Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு - காங்கேசன்துறைக்கிடையிலான இ.போ.ச. பஸ் சேவை ஆரம்பம்

Featured Replies

மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பஸ் சேவை நேற்று திங்கட்கிழமை இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு  பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

14060220_1420726724621950_1190589653_o.j

 

 இந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையானது [ 412 கி மீ]  தூரம் கொண்ட இந்த பஸ் சேவையை பல  காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் உதயகுமார் ஆரம்பித்து  வைத்தார்.

14074407_1420732741288015_1289579470_o.j

 

மட்டக்களப்பு, யாழ் மக்களினதும் ,இசை நடனக் கல்லூரி, கல்வியயல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த இரவு நேர பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்ப பட்டுள்ளது .

14074936_1420722374622385_1009300560_o.j

 

இதன் படி மட்டக்களப்பில் இருந்து இரவு 8.20 க்கும் காங்கேசன்துறை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து இரவு 9 .30 க்கும் தனது சேவையை தொடர்கின்றது.

14087175_1420732214621401_1989362607_o.j

 

இந்த நிகழ்வுக்கு மாநகர ஆணையாளர் உதயகுமார் மற்றும் சாலை முகாமையாளர் எம் கிருஸ்ணராஜா,  பிரதான பிராந்திய முகாமையாளர் எ .எல் சித்திக் மற்றும் சாலை அதிகாரிகள், சாரதிகள், நடத்துனர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/10535

 

  • கருத்துக்கள உறவுகள்

பேருந்தில் துவக்குடன் ஆமியைக் காணவில்லை.? எப்ப கல்லெறி வாங்குமோ..?? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Paanch said:

பேருந்தில் துவக்குடன் ஆமியைக் காணவில்லை.? எப்ப கல்லெறி வாங்குமோ..?? :(

இரவிலை ஓடுற வசுவுக்கு காவல் காக்க ஆமிக்கென்ன விசரே? பகலெண்டால் சொல்லலாம் சும்மா பந்தாவாய் போயிட்டு வரலாம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையானது [ 412 கி மீ]  தூரம் கொண்ட இந்த பஸ் சேவையை பல  காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் உதயகுமார் ஆரம்பித்து  வைத்தார்.

மட்டக்களப்பு   காங்கேசன்துறை இவ்வளவு தூரமா ?

  • கருத்துக்கள உறவுகள்

https://www.google.de/maps/dir/Batticaloa,+Sri+Lanka/Kankesanturai,+Sri+Lanka/@7.8374132,77.2692308,6.5z/data=!4m15!4m14!1m5!1m1!1s0x3afacd5a8d4e794b:0x445b48547815a564!2m2!1d81.6747295!2d7.7309971!1m5!1m1!1s0x3affabbe6513ae07:0x667c740800241cc6!2m2!1d80.0479039!2d9.8052712!3e0!5i1

இது கூகிளில் கடைத்தகவலாகும். திருமலையூடாக 373 கி.மீ. கண்டி - யாழ வீதியூடாக 387 கி.மீ.

 

Edited by nochchi

ஜீவன் சிவாவும் - முனிவரும் இனி அடிக்கடி சந்திக்க வசதி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.