Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறை துறைமுகத்தில் கடற்புலிகள்?

Featured Replies

காங்கேசன்துறைக்கு செல்ல இருந்த படைகளிற்கான வழங்கல்களை தடுக்க முயற்சி?

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20990

  • Replies 78
  • Views 17k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு புத்துணர்ச்சி தரும் செய்தியாக உள்ளது போலுள்ளது..

தமிழ்நெற் செய்திகள் நம்பக்கூடியவை

பருத்தித்துறை துறைமுகம் விடுதலைப்புலிகளால் முற்றுகை

விடுதலைப்புலிகளின் போராளிகள் அணியொன்று பருத்தித்துறை துறைமுகத்தில் தரையிறங்கி துறைமுகத்தை முற்றுகையிட்டுள்ளதையடுத்து துறைமுகம் மீது சிறீலங்கா படையினர் ஆட்லெறி எறிகணைத்தாக்குதலை தொடுத்துள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறையில் இருந்து காங்கேசன்துறைக்கு சென்றுகொண்டிருந்த சிற்றி ஒவ் லிவப்பூல் கப்பலும் முற்றுகைக்கு உள்ளான கடற்பகுதியில் உள்ளது

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டாமா மற்றும் கோதுமை மாவுடன்

"லிபர்பூல்' கப்பல் இன்று வருகின்றது

யாழ்ப்பாணம், ஜன.21

குடாநாட்டுக்கு ஆயிரத்து 900 மெற்றிக் தொன் மா வகைகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று பருத்தித் துறைக்கு இன்று வந்துசேரவுள்ளது.

திருகோணமலையில் இருந்து "லிபர்பூல்' என்ற கப்பல் 750 தொன் கோதுமை மா மற்றும் 100 மெற்றிக் தொன் ஆட்டா மா, 50 மெற்றிக் தொன் ரவை ஆகியவற்றுடன் இன்று பருத்தித் துறைக்கு வந்துசேரும் என்று எதிர்பார்க் கப்படுகின்றது.

கப்பலில் இருந்த மேற்படி மா வகை கள் இறக்கப்பட்டதும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடைகளூடாக தனி யார் வர்த்தகர்களுக்கும் வழங்கப்படும் என்று அரச அதிபர் தெரிவித்தார்.

http://www.uthayan.com

அதுக்கை என்ன கிடக்குது???

  • தொடங்கியவர்

பதிவு எழுதியிருக்கிறது வன்னிமைந்தனின் பாச்சல்கள் பற்றிய கனரக ஆய்வுகளை வாசிச்சபிறகு எதுக்கும் கொஞ்ச பியரும் பொப்கோனும் வேண்டியாறது நல்லம் போல கிடக்கு.

மாரி முடிய முதல் திருவிழா பொங்கல் படையல் எண்டது உண்மை போலான் கிடக்கு.

ஓடிப்போய் வேண்டிக் கொண்டு ஓடியாறன்.

இதுவரை 284 பேர் பாவைட்ட இந்த செய்திக்கு மிக சிலரே கருத்து எழுதியிருக்கின்றனர். மிகுதிப்பேர் வாய் அடைத்து வெட்கி நிற்கிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் போக்குவரத்துக்களை நிறுத்தி யாழில் உள்ள இராணுவத்தை முற்றுகைக்குள்ளாக்குவதைவிட வேறென்ன நடக்கப்போகின்றது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை 284 பேர் பாவைட்ட இந்த செய்திக்கு மிக சிலரே கருத்து எழுதியிருக்கின்றனர். மிகுதிப்பேர் வாய் அடைத்து வெட்கி நிற்கிறார்களோ?

Just spoken to my sister family in Jaffna, they don’t know further details (other than what's on Yarl site). Anyone has spoken to your relatives over there? Looking forward to hear some good news for the people in "open jail".

வல்வெட்டித்துறை கடற்பக்கமாக சத்தங்கள் கேட்குதாம்!

இதுவரை 284 பேர் பாவைட்ட இந்த செய்திக்கு மிக சிலரே கருத்து எழுதியிருக்கின்றனர். மிகுதிப்பேர் வாய் அடைத்து வெட்கி நிற்கிறார்களோ?

புறணிபாடியவர்கள் பரணிபாட வெட்கப்படலாம். ஆனால் இதற்காக துள்ளிக்குதிக்கவும் வேண்டாம். வெற்றியையும் தோல்வியையும் சகித்துக்கொள்ளவேண்டும்.

தந்திரோபாயரீதியாக பின்வாங்கும்போது அதையும் ஏற்றுக்கொள்வேண்டும்.புலிபத

கடவுளே! போன பிள்ளைகள் பத்திரமாக திரும்பி வரவேன்டும்..!

திரும்பி வராது அங்கு கைப்பற்றி நிலைகொண்டால் இன்னும் நல்லது!

பருத்தித்துறை நோக்கி கடுமையான ஆட்லறி தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், இத்தாக்குதல்கள் பலாலியிலிருந்து நடைபெறுவதாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

எனது நண்பர்களுக்கு சொன்ன பொழுது வாயடைத்து போனார்கள்

நிச்சயமாக அனைத்து தமிழ் மக்களுக்கும் சந்தோசமான செய்தி

களத்தை வழி நடத்தும் தளபதிகள் போராளிகளிற்கும் வாழ்த்துகள்

என்ன எனக்கு கவலை மகிந்தர் மாமாவின்ர பெடியனும் கடற்படையில பாவம் பொடி

(உன்னான மாமாவின்ர மகனை ஓண்டும் செய்யாதேங்கோ )

மச்சான், அப்பவே லண்டனுக்கு போய் விட்டார்(மகிந்தர் எங்கடா மாமா என்றால், மகன் எங்களுக்கு மச்சான் தானே??)உங்களுக்கு தெரியாதா?

இது ஒரு சிறிய அதிரடித் தாக்குதலாகக் கூட இருக்கலாம். நாம் அளவிற்கு அதிகமாக துள்ளிக்குதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

பிடிச்சு நிக்க வேணும் எண்டதுக்கு சபேசனை திட்டுவம் எண்டு பாத்தா அதுக்கிடேலை தப்பிவிட்டார். :P

வாகரையில் பதுங்கிய புலி பருத்திதுறையில் பாய்ந்து விட்டதா? யாழ்கள ஆய்வாளர் கூறியது பலித்து விட்டது. :D:D :P

Edited by Birundan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு

கடற்புலிகளின் பயிற்சியில் இடையூறு விளைவித்த படையினருக்கான மறுப்பு சமராகவும் இருக்கலாம்.

பொறுமை..

இது ஒரு சிறிய அதிரடித் தாக்குதலாகக் கூட இருக்கலாம். நாம் அளவிற்கு அதிகமாக துள்ளிக்குதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

யாழ் பருத்தித்துறை துறைமுகத்தினுள் இன்று மாலை 5.00மணியளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பருத்தித்துறை கடற்படைத்தளம் மீது தாக்குதல்களை நடத்திவருகின்றனர். மேலதிக சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை

sangathi

விடியலின் ஆரம்பமோ?

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.