Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலும் புலிகளைத் தாக்குவோம்: கோத்தபாய ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலும் புலிகளைத் தாக்குவோம்: கோத்தபாய ராஜபக்ஷ

வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 00:18 ஈழம்] [காவலூர் கவிதன்]

விடுதலைப் புலிகள், 2002ல் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு கிழக்கை தமது ஆளகைக்குள் வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆயுத தளபாடங்களை சிறிலங்கா அரசு தாக்கியழித்து வருகிறது. கிழக்கில் மட்டுமல்லாது, வடக்கிலும் அவர்களது ஆயுத நிலைகள் தாக்கியளிக்கப்படும் என்று கோத்தபாய தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் ஆயதத் தளங்கள் இருக்கும்வரை, தாக்குதல் நடத்தவே முயற்சிப்பாhர்கள், கடற்படைத் தளங்கள் அவர்களிடம் இருந்தால், தாக்குதல்கள் தொடரும், அதனால் இலங்கையின் எந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தளம் இருந்தாலும், அதன்மீது சிறீலங்கா படைகள் தாக்குதல் நடத்தும் என்றும் அவர் கூறினார்.

போரைத் தவிர்ப்பதற்கு விடுதலைப் புலிகள் என்ன செய்யவேண்டுமென்று நிருபர் கேட்டதற்கு, அமைப்பின் தலைவர் பிரபாகரன், அமைதிப் பேச்சுக்கு தான் தயார் என நேரில் கூறவேண்டுமென தான் நினைப்பதாக கோத்தபாய தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்ததால்தான் அரச படைகள் திருப்பித் தாக்கின என்றும் கோத்தபாய கூறியபோதிலும், அதற்கான விளக்கத்தை அவர் வழங்க மறுத்துவிட்டார்.

நன்றி புதினம்

  • Replies 50
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத்தீவில் இரத்த ஆறு ஒடுவதை தவிர்த்துக்கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் தெளிவாக சொல்லியிருக்கிதுபோல.. புலிகளும் விரைவில் அதற்கான பதிலை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் தேன்னிலவு கூடிய விரைவில் முடிவடைய வேண்டும் என்பது மகிந்தவின் குழாமின் விதியெனில் அதை யார் தான் மாற்ற முடியும்?.

விரைவில் புலிப்பாய்ச்சல் நடக்கும்போது தெரியும்....புலி பதுங்கினது பயத்தில் அல்ல பாயத்தான் என்று.

கோத்தபாய மல்லி ரொம்பத்தான் துள்ளுகிறார்.

நிறைகுடம் தளும்பாது !

புலிகள் பாயமல் விட்டால் இலங்கை அரசு பாயும்

விலுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை

புலிகள் பாயமல் விட்டால் இலங்கை அரசு பாயும்

விலுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை

உங்களுக்கு இவ்வளவு சொல்லியும் அறிவு வரவில்லையா ?

இன்று இக்பால் அத்தாஸின் ஆய்வுரையைக் கவனியுங்கள்.

உங்களுக்கு இவ்வளவு சொல்லியும் அறிவு வரவில்லையா ?

இன்று இக்பால் அத்தாஸின் ஆய்வுரையைக் கவனியுங்கள்.

வணக்கம் lisa01 நான் இப்படி எழுதிறன் என்று குறைய்நினைக்கவேண்டம்

இக்பால் யார்? அவன் சிங்கத்தின்ரை ஆள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் lisa01 நான் இப்படி எழுதிறன் என்று குறைய்நினைக்கவேண்டம்

இக்பால் யார்? அவன் சிங்கத்தின்ரை ஆள்

தென்னிலங்கை படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்

எனக்கு ஆங்கிலம் தெரியாது?

எனக்கு ஆங்கிலம் தெரியாது?

அப்படியா ?

கீழேயுள்ளவற்றை படித்து ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள்.

நன்றி.

The issuing of Tamil Eelam national identity cards was officially begun today, on 1 January 2007 with the very first Tamil Eelam national identity card issued to the Tamil National Leader, V Pirapaharan. ...

http://www.ltteps.org/

SLA launches offensive from Muhamalai

[TamilNet, August 11, 2006 12:10 GMT]

Liberation Tigers Military Spokesman Irasaiah Ilanthirayan said the Sri Lankan troopers launched artillery attacks and began a troop movement towards south. The Tiger fighters were rushed to Muhamalai area in defence, he further said. ...

The Norwegian Foreign Ministry, in a press statement on Tuesday condemned the latest acts of violence in Sri Lanka. Noting heavy loss of life in Tuesday's Claymore attack in Trincomalee, the statement said that the assassination of a prominent Tamil civil society representative...

Two paramilitary cadres shot, injured in Valaichennai

Ajith, and another paramilitary cadre belonging to Karuna group were shot by unknown gunmen while they were travelling through Karuvaakerni ...

Lankan soldiers attack LTTE minicamp in Trincomalee - Elilan

A minicamp of the Liberation Tigers in Trincomalee district was attacked by Sri Lankan troopers Friday evening, the Tigers have informed the Sri Lanka Monitoring Mission (SLMM) truce monitors in the east port town. ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதா நல்ல தான் கதை விடுறா

முந்தி குருவிக்கு ஒரு டமிலினி என்றா இப்போ நெடுக்ஸ்க்கு ஒரு கவிதை

புரிந்தால் சரி :)

ம்ம்......... என்ன நெடுக நெடுக பதுங்குகிறோம் என்றதைச் தான் திரும்பத் திரும்ப கடந்த 5 வருடங்களாக சொல்கிறோம்?????? .... அப்ப எப்ப பாய்கிறது?????????

எம்மை நாமே திருப்திப் படுத்தவா இந்த பதுங்குகிறோம் என்ற வார்த்தை????????

நாம் இப்படியே இழுத்துக் கொண்டு போறதற்கிடையில் அங்கு சிங்களவன் எங்களை ஒருபக்கத்தால் முடிச்சுப் போடுவான் ..."இந்த வருடம் தொடங்கி மாதமொன்றுக்கிடையில் வவுனியாவில் பலரைக் காணோமாம்" ...."....." ... இப்படியே தொடர வேண்டுமா??????????????...

பலம் இல்லாத புளிகள் பாய்ந்தாலும் அழிவு தானே? என்ன செய்யலாம்?

மஹிந்தவை பதவியில் இருத்தியது விடுதலைப்புலிகள் தான் இதை யார் ஆவது மறுக்கிறிங்களா?

ம்ம்......... என்ன நெடுக நெடுக பதுங்குகிறோம் என்றதைச் தான் திரும்பத் திரும்ப கடந்த 5 வருடங்களாக சொல்கிறோம்?????? .... அப்ப எப்ப பாய்கிறது?????????...

ஐந்து வருடங்களாக எங்கே இருந்தீர்கள் ?

5 வருடத்திற்கு முன் புலிகள் இராணுவத்தின் கொட்டத்தை அடக்கி, தன்னிச்சையாக போர்நிறுத்தம் செய்தார்கள். 3 வருடங்களின்பின் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இழந்து பாய்வதற்குத் தயாரானார்கள்.

போர் நடவடிக்கையை, சுனாமியாலும், சிங்கள ஆட்சி மாற்றத்தாலும் இரண்டு தடவைகள் தள்ளிவைத்ததாக தலைவர் மாவீரர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த 5 வருடங்களில் புலிகள் ஒன்றும் குகைக்குள் பதுங்கிக் கொள்ளவில்லை. அரசியல், உட்கட்டுமான பணிகளை மேற்கொண்டதுடன் இராணுவ ரீதியாகவும் தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர்.

மஹிந்தவை பதவியில் இருத்தியது விடுதலைப்புலிகள் தான் இதை யார் ஆவது மறுக்கிறிங்களா?

ஆம் நான் மறுக்கிறேன். :):D

Edited by lisa01

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஹிந்தவை பதவியில் இருத்தியது விடுதலைப்புலிகள் தான் இதை யார் ஆவது மறுக்கிறிங்களா?

ஒ அது தான் உங்கள் கோவத்துக்கு காரனமா?

நானும் பயந்து போனேன் எங்கே நீங்களும் ஒரு ஜனநாயகவதியோ என்று

ஒ அது தான் உங்கள் கோவத்துக்கு காரனமா?

நானும் பயந்து போனேன் எங்கே நீங்களும் ஒரு ஜனநாயகவதியோ என்று

எனக்கு கோவம் ஒன்றும் இல்லை. மஹிந்தவின் ஆட்டத்துக்கு பதில் ஆட்டம் இல்லை என்பது கவலைய்தான்

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு தன் பலவீனம் புரிந்திருக்கிறது. மகிந்த கூட படையினர் மீது நம்பிக்கை வையுங்கள் என்றுதான் கூறியுள்ளாரே தவிர படையினர் சாதிப்பர் என்று கூறவில்லை. கோத்பாய கூட சொல்கிறார் புலிகளின் தலைவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் போர் நிறுத்தப்படும் என்று. ஆக புலிகளின் ஒரு வார்த்தை போதும் சண்டையில் இருந்து அரசு விலக என்றால் அரசு ஏதோ ஒரு வகையில் பலவீனமாகவே உள்ளது என்பதுதானே அர்த்தம்..! பிறகேன் பினாத்தல்கள் வேறு..! ஆக அரசுக்கும் சர்வதேச அழுத்தங்கள் அவர்களைப் பலவீனமாக்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பதுவே உண்மை. அரசு அதை சோடிப்புக்களின் மூலம் மறைக்கிறது என்பதையே இந்தச் செய்திகள் சொல்கின்றன. :)

மஹிந்தவை பதவியில் இருத்தியது விடுதலைப்புலிகள் தான் இதை யார் ஆவது மறுக்கிறிங்களா?

ஒ... அப்பிடியா.....??????????????? புலிகள்தான் சிங்கள மக்களின் தலைவராய் மகிந்த வரவேணும் எண்டு சிங்கள மக்களுக்கு பிரச்சாரம் செய்தவையோ..??

சிங்களவன்கள் தங்களுக்கு என்ன வேணும் என்பதை தெளிவாய் சொல்லித்தான் மகிந்தவை பதவீலை வைத்தவை, சமாதான தேவன் ரணிலை வெளியிலையும் போட்டவை, என்பதிலை எந்த உண்மையும் இல்லை போல.., புலிகள் சிங்கள மக்களிடையிலையும் செல்வாக்கு மிக்கவர்களாய் புலிகள் வந்திட்டினம் எண்டுறீர்....! மெத்த சந்தோசம்...!

Edited by Thala

அதிலை என்ன உமக்கு சந்தேகம் தமிழ் மக்களை வாக்கு போடவேண்டம் என்று சென்னது புலிகள்தான். தயவுசெய்து சும்மா எழுத வேண்டும் என்றதுக்கு எழுதாமல் நடந்தவற்றை உனர்ந்து எழுதவும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்டத்தில் வி.புலிகள் மகிந்தவை பாட்ற்டிங் செய்ய விட்டு இருக்கினம் கவிதா.இன்னும் ஓவர்ஸ் முடியவில்லை. அது முடிய விடுதலை புலிகளின் பாட்ற்டிங் தொடங்கும். ஆகவே அலட்டாமல் பொறுமை காக்கவும்.

அதிலை என்ன உமக்கு சந்தேகம் தமிழ் மக்களை வாக்கு போடவேண்டம் என்று சென்னது புலிகள்தான். தயவுசெய்து சும்மா எழுத வேண்டும் என்றதுக்கு எழுதாமல் நடந்தவற்றை உனர்ந்து எழுதவும்

செம்மரி...! தமிழனுக்கு ராசபஸ்சவே தலைவன்...??? இல்லை சிங்களவன் எவனாவதே..?? சிங்களவனின் தலைவன் எவன் எண்டு வாக்கெடுப்பு நடத்தினால் என்ன (*)விளலுக்கு தமிழன் வாக்கு அளிக்க வேணும்..?? ( இன்னும் கேவலமான தூசணத்தால கேக்க ஆசை)

இல்லை கேக்கிறன் சிங்களவன் சமாதானம் வேண்டாம் எண்டுதானே ராசபக்சவை தெரிவு செய்தவன்... அப்படி இலங்கையில தமிழர் எங்கட சகோதரர் எண்டு நினைச்சிருந்தால் இரணிலை தெரிவு செய்து இருக்கலாம் தானே... அவனுக்கு சமாதானமும் வேண்டாம், தமிழனும் வேண்டாம், இதுக்கை உன்னை மாதிரி சில கோதாரியளுக்குத்தான் சிங்களவன் வேணும்.. சிங்கலவன் சரியாய்தான் சிந்தித்து முடிவு எடுத்து இருக்கிறான்...

இந்த விளலுக்கை இங்கை சில பன்னாடையள் எண்டு சொல்லிக்கொண்டு வாறவை தமிழ்மக்கள் தெளிவாய் இருக்கீனம்... அதாலை புலம்பெயர் எழுத்தாளர் பத்திகள் எழுதுறதை நிப்பாட்ட வேண்டும், இங்கை இருக்கிறவை எல்லாம் விளக்கமாய் இருக்கீனம் எண்டு வாய் கொழுப்பு வேற... உனக்கு பதில் சொல்லாமல் எங்கை போய் ஒளிஞ்சாங்களோ..??

Edited by Thala

:unsure::lol: :lol: :lol: :lol: :lol:

தல,

நானும் பல திரிகளில் சொல்லிப் பாத்தனான். திருந்துறதாக் காணேல்ல.

நீங்கள் போட்ட போட்டில கவிதா இனி இந்தப் பக்கம் வரமாட்டா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.