Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி

Featured Replies

மட்டக்களப்பில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி
 
 
மட்டக்களப்பில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி
மட்டக்களப்பில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணிக்கான அழைப்பு சுவரொட்டிகள் இன்று  தமிழ் மக்கள் பேரவையினால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
 
உலக கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணியாக எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி சனிக்கிழமை மட்டு நகரில் நடைபெற இருப்பதாகவும் இச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், இச்சுவரொட்டியில் “உணர்வு பூர்வமாக கலந்து எமது உரிமையை பிரகடனம் செய்வோம், அடிமையாய் வாழ்வதை விட உரிமைக்காக ஒன்றிணைவோம், எமது உரிமையை நாமே உரத்து கேட்போம், உரிமையை கேட்பது இனவாதமல்ல அதை மறுப்பதே இனவாதம், மெளனத்தைக் கலைத்து உணர்வோடு ஒன்றிணைவோம்” என அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், "இணைந்த வடகிழக்கே தமிழர் தாயகம் என்பதை வலியுறுத்தல்", "யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை உலகிற்கு உரத்து சொல்லல்", "தமிழர் தேசம் அவர் தம் தனித்துவமான இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையிலான சமஷ்டி தீர்வினை வலியுறுத்தல்" "தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட குடியேற்றத்தை தடுத்தல்" போன்ற தமிழர் உரிமை அடங்கிய பல கோரிக்கைகள் அடங்கியதாக இப்பேரணி இடம்பெற உள்ளதாகவும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/news/22014

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

எமது உரிமையை நாமே உரத்து கேட்போம்,

யாழ்ப்பாணத்துல நடந்ததிற்கு என்ன கெடைச்சுதுப்பா  ?? 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, முனிவர் ஜீ said:

யாழ்ப்பாணத்துல நடந்ததிற்கு என்ன கெடைச்சுதுப்பா  ?? 

வெளம்பரம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

யாழ்ப்பாணத்துல நடந்ததிற்கு என்ன கெடைச்சுதுப்பா  ?? 

கிளிநொச்சியில் கூட்டமைப்பு (சிறீதரன்) சார்பில் மாவீரர் தினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, முனிவர் ஜீ said:

யாழ்ப்பாணத்துல நடந்ததிற்கு என்ன கெடைச்சுதுப்பா  ?? 

மக்களின் நாடித்துடிப்பு அறியப்பட்டிருக்கின்ற.........

வெற்றி பெற  வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, போல் said:

வெற்றி பெற  வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.