Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறையில் 100 வீடுகளை அமைக்கிறது இராணுவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு இன்று யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளவர்களில் முதற்கட்டமாக 100 பேருக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. அனைத்து வசதிகளுடன் 45 நாள் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நாதன், தெல்லிப்பளை பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

kks-housing-110716-seithy.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=161302&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவை காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்த சிங்களவர்களின் குடும்பங்களுக்கு என்று அமையாவிட்டால் நல்லம். ஆனால்.. இதை ஏன் சிங்கள இராணுவம் செய்யுது என்பது.. சந்தேகத்தை ஏற்படுத்துது.

இராணுவம் அழித்ததை இராணுவம் ஆக்கிறது என்றால்.. சிவில் நிர்வாக அமைப்புக்களோடு கலந்து பேசி.. வடக்கு மாகாண சபை மற்றும் சிவில் அமைப்புக்கள் மூலம் மக்களோடு கலந்து பேசி மக்களின் விருப்புக்கு அமைய அவர்களின் வதிவிடங்கள் அவர்களுக்குரிய முறையில் அவர்களின் காணிகளில் அமைக்கப்பட வேண்டும்.

இராணுவ குடும்பங்களின்.. கைகளில்.. சிங்களத் தொழிலாளர்களின் கைகளில் இவை போய் முடியக் கூடாது.

இந்த இராணுவ வீடமைப்பு பற்றி கடும் எச்சரிக்கையாக சிவில் சமூகமும்.. வடக்கு மாகாண சபையும் மற்றும் சிவில் அமைப்புக்களும் இருந்து செயற்படுவதோடு பாதிக்கப்பட்ட மக்களை இந்த நன்மைகள் சரிவர சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். :rolleyes:

Edited by nedukkalapoovan

எமது மக்களுக்கு பொருத்து வீடாவது கிடைக்கட்டும் என்ற ஆதங்கத்தில்  நான் கருத்திட்ட போது, இது நமது கலாச்சாரத்துக்கு பொருந்தாது வேண்டாம்  என்ற கிடையாலபோனவர்கள் அந்த திட்டம் நிறுத்தப்பட்டவுடன். சந்தோசமாய் தூக்கத்தில் போய் விட்டார்கள். மக்களா அது என்ன என்று விசைப்பலகையில் கூத்தடிப்பவர்கள் அப்படித்தான். 

இங்கு யாராவது அந்த மக்களின் கஷடங்களில் பங்கு கொள்பவராயின், அதற்கு ஒரு மாற்று திட்டம் என்ன என்று கேட்டு இருக்க வேண்டும் - திட்டம் நிறுத்தப்படமுதலே. திட்டம் நிறுத்தப்பட்ட பின்னர் எந்த பதிவுமே இங்கு இல்லை - கேவலமான மிருகங்கள்.

எனது மக்களுக்கு வீடு கிடைக்குமாயின் அதை உந்த நெடுக்குல போன்றவர் கட்டினாலும் காலில் விழுந்து வணங்குவேன். 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில்.. ஆடு மாடுகளுக்கு கொட்டில் போடுவது பற்றி யாராவது பேசினமா.. என்ன. சிலர் எல்லாத் தலைப்புக்களிலும் மிருகங்களுக்கு வீடு அமைப்பது போல் கருத்திட்டு வருகின்றனர்.

ஒரு திட்டத்தை சிங்கள இராணுவம் அமுலாக்க முனைக்கிறது என்றால்.. அது தொடர்பில் தமிழ் சிவில் சமூகம் எச்சரிக்கை அடைய வேண்டியது அவசியம்.

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை அரச.. காணிக்குள் எதுக்கு வீடு..??! வீடுகள் அமைய வேண்டியது.. அந்தந்த மக்களின் சொந்தக் காணிகளுக்குள். இந்த மாற்றுக் காணிகளுக்கு ஏன் வீடமைக்கப்படுகிறது..?! அப்படி என்றால்.. அந்த மக்களின் சொந்தக் காணிகளை இராணுவம் நிரந்தரமாகப் பறிக்கப் போகிறதா..?! இந்த மக்கள் எப்படி காணிகளற்றவர்கள் ஆனார்கள்..?! இங்கு ஒரு குடியிருப்பு அமைவதால்.. அந்த மக்கள் அடையக் கூடிய பொருண்மிய நன்மைகள் என்ன..?! அவர்களின் பொருண்மிய வருவாய் எப்படி இருக்கும்..?! மற்றும் பள்ளிக்கூடங்கள்.. நிர்வாகங்கள் எப்படி நிகழும்.. எங்கு மக்கள் தம் அன்றாட நிர்வாகச் சேவைகளைப் பெறுவர்..?! ஏன் இத்திட்டங்களில் வடக்குப் பிராந்திய அரசும்.. சிவில் சமூக அமைப்புக்களும் கலந்தாலோசிக்கப்பட்டு திட்டம் அமுலாக்கப்படவில்லை. மாறாக இராணுவம் அரச அதிகாரிகளும் மட்டும் தன்னிச்சையாக இவற்றை அமைப்பதை மக்கள் வரவேற்கிறார்களா..?! உண்மையில் இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு என்றா அமைகிறது..

இப்படி இன்னோரென்ன கேள்விகளைக் கொண்டிருக்கும் ஒரு விடயத்தில் சில கருத்துக் குருடர்களாக இருப்பது வருத்தமளிக்கிறது. 

பெரிய படம் காட்டப்பட்ட சம்பூரில்  மற்றும் பிற இடங்களில்.. அரைகுறையாக மீளக் குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமை இன்று இப்படி உள்ளது. இதே நிலை.. இதை விட மோசமன நிலை இங்கும் எழக் கூடாது. 

A village with 47 houses constructed through the Indian Housing Scheme was provided to war-widows and female-headed families in 2010. The families complain that nothing else than housing and electricity was provided to them to enable them to look after themselves. Potable water is a major problem. Likewise the entire village, especially the school-going children, suffer during the rainy season due to the lack of proper road infrastructure. Even the houses are full of leaks during the rainy season and the wooden door and window frames have rotten off. While the Sinhala villages being constructed to the occupying Sinhalese are full of modern facilities and livelihood projects, the villagers from Amaithipuram (Peace village) have not heard of any such initiative reaching their village.

SL Police, DS, Forest Department continue to block Champoor Tamils from regaining agricultural lands

[TamilNet, Saturday, 09 July 2016, 23:26 GMT]
The occupying Colombo has instructed the Divisional Secretary of Moothoor and the Officer in Charge of Police at Champoor to collaborate with the SL Department of Forest Conservation in blocking the uprooted Champoor Tamils from entering Kokkaddi, a coastal village with fertile upper lands suitable for agriculture and farming in Moothoor East, informed civil officials in Trincomalee said. The area of Kokkaddi, also known as Vaddavan, has been an agricultural area where Eezham Tamils were engaged for decades in fishing, agriculture and animal farming. The structural genocide against Eezham Tamils will not stop until Eezham Tamils regain their sovereign rights over their land and sea, Tamil civil officials in Trincomalee commented. 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38320

Edited by nedukkalapoovan

14 minutes ago, nedukkalapoovan said:

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை அரச.. காணிக்குள் எதுக்கு வீடு..??! வீடுகள் அமைய வேண்டியது.. அந்தந்த மக்களின் சொந்தக் காணிகளுக்குள். இந்த மாற்றுக் காணிகளுக்கு ஏன் வீடமைக்கப்படுகிறது..?! அப்படி என்றால்.. அந்த மக்களின் சொந்தக் காணிகளை இராணுவம் நிரந்தரமாகப் பறிக்கப் போகிறதா..?!

முதலில் எங்கு வீடு கட்டப்படுகிறது, ஏன் கட்டப்படுகிறது, யாருக்காக கட்டப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளவும் ஒரு அறிவு வேண்டும். அதற்கு கொஞ்சம் வாசிக்கணும். நாட்டு நடப்புகளை புரிந்து கொள்ளணும். சும்மா கணனி இருக்கெண்டதுக்காக கண்டபடி எழுதக்கூடாது கண்ணா.

இங்கு யார் கட்டுவது என்பது இல்லை பிரச்சனை, யாருக்காக என்பதுதான் புரிய வேண்டிய விடயம்.

முடிந்தால் உங்கள் விக்கிப்பீடியாவிடம் கேட்டு இந்த வீடுகள் எந்த இடத்தில் அமைக்கப்படப் போகின்றது என்று ஒரு 10 நிமிடங்களில் பதில் தாங்கோ.
 
21 minutes ago, ஜீவன் சிவா said:

முடிந்தால் உங்கள் விக்கிப்பீடியாவிடம் கேட்டு இந்த வீடுகள் எந்த இடத்தில் அமைக்கப்படப் போகின்றது என்று ஒரு 10 நிமிடங்களில் பதில் தாங்கோ.
 
எதுவுமே தெரியாமல் எழுதுவது. எதுவுமே தெரியாமல் புலம்புவது. 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழரசு said:

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு இன்று யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

இதைப் படிச்சு விளங்க பி எச் டி அறிவு தேவையில்லை. 

மேலும் தமிழ்நெட் போன்ற ஊடகங்களுக்கு மக்கள் சொல்லும் கருத்துக்களை கேட்கவும் ஜீரணிக்கவும் உள்வாங்கவும்.. அந்த மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கவும் சிலருக்கு முடியாமைக்காக மக்களை கொண்டு போய் பலிக்கடாவாக்கி.. ஏமாற்றி அரசியல் இராணுவ நலன்களுக்காக நட்டாற்றில் விட முடியாது. 

அமைந்த பின்.. குளறுவதிலும் வருமுன் காப்பது சிறப்பு. மக்களுக்கு நீடித்த நன்மைகளைக் கொண்டு வரும். அது விளங்காமல் சிலர் தனிநபர் விளம்பரங்களை தேடிக் கொள்ள மக்களின் துயரோடு சுயநலம் கலந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே மற்றவர்களை பார்த்து தவறான கருத்துக்களத்திற்கு.. உபயோகமற்றவற்றை எழுதுகிறார்கள். அது அவர்களின் சிந்திக்கும் பகுப்பாயும் சிங்களவனின் குள்ளநரித்தனத்தை அறிய..உள்ள அறிவுக்குறைவையே காண்பிக்கிறது.:rolleyes:

இது மன்னாரில்... 2012 இல் நிலைமை... 2016 இல் காங்கேசன்துறையில்......................................

A village with 47 houses constructed through the Indian Housing Scheme was provided to war-widows and female-headed families in 2010. The families complain that nothing else than housing and electricity was provided to them to enable them to look after themselves. Potable water is a major problem. Likewise the entire village, especially the school-going children, suffer during the rainy season due to the lack of proper road infrastructure. Even the houses are full of leaks during the rainy season and the wooden door and window frames have rotten off. While the Sinhala villages being constructed to the occupying Sinhalese are full of modern facilities and livelihood projects, the villagers from Amaithipuram (Peace village) have not heard of any such initiative reaching their village.

1 hour ago, nedukkalapoovan said:

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை அரச.. காணிக்குள் எதுக்கு வீடு..??! வீடுகள் அமைய வேண்டியது.. அந்தந்த மக்களின் சொந்தக் காணிகளுக்குள். இந்த மாற்றுக் காணிகளுக்கு ஏன் வீடமைக்கப்படுகிறது..?! அப்படி என்றால்.. அந்த மக்களின் சொந்தக் காணிகளை இராணுவம் நிரந்தரமாகப் பறிக்கப் போகிறதா..?! இந்த மக்கள் எப்படி காணிகளற்றவர்கள் ஆனார்கள்..?! இங்கு ஒரு குடியிருப்பு அமைவதால்.. அந்த மக்கள் அடையக் கூடிய பொருண்மிய நன்மைகள் என்ன..?! அவர்களின் பொருண்மிய வருவாய் எப்படி இருக்கும்..?! மற்றும் பள்ளிக்கூடங்கள்.. நிர்வாகங்கள் எப்படி நிகழும்.. எங்கு மக்கள் தம் அன்றாட நிர்வாகச் சேவைகளைப் பெறுவர்..?! ஏன் இத்திட்டங்களில் வடக்குப் பிராந்திய அரசும்.. சிவில் சமூக அமைப்புக்களும் கலந்தாலோசிக்கப்பட்டு திட்டம் அமுலாக்கப்படவில்லை. மாறாக இராணுவம் அரச அதிகாரிகளும் மட்டும் தன்னிச்சையாக இவற்றை அமைப்பதை மக்கள் வரவேற்கிறார்களா..?! உண்மையில் இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு என்றா அமைகிறது..

இந்தக் கேள்விகள் சிலரின் கண்ணில் படவே இல்லை. அந்த அளவுக்கு சுயநலம் சுயவிளம்பரம் மக்கள் நலன் என்ற போர்வையில் வெளிப்படுவதில் அக்கறையாக இருக்கிறார்கள் போலும். :rolleyes:

Edited by nedukkalapoovan

1 hour ago, nedukkalapoovan said:

யாழ் இணையத்தில்.. ஆடு மாடுகளுக்கு கொட்டில் போடுவது பற்றி யாராவது பேசினமா.. என்ன. சிலர் எல்லாத் தலைப்புக்களிலும் மிருகங்களுக்கு வீடு அமைப்பது போல் கருத்திட்டு வருகின்றனர்.

ஒரு திட்டத்தை சிங்கள இராணுவம் அமுலாக்க முனைக்கிறது என்றால்.. அது தொடர்பில் தமிழ் சிவில் சமூகம் எச்சரிக்கை அடைய வேண்டியது அவசியம்.

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை அரச.. காணிக்குள் எதுக்கு வீடு..??! வீடுகள் அமைய வேண்டியது.. அந்தந்த மக்களின் சொந்தக் காணிகளுக்குள். இந்த மாற்றுக் காணிகளுக்கு ஏன் வீடமைக்கப்படுகிறது..?! அப்படி என்றால்.. அந்த மக்களின் சொந்தக் காணிகளை இராணுவம் நிரந்தரமாகப் பறிக்கப் போகிறதா..?! இந்த மக்கள் எப்படி காணிகளற்றவர்கள் ஆனார்கள்..?! இங்கு ஒரு குடியிருப்பு அமைவதால்.. அந்த மக்கள் அடையக் கூடிய பொருண்மிய நன்மைகள் என்ன..?! அவர்களின் பொருண்மிய வருவாய் எப்படி இருக்கும்..?! மற்றும் பள்ளிக்கூடங்கள்.. நிர்வாகங்கள் எப்படி நிகழும்.. எங்கு மக்கள் தம் அன்றாட நிர்வாகச் சேவைகளைப் பெறுவர்..?! ஏன் இத்திட்டங்களில் வடக்குப் பிராந்திய அரசும்.. சிவில் சமூக அமைப்புக்களும் கலந்தாலோசிக்கப்பட்டு திட்டம் அமுலாக்கப்படவில்லை. மாறாக இராணுவம் அரச அதிகாரிகளும் மட்டும் தன்னிச்சையாக இவற்றை அமைப்பதை மக்கள் வரவேற்கிறார்களா..?! உண்மையில் இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு என்றா அமைகிறது..

இப்படி இன்னோரென்ன கேள்விகளைக் கொண்டிருக்கும் ஒரு விடயத்தில் சில கருத்துக் குருடர்கள்.. "மிருகத்தனமான" எண்ணங்களை எதுக்கு பதிவிட்டு வருகிறார்கள்..??!

பெரிய படம் காட்டப்பட்ட சம்பூரில்  மற்றும் பிற இடங்களில்.. அரைகுறையாக மீளக் குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமை இன்று இப்படி உள்ளது. இதே நிலை.. இதை விட மோசமன நிலை இங்கும் எழக் கூடாது. 

A village with 47 houses constructed through the Indian Housing Scheme was provided to war-widows and female-headed families in 2010. The families complain that nothing else than housing and electricity was provided to them to enable them to look after themselves. Potable water is a major problem. Likewise the entire village, especially the school-going children, suffer during the rainy season due to the lack of proper road infrastructure. Even the houses are full of leaks during the rainy season and the wooden door and window frames have rotten off. While the Sinhala villages being constructed to the occupying Sinhalese are full of modern facilities and livelihood projects, the villagers from Amaithipuram (Peace village) have not heard of any such initiative reaching their village.

SL Police, DS, Forest Department continue to block Champoor Tamils from regaining agricultural lands

[TamilNet, Saturday, 09 July 2016, 23:26 GMT]
The occupying Colombo has instructed the Divisional Secretary of Moothoor and the Officer in Charge of Police at Champoor to collaborate with the SL Department of Forest Conservation in blocking the uprooted Champoor Tamils from entering Kokkaddi, a coastal village with fertile upper lands suitable for agriculture and farming in Moothoor East, informed civil officials in Trincomalee said. The area of Kokkaddi, also known as Vaddavan, has been an agricultural area where Eezham Tamils were engaged for decades in fishing, agriculture and animal farming. The structural genocide against Eezham Tamils will not stop until Eezham Tamils regain their sovereign rights over their land and sea, Tamil civil officials in Trincomalee commented. 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38320

எதுவுமே தெரியாமல் எழுதுவது. எதுவுமே தெரியாமல் புலம்புவது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

இதனை தமிழும் ஆங்கிலமும் வாசிக்கத் தெரிந்தவர்கள் இங்கு வந்து வாசித்து அழகாக விளங்கிக் கொள்வார்கள்.

ஒரு இன அழிப்பு இராணுவத்தை அப்படியே வைச்சுக் கொண்டு அதன் இருப்பை பத்திரப்படுத்திக் கொண்டு எம் மக்களை காணியற்றவர்களாக்கி.. மீள்குடியேற்றம் என்ற போர்வையில் அடாத்தாக அரச காணிகளுக்குள் சிங்களக் குடியேற்றக்காரர்கள் மத்தியில் இருத்தி வைச்சு.. சிங்கள மயமாக்கலை சிங்கள பேரினவாத அரசும் அதன் இராணுவ இயந்திரமும் முன்னெடுப்பதை நாம் மூடிமறைக்க வேண்டிய தேவையில்.. மக்கள் நலனை உச்சரிக்கும் இழிநிலையில் இல்லை. tw_blush:

Edited by nedukkalapoovan

9 minutes ago, nedukkalapoovan said:

1 hour ago, ஜீவன் சிவா said:

முதலில் எங்கு வீடு கட்டப்படுகிறது, ஏன் கட்டப்படுகிறது, யாருக்காக கட்டப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளவும் ஒரு அறிவு வேண்டும். அதற்கு கொஞ்சம் வாசிக்கணும். நாட்டு நடப்புகளை புரிந்து கொள்ளணும். சும்மா கணனி இருக்கெண்டதுக்காக கண்டபடி எழுதக்கூடாது கண்ணா.

இங்கு யார் கட்டுவது என்பது இல்லை பிரச்சனை, யாருக்காக என்பதுதான் புரிய வேண்டிய விடயம்.

முடிந்தால் உங்கள் விக்கிப்பீடியாவிடம் கேட்டு இந்த வீடுகள் எந்த இடத்தில் அமைக்கப்படப் போகின்றது என்று ஒரு 10 நிமிடங்களில் பதில் தாங்கோ.
 
அப்புறம் சமாளிக்கலாம். இப்ப கேள்விக்கு விடை வேணும்.

அதை வேணுமெண்டால் ஆங்கிலத்திலும் தரலாம் நண்பரே.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

விடை மேலே செய்தியில் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க தமிழ் தெரியாட்டி... மொழிபெயர்பாளர்களை வைச்சு வாசித்து அறியவும். இன்றேல் சிவப்பிடப்பட்ட வாசகங்களை வாசிக்கவும். tw_blush:

2 hours ago, nedukkalapoovan said:

இவை காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்த சிங்களவர்களின் குடும்பங்களுக்கு என்று அமையாவிட்டால் நல்லம். ஆனால்.. இதை ஏன் சிங்கள இராணுவம் செய்யுது என்பது.. சந்தேகத்தை ஏற்படுத்துது.

இராணுவம் அழித்ததை இராணுவம் ஆக்கிறது என்றால்.. சிவில் நிர்வாக அமைப்புக்களோடு கலந்து பேசி.. வடக்கு மாகாண சபை மற்றும் சிவில் அமைப்புக்கள் மூலம் மக்களோடு கலந்து பேசி மக்களின் விருப்புக்கு அமைய அவர்களின் வதிவிடங்கள் அவர்களுக்குரிய முறையில் அவர்களின் காணிகளில் அமைக்கப்பட வேண்டும்.

இராணுவ குடும்பங்களின்.. கைகளில்.. சிங்களத் தொழிலாளர்களின் கைகளில் இவை போய் முடியக் கூடாது.

இந்த இராணுவ வீடமைப்பு பற்றி கடும் எச்சரிக்கையாக சிவில் சமூகமும்.. வடக்கு மாகாண சபையும் மற்றும் சிவில் அமைப்புக்களும் இருந்து செயற்படுவதோடு பாதிக்கப்பட்ட மக்களை இந்த நன்மைகள் சரிவர சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். :rolleyes:

சிங்களவருக்கு இல்லை , தமிழருக்கும் இனிமேல் தெற்கில் இருந்து வடக்குக்கு இடம்பெயரும் முஸ்லிம்களுக்கு தான் இந்த வீடுகள்.

46 minutes ago, nedukkalapoovan said:

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு இன்று யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

இப்ப இன்னொருக்கா சிவப்பில் இருக்கிறத வாசியுங்கோ - இதுதான் இன்றைய தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

இப்ப இன்னொருக்கா சிவப்பில் இருக்கிறத வாசியுங்கோ - இதுதான் இன்றைய தேவை. 

தேவை உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுவதும்.. இராணுவ வெளியேற்றமும்.. மக்கள் சொந்தக் காணிகளில் குடியேற்றப்படுவதும்....!

இராணுவ இருப்பை பத்திரப்படுத்தும் நடவடிக்கைகள் அல்ல. இராணுவ இருப்பை பத்திரப்படுத்தும் உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை இராணுவம் உரிமை கோரிக் கொண்டு அந்த மக்களை காணியற்றவர்களாக்கி விட்டு.. இராணுவக் குடியிருப்புகளில் அவர்களை சிங்களக் குடியேற்றக்காரர்கள் மத்தியில் குடியேற்றுவது மீள்குடியேற்றம் ஆகாது. எமது மக்கள் அதனைக் கோரவும் இல்லை.

மக்களின் தேவை என்ன என்பதை மக்களும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளும் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர.. இராணுவமும்.. வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்துவிட்டு இப்ப அங்க போய் போக்குக் காட்டுபவர்களும்.. இராணுவ ஆக்கிரமிப்புக்கு துணை போன.. போகும்.. ஒட்டுக்குழு ஆதரவாளர்களும் அல்ல. :rolleyes:

Edited by nedukkalapoovan

காங்கேசன்துறையில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் என்னை மாதிரி நோர்வேயில் சகல வசதிகளுடனும் வாழவில்லை. அனைவருக்கும் சொந்தமாக காணிகள், வீடுகள் இருந்ததில்லை - இவர்கள்தான் இன்றும் முகாமில் 26 வருடங்களாக வசிப்பபவர்கள். அவர்களுக்குத்தான் இந்த வீடுகள். எங்க இன்னொருக்கா சிவப்பில் கொடுத்ததை வாசியுங்கோ.

5 minutes ago, ஜீவன் சிவா said:

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

காங்கேசன்துறையில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் என்னை மாதிரி நோர்வேயில் சகல வசதிகளுடனும் வாழவில்லை. அனைவருக்கும் சொந்தமாக காணிகள், வீடுகள் இருந்ததில்லை - இவர்கள்தான் இன்றும் முகாமில் 26 வருடங்களாக வசிப்பபவர்கள். அவர்களுக்குத்தான் இந்த வீடுகள். எங்க இன்னொருக்கா சிவப்பில் கொடுத்ததை வாசியுங்கோ.

செய்தித் திசை திருப்பல் செய்ய வேண்டாம். வலி வடக்கு உயர்பாதுக்காப்பு வலயத்தில் பூர்வீகக் காணிகள் இல்லாமல் வாழ்ந்த மக்கள் வலி வடக்கில் காணி இருக்கென்று போய் நிற்க்கமாட்டார்கள். அவர்களுக்கு காணி அங்கு வழங்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவர்களுக்கு வேறு பல இடங்களில் காணிகள் வழங்கப்பட முடியும். 

இங்குள்ள செய்தி என்பது வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இன்னும் விடுவிக்கப்படாத பல ஆயிரம் ஏக்கர் காணிகளுக்குள் காணிகளை நிரந்தரமாக இழக்கும் மக்களுக்கான மீள்குடியேற்றமே இது. இது இராணுவ இருப்பையும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தையும் பாதுக்காக்கும் செயல் மட்டுமன்றி.. சிங்கள இராணுவக் குடியேற்றக்காரர்களை குடியேற்றவும் அமைக்கப்படுகிறது.

இதனை வலி வடக்கில் பூர்வீகக் காணி இன்றி வாழ்ந்த மக்கள்.. அங்கு காணி கேட்டு போன இடத்தில்.. இராணுவம் காணி வீடு வழங்கி உபசரிக்கிறது என்று காட்ட வேண்டியதில்லை. நிரந்தரமாக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றாக.. இந்த அடாத்தான திட்டம் அமுலாக்கப்படுகிறது.

Edited by nedukkalapoovan

19 minutes ago, Dash said:

சிங்களவருக்கு இல்லை , தமிழருக்கும் இனிமேல் தெற்கில் இருந்து வடக்குக்கு இடம்பெயரும் முஸ்லிம்களுக்கு தான் இந்த வீடுகள்.

இல்லையாமே, புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமா தருவங்களாம்.
 
2 minutes ago, nedukkalapoovan said:

செய்தித் திசை திருப்பல் செய்ய வேண்டாம். 

13 minutes ago, nedukkalapoovan said:

செய்தித் திசை திருப்பல் செய்ய வேண்டாம். வலி வடக்கு உயர்பாதுக்காப்பு வலயத்தில் பூர்வீகக் காணிகள் இல்லாமல் வாழ்ந்த மக்கள் வலி வடக்கில் காணி இருக்கென்று போய் நிற்க்கமாட்டார்கள். அவர்களுக்கு காணி அங்கு வழங்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவர்களுக்கு வேறு பல இடங்களில் காணிகள் வழங்கப்பட முடியும். 

நீங்கள் கொஞ்சம் பொருளாதார ரீதியில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் வாழ்ந்த்திருந்தால், உங்கள் வீட்டில் மாவிடிக்கும், வேலியடைக்கும் மனிதர்களையும் புரிந்திருப்பீர்கள். அவர்களுக்கு சொந்தமா ஒரு நிலம், வீடு, சொத்து இருந்ததா? 

அவர்கள்தான் என்னை போல் படிக்கவென்று நோர்வேக்கும், இங்கிலாந்துக்கும் போக முடியாமல் அகதி முகாமில் அல்லாடுபவர்கள் - அவர்களுக்காவது ஒரு வீடு கிடைக்க விடுங்கப்பா. உங்க அரசியலை அப்புறம் பாக்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

Jaffna_protest_27_06_2016_01.jpg

The protesters demanded immediate de-militarisation and full resettlement of uprooted Tamils in the former ‘High Security Zone’ lands still under the seizure of Sinhala military. 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38306

ஊரில மக்கள் தெளிவா இருக்கினம். வெளிநாட்டில் இருந்து போன சிங்கள பேரினவாத அரச.. இராணுவ எடுபிடிகள் தான் சிங்கள இராணுவத்தையும் அதன் இருப்பையும் மக்களின் மீதான கருசணை என்ற போர்வையில் காப்பாற்றத் துடிக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.. இங்கு சிலரின் விதண்டாவாதத்தை நோக்கும் போது. 

Edited by nedukkalapoovan

2 minutes ago, nedukkalapoovan said:

ஊரில மக்கள் தெளிவா இருக்கினம். வெளிநாட்டில் இருந்து போன சிங்கள பேரினவாத அரச.. இராணுவ எடுபிடிகள் தான் சிங்கள இராணுவத்தையும் அதன் இருப்பையும் மக்களின் மீதான கருசணை என்ற போர்வையில் காப்பாற்றத் துடிக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.. இங்கு சிலரின் விதண்டாவாதத்தை நோக்கும் போது. 

கேவலமான ஒரு மனிதனின் கேவலமான கருத்து இது 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை நோக்கித்தான் உங்கள் திரித்தல் கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். வலிவடக்கில் பூர்வீகக் காணி இல்லாத மக்கள் தான் காணி கேட்டு 26 வருசமா அகதி முகாமில் கிடந்தார்கள் என்று அப்பட்டமான பொய்யை எழுதக் கூடிய நீங்கள்.. எப்படி எல்லாம் செய்திகளை திரித்து.. படங்களை திரித்து ஒட்டுக்கிறீர்களோ யார் அறிவார்.

அந்த மக்களோ.. இராணுவத்தை விலக்கி சொந்தக் காணிகளில் குடியேற விடு எங்கிறார்களே தவிர.. காணி இல்லை எங்காவது காணியும் வீடும் தாருங்கள் என்று கேட்கவில்லை. அப்போ மக்களின் மீதான கருசணை என்ற போர்வையில்.. நீங்கள் சிங்கள இராணுவத்தையும் சிங்களப் பேரினவாத அரசையும் பூஜித்து பாதுக்காப்பதும் ஏன்..??! :rolleyes:

Edited by nedukkalapoovan

10 minutes ago, ஜீவன் சிவா said:

வெளிநாட்டில் இருந்து போன சிங்கள பேரினவாத அரச.. இராணுவ எடுபிடிகள் தான் சிங்கள இராணுவத்தையும் அதன் இருப்பையும் மக்களின் மீதான கருசணை என்ற போர்வையில் காப்பாற்றத் துடிக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.. இங்கு சிலரின் விதண்டாவாதத்தை நோக்கும் போது. 

இதுக்கு பிறகும் உங்களையும் ஒரு மனிதாபமுள்ள ஒரு மனிதரா நினைத்து நான் கருத்திட்டால் - நானும் உங்கள் நிலைக்கு இறங்கி விடுவேன். 

extremely sorry my friend - good bye

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஜீவன் சிவா said:

காங்கேசன்துறையில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் என்னை மாதிரி நோர்வேயில் சகல வசதிகளுடனும் வாழவில்லை. அனைவருக்கும் சொந்தமாக காணிகள், வீடுகள் இருந்ததில்லை - இவர்கள்தான் இன்றும் முகாமில் 26 வருடங்களாக வசிப்பபவர்கள்.

26 வருசமா சொந்த நிலத்தை சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இழந்துவிட்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாகிக் கிடக்கும் மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பை நீக்கி சொந்த மண்ணில் எம்மை நிம்மதியாக வாழ விடு என்று தான் கம்ரூன் வந்த நேரத்தில் இருந்து இன்று வரை கேட்கிறார்கள்.

ஆனால் நீங்களோ.. எந்த ஒரு அடிப்படை மனிதாபிமானமும் இன்றி வலி வடக்கில்.. பூர்வீகக் காணியற்ற.. நடுத்தரக் குடும்பகாரர்களுக்கு மாவிடிக்கிறவையும் வேலியடைக்கிறவையும் தான் வெளிநாட்டுக்கு அகதியாக ஓட முடியாமல் படிக்கப் போக முடியாமல்.. வலி வடக்கில் காணி கேட்டவை.. என்று ஒரு பெரிய மனிதப் பேரிடரையே.. மனிதாபிமானமற்று எழுதி மறைக்க முற்படும் நிலையில்...

உங்களை எல்லாம் நீங்களே தான் சொல்லிக்கொள்ளனும்.. மனிதாபிமானம் உள்ளோர் என்று. 

இந்த இராணுவ வீட்டுத்திட்டம் என்பது பலத்த சந்தேகத்திற்குரியது. இதனை சிவில் அமைப்புக்களும் வடக்கு மாகாண சபையும் பொறுப்பெடுத்து.. உண்மையில்.. இதனை பாதிக்கப்பட்ட மக்களின் நலன்சார்ந்து சரியான திசைக்கு திருப்பி விட வேண்டும். அதுவே எம் மக்களின் எதிர்பார்க்காவும் இருக்கும். 

14 minutes ago, nedukkalapoovan said:

இந்த நிலை நோக்கித்தான் உங்கள் திரித்தல் கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். வலிவடக்கில் பூர்வீகக் காணி இல்லாத மக்கள் தான் காணி கேட்டு 26 வருசமா அகதி முகாமில் கிடந்தார்கள் என்று அப்பட்டமான பொய்யை எழுதக் கூடிய நீங்கள்.. எப்படி எல்லாம் செய்திகளை திரித்து.. படங்களை திரித்து ஒட்டுக்கிறீர்களோ யார் அறிவார்.

காங்கேசன்துறையில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் வசதியானவர்கள் உங்களை போலவும், என்னை போலவும்தான் வாழுகிறார்கள். அன்று உழைத்து அன்று உண்டு நாளை என்ன என்ற கேள்விகளுடன் வாழ்பவர்கள்  பற்றித்தான் நான் கதைக்கின்றேன். உங்களை போல அவர்களை மனிதர்களே இல்லை என்று விலத்திவிட்டு என்னால் வாழமுடியாது.

இவ்வாறு வசதி இல்லாதவர்கள்தான் இன்றும் முகாமில். 

இன்று அம்மா சொன்னார் எங்கள் வீடு இடிக்கப்பட்டு விட்டதாய்; கூகிழ் படம் மூலம் அண்ணா பார்த்து கூறியதாக. ஜீவன், குருநாதசுவாமி கோயில் பகுதி சம்மந்தமாக ஏதாவது தகவல்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.