Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் அமெரிக்க தூதரகத்திற்கு குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தொலைமடல்

Featured Replies

இலங்கையின் அமெரிக்க தூதரகத்திற்கு குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தொலைமடல் அனுப்பிய ஜே.வி.பி உறுப்பினர் கைது.

39937446usembassycolombnx7.jpg

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த போவதாக தொலைமடல் அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கல்கிஸ்சை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்சை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ஷர் விலி அபயநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தெஹிவளையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து இச் சந்தேகநபர் நேற்று பகல் இத் தொலை மடலை அனுப்பிவைத்தார். 52 வயதுடைய இச்சந்தேகநபர் அனுப்பிய மடலையடுத்து அமெரிக்க தூதகரத்திலுள்ள அதிகாரியொருவர் கல்கிஸ்சை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்தே இச் சந்தேக நபர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவல்:

நிதர்சனம்.கொம்

Edited by Norwegian

தலைப்பைபார்த்ததும் பதறியடித்து செய்திக்குள் நுழைந்தேன் தமிழன் யாரையாவது பிடித்து பின்னர் புலி எண்டுபோட்டு அமெரிக்கா உள்நுழைந்து ஏதாவது நடவடீக்கையில் ஈடுபடப்போகுதோ எண்டுநினைச்சன் நல்லகாலம் அப்படி ஒன்றும்இல்லை

தமிழன் ஒரு போதும் எனி அமெரிக்காவினை பகைத்து அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தை பகைத்தோ நடக்கமாட்டான். அவனுக்குத்தெரியும் எப்படி அமெரிக்காவுக்கு நடந்தால் அமெரிக்கா எங்களை தூக்கிப்பிடிக்கும். அவன் வன்முறையை கைவிடச்சொல்லி கேட்கிறான். கேட்காட்டியும் எமக்கு ஆபத்து அதாவது தனிமைப்படுத்தப்பட்டு பயங்கரங்கரவாதியாக்கப்பட்டு கடைசியில் தொலைத்தொடர்புகள் இல்லாது செய்து, இந்தியன் ஆமி சண்டை பிடித்த காலங்களிலும் பார்க்க ஒரு மேலும் ஒரு மோசமான நிலைமையினை ஏற்படுத்தி நாசப்படுத்திப்போட்டு கடைசியில் எமது நோக்கமும் நிறைவேறாது அவன் சிங்களவனாலும் நிம்மதியாக வாழமுடியாது இப்ப ஈராக்கில நடக்கிற மாதிரிதான் போய் முடியும்.

அதனால் உவங்கள் ஜே.வி.பி இப்படியாக நடப்பது தான் காலத்திற்கு சிறந்த மருந்து. ஆகவே பாராட்டப்படவேன்டியவர்கள். தமிழருக்கு உதவி செய்கிறார்கள். :D

உவங்கள் ஜே.வி.பி இப்படியாக நடப்பது தான் காலத்திற்கு சிறந்த மருந்து. ஆகவே பாராட்டப்படவேன்டியவர்கள். தமிழருக்கு உதவி செய்கிறார்கள். :D

சரியாக சொன்னீர்கள்!

ஆனால் இதே சம்பவம் சிங்கள மற்றும் அது சார்ந்த சர்வதேச ஊடகங்களில் வருவதானால் "வன்னியில் பயிற்சி பெற்ற சிங்களவர் கைது. கல்கிசை பொலிசாரினால் சதித்திட்டம் முறியடிப்பு" என்றுதான் வரும்.

ஏற்றுக்கொள்ளுகிறேன். அப்படித்தான் போய் முடியும். ஆனாலும் ஜே.வி.பி இன் காலங்களில் எனது சுவரொட்டி அழகாக எழுதும் வேலைகளை இவர்களுடன் கட்டாயப்படுத்தியதின் நிமித்தம் பகிர்ந்து கொண்ட அனுபவம் இந்தியன் ஆமியை வெளியேற்ற போராட்டம் நடக்கும் வேளை செய்ய வேண்டி வந்தது.அவர்களின் அன்னிய சக்திகள் மீதான எதிர்ப்பு இரத்தத்தில் ஊரிப்போனதொன்று. ஆகவே

தட்டும் தவறி யாரும் வந்தால் இலங்கை என்ற கூட்டு கட்டமைப்புக்குள் சேர்ந்து போராட வர இடமுண்டு. தன் பொது எதிரியை வெளியேற்றும் வரை.

அவர்கள் அந்த பிரேமதாச காலத்தில் ரஞ்சன் மண்டையை போட்டபோது தமிழர்களுக்கு சொக்கிலேட் கொடுத்த கொண்டாடியது போலவும் வர ஒரு கால்மும் உண்டு. புலிகளினை தெரியும் என்றால் அப்படியொரு மரியாதை காட்டுவாங்கள் பொது எதிரியினை வெளியேற்ற மட்டும். ஆக இரண்டு எதிரிகள் ஒண்ராகும் போது எப்படித்தான் கூட்டி கழித்து பார்த்தாலும் தமிழனுக்கு நல்லவனையாய் முடியாது என்றும் நான் சொல்ல மாட்டேன். :rolleyes:

இது இலங்கை அரசாங்கம் கொழும்பை பாதுகாக்க அமெரிக்க இராணுவ உதவியை நாடுவதற்கான நாடகமாகவும் இருக்கலாம். சில ஆபிரிக்க நாடுகளில் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அமெரிக்க இராணுவமே பார்க்கின்றது. அப்படி ஒரு நிலைமையை இங்கும் கொண்டு வந்தால் கொழும்பை பாதுகாக்கலாம் என்று சதி வேலையை செய்கிறார்கள்.

ஏற்றுக்கொள்ளுகிறேன். அப்படித்தான் போய் முடியும். ஆனாலும் ஜே.வி.பி இன் காலங்களில் எனது சுவரொட்டி அழகாக எழுதும் வேலைகளை இவர்களுடன் கட்டாயப்படுத்தியதின் நிமித்தம் பகிர்ந்து கொண்ட அனுபவம் இந்தியன் ஆமியை வெளியேற்ற போராட்டம் நடக்கும் வேளை செய்ய வேண்டி வந்தது.அவர்களின் அன்னிய சக்திகள் மீதான எதிர்ப்பு இரத்தத்தில் ஊரிப்போனதொன்று. ஆகவே

தட்டும் தவறி யாரும் வந்தால் இலங்கை என்ற கூட்டு கட்டமைப்புக்குள் சேர்ந்து போராட வர இடமுண்டு. தன் பொது எதிரியை வெளியேற்றும் வரை.

அவர்கள் அந்த பிரேமதாச காலத்தில் ரஞ்சன் மண்டையை போட்டபோது தமிழர்களுக்கு சொக்கிலேட் கொடுத்த கொண்டாடியது போலவும் வர ஒரு கால்மும் உண்டு. புலிகளினை தெரியும் என்றால் அப்படியொரு மரியாதை காட்டுவாங்கள் பொது எதிரியினை வெளியேற்ற மட்டும். ஆக இரண்டு எதிரிகள் ஒண்ராகும் போது எப்படித்தான் கூட்டி கழித்து பார்த்தாலும் தமிழனுக்கு நல்லவனையாய் முடியாது என்றும் நான் சொல்ல மாட்டேன். :rolleyes:

Edited by நேசன்

  • தொடங்கியவர்

ஜே.வி.பி ஆயுதமெடுத்துப் போராடிய காலங்களில் ஒவ்வொருமுறையும் சிங்கள அரசினால் அழிக்கப்பட்டுவந்த வரலாறுகளை ஒப்பீடு செய்து பார்க்கும்போது ஆரம்பத்திலிருந்தே வி. புலிகள் இலங்கை இராணுவத்தை வென்று பல வெற்றிகளைக் குவித்திருப்பது மட்டுமன்றி மரபுவழி இராணுவசக்தியாகவும் இன்று உருவெடுத்திருக்கிறார்கள் என்ற உண்மை ஜே.வி.பி க்கு வயிற்றைக் குமட்டுகின்ற ஒரு கசப்பான மருந்து தான். தமிழர் விடயத்தில் ஜே.வி.பியின் நிலைப்பாட்டை பொறாமை உணர்வும் அதனால் ஏற்பட்ட வெறுப்புணர்ச்சியின் பலன் என்று கூடச் சொல்லலாம்.

இது அனியாயம் அக்கிரமம் அமெரிக்கா போன்ற ஜனாயக நாட்டு தூதுவரை கொலை செய்யச் சொல்லி புலிகள் ஜேவிப்பிக்கு பயிற்சி கொடுதது பெரும் தவறு.

அப்படி ஒருவரும் சொல்லலீங்க மதிப்பிற்குறிய சாணக்கியன் ஒரு எதிர்பார்பாகவே எடுத்தியம்பினார். நான் அப்போது எழுதியது தெளிவற்ற அவசரபோக்கினாலான கருத்து.

ஆக.1. புலிகள் எனி சண்டை பிடிக்க வலிய போக போவதில்லை. தற்காப்பு யுத்தம் தான் இப்போதய தமிழரின் உலகலாவிய துரதிஸ்டமான் நிலைக்கு இதைத்தவிர வேறு பாச்சல்கள் தற்கொலைக்கு ஒப்பானது. ஆனாலும் பொருமையின் பெறுமதியினால் தற்போதய போரில் வெளிநாடுகளிடம் ஒரு சார்பு போக்கினை ஏற்படுத்திவிட முடியும். வெளிநாடுகளில் ஒரு புகழான் பழமொழி உண்டு அதை பலர் அடிக்கடி உபயோகிப்பதுண்டு. லெப்பெட்ஸ் நெவெர் சேஞ் இற்ஸ் ஸ்பொட்.

அதனை வைத்துப்பார்க்கும் போது புலிகள் அப்படி கொடூரமாக நடக்கவேண்டி நினைத்திருந்தால் அவர்கள் என்ன தான் நடித்தாலும் அவர்களின் மனங்கள் அதை செய்ய வைக்கும். அவர்கள் அப்படி செய்யாது எல்லோரும், ஏன் இக்பாலே மூக்கில விரலை வாக்கும் வகையில் தாக்குதல்களை தொடங்கவில்லை.

இதன் அடிப்படையில் புலிகளுக்கு ஆதரவு கூடுகிறதே ஒழிய குறையப்போவது என்பது இல்லை. அதனால் அமெரிக்கா சில நேரம் தன் வெளிநாட்டுக்கொள்கைகளை மாற்றலாம். இங்கு ஜனநாயக நாட்டில் ஒரு பொது சட்டம் ஒவ்வொரு கம்பனிகளிலும் கடைப்பிட்டிக்கப்படுகிறது. பொஸ்சுடன் தகராரு பண்ணினா அதன் பிறகு அவன் குள்ள நரி வேடம் போட்டு ஏதோ வழியாக எங்களை குழியினுள் தள்ளிவிட்டு இரக்கமே இன்றி பார்த்துக்கொண்டு இருப்பான். அனா அவன் ஆயிரம் பிழை விட்டாலும் நாம் வாயை மூடிக்கொண்டு தான் இருக்கவேண்டும். அப்படி இருப்பவன் தான் ராஜ்ஜியத்தையே ஆளுகிரான். அப்படிதான் அவனின் சட்டம் கள் எழுதப்பட்டுள்ளன. ஆக பார்க்கப்போணா ஒரு வழியில ஜனநாயக நாடு என்பது ஒரு பம்மாத்து அரசியல் அது ஏழையை மேலும் அடிமைப்படுத்தும், பணக்காரனை மேலும் பணக்காரனாய் ஆக்கும். ஆநால் நாம் இப்படியே இருப்போம். ஆனால் ஜே.வி.பி அப்படியில்லை முட்ட்டாள்கள் தமிழனுக்கு ஒரு அடி மண்குடுக்க தயங்குவான்.ஆனால் அன்னியன் வந்தால் எல்லாத்த்தயும் தள்ளி வைத்து விட்டு தமிழனிடம் கைகோர்க்க ஓடிவருவான். அவனை நாம் பாவித்து (பாவிக்க சந்தர்ப்பம் கிடைத்த்தால்) அவனாலேயே வருவபவநோ...வரவெண்டி யோசிப்பவனோ ஒரு கணம் சிந்திக்கக்கூடிய வகையில் காரீயம் ஆற்ற வேண்டும் அப்ப தான் தமிழனுக்கு தே ஓல் கிறேட் என்ற பட்டம் கிடைக்கும். தனிநாடு அமைக்க வழியே பண்ணித்த்தருவான்.

...

ஆக.1. புலிகள் எனி சண்டை பிடிக்க வலிய போக போவதில்லை. தற்காப்பு யுத்தம் தான் இப்போதய தமிழரின் உலகலாவிய துரதிஸ்டமான் நிலைக்கு இதைத்தவிர வேறு பாச்சல்கள் தற்கொலைக்கு ஒப்பானது.

...

ஆனால் ஜே.வி.பி அப்படியில்லை முட்ட்டாள்கள் தமிழனுக்கு ஒரு அடி மண்குடுக்க தயங்குவான்.ஆனால் அன்னியன் வந்தால் எல்லாத்த்தயும் தள்ளி வைத்து விட்டு தமிழனிடம் கைகோர்க்க ஓடிவருவான். அவனை நாம் பாவித்து (பாவிக்க சந்தர்ப்பம் கிடைத்த்தால்) அவனாலேயே வருவபவநோ...வரவெண்டி யோசிப்பவனோ ஒரு கணம் சிந்திக்கக்கூடிய வகையில் காரீயம் ஆற்ற வேண்டும் அப்ப தான் தமிழனுக்கு தே ஓல் கிறேட் என்ற பட்டம் கிடைக்கும். தனிநாடு அமைக்க வழியே பண்ணித்த்தருவான்.

நினைத்ததை முடிப்பவன் 007 அவர்களே.

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பதை நிதானமாக யோசித்துத்தான் எழுதுகிறீர்களா ?

ஜேவிபி யுடன் இணைந்து தமிழீழம் அமைக்க ஐடியா கொடுக்கும் ஒரே ஆள் நீங்களாகத்தான் இருக்கும்.

விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானதா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேவிபி யுடன் இணைந்து தமிழீழம் அமைக்க ஐடியா கொடுக்கும் ஒரே ஆள் நீங்களாகத்தான் இருக்கும்.

ஜேவிபி ஒரு சந்தர்ப்பவாதக்கட்சி. ஆட்சியைப்பிடிப்பது என்பதைத்தவிர அவர்களுக்கு வேறு எந்த உருப்படியான கொள்கைகளும் கிடையாது. ஆட்சி என்றுவரும் போது முழு இலங்கையோ அல்லது ஈழம் தவிர்ந்த பாதி இலங்கையோ கிடைத்ததை ஆழுவோம் என்பதே அவர்களது நிலைப்பாடாக இருக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.