Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’திருட வந்தவனுக்கு பிறந்தநாளாம் கேக்கில் திருடன் என எழுதி கொண்டாட்டம் KOLUTHIPODU MEMES 2:00 TPR MEMES *Thதிருடன் *That திருடன் TEMPLATE LATE GRAM Ennaaa manushangayaa....’

  • Replies 3.5k
  • Views 399.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

  • இணையவன்
    இணையவன்

    1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

  • கலைஞன்
    கலைஞன்

    வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people, beard and text that says 'ShareChat @rsuresh2413 நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள் நல்ல வேலை நீங்க நகைக்கடையில நிக்கலை.......'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’Durchlauferhitzer in Deutschland anno 2022’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’How i see my room How my mother sees NUISANCE’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes et texte qui dit ’பெண் சுதந்திரம் pk அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் புருஷன் கூட இருக்கும்போது உன் இஷ்டத்துக்கு இருந்துக்கோ யாரு வேண்டாம்னா..? மாமியார் TAMTET உன் இஷ்ட மயிருக்கு இருக்க இது ஒன்னும் உங்க அப்பன் வீடு கிடையாது...’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '~நேத்து கோயில்ல உன் பேருக்கு அர்ச்சனை பன்னே அப்போ உன நட்சத்திரம் கேட்டாங்கடி சொன்னியாடா ~சொன்னனே..! ~என்னானு அவ நட்சத்திரம் இல்ல நிலானு.. ~பிராடு.. பிராடு... உனக்கே உருட்டானேன் என்னாளும் எனை உருட்டாதே'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’GIRL: நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு... BOY :SO! GIRL: நான் என் PARENTS AH HURT பண்ண மாட்டேன். சின்ன வயசுல நான் தூங்கனும்னு கத சொல்வாங்க.. ஆனா நான் தூங்காம அவங்க சொல்ற கதையை கேட்டுக்கிட்டிருப்பேன் BOY நீ வீட்டில ஒரே பொண்ணா இருக்க காரணம் நீ தூங்காம கதை கேட்டது தான்...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’அண்ணே 'ஆடி மாசத்துல' புருஷனையும் பொண்டாட்டியையும் ஏன் பிரிச்சு வைக்குறாங்கள் ண்ணே... அதாவதுடா 'ஆடி தள்ளுபடில' அத வாங்கி தாங்க...இத வாங்கி தாங்கன்னு பொண்டாட்டிங்க நச்சரிப்பை தாங்க முடியாமதான் நம்மாளுங்க ப்ளான் பண்ணி தள்ளி வச்சிருக்காங்க’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’ReO giant UDHAYANIDHI STALIN PRESENTS EXCITING ANNOUNCEMENT TODAY AT 6P ரெட் ஜெயண்ட் மூவிஸ், இன்று மாலை 6 மணிக்கு புதிய அப்டேட்டை வெளியிடுகிறது அடுத்து எவனோ ஒருத்தன் எடுத்த படத்தை புடுங்கிட்டானுங்க போலருக்கு..’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of animal and text that says 'அப்பா வண்டி சாவி எடுத்த உடனே JoJo பிள்ளைகளின் ரியாக்சன் இதுதான்'

நானும். வருவேன்... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people and text that says 'நம்ம மேனேஜர் ஆஸ்பத்திரியில சீரியஸா இருக்காராம்.. அவரு ஆபீஸ்லயே சீரியசா தான்டா இருப்பாரு.. Helo'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'கடைசி பெஞ்ச் மா மாணவர்களை முன்ன வந்து உட்காருங்கள் என ஆசிரியர் சொல்லும்போது'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’சும்மா தான் சார் கிடக்குது இந்த Tower, Lankans SIYA SYANEDIG MEME உன் அடுத்த பேய் படத்தை இங்க வந்து எடு சார்’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’நீ. தெனம் சிரிச்சா போதுமே... வேற எதுவும் வேணாமே நான் வாழவே.. couples தண்ணீர் oxygen சோறு பார்த்தீங்களா எவ்ளோ நேக்கா உருட்ரானுங்க...’

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100000022618193/videos/528278919047908  👈

என்ன இது...? எவ்வளவு  எடுத்தாலும்... நிறை குறையுதில்லையே... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/100000022618193/videos/528278919047908  👈

என்ன இது...? எவ்வளவு  எடுத்தாலும்... நிறை குறையுதில்லையே... 🤣

ம் நம்ம தரவழி யாரோ!

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says '**தினசரி காலாண்டர் மருத்துவ குறிப்பு** cinemes கருவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் கருகருவென முடி வளரும் @Ragavan MC காலைல தேதி கிழிக்க வந்தது ஒரு குத்தமாடா'

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

மூத்திர  ஒழுங்கைக்குள் இருந்த, எச்சரிக்கை  பலகை. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100050738288571/videos/163859615315314  👈

இந்த, விளையாட்டு  எப்படி இருக்கு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2022 at 00:24, தமிழ் சிறி said:

No photo description available.

மூத்திர  ஒழுங்கைக்குள் இருந்த, எச்சரிக்கை  பலகை. 😂 🤣

இதுவே இலங்கையில் என்றால் லட்சக் கணக்கானவர்களுக்கு இருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுவே இலங்கையில் என்றால் லட்சக் கணக்கானவர்களுக்கு இருக்காது.

ஏன் வெள்ளைக்கார நாடுகளை ஏதோ பெரிய திறமே? 😁

On 10/8/2022 at 06:24, தமிழ் சிறி said:

மூத்திர  ஒழுங்கைக்குள் இருந்த, எச்சரிக்கை  பலகை. 😂 🤣

No photo description available.

இத யாழ்ப்பாணம் ஹரன் தீயேட்டரிலை நாலு மூலைக்கும் வைச்சிருந்தால் சந்தோசமாய் படம் பாத்திருக்கலாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஏன் வெள்ளைக்கார நாடுகளை ஏதோ பெரிய திறமே? 😁

இங்க நான் வீதியில் ஒண்ணுக்கு போய் 50 டாலர் தெண்டம் கட்டியிருக்கேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்க நான் வீதியில் ஒண்ணுக்கு போய் 50 டாலர் தெண்டம் கட்டியிருக்கேன்.

50 x 275 = 13,750 ரூபாய். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இங்க நான் வீதியில் ஒண்ணுக்கு போய் 50 டாலர் தெண்டம் கட்டியிருக்கேன்.

எங்கே?

57 minutes ago, தமிழ் சிறி said:

50 x 275 = 13,750 ரூபாய். 😂

அமெரிக்கா என்றால் 50*368=18400ரூபா!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.