Jump to content

கூகிளுக்கு, மாற்ற உதவுங்களேன்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

th?id=OIP.mdFUyHNDOvPdacZIsuU1ogEsDI&pid=15.1&P=0&w=250&h=168   th?id=OIP.TkPZZS4ttok6gOrfTasv2wEsCo&pid=15.1&P=0&w=311&h=176

யாகூவில் இருந்து கூகிள் குரோமிற்கு மாற்ற உதவுங்களேன்.

இதுவரை... ஏதாவது தகவல், படங்கள் தேவை என்றால்.... அதன் பெயரை போட்டு தேடினால், கூகிளில் தேவையான அளவு தகவல்களை பெற முடியும். கடந்த சில நாட்களாக அப்படி தேடும் போது....  யாகூவில் தகவல்கள் காட்டுகின்றது. அதில் எதிர்பார்த்த தகவல்கள் போதிய அளவு இல்லை என்பதால்.... 

மீண்டும் கூகிளில் தகவல் பெற.. கணனியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை, தெரிந்தவர்கள் விளக்கமாக கூறினால் உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://www.wikihow.com/Change-Your-Browser's-Default-Search-Engine

படத்துடன் விளக்கமாக உள்ளது அல்லது என்ன பிரவ்சர் உபயோகத்தில் உள்ளது என்று சொன்னால்

படத்தை இங்கு இனைத்து விடுகிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9.4.2017 at 8:39 PM, பெருமாள் said:

http://www.wikihow.com/Change-Your-Browser's-Default-Search-Engine

படத்துடன் விளக்கமாக உள்ளது அல்லது என்ன பிரவ்சர் உபயோகத்தில் உள்ளது என்று சொன்னால்

படத்தை இங்கு இனைத்து விடுகிறன்.

வணக்கம் பெருமாள்..... 
கேட் ட உதவியை... படத்துடன் அழகாக காட்டியமைக்கு, முதலில் நன்றி. :)
ஆனாலும்... அந்த விளக்கப் படத்துடன், முயற்சித்துப்  பார்த்தும், மீண்டும் தேடலின் போது... "யாகூ" தான் வருகின்றது. 
இப்போது உபயோகத்தில் உள்ள பிரவுசர்.... "கூகிள் குரோம்" 
வேறு ஏதாவது மாற்று வழி இருந்தால்... கூறுங்களேன்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/9/2017 at 9:13 AM, தமிழ் சிறி said:

கடந்த சில நாட்களாக அப்படி தேடும் போது....  யாகூவில் தகவல்கள் காட்டுகின்றது. அதில் எதிர்பார்த்த தகவல்கள் போதிய அளவு இல்லை என்பதால்.... 

அப்படி காட்டுவதுக்கு முன் ஏதாவது இலவசமோ அல்லது சப்போர்ட் புரோகிராம் ஏதாவது இன்ஸ்டால் செய்த நினைவு இருந்தால் அதன் பெயரை சொன்னால் உதவியாய் இருக்கும் உங்களுக்கு மேற்கொண்டு இலகுவாக உதவ முடியும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, பெருமாள் said:

அப்படி காட்டுவதுக்கு முன் ஏதாவது இலவசமோ அல்லது சப்போர்ட் புரோகிராம் ஏதாவது இன்ஸ்டால் செய்த நினைவு இருந்தால் அதன் பெயரை சொன்னால் உதவியாய் இருக்கும் உங்களுக்கு மேற்கொண்டு இலகுவாக உதவ முடியும்..

ஆம் பெருமாள்... இந்தப் பிரச்சினை  ஆரம்பமாக  முதல் நாள், 
கணணியை சுவராசியமாக  பார்த்துக் கொண்டிருந்த போது... இலவசமாக "இன்ஸ்டால்" பண்ணும் படி ஒரு இணைப்பு திரையில் தோன்றியது. ஓசி தானே.... :grin: பிற் காலத்துக்கு உதவும் என்று விட்டு tw_tounge_xd: அதில் என்ன இழவு எழுதியிருக்கு என்று வாசிக்கமலே.... "இன்ஸ்டால்"  பண்ணி விட்டேன் :shocked:. அதன் பெயர் நினைவில் இல்லை.

இப்போ.. இன்னுமொரு மாற்று வழியில், சிறிது வினாடிகள் தாமதம் என்றாலும்..
Google.de  என்ற இணையத்தை தட்டச்சு செய்து, அதில் கூகிளில் இருந்து தகவல் பெறக்  கூடியதாக உள்ளது.
இருந்தாலும்... முன்பு போல், நேரடியாக பார்க்க முடியாமல் இருப்பது... சிறிது சங்கடமாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

அந்த கையை சும்மா வச்சிட்டு இருக்கிறதுதானே ஓசி எண்டவுடன் சொல்லயா வேண்டும் நீங்கள் பார்க்கும் யாகூ பிரவுசரில் செட்டிங் செய்யலாமே அண்ண எனக்கும் ஆஸ்க் என்று மாறினது முழுவதையும் தட்டி மாற்றி இப்ப கூகிள் வேலை செய்யுது ( அதே இலவசம் தான் எனக்கும்)tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, முனிவர் ஜீ said:

அந்த கையை சும்மா வச்சிட்டு இருக்கிறதுதானே ஓசி எண்டவுடன் சொல்லயா வேண்டும் நீங்கள் பார்க்கும் யாகூ பிரவுசரில் செட்டிங் செய்யலாமே அண்ண எனக்கும் ஆஸ்க் என்று மாறினது முழுவதையும் தட்டி மாற்றி இப்ப கூகிள் வேலை செய்யுது ( அதே இலவசம் தான் எனக்கும்)tw_blush:

கணனி அறிவு... எனக்கு  சுத்தமாக இல்லை. முனிவர் ஜீ.
இப்போ... நான்கு நாட்கள், ஈஸ்ட்டர் லீவு தொடர்ந்து வருவதால்...
அதில்... கை  வைத்து, இருக்கிறதும்.. கெட்டுப் போகுமோ.. என்ற பயம் உள்ளது.
அதனால்... இந்த லீவு முடிய, வரும் செவ்வாய் கிழமையில் செய்து பார்க்க, முயல்கின்றேன்.
பிழைத்தால்... பக்கத்தில்  உள்ள,  கம்புயூட்டர் திருத்தும், பெட்டிக்  கடைக்காரனினிடம் கொடுத்தால்,
சரி பண்ணி தந்து விடுவான்.  ஆனால்... அவன், 40 ஐரோ கேட்பான். 
பிறகு... பேரம் பேசி.... 20 ஐரோவுக்குள்  படிந்தால்,  கணனியியை அவனிடம் கொடுத்து விடுவேன்.
இல்லையென்றால்.... "பெருமாள் தான் துணை"  என்று விட்டு.... 
சிவனே.... என்று இருக்க வேண்டியதுதான். :) :grin: :D:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, தமிழ் சிறி said:

ம்  முயன்று பாருங்கள் எனக்கும் கணணி பற்றி அதிகம் தெரியாது  யூ டியிப்பில் தான் தெரியாததை படிப்பேன்  மற்ற படி நானும் வீக்கு கணணியில் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, தமிழ் சிறி said:

கணனி அறிவு... எனக்கு  சுத்தமாக இல்லை. முனிவர் ஜீ.
இப்போ... நான்கு நாட்கள், ஈஸ்ட்டர் லீவு தொடர்ந்து வருவதால்...
அதில்... கை  வைத்து, இருக்கிறதும்.. கெட்டுப் போகுமோ.. என்ற பயம் உள்ளது.
அதனால்... இந்த லீவு முடிய, வரும் செவ்வாய் கிழமையில் செய்து பார்க்க, முயல்கின்றேன்.
பிழைத்தால்... பக்கத்தில்  உள்ள,  கம்புயூட்டர் திருத்தும், பெட்டிக்  கடைக்காரனினிடம் கொடுத்தால்,
சரி பண்ணி தந்து விடுவான்.  ஆனால்... அவன், 40 ஐரோ கேட்பான். 
பிறகு... பேரம் பேசி.... 20 ஐரோவுக்குள்  படிந்தால்,  கணனியியை அவனிடம் கொடுத்து விடுவேன்.
இல்லையென்றால்.... "பெருமாள் தான் துணை"  என்று விட்டு.... 
சிவனே.... என்று இருக்க வேண்டியதுதான். :) :grin: :D:

அவ்வளவு சிலவழிக்க வேண்டிய விடயம் அல்ல முடிந்தால் உங்கள் குரோம் ப்ரௌசெர் ஸ்க்ரீன் சொட் செட்டிங் சொட் இருந்தால் இங்கு இணைத்துவிடவும் அந்த இலவச புரோகிராம் டிசைன் டிசைனா ஒளிச்சு செருகி விடுவான்கள் தேடி கள்ள நரம்பு பிடிக்கணும் ஸ்கிரீன் சொட் அதில் ஏதாவது தடயம் சிக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13.4.2017 at 3:45 PM, தமிழ் சிறி said:

கணனி அறிவு... எனக்கு  சுத்தமாக இல்லை. முனிவர் ஜீ.
இப்போ... நான்கு நாட்கள், ஈஸ்ட்டர் லீவு தொடர்ந்து வருவதால்...
அதில்... கை  வைத்து, இருக்கிறதும்.. கெட்டுப் போகுமோ.. என்ற பயம் உள்ளது.
அதனால்... இந்த லீவு முடிய, வரும் செவ்வாய் கிழமையில் செய்து பார்க்க, முயல்கின்றேன்.
பிழைத்தால்... பக்கத்தில்  உள்ள,  கம்புயூட்டர் திருத்தும், பெட்டிக்  கடைக்காரனினிடம் கொடுத்தால்,
சரி பண்ணி தந்து விடுவான்.  ஆனால்... அவன், 40 ஐரோ கேட்பான். 
பிறகு... பேரம் பேசி.... 20 ஐரோவுக்குள்  படிந்தால்,  கணனியியை அவனிடம் கொடுத்து விடுவேன்.
இல்லையென்றால்.... "பெருமாள் தான் துணை"  என்று விட்டு.... 
சிவனே.... என்று இருக்க வேண்டியதுதான். :) :grin: :D:

சிறித்தம்பி! பேசாமல் கொம்பியூட்டரை தூக்கிக்கொண்டு என்ரை வீட்டைவாங்கோ.
இரண்டு சிவாஸ்  வாங்கி வைச்சிருக்கிறன்......வாசிச்சு வாசிச்சு..........இரண்டு பேரும் சேர்ந்து திருத்துவம்...:grin:

Posted
44 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! பேசாமல் கொம்பியூட்டரை தூக்கிக்கொண்டு என்ரை வீட்டைவாங்கோ.
இரண்டு சிவாஸ்  வாங்கி வைச்சிருக்கிறன்......வாசிச்சு வாசிச்சு..........இரண்டு பேரும் சேர்ந்து திருத்துவம்...:grin:

200.webp#33

இதுதான் அப்புறம் நடக்கும் சிறீயர் // கவனம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ஜீவன் சிவா said:

200.webp#33

இதுதான் அப்புறம் நடக்கும் சிறீயர் // கவனம் :grin:

tw_blush:tw_blush:tw_blush:k_TMKj_ABpc.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஜீவன் சிவா said:

200.webp#33

இதுதான் அப்புறம் நடக்கும் சிறீயர் // கவனம் :grin:

வன்மையாக கண்டிக்கின்றேன். ஆரியக்கூத்தாடினாலும் காரியத்திலை கண்ணாயிருப்பன்.tw_glasses:

அங்காலை விழுந்து கிடந்து உருண்டு பிரண்டு சிரிக்கிறவரிட்டை குமாரசாமி சுகம் கேட்டதாய் சொல்லவும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! பேசாமல் கொம்பியூட்டரை தூக்கிக்கொண்டு என்ரை வீட்டைவாங்கோ.
இரண்டு சிவாஸ்  வாங்கி வைச்சிருக்கிறன்......வாசிச்சு வாசிச்சு..........இரண்டு பேரும் சேர்ந்து திருத்துவம்...:grin:

14 hours ago, ஜீவன் சிவா said:

200.webp#33

இதுதான் அப்புறம் நடக்கும் சிறீயர் // கவனம் :grin:

லீவு நாள் தான்... கொம்புயூட்டரை  கொண்டு உங்கள்  வீட்டுக்கு வர பிளான் போட...
இவையள்.... திரும்ப கொம்புயூ ட் டர் இல்லாமல், வெறுங்கையோடை  தான்  திரும்ப வேண்டும் என்று பயப்பிடுத்துகிறார்கள்.:grin: :D:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15.4.2017 at 8:17 AM, பெருமாள் said:

https://support.google.com/chrome/answer/3296214?hl=en இதை ஒருக்கா முயற்ச்சி செய்து பாருங்க .

ஆகா.... மிக்க நன்றி பெருமாள். :grin:
மேலுள்ள  இணைப்பின் மூலம், இரண்டு நிமிடத்தில்.... "யாகூவை"  விரட்டி அடித்து விட்டேன்.
இப்போது நேரடியாக "கூகிளில்"  தகவல் எடுக்கக் கூடியதாக உள்ளது.
பொறுமையாக இணைப்புகளை தேடி எடுத்துத் தந்தமைக்கு... மிகவும் நன்றி பெருமாள். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, தமிழ் சிறி said:

ஆகா.... மிக்க நன்றி பெருமாள். :grin:
மேலுள்ள  இணைப்பின் மூலம், இரண்டு நிமிடத்தில்.... "யாகூவை"  விரட்டி அடித்து விட்டேன்.
இப்போது நேரடியாக "கூகிளில்"  தகவல் எடுக்கக் கூடியதாக உள்ளது.
பொறுமையாக இணைப்புகளை தேடி எடுத்துத் தந்தமைக்கு... மிகவும் நன்றி பெருமாள். :)

இனியும் அதை நோண்டக்கூடாது என்று கூறி மைக்கை வைக்கிரன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, முனிவர் ஜீ said:

இனியும் அதை நோண்டக்கூடாது என்று கூறி மைக்கை வைக்கிரன் 

"சூடு கண்ட பூனை  அடுப்பங்கரை நாடாது."  என்ற பழமொழி இனி  அடிக்கடி நினைவுக்கு வரும், முனிவர் ஜீ.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: 1 Person

பகிடிக்கு... ஒரு, கூகிள் / யாகூ  மீம்ஸ்.  :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.