Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

The 111th Battle of the North Cricket Encounter between Jaffna Central College and St. John’s College Jaffna will be played on 9th, 10th and 11th March, 2017 in Jaffna.

Bilderesultat for jaffna central college            Vs        Bilderesultat for st john's college jaffna

என்னால் முடிந்தவரை படங்களையும் ஸ்கோரையும் இணைக்க முயற்சிக்கின்றேன்.
நண்பர்களுடன் பெருமளவு நேரம் போகுமாகையால் - ஒழுங்குமுறையாக இணைக்க முடியாது 

 

மற்றய விடயம் 
ஸ்கோரை போடும்போது எனது கைப்பேசியில் இருந்துதான் போடவேண்டும்.
எனக்கு கைப்பேசியில் தமிழ் எழுத வராது (வெட்கப்படுகின்றேன் - ஆனாலும் பழக பஞ்சி)

அதனால் அவை ஆங்கிலத்திலேயே பகிரப்படும்.

மன்னிக்கவும்.

Edited by ஜீவன் சிவா

 
 

#One and only Original Big match of North
111 years....
No. Dates Venue Toss Result Margin Refs
1st 1904 Central win
2nd 1904 Central win
3rd 1905
4th 1906 Central win
5th 1907 Draw
6th 1908 St. John's win
7th 1908 St. John's win
8th 1909 St. John's win
9th 1909 Central win
10th 1910 St. John's win
11th 1911
12th 1912
13th 1913
14th 1914
15th 1915 St. John's win
16th 1916 Draw
17th 1917 Central win
18th 1917 Central win
19th 1918 Draw
20th 1918 Central win
21st 1919 Draw
22nd 1920 Central win
23rd 1921 St. John's win
24th 1921 St. John's win
25th 1922 St. John's win
26th 1922 St. John's win
27th 1923 Central win
28th 1924 Draw
29th 1925
30th 1926 St. John's win
31st 1927
32nd 1928 St. John's win
33rd 1929 St. John's win
34th 1930 St. John's win
35th 1931 St. John's win
36th 1932 St. John's win
37th 1933 Central win
38th 1934 St. John's win
39th 1935 Central win
40th 1936 Central win
41st 1937 St. John's win
42nd 1938 St. John's win
43rd 1939 Central win
44th 1940 Central win
45th 1941 St. John's win
46th 1942 St. John's win
47th 1943 St. John's win
48th 1944 St. John's win
49th 1945 St. John's win
50th 1946 St. John's win
51st 1947 St. John's win
1948 Not played
52nd 1949 Central win
53rd 1950 St. John's win 5 wickets
54th 1951 Central win 7 runs
55th 1952 St. John's win 2 wickets
56th 1953 Central win
57th 1954 Central win 3 wickets
58th 1955 Draw
59th 1956 Draw
60th 1957 Draw
61st 1958 St. John's win An innings and 21 runs
62nd 1959 St. John's win 8 wickets
63rd 1960 Central win 73 runs
1961 Not played
64th 1962 Draw
65th 1963 Draw
66th 1964 Draw
67th 1965 St. John's win 8 wickets
68th 1966 Draw
69th 1967 Abandoned
70th 1968 St. John's win An innings and 4 runs
71st 1969 Draw
72nd 1970 Central win An innings and 4 runs
73rd 1971 Draw
74th 1972 Draw
75th 1973 Draw
76th 1974 Draw
77th 1975 Draw
78th 1976 Draw
79th 1977 Draw
80th 1978 Draw
81st 1979 Draw
82nd 1980 Draw
83rd 1981 Draw
84th 1982 Draw
85th 1983 Draw
86th 1984 Draw
1985 Not played
1986 Not played
1987 Not played
1988 Not played
1989 Not played
87th 1990 St. John's win An innings and 26 runs
1991 Not played
88th 1992 Draw
89th 1993 Draw
90th 1994 Central win 7 wickets
91st 1995 Draw
1996 Not played
1997 Not played
92nd 1998 Central ground Draw [11]
93rd 20 March 1999 - 21 March 1999 Central ground Draw [12]
94th 2000 Draw
95th 2001 Draw
96th 2002 Central win 6 wickets
97th 2003 Draw
98th 18 March 2004 - 20 March 2004 Abandoned - St. John's win
99th 17 March 2005 - 19 March 2005 Central ground Draw [13]
100th 9 March 2006 - 11 March 2006 Central ground Draw [14][15]
101st 15 March 2007 - 17 March 2007 Central ground Central win 10 wickets [16]
102nd 24 April 2008 - 25 April 2008 Central ground Central win An innings and 133 runs [17][18]
103rd 26 February 2009 - 28 February 2009 Central ground St. John won the toss and elected to field Central win 222 runs [19][20]
104th 25 February 2010 - 27 February 2010 Central ground Central win 4 wickets [21][22][23]
105th 10 March 2011 - 11 March 2011 Central ground Central won the toss and elected to field Central win 2 wickets [24][25][26][27]
106th 8 March 2012 - 10 March 2012 Central ground Central won the toss and elected to bat Draw [28][29][30][31][32]
107th 14 March 2013 - 16 March 2013 Central ground Central won the toss and elected to field Draw [33][34][35]
108th 13 March 2014 - 15 March 2014 Central ground Abandoned - St. John's win [36][37]
109th 5 March 2015 - 7 March 2015 Central ground St. John's win 84 runs [38][39][40]
110th 10 March 2016 - 12 March 2016 Central ground Central won the toss and elected to bat Draw

  • தொடங்கியவர்
10 minutes ago, நவீனன் said:

#One and only Original Big match of North

 


இரண்டு பாடசாலைகளின் விளையாட்டு வீரர்களின் பெயர்களை தேடி பார்த்தேன் - கிடைக்கவில்லை.

உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து இணைத்து விடவும்.

 

நன்றி நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

111th ‘Battle of the North’ from 9-11

The 111th 'Battle of the North', Jaffna's big match between the two leading schools in the peninsular St. John's College and Jaffna Central, will be played at the Jaffna Central Ground over three days (9 to 11 March).

Records of the oldest big cricket match in Jaffna show that St. John's are leading the series with 35 wins as against 27 by Jaffna Central with 40 encounters ending in draws.

St. John's won their last encounter in 2015 and Jaffna Central last won in 2011.

St. John's and Jaffna Central are having an impressive record this season. St. John's have won seven matches outright from 18 matches, while Jaffna Central have won seven matches so far.

St. John's is led by fifth year coloursman Sebamalapillai Jeni Flemin and possess two experienced players in fifth year coloursmen in deputy skipper Vasanthan Jathusan and Kanagaratnam Kabilraj. They also have a dependable batsman in Chandramohan Thevaprashanth. They also have two dependable bowlers in Jeyakumar Krishanthujan and Benjamin Niroshan.

Jaffna Central will be led by a fifth year coloursman U. Priyalaxshan. His deputy skipper is S. Katheepan.

S. Komethagan, A. Jeroshan, S. Kowthaman, S. Thasopan and S. Mathushan are the leading batsmen. Skipper U. Priyalaxshan is their leading bowler and will receive the valuable support of Katheepan Jeroshan, Thasopan and Mathusan.

The limited over match following the three-day game is scheduled to be played on 18 March at St. John's Ground. This will be the 15th in the series with the two teams sharing seven wins each with one being abandoned.

https://www.ceylontoday.lk/print20170101CT20170331.php?id=16635

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் ....!  tw_blush:

  • தொடங்கியவர்

இன்று எனது நண்பனுடன் இரண்டு பாடசாலைகளிற்கும் போயிருந்தேன். வழமையான ஆர்ப்பாட்டம், ஆரவாரத்தை காணவில்லை.

கண்ணில் தென்பட்ட சில பதிவுகள் கீழே.

IMG_9524.jpg

 

IMG_9522.jpg

 

IMG_9523.jpg

 

 

 

IMG_9526.jpg


 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

Photos of the St. John’s College, Jaffna | Cricket Team Preview 2016/17

http://www.thepapare.com/photos-st-johns-college-jaffna-cricket-team-preview-2016-17/

TP-1TP-2TP-3TP-4TP-5TP-6TP-8TP-7TP-0TP-9TP-10TP-11TP-12TP-13TP-14TP-15TP-16TP-17TP-18TP-19TP-20

 

IMG_9520.jpg

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

ஆடு களம்

IMG_9493.jpg

 

IMG_9494.jpg

 

IMG_9499.jpg

 

IMG_9501.jpg

 

IMG_9502.jpg

 

IMG_9514.jpg


 

  • தொடங்கியவர்

The clash between two of the country’s oldest educational institutions will get underway when Jaffna Central College and St. John’s College will face off on the 10th, 11th and 12th of March 2016 at the Central grounds in Jaffna.

The 110th “Battle of the North” a fiercely contested encounter between the two schools will attract all eyes in the Northern peninsular and diaspora around the world.

 Visit the March Madness Hub 

History of the Encounter

With the first Battle of the North encounter being worked off in 1904, Central College took major honours and won the inaugural game while it took St. John’s College 4 years to clinch the title for the first time.

Jaffna Central College, which is the oldest educational institution in Sri Lanka, founded in 1814, holds rich traditions and culture, which were derived from the time of the British. Following the Central, S. John’s College was founded a few years later as a London Missionary School in 1823. With a fusion of culture and a history of over 100 years it only adds to the glamour, prestige and significance to this 110 year-old clash.

 

The Jaffna Central College

Having played only 13 games this season, in contrast to most schools which take part in the Singer U19 league, Jaffna Central College has maintained an impressive record, winning 5 games outright although have also suffered 3 losses. Out of the 5 victories they were able to record win 4 games by an innings.

The game between the touring Eden College team of England which caught the attention of most cricket enthusiasts was a real nail bitter of a game, with the visitors from the home of cricket winning the game by merely one wicket.

Led by 4th Year coloursman and stylish right handed batsman S.Alanraj, the Central College of Jaffna lads definitely seem to be playing a good brand of Cricket in the northern most parts of the little pearl.

 
0.jpg
«  1 of 18  »
 

St. John’s College, Jaffna

Having opened their season with a game against traditional opponents Royal College, Colombo (which ended in a tame draw), St. John’s have had a decent run, winning 4 matches out of the 17 games while losing to P. De. S.Kularatne Maha Vidyalaya Ambalangoda, St. Mary’s College Kegalle and Joseph Vaz College Wennapuwa during the under 19 Div II season.

 
0.jpg
«  1 of 14  »

Skippered by the deadly left arm spinner Arulanantham Ghanamirthan who also brings in a wealth of experience for the team with his 4 years of coloursmanship. He is assisted by the dependable middle order batsman and deputy, Sebamalaipillai Jeni Flemin who was adjudged Best Batsman & Man of the Match at 109th Encounter. These two will bring the experience and skill to make sure that the Boys in Gold from St. John’s are a unit to move mountains.

 

The game between provincial rivals Hindu College could be said as a season highlight performance where the hosts posed a mammoth 406 runs for the loss of just 6 wickets and got their opponents out twice very cheaply. (1st Innings 138 / 2nd Innings 98)

 

Last words and predictions

On paper both team look equally matched and experienced, however, it seems like the Central College would go into the game as favourites. Having said that, the Big Match is a totally different ball game and there are enough and more instances where the tables have been turned by the underdogs. With the peninsular too waking up to the festivity of the BIG GAME in the peninsular, it will most certainly be a treat for the eyes and a treat for the heart as these two historic institutions lock horns in a Historic encounter.

Do join the live action on all three days as we bring to you live pictures from the Central, Jaffna on the 10th, 11th and 12th of March 2016.

Live  – Jaffna Central College v St.John’s College

http://www.thepapare.com/the-clash-of-the-north/

Edited by ஜீவன் சிவா

கிண்ணத்தை சென் ஜோன்ஸிடமிருந்து பறித்துக் கொள்ளுமா யாழ். மத்தி?
Jaffna Central College preview

கிண்ணத்தை சென் ஜோன்ஸிடமிருந்து பறித்துக் கொள்ளுமா யாழ். மத்தி?

 
 

எதிர்வரும் 9ஆம், 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கும் 111ஆவது வடக்கின் பெரும் சமரில் தமது இந்த பருவகால போட்டிகளில் பெற்றுள்ள பெறும் அனுபவங்களுடன் கிண்ணத்தை வெல்லும் நோக்குடன் களமிறங்கவுள்ளது யாழ். மத்திய கல்லூரி அணி.

வடக்கின் பெரும் சமரில் 36ஆவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றுமா சென் ஜோன்ஸ்?

யாழ். மத்திய கல்லூரி அணி, இம்முறை 5ஆவது வருட வீரனாக வடக்கின் பெரும் போரில் களமிறங்கும் நேர்த்தியான முன்வரிசைத் துடுப்பாட்ட வீரரான பிரியலக்சன் தலைமையில் களமிறங்குகின்றது.

  •  
  •  
 
 

அண்மைய பதிவுகள்

இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத் தொடரில் பிரிவு-3இல் விளையாடி வரும் யாழ். மத்திய கல்லூரி அணியினர் மிகவும் சிறப்பாகப் பிரகாசித்து வருகின்றனர். அவர்கள் இதுவரை எந்தவிதமான தோல்விகளையும் சந்திக்காத அணியாகவே தொடரில் பயணித்து வருகின்றனர்.

அணியின் பெறுதிகளை பார்க்கும்பொழுது, இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள இவ்வணி, 8 போட்டிகளில் வெற்றியைப் பொற்றுள்ளது. 2 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்துள்ளது.

குறிப்பாக இபாகமுவ மத்திய கல்லூரி, அக்குறனை ஸாஹிரா கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் பத்திரிசியார் கல்லூரி ஆகிய அணிகளுக்கெதிரான போட்டிகளில் மத்திய கல்லூரி அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய வீரர்கள்

யாழ். மத்திய கல்லூரி அணிக் குழாமை நோக்குகையில் அனுபவ வீரர்கள் மற்றும் சிறப்புப் பெறுதிகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் புதுமுக வீரர்கள் என்ற உள்ளடக்கத்துடன் பலம்பொருந்திய குழாமைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.

வடமாகாண அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் தசோபன், நேர்த்தியான துடுப்பாட்டக்காரர்களான ஜெரோசன், கோமேதகன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதுசன் ஆகியோர் எதிரணிக்கு சவால் விடும் வகையில் உள்ள அணியின் முக்கிய புள்ளிகளாவர்.

 
 
 

துடுப்பாட்டத்தில் பிரியலக்சன், கார்த்தீபன், ஜெரோசன் கோமேதகன் ஆகியோர் முன்வரிசை மற்றும் மத்திய வரிசையைப் பலப்படுத்துகின்ற அதேவேளை, தசோபன் மற்றும் கௌதமன் ஆகியோரும் அணிக்கு கைகொடுக்கக் கூடிய மேலதிக துடுப்பாட்ட வீரர்களாக உள்ளனர்.

கிரிக்கெட்டில் வடக்கு இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக வர வேண்டும் : எட்வார்ட் எடின்

பந்து வீச்சை நோக்குகையில் மதுசன், சஜிகன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இணைந்து தசோபன், தர்சாந் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் எதிரணியைத் திகிலூட்டுவதில்  வல்லவர்களாக உள்ளனர்.

அணியின் பயிற்றுவிப்பாளர்

கடந்த 12 வருடங்களாக அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் சுரேஷ் மோஹன் அவர்களே, இம்முறையும் பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றார். இம்முறை அணியில் களமிறங்கும் வீரர்கள் பலர் கல்லூரியின் பழைய மாணவரான மோஹனின் பயிற்றுவிப்பின் கீழ், 13 வயதுப் பிரிவிலிருந்தே பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இதனால் வீரர்கள் ஒவ்வொருவர் பற்றியும் அவர் கொண்டிருக்கும் தெளிவு  அணிக்கு மேலும் கைகொடுக்கும்.

இறுதியாக

கடந்த வருடம் வடக்கின் பெரும் போரில் களங்கண்ட அணியிலிருந்த வெறுமனே இரண்டு வீரர்கள் மட்டுமே இவ்வருட அணியிலிருந்து வெளியேறியிருப்பதால், மத்திய கல்லூரி அணி அனுப வரீதியாகப் பலமானதாகவுள்ளது.

அதேவேளை, அதிகளவான வீரர்கள் சகலதுறை வீரர்களாக இருக்கின்றமை அணிக்கு பெரும்பலமாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சிறந்த கிரிக்கெட் வீரனாவதற்கு பயிற்சியும் நல்லொழுக்கமுமே முக்கியம் : சண்முகலிங்கம்

இது தவிர, இதுவரை தாம் எந்தத் தோல்வியையும் சந்திக்கவில்லை என்பது மத்திய கல்லூரி வீரர்களுக்கு மனவலிமையைக் கொடுத்து போட்டியின் போது சிறந்த உத்வேகம் அழிக்கும் என்பது மத்தியினருக்கு மேலும் சாதகமாய் அமையும்.

இவர்களுடைய ஒரே நோக்கமாக அமைவது  28ஆவது முறையாக வடக்கின் பெரும் சமரில் வெற்றிபெற்று சென் ஜோன்ஸ் கல்லூரியிடமிருந்து கிண்ணத்தை மீட்டெடுப்பதாகும்.

இலங்கையின் முதற்தர விளையாட்டு இனையதளமான ThePapare.com ஊடாக போட்டியின் நேரடி ஒளிபரப்பை மூன்று தினங்களிலும் கண்டுகளிக்கலாம் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம்.  

http://www.thepapare.com

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 164

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி முதலாவது இன்னிங்ஸ்

நான்கு 

IMG_9542.jpg

 

IMG_9545.jpg

IMG_9548.jpg

நான்கு 

IMG_9560.jpg

விக்கெட்

IMG_9563.jpg


 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

விக்கெட்

IMG_9568.jpg

விக்கெட்

IMG_9570.jpg

ஆறு 
 

IMG_9584.jpg

 

IMG_9589.jpg

ஆறு 
 

IMG_9595.jpg


 

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

IMG_9599.jpg

IMG_9602.jpg

IMG_9603.jpg

IMG_9604.jpg

IMG_9605.jpg


 

  • தொடங்கியவர்

IMG_9599.jpg

IMG_9602.jpg

IMG_9603.jpg

IMG_9604.jpg

IMG_9605.jpg


 

மொபிடெல் அனு­ச­ர­ணை­யுடன் 111 ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமர்: வெற்­றிக்­கான முயற்­சி­யுடன் களமிறங்கும் செய்ன்ற் ஜோன்ஸ், யாழ். மத்­திய அணிகள்:

யாழ். மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள 111ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமரில் சம­பலம் செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூ­ரியும் யாழ். மத்­திய கல்­லூ­ரியும் மோத­வுள்­ளன.

 

mobile-sponsors-battle-of-the-north


வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சம­ருக்கு மொபிடெல் இவ் வருடம் பூரண அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது. இதனை முன்­னிட்டு யாழ்ப்­பா­ணத்தில் நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்திப்பில் மொபிடெல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய முகாமையாளர் சுகத் அபேசிங்க, செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் வண. என். ஜே. ஞானபொன்ராஜா, யாழ். மத்திய கல்லூரி அதிபர் எஸ். கே. எழில்வேந்தன் ஆகியோரைப் படத்தில் காணலாம்.


செய்ன்ற் ஜோன்ஸ், யாழ். மத்­திய கல்­லூரி அணி­க­ளுக்கு இடை­யி­லான வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சம­ருக்கு முதல் தட­வை­யாக மொபிடெல் இவ் வருடம் பூரண அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது.

இலங்கை பாட­சா­லைகள் மாபெரும் கிரிக்கெட் வர­லாற்றில் மூன்று தினங்கள் நடை­பெறும் மூன்று போட்­டி­களில் இதுவும் ஒன்­றாகும்.

இரண்டு அணி­க­ளிலும் சிரேஷ்ட வீரர்கள் பலர் இடம்­பெ­று­வதால் இந்தப் போட்டி பெரும் சுவா­ரஸ்­யத்தை ஏற்­ப­டுத்தும் என நம்­பப்­ப­டு­வ­துடன் இரண்டு அணி­களும் வெற்­றி­ பெ­று­வ­தற்­கான முயற்­சி­யுடன் களமிறங்­கு­கின்­றன.

இரண்டு கல்­லூ­ரி­க­ளுக்கும் இடையில் இது­வரை நடந்­து­மு­டிந்­துள்ள 110 போட்­டி­களில் 35 போட்­டி­களில் செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூ­ரி யும் 27 போட்­டி­களில் மத்­திய கல்­லூ­ரியும் வெற்­றி­ பெற்­றுள்­ளன.

jaffna-central-1

 

யாழ். மத்­திய அணி­யினர்


 

40 போட்­டிகள் வெற்­றி­ தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ள­துடன், 7 போட்­டி­களின் முடி­வுகள் பற்­றிய விப­ரங்கள் பதிவில் இல்லை. ஒரு போட்டி கைவி­டப்­பட்­டது.

செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூரி 

கடை­சி­யாக எஸ். கபில்ராஜ் தலை­மையில் 2015இல் வெற்­றி­ பெற்­ற­துடன் மத்­திய கல்­லூரி கடை­சி­யாக ஜெரிக் துஷானின் தலை­மை யில் 2011இல் வெற்­றி­ பெற்­றது.

இவ் வருடம் செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கு ஐந்தாம் வருட வர்ண வீரர் எஸ். ஜெனின் ப்ளெமின் தலை­வ­ராக விளை­யா­டு­கின்றார்.

கடந்த மூன்று வரு­டங்­க­ளாக கல்­லூரி அணிக்­காக கணி­ச­மான ஓட்­டங்­களைக் குவித்­துள்ள ப்ளெமின், இவ் வரு­டமும் 500க்கும் மேற்­பட்ட ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார்.

உதவி அணித் தலை­வரும் மற்­றொரு ஐந்தாம் வருட வர்ண வீர­ரு­மான வி. யதுசன், 4ஆம் வருட வீரர்­க­ளான ஜெ. கிஷாந்­துஜன், கே. கபில்ராஜ், ஆகி­யோரும் 500க்கும் மேற்­பட்ட ஓட்­டங்­களைப் பெற்­றுள்­ளனர்.

சீ. தேவப்­பி­ர­சாந்தும் நான்­கா­வது வருட வீர­ராவார். ப்ளெமின், யதுசன், கபில்ராஜ், இளம் வீரர் பி. துலக் ஷன் ஆகியோர் சதம் குவித்த வீரர்­க­ளாவர்.

பந்­து­வீச்சில் புனித பத்­தி­ரி­சியார் அணிக்கு எதி­ரான போட்­டியில் ஹெட் ட்­ரிக்கைப் பதிவு செய்த யதுசன் 70க்கு மேற்­பட்ட விக்­கெட்
­க­ளையும் கே. கபில்ராஜ் 50க்கு மேற்­பட்ட விக்கெட்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

யாழ். மத்­திய கல்­லூரி அணிக்கும் ஐந்தாம் வருட வர்ண வீரர் யூ. ப்ரிய­லக் ஷன் தலை­வ­ராக விளை­யா­டு­கின்றார். மற்­றொரு ஐந்தாம் வருட வீர­ரான எஸ். கார்த்­தீபன் உதவித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

st

செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூரி 


4ஆம் வருட வீரர் எஸ். கோமே­தகன், 3 ஆம் வருட வீரர்­க­ளான ஏ. ஜெரோஷன், எஸ். கௌதமன், எஸ். தெசோபன், எஸ் மதுசன் ஆகியோர் அணியில் இடம்­பெறும் சிரேஷ்ட வீரர்­க­ளாவர்.

சதம் குவித்த ஒரே ஒரு வீர­ரான கார்த்­தீ­ப­னுடன் ப்ரி­ய­லக் ஷன் மாத்­தி­ரமே துடுப்­பாட்­டத்தில் 350 ஓட்­டங்­க­ளுக்கு மேல் பெற்­றுள்­ளனர். 

பந்­து­வீச்சில் எஸ். தசோபன், எஸ். மதுசன், எஸ். துசாந்தன் ஆகிய மூவரும் 25 விக்கெட்­க­ளுக்கு மேல் வீழ்த்­தி­யுள்­ளனர்.

செய்ன்ற் ஜோன்ஸ் அணி­யினர்: எஸ். ஜெனி ப்ளெமின் (அணித் தலைவர்), வி. யதுசன் (உதவி அணித் தலைவர்), சி. தேவப்­பி­ரஷாந்த், கே. கபில்ராஜ், எஸ். காருண்யன், எம். அபினாஷ், எஸ். அஜய், ஏ. கிஷாந்­துஜன், சி. கே. பெஞ்­சமின் நிரோஷன், பி. சோமஸ்­கரன், டி. ஷேரோபன், டி. ஜோசப் ஸ்டெலொன், என். சௌமியன், ஏ. ஷெரொன் லியோனி, பி. துலக்ஷன், வி. அபி­லக்ஷன், ரீ. டினோஷன், வி. சிந்­துஜன், எஸ். ஜோயல் பிரவீன், எஸ். சனுஷன்.

யாழ். மத்­திய அணி­யினர்: எஸ்யூ. பிரி­ய­லக்சன் (அணித் தலைவர்), எஸ். கார்த்­தீபன் (உதவி அணித் தலைவர்), எஸ். துசாந்தன், ரீ. செல்­வராஜ், ரீ. சஜீவன், எஸ். தசோபன், எஸ். மதுஷான், ஏ. நிதுசன், எஸ். கௌதமன், கே. நிக்சன், எஸ். சுஜன், ஏ. ஜெய­தர்ஷன், எஸ். கோமே­தகன், ஆர். ராஜ்­கி­ளின்டன், பி. குகதாஸ், கே. இய­ல­ரசன், ஏ. ஜேரோஷன்.

http://metronews.lk/?p=2969

Edited by நவீனன்

நீதிபதி இளஞ்செழியனின் வருகையுடன் ஆரம்பமானது வடக்கின் 111ஆவது பெரும்போர்

 

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையிலான 111ஆவது கிரிக்கெட் துடுப்பாட்டப் போட்டி இன்று ஆரம்பமானது.

பலத்த எதிர் பார்ப்புக்களுடன் வருடாவருடம் இடம்பெறும் இந்த போட்டி கடந்த ஆண்டு வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்த நிலையில் இவ்வருடம் கிண்ணத்தை கைப்பற்ற இரண்டு அணிகளும் புதிய உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளன.

யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து, இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி தலைவர் ஜெனி பிமென் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதற்கமைய பிரியலக்சன் தலைமையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ்.மத்திய கல்லூரியினர் தமது முதல் இன்னிங்சில் 57.3 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் 167 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதில் அதிக பட்சமாக யாழ்.மத்திய கல்லூரி முன்னணி துடுப்பாட்ட வீரர் தசோபன் 48 ஓட்டங்களையும், கொதமன் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் சென்.ஜோண்ஸ் கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளர் 18 ஓவர்கள் வீசி 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிகபட்சமாக நான்கு விக்கட்டுக்களை பெற்றார்.

மதியபோசன இடைவேளையை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்.ஜோண்ஸ் கல்லூரி இன்றைய ஆட்டநேர முடிவில்

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நீதவான் எஸ்.சதீஸ்கரன், இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் இன்றைய கிரிக்கெட் போட்டியை பார்வையிடுவதற்காக இணைந்திருந்தனர்.

இவ்விரு பாடசாலை அணிகளுக்குமான ஒரு நாள் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி சென்.ஜோண்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்றெவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/

  • தொடங்கியவர்

IMG_9612.jpg

IMG_9624.jpg

IMG_9786.jpg

IMG_9805.jpg


 

Battle of the North 111

JCC 1st INN 164 all out.
SJC 1st INN 253 all out.
JCC 2nd INN 82 all out.
SJC won by inn and 7 Runs

 

பரியோவான் கல்லூரி அணிக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சென் ஜோன்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் ....!  tw_blush:

சென்ரல் வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் ....!  tw_blush:

கபில்ராஜின் 10 விக்கெட்டுகளுடன் வடக்கின் பெரும் சமரை வெற்றிகொண்டது சென் ஜோன்ஸ் கல்லூரி
Battle of the North

கபில்ராஜின் 10 விக்கெட்டுகளுடன் வடக்கின் பெரும் சமரை வெற்றிகொண்டது சென் ஜோன்ஸ் கல்லூரி

 
2nd-march-madness-728.gif

இன்று இடம்பெற்று முடிந்த 111ஆவது வடக்கின் பெரும் சமரில் இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி அணியை வீழ்த்திய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி போட்டியின் இரண்டாவது நாளிலேயே வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

நேற்றைய தினம் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் சொந்த மைதான அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு சென் ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் ஜெனி பிளமின் தெரிவித்திருந்தார்.

அதன்படி அவ்வணி தமது முதல் இன்னிங்சிற்கு 164 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் அணி நேற்றைய நாள் ஆட்ட நேர நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தனர்.

பின்னர் இன்றைய நாள் ஆட்டத்தில் யதுசனுடனான அரைச்சத இணைப்பாட்டத்தின் பின் அணித்தலைவர் ஜெனி பிளமிங் 37 ஓட்டங்களுடனும், தொடர்ந்து கபில்ராஜ் (16), அபினாஷ்(06), மற்றும் லியோனி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிலைத்திருந்த யதுசன் 70 ஓட்டங்களுடன் மைதானம் விட்டு வெளியேற, நிறொசன் ஒரு ஓட்டத்துடனிருக்க, சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ் மத்தியை விட 89 ஓட்டங்கள் முன்னிலையில் 253 எனும் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

யாழ் மத்தியின் சார்பில் பந்து வீச்சில் தசோபன் 4 விக்கெட்டுகளையும், துசாந்தன், மதுசன் ஆகியோர் தலா  2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற நிக்சன், கார்த்தீபன் ஆகியோரும் தம் பங்கிற்கு ஒரு விக்கெட்டை சாய்த்திருந்தனர்.

மத்திய கல்லூரியின் இரண்டாவது இன்னிங்சிற்கு பிரியலக்சன், ஜெயதர்சன் இணை நிலைத்திருந்த போது பிரியலக்சன்(12), கௌதமன்(02), நிக்சன்(0), ஜெரோசன்(11), கார்த்தீபன்(08), சஜீபன்(02) ஆகியோரை கபில்ராஜ் மிக வேகமாக மைதானம் விட்டு அனுப்ப போட்டி சென் ஜோன்ஸின் பக்கம் முழுவதுமாகச் சாய்ந்தது.

மறு முனையில் நிலைத்திருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜெயதர்சன் 09 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தசோபன்(06), கோமேதகன்(05) ஆகியோரது விக்கெட்டும் அடுத்தடுத்து பறிபோனது. இறுதித் துடுப்பாட்ட வீரர் துசாந்தன் ஆட்டமிழக்காதிருக்க இரண்டாவது இன்னிங்ஸில் மத்திக்கு அதிக ஓட்டங்களை சேகரித்த மதுசன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு, 82 ஓட்டங்களுக்குள் சுருண்டது மத்திய கல்லூரி.

இதன் காரணமாக இந்த பெரும் சமரில் சென். ஜோன்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பந்து வீச்சை நோக்குகையில் கபில்ராஜ் 6 விக்கெட்டுகளையும், யதுசன், அபினாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.

போட்டியில் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் கபில்ராஜ் சரித்த பத்து விக்கெட்டுகள், யதுசனின் சகலதுறை ஆட்டம், அபினாஷின் இறுதி நேரப் பந்து வீச்சு ஆகியவற்றோடு இணைந்த ஜெனி பிளமிங்கின் களத்தடுப்பு மற்றும் அணித்தலைமை ஆகியன துணை நிற்க 27 (1990) வருடங்களின் பின் வடக்கின் பெரும் போரில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருக்கின்றது சென். ஜோன்ஸ் கல்லூரி.

பருவகாலத்தில் எந்தவொரு தோல்வியையும் சந்தித்திருக்காத மத்திய கல்லூரி தமது முதல் தோல்வியை இன்று சந்தித்திருந்தனர். இதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது அவர்களது மோசமான துடுப்பாட்டம். அவர்கள் மிண்டெழுந்து ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள் .

111ஆவது வடக்கின் பெரும் சமரின் விருதுகள்

ஆட்ட நாயகன் – கபில்ராஜ் ( சென் ஜோன்ஸ்)
சிறந்த துடுப்பாட்ட வீரர் – யதுசன் ( சென் ஜோன்ஸ்)
சிறந்த பந்து வீச்சாளர் – கபில்ராஜ் ( சென் ஜோன்ஸ்)
சிறந்த சகலதுறை வீரர் – தசோபன் ( யாழ் மத்தி)
சிறந்த களத்தடுப்பாளர் – ஜெனி பிளமின்( சென் ஜோன்ஸ்)
சிறந்த விக்கெட் காப்பாளர் – தேவபிரசாத் ( சென் ஜோன்ஸ்)

1

2

3

4

5

6

வடக்கின் சமரில் யாழ். பரியோவான் வெற்றி

Published by Priyatharshan on 2017-03-11 10:10:03

 

2017ஆம் ஆண்­டுக்­கான வடக்கின் சமரில் யாழ். மத்திய கல்லூரி அணியை 7 ஓட்­டங்­களால் யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணி வெற்றிகொண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

fa.jpg

யாழ். மத்­திய கல்­லூ­ரிக்கும் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்­லூ­ரிக்­கு­மி­டையில் நடை­பெற்ற வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் 111 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் கடந்த இரண்டு நாட்­க­ளாக நடை­பெற்று வந்­தது.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்.மத்­திய கல்­லூரி அணி முதல் இன்­னிங்ஸில் 164 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

17190378_413559392326514_407558654597322

அதைத் தொடர்ந்து தனது முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணி 253 ஓட்­டங்­களைக் குவித்து 89 ஓட்­டங்­களால் முன்­னிலை பெற்­றது.

17191518_413559345659852_751553665825874

அதைத் தொடர்ந்து இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த யாழ். மத்­திய கல்­லூரி அணி நேற்­றைய இரண்டாம் நாளில் 82 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 7 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

இதன்­மூலம் 111 ஆவது வடக்கின் சமரில் யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணி அபார வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

http://www.virakesari.lk/article/17640

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

வடக்கின் சமரில் யாழ். பரியோவான் வெற்றி

Published by Priyatharshan on 2017-03-11 10:10:03

 

2017ஆம் ஆண்­டுக்­கான வடக்கின் சமரில் யாழ். மத்திய கல்லூரி அணியை 7 ஓட்­டங்­களால் யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணி வெற்றிகொண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

 

http://www.virakesari.lk/article/17640

அடப்பாவிகளா, இதையும் மாற்றிவிட்டீர்களா? tw_dissapointed_relieved:

யாழ்ப்பாண மத்திய கல்லூரி மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான ஒரு நாள் துடுப்பாட்ட போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் அறிவித்துள்ளார்.

யதுசனின் அபாரப் பந்துவீச்சினால் ஒருநாள் போட்டியையும் வென்றது புனித ஜோன்ஸ் கல்லூரி
17202701_996392463824832_434988924223296

யதுசனின் அபாரப் பந்துவீச்சினால் ஒருநாள் போட்டியையும் வென்றது புனித ஜோன்ஸ் கல்லூரி

 
singer-league-2017-728.jpg

புனித ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கிடையே இடம்பெறும் வடக்கின் பெரும் போரின் 15ஆவது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் போட்டி இன்று புனித ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளால் புனித ஜோன்ஸ் கல்லூரி வெற்றிபெற்றிருந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரியின் தலைவர் பிரியலக்ஷன் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி தமது ஆரம்ப 3 விக்கெட்டுகளை 22 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. 4 ஆவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 38 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் ஜரோசன் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்தடுத்த ஓவர்களில் மதுசன்(13), சஜீபன், கார்த்தீபன் ஆகியோரும் ஆட்டமிழக்க யாழ். மத்திய கல்லூரி 64 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்குள்ளானது. 8 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த தசோபன், ஜெயதர்சன் உடன் சேர்ந்து 27 ஓட்டங்களை சேகரிக்க கௌரவமான ஓட்ட எண்ணிக்கையை யாழ். மத்திய கல்லூரி எட்டிப்பிடித்தது. இறுதியாக 39.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது யாழ். மத்திய கல்லூரி அணி.  யாழ். மத்திய கல்லூரி சார்பில் ஜரோசன், மதுசன், தசோபன், ஜெயதர்சன் ஆகியோர் தவிர ஏனைய எந்தவொரு வீரரும் இரட்டை இலக்க ஒட்டங்களைப் பெறவில்லை. பந்துவீச்சில் யதுசன் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்கலாக 9.3 ஓவர்கள் வீசி 10 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுகளையும், கபில்ராஜ், அபினாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நிரோசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்குக் களம் புகுந்த புனித ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு முதலாவது விக்கெட்டுக்காக 35 ஓட்டங்கள் பகிரப்பட்ட வேளையில் சோமஸ்கரன் (05) ஆட்டமிழக்க, தொடர்ந்து துடுப்பாடிய துலக்சன் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். அதே வேகத்தில் அடுத்தடுத்து தேவபிரசாத் (07), ஜெனி பிளமின் (08) மைதானத்தை விட்டு அகற்றப்பட போட்டி விறுவிறுப்படைந்தது. அடுத்து களம்புகுந்த கிஷாந்துஜன் 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க போட்டி புனித ஜோன்ஸ் கல்லூரியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. யதுசன், கபில்ராஜ் ஆகியோர் முறையே ஆட்டமிழக்காது 13, 09 ஓட்டங்களைப் பெற புனித ஜோன்ஸ் கல்லூரி 5 விக்கெட்டுகளால் வடக்கின் பெரும் போரின் 15ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் வெற்றிபெற்றது.

போட்டியின் ஆட்டநாயகன் – வசந்தன் யதுசன் (10/5 & 13*)

இது வடக்கின் பெரும் போர் ஒருநாள் போட்டியில் யதுசன் பெற்றுக்கொண்ட மூன்றாவது (2014, 2016, 2017) ஆட்டநாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

யாழ். மத்திய கல்லூரி – 101 (39.3) – ஜரோசன் 22(47), மதுசன் 13(31), தசோபன் 14(42), ஜெயதர்சன் 10(54), யதுசன் 10/5, கபில்ராஜ் 14/2, அபினாஷ் 25/2, நிரோசன் 33/1

சென். ஜோன்ஸ் கல்லூரி – 102/5 (28.3) – துலக்சன் 31(40), கிஷாந்துஜன் 16(17) யதுசன் 13*(23), கபில்ராஜ் 09*(07), துசாந்தன் 16/2, தசோபன் 13/1, மதுசன் 20/1, சுஜன் 32/1

http://www.thepapare.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.