Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் என்னிடம்-கோத்தா

Featured Replies

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் என்னிடம்-கோத்தா
 
 
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் என்னிடம்-கோத்தா
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் தனக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
மஹிந்த ராஜபக்சவின் முழுமையானஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றால்தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தாம் களமிறங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே கோத்தாபய  ராஜபக்ச இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் இடமில்லை என்று சுட்டிக்காட்டிய கோத்தாபய  ராஜபக்ச, புதிய முகமொன்றை களமிறக்குவதற்கும் தயங்கப்போவதில்லை என்றும் சபதமிட்டுள்ளார்.
 
எவ்வாறாயினும் அரசியலில் பிரவேசிப்பது குறித்து தாம் இதுவரை இறுதி தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள கோத்தாபய  ராஜபக்ச, மக்களுக்காக சேவை செய்வதற்கு அடுத்தகட்ட யோசனை தொடர்பில் சிந்தித்துவருவதாகவும் கூறியுள்ளார்.

http://onlineuthayan.com/news/18667

  • கருத்துக்கள உறவுகள்

White Van as Election Symbol :rolleyes:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

White Van as Election Symbol :rolleyes:

நீங்க வேற..

அந்தாளே  தன்னை வெள்ளைவான் (புலநாய்வாளர்கள்)  தொடர்கிறார்கள் என அழுகுது...

 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு, தன்னை ஏதோ, பெரிய புகழ் பூத்த அரசியல் வாதியாக மக்கள் நினைக்கிறார்கள் என்ற நினைப்பு. 

இந்த மனிதனால் தான், மகிந்தர் வீழ்ந்தார். இவரது மனித உரிமைக்கு எதிரான செயல் பாடுகளால் தான் மகிந்தருக்கு உலகம் முழுவதும் தலைவலி. பல கொலைகளில் நேரடித் தொடர்பு உள்ளது.

அப்படி இருக்கையில், மக்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்று நினைக்கிறார்.

இவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இடையே, கம்பி எண்ணத் தொடங்கி விடுவார். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வாதிக்கு என்ன தகுதி தேவை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.