Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்-கிடம் கேட்டார்கள்.
"பேபி கையால் ரொட்டி வேண்டும்" என்றார்.
சிறை அதிகாரி அதிர்ந்து போனார். காரணம் 'பேபி என்ற பெண்' சிறையில் மலம் அள்ளுபவர்.
ஆனால் பகத்சிங், "அவர் தான் ரொட்டி செய்து தர வேண்டும்" என உறுதியாய் கூற,
பேபியும் அழைத்து வரப்பட்டார்.
"நான் மலம் அள்ளுபவர், ரொட்டி செய்து தர மாட்டேன்" எனக் கூறி மறுக்க...
"என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா?
ஒரு பிள்ளையின் மலம் அள்ளுபவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயினும் மேலானவர்"
-என்று சொன்னார் பகத்சிங்..
படம்: சிறைச்சாலையில் பகத்சிங்
  • Replies 2.6k
  • Views 227.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு ஓடக்காரன் இருந்தான். ஆற்றைக் கடக்க கொள்ளைப் பணம் வசூலிப்பான். மக்கள் எல்லோரும் திட்டுவார்கள். அதையெல்லாம் அவன் கண்டு கொள்ள மாட்டான். மக்களும் வேறு வழியின்றி அவன் கேட்கிற பணத்தைக் கொடுத்து ஆற்றைக் கடந்து செல்வார்கள்.
அவனுக்கு அந்திமக் காலம் வந்தது. மக்கள் தூற்றினார்கள். இவனுக்கு நற்கதியே கிடைக்காது என்று. இறக்கும் தருவாயின் தன் மகனை அழைத்தான். "மகனே, நான் உயிரோடு இருக்கையில் செய்த செயல்களுக்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன். மக்கள் ஒருவரும் என்னை நல்லவிதமாகச் சொல்லியதே இல்லை. ஏச்சும் பேச்சும்தான் கேட்டிருக்கிறேன். இறந்த பின்னராவது மக்கள் என்னை நல்ல விதமாகப் பேசும்படி செய்." என்று கூறி உயிர்விட்டான்.
மகனும் யோசித்தான். தந்தை பார்த்த தொழிலையே அவனும் கைக்கொண்டு தந்தையை விட இரண்டு மடங்கு பணம் வசூலித்தான். இப்பொழுது மக்கள் சொன்னார்கள், "இவனுக்கு இவன் தந்தை எவ்வளவோ மேல். பாவம் புண்ணியவான் அதுக்குள்ள போய்ச் சேர்ந்துட்டான்."
நீதி : (நீங்க என்ன நீதி வேணா உணர்ந்துக்குங்க. ஆனா, நான் சொல்ற நீதியைச் சொல்லத்தான் போறேன்.) மக்கள் தங்கள் வசதிக்கேற்பதான் எதையும் பேசுவார்கள். நீதி நேர்மை என்பதெல்லாம் வெறும் பம்மாத்து.
  • கருத்துக்கள உறவுகள்

lcsto_195457.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அரைஞாண் கயிறு........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஒருவரின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்ப்படுத்த... அறிவோ.. அழகோ..பணமோ தேவையில்லை... ரேடியோோ தமிழா ταρυελα அக்கறை இருந்தால் போதும்..'

  • கருத்துக்கள உறவுகள்

1945 மதுரை

Screenshot-2021-08-18-11-45-52-031-com-a

2021

Screenshot-2021-08-18-11-42-05-726-com-a

  • கருத்துக்கள உறவுகள்
முதல் முதலாக ஒரு முத்தம்
கொடுத்த பொழுது, அவள் சொன்னால்
ச்ச்ச்சீ.... அசிங்கம் என்று....
கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக
இருந்த பொழுது யாரும் பார்க்காமல் அவ்வபோது ஒரு முத்தம் கொடுத்தேன்,
அப்போது சொன்னால்
எப்ப பார்த்தாலும் இது தானா என்று...
இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
அடுப்பாங்கரையிலும், வீட்டில் யாரும் கவனிக்காத போதும் அவள் கழுத்துக்குக் கீழ் முத்தம் கொடுத்தேன்,
அப்போது சொன்னால்
என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு
என்று...
குழந்தைகள் வளர்ந்து திருமணம் முடித்து வைத்து... சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்து திடீரென தோன்றிய அந்த
பழைய நினைவுகலுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது
சொன்னால்
வயசு ஆயிறுச்சு தவிர இன்னும் அதே நெனப்புதா
என்று...
கடைசியாக அவளை வீட்டின் கூடாரத்தில்
ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டு உடுத்தி, பூ, பொட்டுடன், மஞ்சள் குங்குமம் பூசி...
படுக்கையில் கிடந்தவளை வாரி அனைத்தப்படியை ஒரு முத்தமிட்டேன்,
அவள் ஒன்றும் சொல்லாமல் உயிரை விட்டு படுத்துகிடந்தால்
கிழவனுக்கு வேர வேலையே இல்லை போல என்றார்கள் கூட்டத்தில் யாரோ... இன்றும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறின் அவள் கல்லறையில் ஆயிர முத்தங்களுடன்.
💝 நேசியயுங்கள்💝நேசிக்கப்படுவீர்கள் 💝
அவன் எவன் வழி வந்தவன் அல்ல ஊரார் முன்னிலையில் உங்களிடத்தில் உரிமை கொண்டவனே உங்கள் வாழ்க்கை துணையாக உங்களை காக்கும் தெய்வமாக வந்தவனே.
கணவனை நேசிப்போம்👍🙏
  • கருத்துக்கள உறவுகள்

யல்லி கொட்டி தார் போட்டு வேக தடை அமைப்பதற்கு ரொம்ப செலவாகும் ..

Screenshot-2021-08-21-11-35-10-551-com-a

  • கருத்துக்கள உறவுகள்
நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது..
அமெரிக்காவில் இருந்து, நான் பிறந்த லண்டன் மாநகருக்கு சென்றேன்..
நான் இளமையில் பசியுடன்,கிழிந்த சட்டையுடன்.. நடந்து சென்ற அந்த இலண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது.. என்னை காண இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டனர்..
ஆனால் நான் பிச்சைகாரனாய் இருந்த போது என்னை நேசித்த என் காதலியை தேடினேன்.. அவள் இல்லை.. அன்று வறுமை எங்களை பிரித்தது.. இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள் காண்கின்றன..
நான் தேடுவதெல்லாம் வீதிகளில் ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஐென்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்களை தான்...
பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது... இப்போதும் வறுமை தான் வென்றது...!!
238963410_4554145331282601_3796213287134
 
-சார்லி சாப்லின்..
 

large.A7179092-1483-405C-BD18-83B4DA3158A8.jpeg.e359cba95cd4817ff6994ecc18baac4f.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'mt mt நாட்கள் செல்ல... செல்லதான்... தெரிகிறது Kannan Mass mt நல்லவன் என்ற பெயர் 10பைசாவுக்கு கூட உதவாது என்று'

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-24-21-32-55-967-com-a

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'உலகின் ஆறு சிறந்த வைத்தியர்கள் நீர் நேத்தி Kapopp SS szp காற்று சூரியஒளி உடற்பயிற்சி ஓய்வு- ஓய்வு-உறக்கம் உணவுக்கட்டுப்பாடு நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் SR புலேந்திரன்'

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people and text that says 'தன் மகள் கேட்கும் எந்த பொருளும்... வெட்டி செலவாய் தோன்றுவதில்லை தந்தைக்கு..!'

large.655D422B-00DB-4896-BFE3-FB3B10A87F2E.jpeg.db1458dca3533936eaca6da4d09e579a.jpeg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணம் பூசி மறைக்கப்படுகின்றன 
ஒவ்வொரு கட்டிடம் கட்டும் பொழுதும் சிந்தும்  உழைப்பாளியின் 
இரத்தகறையை.....

Bild

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'Regi அழுது அடம்பிடித்து பெறமுடியாத அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தே மனநிறைவு அடையும் மகா ஞானிகள் ஏழைக் குழந்தைகள்.'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, outdoors and text that says 'வாழ்வதற்கான செலவு மிக குறைவுதான்... நல்ல பதிவுகள் -யாரோ அடுத்தவனை போல வாழ்வதற்கான செலவுதான் மிக அதிகம்...!'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.