Jump to content

Recommended Posts

  • Replies 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கலைஞன் said:

நல்ல பகிடியாய் ஒன்றையும் காணோம் கொஞ்சகாலமாய்.

உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு செயலும் பகிடியாகத் தானே இருக்கிறது.இதில் பணக்கார ஏழை நாடு என்ற வித்தியாசம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கலைஞன் said:

நல்ல பகிடியாய் ஒன்றையும் காணோம் கொஞ்சகாலமாய்.

 

28 minutes ago, ஈழப்பிரியன் said:

உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு செயலும் பகிடியாகத் தானே இருக்கிறது.இதில் பணக்கார ஏழை நாடு என்ற வித்தியாசம் இல்லை.

நல்ல பகிடிகளை உருவாக்கம் செய்வதில்.... தமிழ்நாட்டு மக்கள் கெட்டிக்காரர்.
இப்ப  நல்ல பகிடிகள் உருவாக்கம் செய்ய... அவர்களுக்கு கடந்த ஒரு வருடமாக, 
மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா  அப்பலோ மருத்துவமனைக்கு போனதில் இருந்து....
நடந்த விடயங்களும், அதன் அரசியல் தொடர்ச்சியும் ஒரே.. "பிரேக்கிங் நியூசாக" வந்து கொண்டிருப்பதால்....
அந்த அரசியல் நகைச்சுவைகளில்... மக்களின் கவனம் திரும்பி விட்டது என நினைக்கின்றேன்.  :)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊருக்குள்ள பொண்ணு கிடைக்காமல் சிங்கிளா திரியிறவங்க வயித்தெரிச்சல் இந்த ஆள சும்மா விடாது..

 

DT4d-a9U8AAdChb.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19.1.2018 at 7:40 AM, குமாரசாமி said:

ஊருக்குள்ள பொண்ணு கிடைக்காமல் சிங்கிளா திரியிறவங்க வயித்தெரிச்சல் இந்த ஆள சும்மா விடாது..

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Image may contain: 17 people, people smiling
 
பையன் + I பொண்ணு = ஆனந்தம்!
1 பையன் + 2 பொண்ணுங்க = மஹா ஆனந்தம்!
1 பையன் + 3 பொண்ணுங்க = பரம ஆனந்தம்!
1 பையன் + 4 பொண்ணுங்க = பேரானந்தம்!
1 பையன் + நிறைய பொண்ணுங்க = நித்தியானந்தம்!!
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Résultat de recherche d'images pour "vadivelu comedy moving gif"

  • Haha 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.