Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மக்கள் இடப்பெயர்வு ! புதிய நெருக்கடி !! இறுதி வாய்ப்பு !!!

Featured Replies

கிளிநொச்சியில் இருந்த குடும்பம் ஒன்று வவுனியாவுக்கு இடம்பெயர்ந்ததாக அரச சார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தின் தமிழர் அரசியல் - இராணுவு இருப்பை அதிகம் பாதிக்கக்கூடிய இச்செய்தியை இனிவரும் நாட்களில் சர்வதேச ஊடகங்கள் தீவிரமாக கையிலெடுக்கும் போது புதிய நெருக்கடிக்குள் நாம் உள்ளாகியிருப்பதை காலம்கடந்து உணரும் போது தமிழரின் அரசியல் இலக்கு எமது கையைவிட்டு வெகுதூரம் நகர்த்தப்பட்டிருக்கும். மாறிவரும் உலக மற்றும் இந்திய உபகண்ட அரசியலை உள்வாங்காமல் தமிழர் தரப்பு தொடர்ந்து அடம்பிடிக்குமானால் நாம் இழக்கப்போகும் அரசியல் கையிருப்புகள் எம்மால் என்றுமே மீண்டெடுக்கமுடியாது. ஆக, பிரித்தானிய இணை அமைச்சர் வருகை, கிழக்கு விஜயம், சமாதானம் தீர்வு பற்றிய அவர் தெரிவித்த கருத்துகள், மகிந்தவுடனான உடன்பாடுகள் வெறும் சம்பிரதாயவிடயங்கள் அல்ல.

Edited by SAMATHAANAM

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா வன்னியிலிருந்து காலத்துக்கு காலம் மக்கள் இடம் பெயர்ந்து வவுனியாவிற்கும் இந்தியாவிற்கும் போவது வழமைதான். குறிப்பாக இந்தியாவிற்கு வன்னிப் பகுதிகளில் இருந்து மக்கள் போகின்றார்கள். இதில் புதுமை ஒன்றும் கிடையாது.

ஏதாவது ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்றால்ப் போல் காய்களை நகர்த்துவதில் வல்லவர்கள் உங்கள் கூட்டாளிகள்.

எதை இழக்கப் போகிறோம் ?

மகிந்தாவினதும் பிரித்தானியனினதும் கால்களை நக்காவிட்டால் கோமணத்தையும் இழக்கவேண்டுமாம்.

Edited by lisa01

  • தொடங்கியவர்

நீர் உமது மனத்தில் எதையோ நினைத்துக்கொண்டு இங்கு எதையோ எழுதுகிறீர் என்று கருதவேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சியில் இருந்த குடும்பம் ஒன்று வவுனியாவுக்கு இடம்பெயர்ந்ததாக அரச சார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தின் தமிழர் அரசியல் - இராணுவு இருப்பை அதிகம் பாதிக்கக்கூடிய இச்செய்தியை இனிவரும் நாட்களில் சர்வதேச ஊடகங்கள் தீவிரமாக கையிலெடுக்கும் போது புதிய நெருக்கடிக்குள் நாம் உள்ளாகியிருப்பதை காலம்கடந்து உணரும் போது தமிழரின் அரசியல் இலக்கு எமது கையைவிட்டு வெகுதூரம் நகர்த்தப்பட்டிருக்கும்.

உங்கள் கூட்டாளிகளையும் உங்களையும் நினைத்துப் பார்க்க பாவமாயிருக்கிறது. எதையோ எதிர்பார்த்தபடி .. காத்திருக்கிறீர்கள்.. ஒரு குடும்பம் இடம்பெயர்ந்தமை பாரிய அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தப் போவதாய் கனாக் காணுவது நல்ல பகிடி..

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வன்னியிலிருந்து குடும்பங்கள் இடம் பெயர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்..

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன இந்திய உபகண்ட அரசியல்? அதை எப்படி இலங்கைத் தமிழர் தரப்பு உள்வாங்குவது. ஏதாவது திராவிட நாட்டுக் கொள்கை அல்லது மாநில சுயாட்சிக் கொள்ளையை அடியொற்றுவதா அல்லது இந்திய தேசியத்தின் இந்துத்துவ அல்லது பிராந்திய மேலாண்மை வாதத்துக்கு அடிபணிந்து போவதா? எதைக் குறிப்பிடுகிறீர்கள். ஜவகர்லால் நேரு போன்ற தலைவர்களின் இந்திய விஸ்தரிப்பு வாதத்தைத் தமிழர் தரப்பு ஏற்றுக்கொண்டு இந்தியாவின் ஒரு பிராந்தியமாகத் தமிழீழத்தை ஏற்க வேண்டுமென்று சொல்லலாமென்று கருதுகிறீர்களா? இன்னும் இந்தியாவின் பிராந்திய அரசியலிலேயே தேசியக் கொள்கைகள் மதிப்புப் பெறவில்லை. வேற்று நாடான தமிழீழத்தில் இது எப்படிச் சாத்தியமாகும். இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியர்வுக்கு ஒரு தெளிவான கொள்கையே இல்லாதபோது எதனை உள்வாங்குவது என்று நீங்கள்தான் கண்டுபிடித்துக் கூறவேண்டும். சும்மா எதையாவது எழுதுவதில் அர்த்தமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் பாதை திறந்தால், இந்தப் பட்டினிச் சாவில் இருந்து தப்பி ஓடிவிடும் என்று தானே, பாதையையும் மூடி,கப்பல், விமானத்தில் வெளியேற விரும்புபவர்கள், 3 மாதம் கிளியறன்ஸ் எண்டு அலைக்களிக்கப்படுவதையும், அரச ஊடகத்தில் வெளியிட மாட்டார்களா?

யாழ்பாணத்தில் மக்கள் வெளியேறாமல் தடுக்கப்படுவதையும், சமாதானம் ஜயா கண்டு கொள்வாரா? அல்லது அரச ஊடகம்,அடிவருடித் தளங்களில் வருவதை மட்டும் தான் எழுதத் துணிவாரா?

கடந்த காலத்தில் வன்னியில் நடந்த இடம் பெயர்வும் இன்றைய இடம் பெயர்வும் வித்தியாசம் இல்லையென விவாதிக்கும் உமக்கு ''காலம்'' ஒன்றுதான் பதில் சொல்லக்கூடியது.

மிகவும் துயரமான செய்தி பாவம் பெண்கள்

  • தொடங்கியவர்

எதை இழக்கப் போகிறோம் ?

மகிந்தாவினதும் பிரித்தானியனினதும் கால்களை நக்காவிட்டால் கோமணத்தையும் இழக்கவேண்டுமாம்.

அது என்ன இந்திய உபகண்ட அரசியல்? அதை எப்படி இலங்கைத் தமிழர் தரப்பு உள்வாங்குவது. ஏதாவது திராவிட நாட்டுக் கொள்கை அல்லது மாநில சுயாட்சிக் கொள்ளையை அடியொற்றுவதா அல்லது இந்திய தேசியத்தின் இந்துத்துவ அல்லது பிராந்திய மேலாண்மை வாதத்துக்கு அடிபணிந்து போவதா? எதைக் குறிப்பிடுகிறீர்கள். ஜவகர்லால் நேரு போன்ற தலைவர்களின் இந்திய விஸ்தரிப்பு வாதத்தைத் தமிழர் தரப்பு ஏற்றுக்கொண்டு இந்தியாவின் ஒரு பிராந்தியமாகத் தமிழீழத்தை ஏற்க வேண்டுமென்று சொல்லலாமென்று கருதுகிறீர்களா? இன்னும் இந்தியாவின் பிராந்திய அரசியலிலேயே தேசியக் கொள்கைகள் மதிப்புப் பெறவில்லை. வேற்று நாடான தமிழீழத்தில் இது எப்படிச் சாத்தியமாகும். இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியர்வுக்கு ஒரு தெளிவான கொள்கையே இல்லாதபோது எதனை உள்வாங்குவது என்று நீங்கள்தான் கண்டுபிடித்துக் கூறவேண்டும். சும்மா எதையாவது எழுதுவதில் அர்த்தமில்லை.

யாழ்பாணத்தில் பாதை திறந்தால், இந்தப் பட்டினிச் சாவில் இருந்து தப்பி ஓடிவிடும் என்று தானே, பாதையையும் மூடி,கப்பல், விமானத்தில் வெளியேற விரும்புபவர்கள், 3 மாதம் கிளியறன்ஸ் எண்டு அலைக்களிக்கப்படுவதையும், அரச ஊடகத்தில் வெளியிட மாட்டார்களா?

யாழ்பாணத்தில் மக்கள் வெளியேறாமல் தடுக்கப்படுவதையும், சமாதானம் ஜயா கண்டு கொள்வாரா? அல்லது அரச ஊடகம்,அடிவருடித் தளங்களில் வருவதை மட்டும் தான் எழுதத் துணிவாரா?

தாங்கள் தான் தமிழ் தேசியத்தை காப்பாற்ற கருத்தெழுதி களத்தில் துள்ளிக்குதிப்பதாக மட்டுமல்ல தாங்கள் தான் தேசியத்தை கட்டிப்பிடித்து தாங்கி நிற்பதாகவும் இங்கு கருத்து எழுதும் சிலது நினைப்பு. முதலில் இந்த வகையான கருத்தெழுதும் கலாச்சாரம் மாறாமல் இவர்களும் உருப்படமாட்டார்கள் மற்றவர்களையும் உருப்படியான விவாதிக்க விடமாட்டார்கள்.

துரோக கும்பலுக்கு முக்கு வேர்த்திடும் வந்த்திடெடுதுகல் இங்க

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பெரினவாத நாய்களின் செய்தி ஒன்றைப் போட்டு விட்டு விவாதிக்க வேண்டும் என்று சிக்களச் செய்தியைத் தூக்கிப்பிடிக்கின்ற தேவை எமக்கில்லை. ஏன் ஒரு சிங்களச் சேதித் தளத்தில் தமிழர் சொல்கின்ற செய்தியைப் பற்றி விவாதிப்பீர்களா? அல்லது, தமிழ் செய்திக்கு உரியமரியாதை கொடுப்பார்களா?

அப்படியிருக்க, காலை, மாலை என்று புலிக்காச்சால் பிடித்து அலையும் கொலைவெறியன் கெகலியவின் கருத்தை இங்கே போட்டு விவாதிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் புறம்போக்குத்தனம் தான் உம்முடையது.

சிங்கள நாய்களின் செய்திக்குமரியாதை கொடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை. உமக்கிருந்தால், அதில் உம் பங்்கு என்ன என்பதையும் எழுதும்.

நீர் உமது மனத்தில் எதையோ நினைத்துக்கொண்டு இங்கு எதையோ எழுதுகிறீர் என்று கருதவேண்டியுள்ளது.

நீர் மாத்திரமென்ன சும்மாவா? நீரும் உமது மனதில் எதையெதையோ வைத்துகொண்டு இங்கு எதைஎதையோ எழுதுவதாகக் கருதவேண்டியுள்ளது!

  • தொடங்கியவர்

துரோக கும்பலுக்கு முக்கு வேர்த்திடும் வந்த்திடெடுதுகல் இங்க

சிங்களப் பெரினவாத நாய்களின் செய்தி ஒன்றைப் போட்டு விட்டு விவாதிக்க வேண்டும் என்று சிக்களச் செய்தியைத் தூக்கிப்பிடிக்கின்ற தேவை எமக்கில்லை. ஏன் ஒரு சிங்களச் சேதித் தளத்தில் தமிழர் சொல்கின்ற செய்தியைப் பற்றி விவாதிப்பீர்களா? அல்லது, தமிழ் செய்திக்கு உரியமரியாதை கொடுப்பார்களா?

அப்படியிருக்க, காலை, மாலை என்று புலிக்காச்சால் பிடித்து அலையும் கொலைவெறியன் கெகலியவின் கருத்தை இங்கே போட்டு விவாதிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் புறம்போக்குத்தனம் தான் உம்முடையது.

சிங்கள நாய்களின் செய்திக்குமரியாதை கொடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை. உமக்கிருந்தால், அதில் உம் பங்்கு என்ன என்பதையும் எழுதும்.

கீழ் உள்ள இணைப்பு இங்கு கருத்தெழுதும் சிலருக்கு சிறப்பான சர்வரோகநிவாரணி. படித்து பயன் பெறுக.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=259383

நீர் மாத்திரமென்ன சும்மாவா? நீரும் உமது மனதில் எதையெதையோ வைத்துகொண்டு இங்கு எதைஎதையோ எழுதுவதாகக் கருதவேண்டியுள்ளது!

இது எனக்கு மட்டும் அல்ல உமக்கும் மற்றும் இங்கு கருத்தெழுதும் பலருக்கும் பொருந்தும்

இது எனக்கு மட்டும் அல்ல உமக்கும் மற்றும் இங்கு கருத்தெழுதும் பலருக்கும் பொருந்தும்

இப்படிச் சொல்லி என்னையும் உமது சாக்கடைக் கட்சிக்குள் இழுக்காதையும்! எனக்கு உம்மைப்போல் சிங்களவனுக்கு கு** கழுவி விடத்தெரியாது!

  • தொடங்கியவர்

இப்படிச் சொல்லி என்னையும் உமது சாக்கடைக் கட்சிக்குள் இழுக்காதையும்! எனக்கு உம்மைப்போல் சிங்களவனுக்கு கு** கழுவி விடத்தெரியாது!

மேலைநாடுகளுக்கு வந்து பல வருடங்களாக தமது சொந்த 'நீர் சொன்ன சமானை' கழுவாத கலாச்சார வாழ்வில் இன்னும் இவ்வகையான நினைப்பில் பெருமை கொள்ள உமக்குரிய உரிமை என்னால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்தெழுதும் சிலருக்கு சிறப்பான சர்வரோகநிவாரணி. படித்து பயன் பெறுக.

அதில் என்ன மேற்கோள் காட்ட விரும்புகின்றீர் என்று சொல்லியும் விடலாம் தானே! பூராயம் சொல்ல வந்த விடயம் உமக்குத் தான் பொருந்தக் கூடியது. அன்றைக்கு விமல் வீரவன்சா, 5 ஆண்டுகள் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்டால், தமிழீழம் கிடைத்துவிடும் என்று சிங்கள மேடை(கிருளப்பனையோ, நாரகையின்பிட்டி மண்டபமொன்றில்) ஒன்றில் பேசிய கருத்தை நம்பிய மக்கள் தான், பெப்பரவரி 22 கதை பற்றிக் கவனத்தில் கொள்வது.

சொல்லப் போனால் நீரும் அதே வருத்தமுள்ளவர் தான். சிங்கள ஊடகத்தில் வந்த ஒரு செய்தியைத் தூக்கிப் பிடித்து இங்கே எழுதிக் கொண்டிருப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலைநாடுகளுக்கு வந்து பல வருடங்களாக தமது சொந்த 'நீர் சொன்ன சமானை' கழுவாத கலாச்சார வாழ்வில் இன்னும் இவ்வகையான நினைப்பில் பெருமை கொள்ள உமக்குரிய உரிமை என்னால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

சொந்தமென்று மாப்பிளைக்குச் சொன்ன சமானைக் கழுவுவதை, சிங்களத்துக்கு கழுவுவதோடு ஒப்பிடுவதன் மூலம், தன்னுடையதும் சிங்கள சார்புடையது என்பதை ஏற்றுக் கொண்டதைப் பாராட்டலாம்.

  • தொடங்கியவர்

வன்னியில் இருந்து ஒரு குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளது .

புலம்பெயர் மக்களும் ஈழதமிழ் மக்கள் மற்றும் இந்தியா இந்தோனேசியா மலேசியா சிங்கபூர் தென்னாபிரிக்கா மொறிசியஸ் தீவு வாழ் தமிழர்கள் எல்லோரும் உடனடியாக சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது ஏனெனில் இந்த பெயர்வானது இன்று இலங்கை விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகரிகளிடம் இருந்து மட்டுமே கசிந்த ?#8220;ர் செய்தியாகும் இது நாளை இலங்கை ஊடகங்களிலும் பின்னர் இந்திய ஊடகங்களிலும் அதன் பின்னர் உலக ஊடகமான் சீ என் என் . பி். பி .பி என்று சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகும் போது அது தமிழர் தரப்பை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கும் அது மட்டுமல்மல ஈழதமிழர் போராட்டதையெ மிகவும் பாதித்து பின் தள்ளி விடும்.பிரித்தானிய இணை அமைச்சர் வருகை, கிழக்கு விஜயம், சமாதானம் தீர்வு பற்றிய அவர் தெரிவித்த கருத்துகள், மகிந்தவுடனான உடன்பாடுகள் வெறும் சம்பிரதாயவிடயங்கள் அல்ல. தமிழர் அரசியல் - இராணுவு இருப்பை அதிகம் பாதிக்கக்கூடிய இப்படியான பெயர்வுகளை தடுத்து நிறுத்த முடியாவிட்டால்.பத்து-மினி ஹியூமன் ரைட்ஸ் வோட்சின் ஜோ பெக்கருக்கு கடிதம் எழுதுவார்.

பிற்குறிப்பு . சத்தியமா மேலே நான் ஒரு எழுத்து கூட எழுதவில்லை யாழிலை உள்ள செய்தி

களிலையே சின்னன் சின்னனா வெட்டி ஒட்டி பாத்தன் ஒரு செய்தி தாயாராயிட்டுது இதிலை என்ன தெரியிது யாழிலை எழுத கஸ்ரபட தேவையில்லை எண்டு தெரியிது :D:D:D

சுமார் இரண்டுமாதங்களுக்கு முன் வாகரையில் இருந்து சில குடும்பங்கள் வெளியேறத்தொடங்கிய போதும் இன்று உம்மைப்போல் அன்று கருதெழுதியவர்கள் இன்று கருத்துச்சொல்ல எதும் இல்லாது இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வாகரையில் சிங்கள அரசு, குண்டு வீசி 100க்கு மேற்பட்ட மக்களைக் கொல்லாமல், மருத்து மற்றும் இதர பொருட்களை தடை விதிக்காமல் வைத்திருந்த போது தான் மக்கள் இடம்பெயர்ந்தார்கள் என்று சொல்ல வருகின்றீரா?

இராணுவம் அவ்வாறு செய்த நிலையிலும், சரி பிற்பட்ட நிலையிலும் சரி, அதைப் பற்றிக் கண்டிக்கத் துப்புக் கெட்ட நிலையில் தானே நீங்கள் இருந்தீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமார் இரண்டுமாதங்களுக்கு முன் வாகரையில் இருந்து சில குடும்பங்கள் வெளியேறத்தொடங்கிய போதும் இன்று உம்மைப்போல் அன்று கருதெழுதியவர்கள் இன்று கருத்துச்சொல்ல எதும் இல்லாது இருக்கிறார்கள்.

அட அப்பிடிச் சொல்லுங்கோ! வன்னியை ஆமி அடிச்சுப் பிடிக்கிறதுக்குள்ளை ஆயுதங்களை போட்டுட்டு சரணடையச்சொல்லுறியள்!

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் தன்னுடைய கு*டி கழுவிப் பிழைக்கும் வாழ்வுக்கு சாதகமாக ஏதாவது நடந்தாலும் ஓடி வருவார்.. அவருடன் சேர்ந்து கு*டி கழுவ ஆட்களைத் தேடுகின்றார் போலுள்ளது..

யுத்தம் வன்னிக்கு வராது என்று எவரும் அசட்டையாக இருக்கவில்லை.. யுத்தம் எல்லா இடத்திலும் வரும்.. அதற்காக எல்லோரும் பயந்துபோய் கு*டி கழுவ வருவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.