Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களை சவூதிக்கு அடித்துக் கலைக்கவேண்டும்! - கலகொட அத்தே ஞானசார தேர்

Featured Replies

முஸ்லிம்களை சவூதிக்கு அடித்துக் கலைக்கவேண்டும்!

ஷரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமாயின் தயவுசெய்து முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் தினங்களில் ஷரியா சட்டம் தொடர்பில் போராட்டம் ஒன்றைக் தௌஃபிக் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொள்ளவுள்ளதாக நான் பத்திரிகையில் படித்தேன். இந்நாட்டில் உள்ள சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்கள் அனைவரையும் அடித்துக் கலைத்துவிடவேண்டும்.

முஸ்லிம்கள் ஷரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமானால் தயவுசெய்து சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள். இங்குவந்து உங்களின் சரியாச் சட்டம் பற்றிப் பேசவேண்டாம்.

அத்துடன், வாகனத்திற்கு டிண்டெட் செய்யவேண்டுமென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். முதலில் அவர்களுக்கு சட்டம் பற்றிச் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

முகம் தெரியாத அளவுக்கு முஸ்லிம் பெண்கள் மறைத்துக் கொண்டு செல்கின்றனர். அதில் போவது அம்மாவா, மகளா என அடையாளம் காணமுடியாது.

முதலில் இது சம்பந்தமாக பார்க்காமல் வாகனத்திற்கு டிண்டெட் செய்து உள்ளதை பிடிப்பதற்கு வருகின்றார்கள். இந்த நாட்டில் பைத்திய சட்டம் உள்ளது போல தெரிகின்றது.

இந்தக் காவல்துறையினர் வடக்கில் அடிவாங்கிக் கட்டுகின்றனர். ஆனால் இங்கே சிங்கள இளைஞர்களிடம் சட்டம் பேசுகின்றனர் எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=46851

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Athavan CH said:

 

முகம் தெரியாத அளவுக்கு முஸ்லிம் பெண்கள் மறைத்துக் கொண்டு செல்கின்றனர். அதில் போவது அம்மாவா, மகளா என அடையாளம் காணமுடியாது.

http://thuliyam.com/?p=46851

:grin: பிக்கருக்கு... பிகர் பிரச்சனை போல கிடக்குது.:grin: 

2 hours ago, Athavan CH said:

ஷரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமாயின் தயவுசெய்து முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார்.

மிக நல்ல கொள்கை!

அது போலவே சிங்கள-பௌத்தம் பற்றி  பேசவேண்டுமாயின் தயவுசெய்து பௌத்தர்கள் பங்களாதேஷுக்கு சென்றுவிட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, போல் said:

மிக நல்ல கொள்கை!

அது போலவே சிங்கள-பௌத்தம் பற்றி  பேசவேண்டுமாயின் தயவுசெய்து பௌத்தர்கள் பங்களாதேஷுக்கு சென்றுவிட வேண்டும். 

பங்காளதேசா ? அது முஸ்லீம் நாடு.

புத்தரின் லும்பினி, நேபாள் நாட்டில இருக்குது.

Just now, Nathamuni said:

பங்காளதேசா ? அது முஸ்லீம் நாடு.

புத்தரின் லும்பினி, நேபாள் நாட்டில இருக்குது.

தமிழர் தீவை ஆக்கிரமித்திருக்கும் இன்றைய சிங்கள-பௌத்தர்கள் இன்று பங்களாதேசமாக இருக்கும் அன்றைய கிழக்கு வங்க பிரதேசத்தில் இருந்து வந்த சமூக விரோதிகளின் வாரிசுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தப்பேரும் தேவையில்லை  அய்யா ...காத்தான் குடியைமட்டும் அனுப்பினால் போதும்...அத்துடன் கிசிபுல்லா..ரிசாட்டு ..ஹக்கீமை சேர்த்து விட்டாலே போதும்.....உங்கடை நாடு உருவாகிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாதீங்க செயலில் காட்டுங்க.

8 hours ago, Athavan CH said:

முஸ்லிம்கள் ஷரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமானால் தயவுசெய்து சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள். இங்குவந்து உங்களின் சரியாச் சட்டம் பற்றிப் பேசவேண்டாம்

 

இந்த கருத்து நியாயமானதும் பாராட்டபடவேண்டியதும் ஆகும் . ஏற்கனவே மதங்களின் பெயரால் மனிதரைப் பிரிக்கும் இந்த உலகில் மத்ததின் பெயரில் மனிதர்களை காட்டுமிராண்டுகளாக்கும் ஷரியா என்ற,  காட்டுமிராண்டி மனிதர் ஒருவரால் 7ம் நூற்றாண்டில் உருவாக்கபட்ட  இந்த சட்டம் பற்றி பேசுவதே அபத்தமானது என்ற தேரரின் கருத்து நியாயமானது. 

மதங்கள் மனிதர்களின் ஆன்மீகத்தேவை, மனநிறைவு என்ற மனிதரகளின் தனிப்பட்ட வாழ்வொடு மட்டும் மட்டுப்படுத்தப்பட வேண்டியவை. மற்றபடி அரசியல் சட்டம் போன்ற விடயங்களில் தலையிட அதிகாரம் வழங்குவது தவறானது. 

அவரவர் மதத்தை வீட்டுக்குள் அல்லது ஆன்மமீக இடங்களில் மட்டும் வைத்துக் கொண்டு பொதுவான விடயங்களில் மதங்களை மறந்து மனிதர்களாக இருப்பதே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.