளிக்கவுள்ளது.

இந்த கொடையை வழங்குவது தொடர்பான உடன்பாட்டில் நேற்று சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர், கெனிச்சி சுகநுமாவும், சிறிலங்கா நிதி அமைச்சின் செயலாளர் சமரதுங்கவும் கையெழுத்திட்டனர்.

http://www.puthinappalakai.net/2016/07/01/news/17179

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா கடத்தல் முறியடிக்கப்படுமா?
 

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்காவில்தான் போர் எல்லாம் முடிஞ்சு போச்சு, ஏற்கனவே அதிகமாகவே கப்பல்கள் இருக்கு. இந்தியா, சீனா , ஜப்பான் எல்லாம் கப்பல் கப்பலாய்க் கொட்டுது. ஒருவேளை அங்க தாக்க, பராமரிக்க முடியாததெல்லாம் இஞ்ச குடுக்கினமோ...! tw_blush:

On 1/7/2016 at 3:16 PM, putthan said:

கஞ்சா கடத்தல் முறியடிக்கப்படுமா?
 

கஞ்சா கடத்தல் இன்னும் சிறப்பாக நடக்கும்.
கஞ்சா கடத்தல்காரர்களிடம் தானே பணம் கொடுக்கப்பட்டிருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் பணிபுரியும் வேலைத்தளத்தில் சில பிரச்சனைகள் தொடர்ந்து சில நபர்களினால் ஏற்படும்....அப்பொழுது எனது மேலதிகாரி சொல்லும் வசனம் " you cannot win மைட்" எனபதுதான்.....அந்த வசனம் அரசியலுக்கும் சரிவருகின்றது

40 minutes ago, போல் said:

கஞ்சா கடத்தல் இன்னும் சிறப்பாக நடக்கும்.
கஞ்சா கடத்தல்காரர்களிடம் தானே பணம் கொடுக்கப்பட்டிருக்கு. 

நான் பணிபுரியும் வேலைத்தளத்தில் சில பிரச்சனைகள் தொடர்ந்து சில நபர்களினால் ஏற்படும்....அப்பொழுது எனது மேலதிகாரி சொல்லும் வசனம் " you cannot win மைட்" எனபதுதான்.....அந்த வசனம் அரசியலுக்கும் சரிவருகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.