Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • Replies 2.6k
  • Views 227.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

Peut être une image de 1 personne

ஆபிரிக்க, சீனப் பெண்கள்… ஆண்கள் செய்யும் வேலையை, சரிக்கு சமனாக நின்று செய்வார்கள். 😎
நம்ம பெண்கள்தான்…. மலர் போல், மென்மையான வேலை மட்டுமே செய்வார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரிக்க, சீனப் பெண்கள்… ஆண்கள் செய்யும் வேலையை, சரிக்கு சமனாக நின்று செய்வார்கள். 😎
நம்ம பெண்கள்தான்…. மலர் போல், மென்மையான வேலை மட்டுமே செய்வார்கள். 🤣

Peut être une image de chouette

நம்ம பெண்கள் மென்மையானவர்கள்தான் என்றாலும் மூன்றில் ஒரு பெண்னுக்கு  சோம்பல் அதிகம்.......!  😂

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

இடது கை  பழக்கம் உள்ளவர்களின் "ஸ்குரூ ட்ரைவர்"   4 ஐரோ. 🤣
வலது கை  பழக்கம் உள்ளவர்களின் "ஸ்குரூ ட்ரைவர்"   2  ஐரோ. 😂 

என்ன ஒரு புத்திசாலித்தனமான வியாபாரம். 😜

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரிக்க, சீனப் பெண்கள்… ஆண்கள் செய்யும் வேலையை, சரிக்கு சமனாக நின்று செய்வார்கள். 😎
நம்ம பெண்கள்தான்…. மலர் போல், மென்மையான வேலை மட்டுமே செய்வார்கள். 🤣

இது எற்கக்கூடிய கருத்துகள் இல்லை   எங்கள் பெண்கள் தமிழ் ஈழவிடுதலைப்போரில்.  ஆண்களுக்கு சமமாக நின்று போராடி உள்ளார்கள் .    🤣ஒரு தமிழனே  அதுவும் பெயரில்  தமிழை   வைத்திருப்பவர்.  எப்படி இப்படி சொல்ல முடியும்   ??😂

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kandiah57 said:

இது எற்கக்கூடிய கருத்துகள் இல்லை   எங்கள் பெண்கள் தமிழ் ஈழவிடுதலைப்போரில்.  ஆண்களுக்கு சமமாக நின்று போராடி உள்ளார்கள் .    🤣ஒரு தமிழனே  அதுவும் பெயரில்  தமிழை   வைத்திருப்பவர்.  எப்படி இப்படி சொல்ல முடியும்   ??😂

அப்ப நான்… “சிங்கள சிறி” என பெயரை மாற்றவா…. ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப நான்… “சிங்கள சிறி” என பெயரை மாற்றவா…. ? 😂

சீ.  சீ. அருமையான பெயர்  மாற்றிப்போடாதீர்கள்.      🤣 ஆனால் கருத்துகளை மாற்றுங்கள்    அதாவது தமிழ் பெண்கள் தான்   உலகில்…………… கடினமான வேலைகள் செய்வார்கள்   என்று   😎.  

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப நான்… “சிங்கள சிறி” என பெயரை மாற்றவா…. ? 😂

தமிழ் சிறீ ..யாழ் களத்தில் பெரிய புள்ளி. தமிழ் சிங்களம் என்று நில்லாமல்   ...கீர்த்தி சிறீ (புகழ்) என இனிமேல் அழைக்கப்படுவர் ...😃. . 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிலாமதி said:

தமிழ் சிறீ ..யாழ் களத்தில் பெரிய புள்ளி. தமிழ் சிங்களம் என்று நில்லாமல்   ...கீர்த்தி சிறீ (புகழ்) என இனிமேல் அழைக்கப்படுவர் ...😃. . 

கீர்த்தி சிறீ…. பெண்களின் பெயர் அல்லவா. 😂

  • கருத்துக்கள உறவுகள்


கீர்த்தி என்றால் புகழ் என்று அர்த்தம்   என்று எழுதினேன் அல்லவா 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிலாமதி said:


கீர்த்தி என்றால் புகழ் என்று அர்த்தம்   என்று எழுதினேன் அல்லவா 

ஆமாம்… பெயரை வாசித்தவுடன் எனக்கு, நடிகையின் ஞாபகம் வந்து விட்டது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’முறை தமிழக முதலமைச்சர் முறை MP 5முறை MLA 12 முறை தமிழக காங்கிரஸ் தலைவர் 5 முறை இந்திய காங்கிரஸ் தலைவர் 12000 பள்ளிகளை திறந்தார் 9 அணை கட்டினார் பல தொழிற்சாலைகளை திறந்தார் மதியஉணவு திட்டத்தை கொண்டு வந்தார் சொத்து சுகம் இல்லாத தலைவர் நாம் சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்து இருந்தால்... தமிழகம் பல #காமராஜர்களை பார்க்க வாய்ப்பு இருந்திருக்கும்...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et fruit

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, suvy said:

Peut être une image de 1 personne et fruit

அறுவடையைக் கண்ட போலித்தனமில்லாத   மகிழ்ச்சி 😃

  • கருத்துக்கள உறவுகள்

மனதை தொடட பதிவு. தாய் எந்த மன நிலையில் இருந்தாலும் பார்த்துக் கொள்ளும் பண்பான மகன்.   

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிலாமதி said:

மனதை தொடட பதிவு. தாய் எந்த மன நிலையில் இருந்தாலும் பார்த்துக் கொள்ளும் பண்பான மகன்.   

ஆச்சி ஒரு வடைப் பிரியை போல!
 

  • கருத்துக்கள உறவுகள்

நோய்களில் கொடுமையானது முதுமையும்,ஞாபகமறதியும்........!

  • கருத்துக்கள உறவுகள்

 

வீடியோ உலகம்  · 
Rejoindre
 
Kanaga Rajan Kanaga Rajan  ·   · 
 
 
2006 ல் +2 முடித்துவிட்டு மளிகை கடையில் 50 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தேன். அப்படியே அரசு கல்லூரியில் B. Sc Chemistry சீட் கிடைத்தது. மதியம் வரை கல்லூரி. பின்பு இரவு 10 மணி வரை மளிகை கடை வேலை, பின்பு இரவு 12 மணி வரை இரயில்வே நிலையத்தில் படிப்பு.
பசி எடுத்தால் அங்கு கிடைக்கும் சாராய பாட்டில்களை எடுத்து வித்து டீ போண்டா சாப்பிட்டுவேன். இப்படியே 6 வருடம் போனது. மெரிட் சீட் ல் அரசு கல்லூரியில் M. Sc. MPhil முடித்தும் விட்டேன். அடுத்து P.hD பண்ண Trichy அண்ணா யூனிவர்சிட்டி 2014 ல் இடம் கிடைத்தது. 2017 ல் அப்பா இறந்ததும் என்ன பண்ணுறதுனு தெரியல.
PhD விட்டுட்டு வேலைக்கு போகணும் கட்டாயம். யூனிவர்சிட்டி ல் அனுமதி வாங்கிட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் சந்தையில் காய்கறி விற்க போனேன். வரும் வருமானத்தில் வயிறு மட்டும் நிரம்பியது மற்ற நாட்களில் ஆராய்ச்சி படிப்பு மற்றும் பேராசிரியர்களின் யூனிவர்சிட்டி fees உதவி னு 2021 ல PhD chemistry முடித்தேன். இப்போ ஒரு பண்ணாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் Research Scientist ஆக பணி புரிகிறேன்.
என் அறிவுரை : படி.. நல்லா படி.. கஷ்டபட்டாவது படி.
- பாலா
Peut être une image de 4 personnes et hôpital
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’கொடுதாங்க பதிலடி.... அந்த காலத்திலே.. See translation அண்ணாதுரை அசிங்கத்துரையானபோது.. சட்டப் பேரவையில் நடந்த விவாதம்.... "நியாய விலைக் கடைகள் திறக்கிறோம்" என்றார் அமைச்சர் சி.சுப்பிரமணியம்... உடனே அண்ணாதுரை எழுந்துக் கேட்டார். அப்படி என்றால் மற்ற கடைகள் எல்லாம் அநியாய விலைக்கு விற்கிறார்கள் என்று தானே அர்த்தம்.... சி.சுப்பிரமணியம் பதில், உங்கள் கட்சியில் உங்களை எல்லோரும் அறிஞர் என்கிறார்கள். அப்படி என்றால் உங்கள் கட்சியில் மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று அர்த்தமா?" அண்ணாதுரை அமைதியாக அமர்ந்தார்.’

  • கருத்துக்கள உறவுகள்

 

Variety of images  · 
Rejoindre
 
Annapurna B  ·   · 
 
 
ஒரு புடவை வாங்கிட்டு வாங்க" னு மனைவி சொல்லி அனுப்பினார்.
#ஜவுளிக்கடை க்கு போகும் போது கணவன்
எதற்கும் #கத்தரிக்காய்_கலரை ஒரு தடவை நல்லா பார்த்திட்டு போய்டுவோம் என்று நினைத்து பக்கத்து #மார்க்கெட்டுக்கு உள்ளே நுழைந்தான்.
#இப்ப அவன் நிலைமையைக் கொஞ்சம்
யோசிச்சு பாருங்க..

Peut être une image de 1 personne et fruit

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’மனைவி நான் மாடியில் துணி காய போட போறேன். என்னை மாறி சப்பாத்தி மாவு பிசைந்து வையுங்க. கணவன்’

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

Peut être une image de texte qui dit ’மனைவி நான் மாடியில் துணி காய போட போறேன். என்னை மாறி சப்பாத்தி மாவு பிசைந்து வையுங்க. கணவன்’

மாப்பிசைந்த கைக்கு விலங்கு நிச்சயம் 😀

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et vélo

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’எப்ப பாத்தாலும் வளர்ச்சிக்கு எதிராவே பேச வேண்டியது. இப்படியே போனா கற்காலத்துக்கு தான் போகனும் அப்படியே போனாலும் உசுரு இருக்கும். இப்ப நடக்கறத பாத்தா இன்னும் கொஞ்ச நாள்ல திங்க சோறு இருக்குமானு தெரியல. நீ பொக்லைன் விட்டு விட் வெள்ளாமைய நாசம் பண்ற கேட்டா வளர்ச்சி, கரன்ட், பொருளாதாரம், வேலைவாய்ப்புனு உருட்டற.’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes, arbre et texte qui dit ’Cet arbre en chine a 3200 ans’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.