Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோதலை வேடிக்கை பாரத்ததால் கடித்துக் குதறப்பட்டார் இளைஞர்

Featured Replies

மோதலை வேடிக்கை பாரத்ததால் கடித்துக் குதறப்பட்டார் இளைஞர்
 
மோதலை வேடிக்கை பாரத்ததால்  கடித்துக் குதறப்பட்டார் இளைஞர்
சாவகச்சேரி - வரணி கரம்பைக்குறிச்சிப் பகுதியில் இரு பகுதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை வேடிக்கை பாரத்த இளைஞரை  பற்களால் கடித்துக் குதறியுள்ளார் நபரொருவர்.
 
கரம்பைக்குறிச்சியை சேர்ந்த 18 வயதுடைய  இளைஞரே இவ்வாறு  கடிகாயங்களுக்கு  இலக்கான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இன்று இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
குறித்த பகுதியில் இரு பகதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை  பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் ஓடிவந்து அங்கிருந்த இளைஞரை பற்களால்  கடித்துக் குதறியுள்ளார்
 
கடிகாயங்களுக்கு இலக்கான இதே இடத்தைச் சேர்ந்த  18 வயது இளைஞன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபின்னர் சாவகச்சேரி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
 
கடிகாயங்களுக்கு இலக்கான  இளைஞன் பொலிஸ் நிலையத்தில்  செய்த முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்  - (09)

http://www.onlineuthayan.com/news/25617

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புதுசா இருக்கே  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

5 hours ago, முனிவர் ஜீ said:

இதென்ன புதுசா இருக்கே  

பல்லு பதிச்சதோடை  மட்டும் தப்பினவர் கடவுளுக்கு நன்றி சொல்லவேணும் கண்டியளோ.....

நான் அங்கை இருந்த காலங்களிலை........ உந்த ஊரிலையேல்லாம் பொழிப்பு பாக்க போறவையெல்லாம் குரல்வளை இல்லாமல் தான் வீடுவந்து சேருவினம்....

இல்லை தெரியாமல் கேக்கிறன் இரண்டு பகுதி புடுங்குப்படேக்கை  உந்த பதினெட்டு வயதுக்காரருக்கு என்ன விடுப்பு வேண்டிக்கிடக்கு???? ஆ

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பல்லு பதிச்சதோடை  மட்டும் தப்பினவர் கடவுளுக்கு நன்றி சொல்லவேணும் கண்டியளோ.....

நான் அங்கை இருந்த காலங்களிலை........ உந்த ஊரிலையேல்லாம் பொழிப்பு பாக்க போறவையெல்லாம் குரல்வளை இல்லாமல் தான் வீடுவந்து சேருவினம்....

இல்லை தெரியாமல் கேக்கிறன் இரண்டு பகுதி புடுங்குப்படேக்கை  உந்த பதினெட்டு வயதுக்காரருக்கு என்ன விடுப்பு வேண்டிக்கிடக்கு???? ஆ

சண்டையை புதுனம் பார்த்தது ஒரு தவறா எங்க ஊரில சாராயப்போத்தலாலயே சண்டைக்கு போகாதவன் குத்துப்பட்டு வந்த சேதியு ம் இடுக்கு தெரியுமோ என்ன 

ஆனால் நாலு பொண்டுகள் சண்டை பிடிக்க்குள்ள மட்டும் புதுனம் பார்க்க கூடாது  நம்ம சாரத்தை முகத்துல கூட போட்டு மூடி போக இயலாது பாருங்க  யெப்பா :unsure::unsure::unsure::unsure:

19 hours ago, குமாரசாமி said:

இல்லை தெரியாமல் கேக்கிறன் இரண்டு பகுதி புடுங்குப்படேக்கை  உந்த பதினெட்டு வயதுக்காரருக்கு என்ன விடுப்பு வேண்டிக்கிடக்கு????

இதுவா அது குமாரசாமி அண்ணை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.