Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் குண்டு வெடிப்பு

Featured Replies

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது பதினான்கு போர் காயமடைந்துள்ளனர்.

இதனை ஒரு விபத்தெ ன சிங்களத் தரப்புத் தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் குண்டுவெடிப்பு?

கொழும்பில் 3.30 மணியளவில் குண்டு வெடித்துள்ளதாக அறியபடுகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் வீட்டில்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2ND LEAD

18 wounded in explosion in military exhibition in Colombo

[TamilNet, Tuesday, 06 February 2007, 10:42 GMT]

18 persons, including a Special Task Force (STF) person, were wounded in an explosion at the Bandaranaike Memorial International Conference Hall (BMICH) around 4:20 p.m. Tuesday. Police sources in Colombo said that the explosion, which took place in an STF exhibition stall, was accidental.

Located in Bauddhaloka Mawatha, in Colombo, the BMICH is the Sri Lanka's leading convention facility which provides a venue for international conventions, trade shows, exhibitions and seminars.

A military exhibition was taking place since February 04 at BMICH.

The STF is a specially trained and equipped unit of commandos drawn from the Sri Lankan Police, initially developed and deployed for counter insurgency operations in the eastern province.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21164

At the exhibition which is in BMICH as a part of the 2007 National Day Celebrations. One bomb went on in a demonstration. 14 people injured.

உது உந்த மகிந்து சுதந்திர தினமன்று சிங்களச் சனங்களிற்கு படங்காட்டுவதற்கு ஆரம்பித்து வைத்த போரியல் கண்காட்சியிலதான் தற்செயாலாக குண்டு வெடித்துள்ளதாய் தமிழ்நெட் சொல்லுது. தற்செயலா வெடிச்சதுதான் வெடிச்சுது! மகிந்து கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும்போது சுதந்திரதினமன்று வெடிக்காமல் போச்சு! அன்று வெடிச்சிருந்தா மகிந்துவிற்கும் சுதந்திரம் கிடைச்சிருக்கும்! சிறீ லங்காவும் கொஞ்சம் வெளிச்சிருக்கும்! மிஸ் பண்ணீட்டிது! எல்லாம் தமிழரின்ட கெட்டகாலம்!

தேசத்தைக் கட்டி எழுப்புவோம் என்ற தொணிப் பொருளில் பண்டாரணாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டப முற்றலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியிலே இக் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குண்டு செயலிழப்புப் பிரிவில் பொதுமக்களுக்கு குண்டு செயலிழக்க வைப்பதைக் காட்டிக் கொண்டிருக்கும் போதே இக் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு தவறுதலாக ஏற்பட்ட வெடிவிப்பத்தென்று இராணுவப் பேச்சாளன் தெரிவித்துள்ளார்.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

தேசத்தைக் கட்டி எழுப்புவோம் என்ற தொணிப் பொருளில் பண்டாரணாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டப முற்றலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியிலே இக் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குண்டு செயலிழப்புப் பிரிவில் பொதுமக்களுக்கு குண்டு செயலிழக்க வைப்பதைக் காட்டிக் கொண்டிருக்கும் போதே இக் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு தவறுதலாக ஏற்பட்ட வெடிவிப்பத்தென்று இராணுவப் பேச்சாளன் தெரிவித்துள்ளார்.

ஈழத்திலிருந்து

ஜானா

[/quote]

கேட்பவன் கேனைஐன் என்ரால் எருமை மாடும் எராப்பிலேண் ஓடுமம்

எந்த னாட்டில ஊன்மைய குண்ட வைச்சு பஜிட்சி செய்து கட்டுரவ?

பொதுமக்களுக்கு குண்டு செயலிழக்க வைப்பதைக் காட்டுவதற்கு பயன்படுத்தும் போலி குண்டுகளில் எப்படி உண்மையான குண்டும் வந்ததென்பதைக் கண்டுபிடிக்க அவுஸ்ரேலியாவிலிருந்து விசேட நாய்கள் கொண்டு வரப்படவுள்ளது. உண்மையான குண்டை பயன்படுத்திய மோட்டுச் சிங்களவனுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து 50 லட்ச ரூபா வழங்கப்படும்.

பொதுமக்களுக்கு குண்டு செயலிழக்க வைப்பதைக் காட்டுவதற்கு பயன்படுத்தும் போலி குண்டுகளில் எப்படி உண்மையான குண்டும் வந்ததென்பதைக் கண்டுபிடிக்க அவுஸ்ரேலியாவிலிருந்து விசேட நாய்கள் கொண்டு வரப்படவுள்ளது. உண்மையான குண்டை பயன்படுத்திய மோட்டுச் சிங்களவனுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து 50 லட்ச ரூபா வழங்கப்படும்.

:):lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் குண்டு வெடிப்பு 18 பேர் காயம்.

[செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007, 17:00 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறீலங்காவின் சுதந்திரதினத்தை முன்னிட்டு அரசினால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த இராணுவக் கண்காட்சியில் இன்று மாலை 4.20 மணியளவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 விசேட அதிரடிப்படையினர் உட்பட 18 பேர் காயமடைந்ததாக சிறீலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 2 அதிரடிப்படை வீரர்கள், 2 புத்தபிக்குகள், 4 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 18 பேர் காயமைடைந்துள்ளனர். இவர்களில் ஆபத்தான நிலையில் உள்ள இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதிரடிப்படையினரின் பகுதிக்குள்ளேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுவதுடன். விபத்தே இதற்கான காரணம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4 ஆம் நாளில் இருந்து 6 ஆம் நாள்வரை இந்த இராணுவக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும் பின்னர் இது பெப்ரவரி 9 ஆம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் மத்தியில் இராணுவ மேலாதிக்க கனவை வளர்ப்பதும், தமது படையினருக்கு புதிதாக ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதுமே அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கண்காட்சியின் நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=30727

மகிந்த சிந்தனாவுக்கு எல்லொரும் ஒரு 'ஓ' போடுங்கள்! :P :)

Edited by karisal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குண்டு வெடிப்புக்கு ஆன பழியை புலிகளின் கையில் கொடுத்துவிட்டால் சிங்களத்தரப்பில் வெல்வோம் என்ற நம்பிக்கையில், இருக்கின்ற போர்ப்பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துவிடும் அந்தச் செய்தி. அதனால்த்தான் அவசரத்தில் பிறந்த அறிக்கை.

இதுபோலவேதான் ஒவ்வொரு அசம்பாவிதங்களிலும், அவர்கள் அரசியல் ஆதாயம் தான் தீர்மனிக்கிறது பழிபொறுப்பிக்கும் அமைப்புக்களை

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி எந்த பேரிழப்புகள் வந்தாலும் எல்லாம் தவறுதாலாக தானா :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.