Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12.5 வீதமாக இருந்த தமிழர் இன்று 4 வீதமாக உள்ளனர் பாலித கோஹன தெரிவிப்பு

Featured Replies

12.5 வீதமாக இருந்த தமிழர் இன்று 4 வீதமாக உள்ளனர் பாலித கோஹன தெரிவிப்பு

இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் வெறும் 4 சதவீதமே தற்பொழுது உள்ளனர் என அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளரும், வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான பாலித கோஹன தெரிவித்துள்ளார்.1983 ஆம் ஆண்டு இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த போது நாட்டின் மொத்த சனத்தொகையில் 12.5 சதவீதமாக இருந்த தமிழர்கள் இன்று வெறும் 4 சதவீதமாகவே இருப்பதாகவும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம மற்றும் பாலித

v கோஹன ஆகியோர் கடந்த வாரம் ஜேர்மனிக்கான நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு விட்டு இலங்கை திரும்பினர். இலங்கை திரும்பும் வழியில் டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கல்ஃப் டைம்ஸ் பத்திரிகைக்கு கோஹன செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.

http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=4050

அதாவது அவர் சொல்ல வருவது என்னவென்றால், மிகுதி 8.5% தமிழரை தாங்கள் கொன்றொழித்து விட்டோம் அல்லது அகதிகளாக்கி நாட்டை விட்டு கலைத்துவிட்டோம் என்பதே ஆகும். இதை விட இன்னொரு செய்தியையும் அவர் கூற வருகின்றார். அதாவது 30 வருடங்களில் இந்த 8.5% தமிழரை இல்லாது ஒழித்த எமக்கு மிகுதி 4% தமிழரை இல்லாது ஒழிப்பது பெரிய காரியமே இல்லை. அதற்கு இன்னும் ஒரு 10 வருடம் போதும். எங்களின் தமிழருக்கான தீர்வுப்பொதியும் இதுதான். தமிழர் இருந்தால் தானே அதிகாரப்பகிர்வு தேவைப்படும்? தமிழரே சிறீ லங்காவில் இல்லாதுவிட்டால்? எதுவும் இறுதியில் தேவைப்படாதே! அரசாங்கம் தமிழ் மக்களிற்கு கொடுக்க விரும்பும் இனப் பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் இதுதான்!

ஆனால் இந்த 4% தமிழர் சிறீ லங்காவின் 1/3 பகுதியை விரைவில் துண்டாடப் போகின்றார்கள் என்பதை கூறுவதற்கு அமைச்சருக்கு கொஞ்சம் கஸ்டமாகவும் வெட்கமாகவும்தான் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

அட விளக்கம் குறைஞ்சவன்களாக இருக்கான்களே.. கணக்கெடுப்பு நடந்தது சிறிலங்காவில் தமிழீழத்தில் அல்ல. சிறிலங்காவில் 4% இருப்பது பெரிய விடயமல்லவே..

Ethnic groups:

Sinhalese 73.8%, Sri Lankan Moors 7.2%, Indian Tamil 4.6%, Sri Lankan Tamil 3.9%, other 0.5%, unspecified 10% (2001 census provisional data)

https://www.cia.gov/cia/publications/factbook/geos/ce.html

அவர் சொல்ல வருவது எப்படியோ எவ்வுருவத்திலோ...ஆனால் ஒன்டு மட்டும் அவர் விளங்கவேண்டும். அவர் எங்களை ஒண்டும் அகதியாக வெளியேற்றவில்லை. தமிழராகிய நாம எல்லோரும் தான் எமது அறிவு இலங்கைக்கு பயன்பட கூடாது என்று இங்கால வந்து அவுஸ்திரேலியா நாடு உட்பட அனைத்து நாடுகலிலும் சிங்களவனிலும் பார்க்க மேலாக அபிவிருத்தி செய்ய பாடுபடுகிறோம். ஆகவே வெளியேறிவிட்டோம் என்பது மீண்டும் வரமாட்டோம் என்பது அல்ல. ஈழத்திற்கு வெளிநாடுகள் முதலீடு செய்ய வரும் போது அவர்களின் ஆதரவுடன் தமிழனுக்கு ஆதரவு தர பெருந் தொகைப்பண முதலீட்டுடன் வருவோம் என்பதையும் ஞாபத்தில் வை த்துக்கொள்வது நல்லது. :D

இன்றைய தமிழ்த் தேசியத்தின் மவுனம், இருக்கும் நாலு வீதத்தையும் இல்லாமல் செய்து விடும் போலுள்ளது ????

அப்படி நினைப்பது தவறு. காலத்தின் கட்டாயம் அப்படி நடந்து தான் ஆகவேன்டும். சிங்களவன் வெளிநாடுகளில் எமக்கெதிராக புலிகளுக்கெதிராக புத்திசாலித்தனமாக செப பின் வேலை செய்தான் வெற்றிபெற்றான் நாமோ இந்தியா, இலங்கை எண்டு சுற்றிலா போய்வந்தோம். காணிகளை விற்று பணத்தை எல்லாம் இங்கால முதலிட்டு 5- 6 வீட்டுக்கு சொந்தம் கொண்டாடுவதில் கருசனை செலுத்தினோம். தமிழரின் ஒற்றுமையை விருத்திசெய்ய பாடு படவே இல்லை.

வெளிநாடுகளில் படித்த மனிதர்களை உள்வாங்குவதற்கு பதில் வெளியேற்ற காரணமாக இருந்தோம். ஆக புலிகள் வேலை செய்ததற்கு சமாந்தரமாக நாம் ஒன்றும் கிழிக்கவில்லை. ஆகவே வித்தியாசமான ஒரு தமிழ்சமூகம் புலிகளின் நிலைப்பாஅட்டை விளக்க அனுமதிக்கௌம் மட்டும் வெளிநாட்டுக்காரன் எங்களையும் என்னுமொரு ஆதிகால வாசிகள் என்ற தலைப்பில் போட்டு கிடாப்பினை லொக்கரில் முடிந்த கதை என்று எடுத்தும் பார்க்க முயல மாட்டான். இது தான் இன்று நடக்கும் செயல் இதனை மாற்ற நாம் முயலவேண்டும் மாறாக புலிகளை குற்றம் செய்யாது... :D

டுபாயில் உள்ள நாளிதழுக்கு பேட்டியளித்த பாலித கோகண அவர்கள் 1983ம் ஆண்டில் 12.5 %மான தமிழர்களின் தொகையை எப்படியோ தற்போது 4%மாக்கியுள்ளோம்.ஆகவே பிரச்சனையை தீர்ப்பது எளிது என்ற தொனிபட பேட்டியளித்துள்ளார்.ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் துரோகிகளை தவிர்த்து 40%த்தினை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பதை கூற மறந்துவிட்டார். பேட்டியை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உண்மையாக இத்தலைப்பை விவாதத்திற்குறிய ஒரு கரும் பொருளாக்குதல் ஒரு முக்கிய விடயம். துரோகிகள் என்பது எல்லாம் எமது பார்வை மற்றவரை எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொருத்துத்தான். தமிழர்களில் வெளிநாடுகளில் வசிக்கும் பெரும் பாலான் மக்கள் எல்லோருக்கும் தமிழின் உணர்வு உண்டு. ஆனாலும் எல்லாருக்கும் புலிகள் செய்வது தான் சரி என்பதை மனதார ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் யாரும் பணம் கேட்டுப்போனா பணம் கொடுக்கமாட்டார் ஆனால் அவர் சுனாமியின் போது 25 ஆயிரம் வெள்ளிகள் கொடுத்தார். ஏன் அவரை நாம் துரோகி என்று சொல்லுகின்றோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன் தன் மடியில் யாரும் அடாத்துத்தனமா கைவைத்தா தன்னுடைய கஸ்டப்பட்டதுகளை தானம் செய்ய துணிய மாட்டார்கள். அதற்காக புலிகள் அடாத்துத்தனமாக கை வைக்கிறார்கள என்று நான் இங்கு சொல்ல வரவில்லை. மற்றய இயக்கங்கள் அப்படியே நடந்து கொண்டன.ஆகவே அப்போது புலிகளா அல்லது மற்ற இயக்கமா என்பதினை மக்கள் அறிவதற்கிடையில் பிரச்சனைகள் வந்வ்து விட்டன அதனால் எல்லோரும் புலிகளினை தவறாக விளங்கி இன்றும் யாரும் தமிழருக்கான பொது நிகழ்களுக்கு போவது தான் பெரிய கவுரவம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தமிழீழத்தினை மறக்கும் சூழ்லில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே நான் சொல்ல வருவதெல்லாம் இந்த 8.5% வீதமோ அல்லது அதற்குக்கூடவோ இருக்கும் எம்ம்க்களின் அடிமனதில் இருக்கும் அந்த தமிழின உணர்வை தட்டி எழுப்பி ஒரு வலிமைமிக்க ஒரு தமிழ்ச்சமுதாயத்தை தலைவருக்கு கொடுக்க எல்லோரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். உதாரணமாக உங்கள் எல்லோருக்கும் தெரியும் வெளிநாடுகளில் படிப்புக்கு போட்டி. அதனால் டியூசன் செலவுகள் 50 வெள்ளி ஒரு மணித்தியாளத்திற்கு...இந்த இடத்தில நான் பிறியான வகுப்புகளை ஆரம்பித்து தமிழீழ ஆதரவு தருபவர்களின் உதவியுடன் எமது மக்கள எல்லோருக்கும் பொதுவாக சுயநலமில்லாத வேலை ஒர்ண்டு செய்வணாயின் எத்தனை யோ பேர் எம்மை வாழ்த்துவார்கள் எம்மை ஆதரிக்கப்பார்ப்பார்கள். இப்படித்தான் எம் மக்களை நாம் மனதினை மாற்றி ஒரு வித்தியாசமான் வழியில் போக வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை துரோகியாகக் கருதப்படுவோர்கள்.எங்களை காட்டிகொடுப்பவர்கள்.உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் தராமல் இருக்கவேண்டும்.இதைதான் நான் கூறியிருந்தேன்.

கிட்லர் நாசிப்படைகள் மூலம் யூதர்களை அழித்து விட்டு இறும்மாப்புடன் சொன்னது போல் தான் இவரது தமிழர் இல்லாது போன புள்ளி விபரக்கணக்கும் இருக்கிறது.

சிங்கள ஆட்சியாளர்கள் தாங்கள் செய்ததை தங்கள் வாயாலயே சொல்கின்றார்கள்.

இவை எல்லாம் சர்வதேசத்தின் முன் நாங்கள் ஏன் பிரிந்து வாழ் விரும்புகிறோம் என்பதற்கு ஓரு சாட்சியான ஆவணங்கள்.

இவரது பேட்டியை மொழிபெயர்த்து எல்லா நாட்டு வெளி அமைச்சகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

I believe what he is trying to tell is Tamils have claim for only 4% of Sri Lankan territory. They are unfairly asking much more than what they "deserve".

மிகுந்த வருத்தத்திற்குறிய விபரங்கள், பெண்களை போரில் ஈடுபடாமல் இருந்தால் இந்தளவுக்கு தமிழ் இன மக்களின் சதவீதம் குறைந்து இருக்காது என்பது என் எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசர் கதை. விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த பெண்கள், 3000ற்கு குறைவானவர்கள். ஆனால் மொத்தமாகச் சிங்கள அரசு கொன்று குவித்துள்ள தமிழ்மக்கள், 80,000ற்கும் அதிகம். போராட வேண்டி வந்தது என்பதே இப்படியான கொலைகளால் தான்.

-----------

நீர் இந்தியர் என்று சொல்லிக் கொள்வதால் தான் அமைதியாகப் பதிலளிக்கின்றோம் என்பதைப் புரிந்து கருத்தெழுதுங்கள். போராட்டத்தைப் பற்றி ஒண்டுமே தெரியாது என்றால் மூடிக் கொண்டு இருப்பது தான் நல்லது. விளக்கம் கெட்டத்தனமாக எழுதிக் கொண்டிருக்காதீர்.

மிகுந்த வருத்தத்திற்குறிய விபரங்கள், பெண்களை போரில் ஈடுபடாமல் இருந்தால் இந்தளவுக்கு தமிழ் இன மக்களின் சதவீதம் குறைந்து இருக்காது என்பது என் எண்ணம்.

பிள்ளை பெறும் கருவியாகவா ?

இந்திய இராணுவம் எமது பெண்களைச் சூறையாடியபோதுதான் ஈழப்பெண்கள் பெருமளவில் விடுதலப் புலிகளோடு தங்களை இணைக்கத்தொடங்கினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பெண் போராளி மாலதி கூட இந்திய இராணுவத்தோடு நடந்த சமரில் தான் வீரச்சாவடைந்தார்.

விசர் கதை. விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த பெண்கள், 3000ற்கு குறைவானவர்கள். ஆனால் மொத்தமாகச் சிங்கள அரசு கொன்று குவித்துள்ள தமிழ்மக்கள், 80,000ற்கும் அதிகம். போராட வேண்டி வந்தது என்பதே இப்படியான கொலைகளால் தான்.

-----------

நீர் இந்தியர் என்று சொல்லிக் கொள்வதால் தான் அமைதியாகப் பதிலளிக்கின்றோம் என்பதைப் புரிந்து கருத்தெழுதுங்கள். போராட்டத்தைப் பற்றி ஒண்டுமே தெரியாது என்றால் மூடிக் கொண்டு இருப்பது தான் நல்லது. விளக்கம் கெட்டத்தனமாக எழுதிக் கொண்டிருக்காதீர்.

பிள்ளை பெறும் கருவியாகவா ?

இந்திய இராணுவம் எமது பெண்களைச் சூறையாடியபோதுதான் ஈழப்பெண்கள் பெருமளவில் விடுதலப் புலிகளோடு தங்களை இணைக்கத்தொடங்கினார்கள்.

முதல் பெண் போராளி மாலதி கூட இந்திய இராணுவத்தோடு நடந்த சமரில் தான் வீரச்சாவடைந்தார்.

இவர் உண்மையான ஒரு இந்தியரா என்பது சந்தேகமாக உள்ளது. லூசனுகளிற்கெல்லாம் விளக்கம் கூற முற்படாதீர்கள்! நமக்குத்தான் ஆபத்து!

லூசுப்பெண்ணே! லூசுப்பெண்ணே! லூசுப்பெண்ணே!

லூசுப்பையன் உன்மேலதான் லூசாச் சுத்துறான்!

அடி

லூசுப்பெண்ணே! லூசுப்பெண்ணே! லூசுப்பெண்ணே!

லூசுப்பையன் உன்மேலதான் லூசாச் சுத்துறான்!

????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகுந்த வருத்தத்திற்குறிய விபரங்கள், பெண்களை போரில் ஈடுபடாமல் இருந்தால் இந்தளவுக்கு தமிழ் இன மக்களின் சதவீதம் குறைந்து இருக்காது என்பது என் எண்ணம்.

இப்படியான அறிவுபூர்வமான,ஆணித்தரமான கருத்துக்களை உங்களைப்போன்ற புத்தி கூர்மையுள்ள அறிவுக்கொழுந்துகளால் மட்டுமே முன் வைக்கமுடியும்.மேலும் எதிர் பார்க்கின்றோம்.அதுசரி உங்களால் உங்கள் அறிவை பயன்படுத்தி பன்னாடையை பற்றி கருத்து கூற முடியுமா. B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இந்திய பிறப்பு போல் தெரியவில்லை வழிப்போக்கன் தாகத்தில் கொடுத்து பிறந்த இனம் போல் தெரிகிறது அது தான் இப்படி பேசும்.

Census was not taken in the Tamil districts. Do you think that he doesn't know about this. But the international community going to buy this utter lie too. Even the people in this forum thinks that we are only 4% now. See how powerfull is the Sinhala propaganda machine. Sinhala Government releases false statements, tell lies and make the international community to believe it too. Even though truth and justice on over side we(including LTTE) are not even telling the truth to the international community. We are far far behind in this regard.

http://www.statistics.gov.lk/Abstract_2006...%202/AB2-11.pdf

இந்திய தமிழர் என்று நீர் உம்மைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் பிறப்பால் தொப்புள்கொடி உறவு உள்ளவர்கள்.வாய் பேச்சில் நிற்காது செயல் வீரர்களாக எம்க்குத்துனை போவவர்கள். நீர் அன்னியன் போல படம் போடும் போது எதனை நினத்தீரோ அதனை உமக்குத்தெரியாது மறந்து கக்கியுள்ளீர். திறந்த வீட்டில் ஏதோ ஒன்று நுழைந்த மாதிரி நீரும் வந்து கருத்து சொல்லி எம்மை தாங்கொணா வேதனையில் ஆழ்த்தியுள்ளீர். பெண்கள் போராடுவது அல்லது விடுவது என்பது எல்லாம் அவரவர் மன எழிச்சியைப் பொறுத்தது. நானோ நீரோ போய் அவர்களை களத்தினில் இறக்க முடியாது. அவர்கள் மானத்தோடு வாழவும், சுயமாக தம்மை மீண்டும் ஒரு முறை ஆளவும் பாரதி கண்ட கனவை நனவாக்க போராடுகிறார்கள். அவர்களாக ஒரு நாள் சுதந்திர காற்றினை சுவாசிக்க லாம் என்ற நிலையை ஏற்படுத்தும் போது அவர்கள் ஆயிரமாயிரம் மாவீரர்களை, வீராங்கனைகளை மீண்டும் தமிழீழத்தில் வந்து பிறக்க உதவுவார்கள். அவர்கள் ஒண்டும் எதிர்பார்க்கும் குழந்தைகள் சமுதாயம் ஒண்டும் வெறும் கேவல் அரசியலுக்கு விலை போகும் குழந்தைகளினை அல்ல...ஒவ்வொன்றும் தன்னிகரற்ற இடிமுழக்கத்துடன் கூடிய வீர கட்டப்பொம்மன்களைத்தான். அப்படி ஒரு சமுகத்திற்காக ஒரு தனித்தமிழீழம் உருவாக்கத்தான் இப்போது புரப்பட்டுள்ளார்கள். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.