Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு தனியான மாகாணமொன்று அவசியம் - முஸ்லிம் காங்கிரஸ்:

Featured Replies

முஸ்லிம்களுக்கு தனியான மாகாணமொன்று அவசியம் - முஸ்லிம் காங்கிரஸ்:

 

முஸ்லிம்களுக்கு தனியான மாகாணமொன்று அவசியம் - முஸ்லிம் காங்கிரஸ்:

 

முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் மாகாணமொன்று அவசியமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அரசியல் சாசனப் பேரவையில் இது குறித்து வலியுறுத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு ஒன்று அவசியமாகின்றது என்ற நிலைப்பாட்டை கட்சி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அம்பாறையில் முஸ்லிம் சிவில் சமூகத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது, முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் முஸ்லிம்களின் அடையாளங்களை உறுதி செய்து கொள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் பெரும்பான்மையுடைய பகுதிகளை உள்ளடக்கி இந்த நிர்வாக அலகு உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரத்தின் பின்னரான கிழக்கு மாகாணமல்ல தற்போது காணப்படுகின்றது, சனத்தொகை பரம்பல் மற்றும் பூவியியல் ரீதியான காரணிகள் ஆகியன மாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டு புதிய அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134553/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவெண்௶உ பாத்திருந்த அப்பு...இவர்கிழ்க்கிலை கேட்க..ரிசாத்து வடக்கிலை கேட்கும்....அப்பம் பிட்ட கதைதான்..அதுதான் சம் அய்யா சொல்லிட்டாரில்ல..முசுலிம் முதலமைச்சர் தாறமெண்டு.....அந்த அத்திபாரம்தான் இது...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் பிரிவினை பற்றி கதைக்க முடியாது. இவர் கதைக்கலாமோ???tw_confused:

தமிழர்கள் தங்களுடைய நிலத்தை இழக்காமல் காப்பாற்ற வேண்டுமாயின் வட கிழக்கு இணைப்பு ஏற்படவேண்டும் .அதறகு முஸ்லிம்களுக்கும் ஒரு அலகுக்கு தமிழர்கள் உடன்படத்தான் வேண்டும் .அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் மிகவும் சிக்கலான விடயம் இணைப்புத்தான் .தமிழர்கள் தனித்துவத்தை இழக்காமல் சில விட்டுக்கொடுப்புகளை செய்யத்தவறினால் இலங்கையில் தமிழ் இனம் அழிவதை எவராலும் தடுக்க முடியாது .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.