Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த வருடத்தில் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ள கடற்படை

Featured Replies

கடந்த வருடத்தில் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ள கடற்படை

 

இலங்கை கடற்படை கடந்த வருடத்தில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில்  6371 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது. 

எவன்கார்ட் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்த கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடற்படைக்கு வழங்கப்பட்டது.அதன்படி இந்நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை இதுவரை ஈட்டியுள்ள வருமானம் 263 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

download.jpg

குறித்த காலப்பகுதிக்கு 7457 கப்பல் பருவ நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. 

கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட வருமானம் அரசின் ஒன்றிணைந்த நிதியத்திற்கு நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15031

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையின்அதி மிஞ்சிய சிலவுக்கு இந்த இந்த வருமானம் சோளப்பொறி 

  • கருத்துக்கள உறவுகள்

வரவை பற்றி தான் இந்த அரசு கதைக்கும். இவர்களின் செலவை பற்றி மற்ற அரசு கதைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, நவீனன் said:

குறித்த காலப்பகுதிக்கு 7457 கப்பல் பருவ நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. 

கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட வருமானம்

பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட வருமானம் எண்டால் எப்பிடி, என்ன மாதிரி, எங்காலை எண்டு எனக்கு விளங்கேல்லை :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட வருமானம் எண்டால் எப்பிடி, என்ன மாதிரி, எங்காலை எண்டு எனக்கு விளங்கேல்லை :cool:

எனக்கும் தான்.

கடற்படையைக் கொண்டு மீன் பிடித்து விற்கிறாங்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.