Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் ஆயித்தம்

Featured Replies

ஆனந்தசங்கரி தான் வட போர் முனையில் இருந்து முன்னகரும் இராணுவத்தை தலமைய் தாங்கி நடத்தப்போகிறர் ஏன் என்றால் அவருக்கு இரண்டு தேவையான மனிதர்கள் புளியம்பொக்கணையில் இருக்கிறார்கள் அவர்களை போய் கைப்பற்ற வேண்டிய அவசியம் உண்டு அதற்காக அவர் தற்போது முன்னரங்க நிலைகளை பார்வையிட்டவண்ணம் உள்ளார் அதற்காக அவர் முன்கூட்டியே விடுதலைப்புலிகளுக்கு தகவல் கொடுத்து இருந்தார் அந்த பகுதிகலைய் நோக்கி எறிகணைய் தாக்குதல் நடத்தவேண்டாம் என்று

  • Replies 63
  • Views 12.1k
  • Created
  • Last Reply

வன்னிப்பெருநிலப்பரப்பு நோக்கி நான்கு முனைகளில் முன்நேறுவதற்க்கு படைத்தரப்பு

தாயாராகி வருகிறதாம்.

நன்றி IBC.

எனக்கு விளக்கம் கொஞ்சம் குறைவு. அந்த நான்கு முனைகள் என்று நீங்கள் குறிப்பிட்டவை எவை? :icon_idea:

உங்களுக்கு எவடம் முனைகள் என்று நினைக்கிறிங்களோ அவடம் எல்லாம் இரண்டு முனைய் வட முனையில் இரண்டு முனைய் தெற்கு பகுதியில் இருந்து

வவுனியா முகமாலை மணலாறு மற்றும் வடமராச்சி கிழக்கு ஆகிய முன்னரங்க நிலைகளில் இருந்து சம காலத்தில் படை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா படைகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நீங்கள் அந்த நான்கு முனைகளை வவுனியா, முகமாலை, மணலாறு, மற்றும் வடமராச்சி கிழக்கு என கூறுகின்றீர்கள். ஆனால் சாகவன் இவ்வாறு கூறுகின்றார்:

வன்னிப்பெருநிலப்பரப்பு நோக்கி நான்கு முனைகளில் முன்நேறுவதற்க்கு படைத்தரப்பு

தாயாராகி வருகிறதாம்.

நன்றி IBC.

Can anyone help to write in tamil. I can only use bamini font and write but I am unable to write on this colum .please some one help me

Thankyou.

tzf.doc

ஐந்து வருடம் போர்நிறுத்தம் அமுலில் இருந்தால் தமிழீழத்தை ஏற்றுகொள்வதாக அர்த்தமில்லை.இதை ஏதோ ஒருபரப்புரையாக ஜே வி பி உபயோகித்தது.இப்போ ஏமாந்தசோனிகிரிகளாக காவிக்கூட்டம் காவித்திரிகிறது.இதை வடகிழக்குக்கும் பரப்பிவிட்டார்கள்.என்னால் முடிந்தது இதுதான்.

post-2821-1171755005_thumb.jpg

நாங்கள் சும்மா எழுதிக்கிட் இருப்பம் சனம் ஜரோப்பாவில் பிச்ச எடுத்து முடிச்சு இப்ப

ஈராக்கில பிச்ச எடுக்கபோகுதுகள் அப்பாவி மக்கள் தலைவா பொங்கி எழு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் 4 முனைகளில் முன்னேறினால் மன்னார் புலிகள் வசம் வரும் அதேநாளிள்தான்

நாங்கள் சும்மா எழுதிக்கிட் இருப்பம் சனம் ஜரோப்பாவில் பிச்ச எடுத்து முடிச்சு இப்ப

ஈராக்கில பிச்ச எடுக்கபோகுதுகள் அப்பாவி மக்கள் தலைவா பொங்கி எழு

என்ன சொல்கிறீர்கள்? விளங்கவில்லை.

என்ன சொல்கிறீர்கள்? விளங்கவில்லை.

நான் நினைகிறேன் ஈரக்கில் அவதிப்பட்ட ஈழத்து தமிழர்களை அண்மையில் ஜ.நா மீட்டது தெரிந்ததே அதைத்தான் அவர் சொல்லவருகின்றார் என

ஜரோப்பாவில் ஏதிலி வாழ்கை தொடங்கி இன்று உலகின் கடைசி எல்லை வரை ஏதிலி வாழ்கைக்கு தள்ளப்பட்டு விட்டோம் என்பதை சொல்கிறார்.

ஆபிரிக்கா கண்டத்தில் தொடங்கி உலகம் முழுவதும் அரசாங்கங்களில் மிக முக்கிய பதவிகளை அலங்கரித்த ஈழத்தமிழர்கள் இன்று அவ்வுலகத்தில் ஏதிலிகளாக எம் சுதந்திரங்களை துறந்து வாழ்ந்து கொண்டிருப்பது துரவஸ்டமானது இந்த நிலை வெகுவிரைவில் நிச்சயம் மாறும்

எமக்கென இருக்கும் உன்னத தலமைக்கு கீழ் அணிவகுப்போம் எம் நிலை நிச்சயம் மாறும்

நீங்கள் அந்த நான்கு முனைகளை வவுனியா, முகமாலை, மணலாறு, மற்றும் வடமராச்சி கிழக்கு என கூறுகின்றீர்கள். ஆனால் சாகவன் இவ்வாறு கூறுகின்றார்:

இந்த நான்கு முனைகளையும் தான் ஐ.பி.சி. சொன்னது

அவங நாலு முனைகல் ஆலை வரடும்....அனால் பத்து முனைகல் ஆலை ஒடபொகினம்.

எந்த பத்துமுனை ஆமிக்காரன் ஓட இருக்கும் 10 முனைகளிலும் சிக் சக்கின் படையணி அம்புஸுக்காக காத்திருகிறதாக கேள்வி தகவல் உண்மையோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அந்த நான்கு முனைகளை வவுனியா, முகமாலை, மணலாறு, மற்றும் வடமராச்சி கிழக்கு என கூறுகின்றீர்கள். ஆனால் சாகவன் இவ்வாறு கூறுகின்றார்:

மாப்பிளை கவிதா சொன்னனதுதான் அந்த நான்கு முனைகள்.இதை தான் ibc தெரிவித்தது.

வன்னி களமுனை நிற்சயம் சிங்களபடைகளுக்கு ழூதூர் வாகரை போன்று இலகுவாக இருக்கபோவதில்லை.

Edited by nithas

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பின்வாங்ககூடாது...முப்பது வருட காலமாக போராடுபவர்களுக்கு தெரியாதா,எப்போது,என்ன செய்ய வேண்டும் என்று...முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான்கள் எல்லாம், தலைவருக்கு அறிவுரை கொடுக்க கிளம்பிவிட்டார்கள்...காலம் தான் பதில் சொல்லும், உங்கள் போன்றோரின் வாய்கொழுப்புக்கு!

பார்ப்பம் பின்வாங்கிப் பின்வாங்க கடைசியில எங்க போய் பின்வாங்கப் போயினம் என்று. எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரணுமுங்க...! 30 வருசத்தில இழந்ததுகளுக்குப் பலன் அங்குலம் அங்குலமா சிங்கள ஆமியை நிறுத்தியது மட்டுமில்லாம தமிழர்கள் பயங்கரவாதிகள் ஆனதும் உங்களைப் போல ஆக்கள் வெளிநாட்டில அடிமை வாழ்வில உல்லாசம் கண்டதும் தான். :lol::lol:

நன்றி IBC

ஏன் ஐபிசிக்கு நடுக்காட்டுக்குள்ளால கிளிநொச்சி வரைக்கும் ஆமிட கொமொண்டோ அணி முன்னேற இடமிருக்கிறது தெரியாதோ. வாகரைல பாலத்தை உடைச்சிட்டு வாய் பார்க்க அவங்கள் கொமொண்டோ அணியை அனுப்பி ஆஸ்பத்திரி வரை வந்தது மறந்து போச்சோ..! :lol:

வந்திட்டாங்கையா நாலு முனை ஐந்து முனை என்று கொண்டு லண்டனில இருந்து புழுகித்தள்ள. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அந்த நாள் இன்னும் 5 நாட்களில். 5 வருடம் பொறுத்த நாங்கள் 5 நாட்கள் பொறுப்பது கடினம் அல்ல.

அதாவது 120 மணத்தியாலங்கள்

அல்லது வெறும் 7200 நிமிடங்கள் தான்.

எது எப்படியோ மகிந்த பெற்ற வெற்றி தொடரத்தான் செய்யும் விமானம் வீழ்துற சக்தி புலிகளிடம் இல்லாதவரைக்கும்....

உண்மை தான்.......அப்போ அவங்கள் என்ன தான் செய்திருக்கலாம்???????

சில வேளை நீர் என்ன தான் செய்திருக்கலாம்?????????????? சிந்தியும்

பார்ப்பம் பின்வாங்கிப் பின்வாங்க கடைசியில எங்க போய் பின்வாங்கப் போயினம் என்று. எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரணுமுங்க...! 30 வருசத்தில இழந்ததுகளுக்குப் பலன் அங்குலம் அங்குலமா சிங்கள ஆமியை நிறுத்தியது மட்டுமில்லாம தமிழர்கள் பயங்கரவாதிகள் ஆனதும் உங்களைப் போல ஆக்கள் வெளிநாட்டில அடிமை வாழ்வில உல்லாசம் கண்டதும் தான். :lol::lol:

நன்றி IBC

ஏன் ஐபிசிக்கு நடுக்காட்டுக்குள்ளால கிளிநொச்சி வரைக்கும் ஆமிட கொமொண்டோ அணி முன்னேற இடமிருக்கிறது தெரியாதோ. வாகரைல பாலத்தை உடைச்சிட்டு வாய் பார்க்க அவங்கள் கொமொண்டோ அணியை அனுப்பி ஆஸ்பத்திரி வரை வந்தது மறந்து போச்சோ..! :lol:

வந்திட்டாங்கையா நாலு முனை ஐந்து முனை என்று கொண்டு லண்டனில இருந்து புழுகித்தள்ள. :lol::lol:

எத்தினை வருசம் ஆனாலும், எமது போராட்டம் வெற்றியடைய நாம் மனம் தளாராமல் போராட தான் வேண்டும்..நாம் இழந்தவை விலை மதிக்க முடியாதவை.."வரலாற்றில் தமிழர் போராடி வென்றார்கள் என்று இருக்க வேண்டும், இல்லை, அழிந்தார்கள் என்று இருக்க வேண்டும்"..ஆனால் அடிமைகளாக இருக்க கூடாது! இந்த கூற்றை நான் நான் நம்புகிறேன்...

ஐயா நெடுக்கு..நீர் ஏதோ ஒரு நாட்டில் அடிமை வாழ்க்கை வாழ்கிறீர் என்றால் போல, மற்றவர்களும் அப்படி என்று நினைக்க வேண்டாம், .....செத்தாலும் எம் மண்ணில் சாகவேன்டும் என்பது தான் எமது கொள்கை...

வாகரயில் அந்த பாலம், பல தடவை தாக்குதல்களுக்கு உள்ளாகி, அழிந்த நிலையில் தான் இருந்தது..அவர்கள் எப்பவோ வாகரையை விட்டு பின்வாங்க ஆயத்தங்கள் செய்து விட்டார்கள்..நீர் இங்க வந்து படம் காட்டதயும்...அங்கு நின்ற போராளிகள் எதற்க்குமே தயாராக தான் இருந்தார்கள்...

Edited by mooki

எது எப்படியோ மகிந்த பெற்ற வெற்றி தொடரத்தான் செய்யும் விமானம் வீழ்துற சக்தி புலிகளிடம் இல்லாதவரைக்கும்....

ஏன் இந்த விமானங்கள் தான் முந்திய யுத்தகாலத்திலும் பயன்படுத்தினவங்கள் இப்ப என்ன கூடின விமானங்களைய் வைத்து இருக்காங்கள் இந்த விமானங்களை சுட்டு விழ்த்துவது என்ன சுலவமான வேலைய நாங்கள் கேற்ரப்போல் தான் பாவிக்க வேண்டும்

பார்ப்பம் பின்வாங்கிப் பின்வாங்க கடைசியில எங்க போய் பின்வாங்கப் போயினம் என்று. எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரணுமுங்க...! 30 வருசத்தில இழந்ததுகளுக்குப் பலன் அங்குலம் அங்குலமா சிங்கள ஆமியை நிறுத்தியது மட்டுமில்லாம தமிழர்கள் பயங்கரவாதிகள் ஆனதும் உங்களைப் போல ஆக்கள் வெளிநாட்டில அடிமை வாழ்வில உல்லாசம் கண்டதும் தான். :lol::lol:

நன்றி IBC

ஏன் ஐபிசிக்கு நடுக்காட்டுக்குள்ளால கிளிநொச்சி வரைக்கும் ஆமிட கொமொண்டோ அணி முன்னேற இடமிருக்கிறது தெரியாதோ. வாகரைல பாலத்தை உடைச்சிட்டு வாய் பார்க்க அவங்கள் கொமொண்டோ அணியை அனுப்பி ஆஸ்பத்திரி வரை வந்தது மறந்து போச்சோ..! :lol:

தெற்கு ஆபிரிக்காவிலைய்தான் விடுதலைப்புலிகளுக்கு இடம் இருக்குதாம் அங்கை போய் இருந்து சண்டைய்பிடிக்கிறது தானே ஒருதரும் கவலைய்படவேண்டாம்

நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அந்த நாள் இன்னும் 5 நாட்களில். 5 வருடம் பொறுத்த நாங்கள் 5 நாட்கள் பொறுப்பது கடினம் அல்ல.

அதாவது 120 மணத்தியாலங்கள்

அல்லது வெறும் 7200 நிமிடங்கள் தான்.

கலோ குறுக்காலபோவானே.

மகிந்தஎன்ற சிங்களஇனவாதவெறிபிடித்தஒரு தலைவன் ஜனாதிபதியாக இருக்கும் வரை 5நாள் இல்லை எந்தநாளிலும் தமிழனுக்கு விடுதலைஇல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தினை வருசம் ஆனாலும், எமது போராட்டம் வெற்றியடைய நாம் மனம் தளாராமல் போராட தான் வேண்டும்..நாம் இழந்தவை விலை மதிக்க முடியாதவை.."வரலாற்றில் தமிழர் போராடி வென்றார்கள் என்று இருக்க வேண்டும், இல்லை, அழிந்தார்கள் என்று இருக்க வேண்டும்"..ஆனால் அடிமைகளாக இருக்க கூடாது! இந்த கூற்றை நான் நான் நம்புகிறேன்...

ஐயா நெடுக்கு..நீர் ஏதோ ஒரு நாட்டில் அடிமை வாழ்க்கை வாழ்கிறீர் என்றால் போல, மற்றவர்களும் அப்படி என்று நினைக்க வேண்டாம், .....செத்தாலும் எம் மண்ணில் சாகவேன்டும் என்பது தான் எமது கொள்கை...

வாகரயில் அந்த பாலம், பல தடவை தாக்குதல்களுக்கு உள்ளாகி, அழிந்த நிலையில் தான் இருந்தது..அவர்கள் எப்பவோ வாகரையை விட்டு பின்வாங்க ஆயத்தங்கள் செய்து விட்டார்கள்..நீர் இங்க வந்து படம் காட்டதயும்...அங்கு நின்ற போராளிகள் எதற்க்குமே தயாராக தான் இருந்தார்கள்...

பூனை கண்ணை மூடி பால் குடித்தால் உலகம் இருண்டு விடாது தங்கச்சி !!

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை மூடி பால் குடித்தால் உலகம் இருண்டு விடாது தங்கச்சி !!

அதே போல் உலகம் இருளாக உள்ள போது பூனை கண்ணை திறந்து பால் குடித்தாலும் உலகம் இருட்டுத்தான். so realize the reality.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.