Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை திறப்பு விழா

Featured Replies

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை  திறப்பு விழா
 
 

article_1485931992-1.jpg

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதியின் திறப்பு விழா இன்று (01) நடைபெற்றது.(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்)

article_1485932015-2.jpg

article_1485932033-3.jpg

article_1485932062-4.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/190834/த-றப-ப-வ-ழ-#sthash.FE8DHrWE.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

கை.. கை வைக்கிறான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, MEERA said:

கை.. கை வைக்கிறான்

கரவு வைச்சிட்டீங்க....கரவு வைச்சிட்டீங்க....:grin:

6 hours ago, நவீனன் said:

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதியின் திறப்பு விழா இன்று (01) நடைபெற்றது

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

நாடு பிளவுபடாத அரசியல் தீர்வொன்றிற்கு இணக்கம் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு


நாடு பிளவுபடாத அரசியல் தீர்வொன்றிற்கு இணக்கம் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு
 

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது.

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் 514 மில்லியன் ரூபா செலவில், நவீன முறையில் வைத்தியசாலையின் கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இரத்த வங்கி, நவீன சத்திர சிகிச்சைக் கூடம், சட்ட வைத்திய பிரிவு, கதிர்வீச்சுப் பகுதி, நோயாளர்களின் தங்குமிட வசதி, நிர்வாகத்தொகுதி உட்பட பல்வேறு பிரிவுகள் புதிய கட்டடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன்போது, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய ஜனாதிபதி, வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.

 

http://newsfirst.lk/tamil/2017/02/நாடு-பிளவுபடாத-அரசியல்-த/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.