Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100024146512660/videos/772876320193911  👈

எந்த நொடியிலும் வாழ்க்கை மாறும்..💥
"நம்பிக்கை"யை இழக்காதீர்... 💪
  • 3 weeks later...
  • Replies 2.6k
  • Views 227.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’கோவில் உண்டியலில் கோடி கோடியாய் கொட்டுவதை விட.. செய்திகள் www.Tamilscope.com அனாதை குழந்தைகளுக்கு வயிறாற ஒருவேளை உணவளியுங்கள்..!’

  • கருத்துக்கள உறவுகள்
 
  ·❣️இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!
இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!
இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!
இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!
இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும்
பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!
விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de chat et texte qui dit ’Ouvre les yeux Jack ...et et arrête de prétendre que tu es mon ombre’

கொஞ்சம் கண்ணை திற ஜாக்......உன்னை என் நிழல் என நினைக்கினம்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎text that says '‎B BTAY 2K2 பிறப்பதற்கு و மாதமும், படிப்பதற்கு வருடங்களும், வேலைக்குச் சல்ல 25 வருடங்களும், திருமணம் முடிக்க 30 வருடங்களும் காத்திருக்கும் நாம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையை கடக்க ஒரு நிமிடம் காத்திருந்தால் விபத்தை தவிர்க்கலாம்.‎'‎

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, dog and text that says 'தனது உயிரைப் பணயம் வைத்து விஷப் பாம்பிடமிருந்து உரிமையாளரைக் காப்பாற்றி விட்டு, 'உயிரை விடப்போவது தெரியாத அப்பாவித்தனமான சிரிப்பு. june 2022 SP'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 10 personnes et texte qui dit ’தன் குடும்பத்திற்காக- எம் இனத்தை அழித்தவன் தன் இனத்திற்காக- தன் குடும்பத்தையே இழந்தவர்’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’கல்யாணம் ஆன் புலி போல’

இது கல்யாணம் ஆன புலி........!   😢

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'Faceookகுள்ள வந்தா முதல்ல நேரம் போறது தெரியாது அப்புறம் நாம வீணாப் போறது தெரியவே தெரியாது...'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people, people standing and text that says 'குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவது இல்லை.. கேட்ட வார்த்தைகளையே பேசுகின்றனர்.. N'

  • கருத்துக்கள உறவுகள்

இழந்ததை விட சிறந்ததை அடைவீர்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’கர்த்தர் உங்களுக்கு வலிமையையும், துணிவையும் கொடுப்பாராக... ~யோவ் பாதர் நான் விஜய் fan யா...’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'ஒரு துளி நீர் என்றாலும் உயிர்வாழ உதவும்... cena cena நீரின் அவசியம் பற்றிய புகைப்படம்...'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’### யோவ்... என்னய்யா பழத்தை அந்த கையில வச்சிக்கிட்டு வெறும் கையை நக்க கொடுக்குற? Sir MEME SIYA ரெண்டு வருஷமா என் நாட்டு மக்களுக்கே இதைதான் பண்ணேன் சத்தம் போடாம நக்கு’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு.. சகோ しんおおくぼ 新大久保 Shin-Okubo 階段や通路は右側を歩いてください。 படிக்கட்டில் வலது பக்கமாக செல்லவும். SARANESRL 1 ஜப்பான்காரனுக்கு தெரியுது இந்தியாவின் மொழி எதுவென்று.. வாழ்க தமிழ்.!'

யப்பான் ரயில் நிலையத்தில், தமிழ் மொழியில் அறிவிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’வந்தே பாரத் ரயில் புல்லட் ரயில்... எதுனாலும் விடுங்க. அது உங்க இஷ்டம். ROV 001 ஆனா.. பயணம் செய்யனும்னா மொதல்ல டிக்கெட் வாங்கனும்னு சொல்லி குடுங்கப்பா’

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

Suicude Adapter என்று, தற்கொலை செய்வதற்கு கூட... ஒரு பொருளை  விற்கிறார்கள்.
அதுகும்... 3 டொலர் மட்டுமே. உலகம் எங்கே போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes, personnes debout et texte qui dit ’1ஆம் தேதி வாரிசு பாக்கனும் 12ஆம் தேதி துணிவு பாக்கனும் பொங்கல் முடிஞ்சதும்.. பொழப்ப பாக்கனுமா?? அதான் இல்ல ஒவ்வொரு ஊரா போய் ஜல்லிக்கட்டு பாக்கனும் TAMILLNTM 1’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 3 personnes et texte qui dit ’போகி'க்கு எதை எதை கொளுத்தனும் எடுத்து குடும்மா *அம்மா me முதல்ல உன் செல்போன போட்டு கொளுத்து அது போதும் எனக்கு...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte

கலர் பூசி விளையாட நாங்க என்ன வடநாடா.......உயிரவச்சு விளையாடும் தமிழ் நாடுடா .......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de éléphant et plein air

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, arbre, plein air et texte qui dit ’When yourcar is insured fop Thesecondafteryourinsurance your insurance second after policy expired:’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.