Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தமிழர்! அமெரிக்காவில் உயிர் தப்பிய சிங்கள பாடகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த ஞாயிற்கு கிழமை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுனில் பெரேரா வெளியிட்ட கருத்தினால் குழப்பமான நிலை ஒன்று ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க வேண்டும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்திற்கு அங்கிருந்த அனைவரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்போது சுனில் பெரேரா மீது மேற்கொள்ளப்படவிருந்த பாரிய தாக்குதல் நடவடிக்கை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தடுக்கப்பட்டதுடன், பாடகர் உயிர் தப்பியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சுனில் பெரேராவை இவ்வாறான நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/143090?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für sampanthan

இலங்கையின் அடுத்த, தமிழ்  ஜனாதிபதியாக வரக்  கூடிய தகுதிகள் அனைத்தும்...
சம்பந்தர் ஐயாவுக்கு உண்டு. அதுவரைக்கும்... ஐயா தனது உடல் ஆரோக்கியத்தை, வடிவாக.... கவனித்துக் கொள்ள வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்க இந்தசெய்தி முண்டி விழுங்கினாலும் யதார்த்தம் சொறிலன்காவின் சிங்களவர்கள் ஒரு பேச்சுக்கு கூட தமிழனை ஜனாதிபதியாக பார்க்க முடியவில்லை இதற்க்குள் தீர்வென்பது கானல் நீரே .

9442_1492575299_ghkl.jpg

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கு கிழமை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுனில் பெரேரா வெளியிட்ட கருத்தினால் குழப்பமான நிலை ஒன்று ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க வேண்டும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்திற்கு அங்கிருந்த அனைவரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்போது சுனில் பெரேரா மீது மேற்கொள்ளப்படவிருந்த பாரிய தாக்குதல் நடவடிக்கை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தடுக்கப்பட்டதுடன், பாடகர் உயிர் தப்பியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சுனில் பெரேராவை இவ்வாறான நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

http://battinaatham.com/description.php?art=9442

  • கருத்துக்கள உறவுகள்

வந்தமா இரண்டு பைலா பாட்டு பாடினமா புலமபெயர் சிங்கங்களை சந்தோசப்படுத்தினமா போனமா என்று இருக்கிறதைவிட்டு....உவருக்கு ஏன் அரசியல்...:10_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Athavan CH said:

9442_1492575299_ghkl.jpg

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கு கிழமை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுனில் பெரேரா வெளியிட்ட கருத்தினால் குழப்பமான நிலை ஒன்று ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க வேண்டும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்திற்கு அங்கிருந்த அனைவரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்போது சுனில் பெரேரா மீது மேற்கொள்ளப்படவிருந்த பாரிய தாக்குதல் நடவடிக்கை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தடுக்கப்பட்டதுடன், பாடகர் உயிர் தப்பியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சுனில் பெரேராவை இவ்வாறான நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

http://battinaatham.com/description.php?art=9442

ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்ந்துகொண்டு.......சகல மத/மனிதவுரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு.....

சொந்த நாடு என்று வரும்போது பேரினவாதத்திற்கும் , பௌத்தவாதத்திற்கும் அடக்குமுறைகளுக்கும்  ஆதரவு கொடுக்கும் படித்த சிங்கள மோட்டுக்கூட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை படித்த ********** கூட்டம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று கனவு காணுதுகள். சிங்கள படித்த ********** கூட்டத்துக்கு இடையில்  பேச்சுக்கு கூட தமிழன் ஜனாதிபதி என்று சொல்லி விட்டு உயிரோடு வரமுடியாத நிலைமை . இதுதானைய்ய்யா யதார்த்தம் இந்த அடிப்படையை மீறி உங்களுக்கு சிங்களவனால் ஒரு எலும்புத்துண்டு கூட உங்கள் பக்கம் வீச முடியாது தீர்வு என்பதெல்லாம் வெளிநாட்டுக்காரங்களை ஏமாத்த சிங்களவன் நடிக்கும் நாடகம் போர் முடிந்து பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் எடுக்க வழியை கானம் . முகாம்களில் இருக்கும் சனம் வீடு போய் சேர வழியில்லை ஈஸ்ட்டர் கொலிடே போய் விட்டு வந்த ********** சொல்லுது ஜப்ன சுப்பர்

Edited by நியானி
இழிவான வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.