Jump to content

வந்துவிட்டது சாத்திரியின் ஐரோப்பிய அவலம் நாடகம்


Recommended Posts

அவலம் நாடகமாக வந்துவிட்டது நீங்களும் கேக்க இங்கை கிளிக் பண்ணுங்கோ

www.tamilwebradio.com

avalam1.gif

avalam01.jpg

Link to comment
Share on other sites

ஓய் சாத்து!

நான் ஹீரோக்கு காசநோயாக்கும் எண்டு நினைச்சன்......

உரையாடல் ஆரம்பத்தில் என்னய்யா கணவன் மனைவி கடங்காரப்பாவிங்க மாதிரி கதைக்கிறாங்க......

நெல்லுக்காணிக்குள்ள புல்லுப் புடுங்க வெளிக்கிட்டப் பிறகுதான் யதார்த்தங்கள் நர்த்தனம் ஆடுது......

அப்ப இனிமே வருங்காலத்தில பழைய பாசிபடிஞ்ச கதைகள் கனக்க வருமெண்டுறியளே......நல்லது நல்லது..

இது அலட்டல் ஆதிவாசி

Link to comment
Share on other sites

தமிழ்வெப் ரேடியோ சாத்திரியின் இணையமா? கனகாலத்திற்கு முன் இந்த இணையத்திற்கு விடுதலைகானங்கள் கேட்பதற்காக அடிக்கடி போய்வருவேன். பிறகு இணையம் வேலை செய்யவில்லை. இப்போது திரும்பவும் வேலை செய்கிறதா?

நாடகம் கேட்க நல்லாய் இருக்கிறது. உது சாத்திரியின் உண்மைக்கதை போல் இருக்கிறது!

Link to comment
Share on other sites

நோர்வேயில் இருந்து இயங்கும் தமிழ்முரசம் வானொலியின் வீட்டுக்குவீடு நாடகத்தை கேட்டுப்பாருங்கள்.

http://www.tamilmurasam.com/vidukuvidu.html

Link to comment
Share on other sites

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் இந்த நாடகம் எனதும் ரமேஸ்வவுனியனினதும் கூட்டு முயற்சியே இது எங்கள் ஆரம்ப முயற்சி என்பதால் ஒலிப்பதிவு மற்றும் சிறு தொழில் நுட்ப கோளாறுகள் இருக்கலாம் சுட்டி காட்டுங்கள் உங்கள் உதவிகளுடன் திருத்தி கொள்கிறோம்.அத்துடன் வாரம் இரு முறை ஒலிபரப்பாக்க திட்டமிட்டுள்ளோம் எனவே தொடர்ந்து கேட்டு உங்கள் கருத்துகளையும் வையுங்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மன்னிக்க புதிய தலைப்பிற்கு மாற்றியுள்ளேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாளுக்கு போய் உப்புச்சப்பில்லாத கட்லட்,றோல்,கொத்துரொட்டி சாப்பிடுறதைவிட்டுட்டு கிறில் பாட்டிக்கு போனால் கூட அல்டி பாண் சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க சாத்திரியார் இணைப்பு? :rolleyes:

Link to comment
Share on other sites

மன்னிக்க புதிய தலைப்பிற்கு மாற்றியுள்ளேன் :mellow:

:unsure: பிறந்த நாளுக்கு போய் உப்புச்சப்பில்லாத கட்லட்,றோல்,கொத்துரொட்டி சாப்பிடுறதைவிட்டுட்டு கிறில் பாட்டிக்கு போனால் கூட அல்டி பாண் சாப்பிடலாம் :P

ஏன் அபி எழுதியது குத்துதா? புதியதலைப்புக்குபோறீங்க?

Link to comment
Share on other sites

நாத்திகான் குத்தவுமில்ல குடையவுமில்ல புதிதாக போட்டால் கேட்பவா:களுக்கு வசதி அதுதான். வேறையொண்டுமில்ஐல. நானும் யேர்மனுக்கு வரேக்க கிறிலும் அல்டி பாணும் சாப்பிட்டிருக்கிடீறன். இஞ்சை பரிசிலையும் கிறில் நெடுக சாப்பிட்டு அலுத்துப்போச்சு.

அவலம் கனபேரை குத்துது போல அளவான தொப்பிய போடுங்கோ. நாப்பதாவது எனக்கு முடிஞ்சுது இல்லது நானும் கொண்டாடியிருக்கலாம். :P :P :P :P :P

Link to comment
Share on other sites

சாத்தியின் அவலம் , தொடர் 1 கேட்டன், உண்மையா சுப்பர் அந்த மாதிரி நடிச்சு கதைச்சிருக்கினம் ரமேஸ் அண்ணாவும் சாந்தி அக்காவும், இரண்டாவது தொடர் ,எடுத்துக் கொண்ட கதை என்னவோ நல்லாயிருக்கு, உண்மையா இங்க கல்யாணவீடு, சாமத்திய வீடு, பிறந்த நாள் வீடுகளுக்கு போன நம்ம ஆக்கள் . ஒரு குரூப் பா இருந்து , இப்படித்தான் கதை( புளுகு )நடக்கும் . :rolleyes:

Link to comment
Share on other sites

உண்மையா இங்க கல்யாணவீடு, சாமத்திய வீடு, பிறந்த நாள் வீடுகளுக்கு போன நம்ம ஆக்கள் . ஒரு குரூப் பா இருந்து , இப்படித்தான் கதை( புளுகு )நடக்கும் . :lol:

நீங்கதான் அந்த காங்குக்கு லீடராக்கும் :rolleyes::lol::lol:

Link to comment
Share on other sites

அவலம் கனபேரை குத்துது போல அளவான தொப்பிய போடுங்கோ. நாப்பதாவது எனக்கு முடிஞ்சுது :P இல்லது நானும் கொண்டாடியிருக்கலாம். :P :P :P :P :P

யோவ் சாஸ்திரி உமக்கே இப்படிஆசை இருக்கும்போதுமற்றவாளை ஏன் நக்கலடிக்கனும் :P

(தொப்பி உமக்குத்தான் பொருந்தும் :P )

Link to comment
Share on other sites

யோவ் நாத்திகன் சும்மா ஒரு கதைக்கு சொன்னேனப்பா எனக்கும் 40 முடிஞ்சுதெண்டு. உந்த கொண்டாட்ட திண்டாட்டங்களல எனக்கு உடன்பாடில் லப்ாபா நாத்திகன். சாத்திரி சொல்ல முந்தி அதை செய்திட்டு சொல்லுவோன். அதாகப்பட்டது மற்றவயளை செய்ய சொல்லும் முன் நான் அதுகளை கடைப்பிடிப்பன். நாத்திகனுக்கு அவலம் குத்தினமாதிரி இருந்தது அதான் வலிக்காம இருக்க அப்பிடி சொன்னென். அவலம் தொடரும் நாத்திகன். :P :):D

Link to comment
Share on other sites

சாத்திரியார்...கேட்டேன்... நல்லாயிரு்க்கு தொடரவும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

யோவ் நாத்திகன் சும்மா ஒரு கதைக்கு சொன்னேனப்பா எனக்கும் 40 முடிஞ்சுதெண்டு. உந்த கொண்டாட்ட திண்டாட்டங்களல எனக்கு உடன்பாடில் லப்ாபா நாத்திகன். சாத்திரி சொல்ல முந்தி அதை செய்திட்டு சொல்லுவோன். அதாகப்பட்டது மற்றவயளை செய்ய சொல்லும் முன் நான் அதுகளை கடைப்பிடிப்பன். நாத்திகனுக்கு அவலம் குத்தினமாதிரி இருந்தது அதான் வலிக்காம இருக்க அப்பிடி சொன்னென். அவலம் தொடரும் நாத்திகன். :P :):D

யோவ் சாத்திரி எது எது இது நன்னாஇருக்கே? :ph34r:

அப்பநீங்கள் எந்தக்கொண்டாட்டமும் கொண்டாடுவதுஇல்லையா? :wacko:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் கொண்டாடங்களுக்கு போனால் நேரே அடுப்படிக்குள் உள்ளட்டு குழைந்தைகளுக்கும் தானும் வெளுத்து வாங்கிவிட்டு, கணவர் 10-12 பியரை காலிசெய்துவிட்டு எனக்கு இப்போ சாப்பாடுவேண்டாம் ஆனால் கட்டிதாங்கோ என்று முழு குடும்பத்திற்கும் சேர்த்து கட்டிக்கொண்டு போய்விட்டு. இப்போ கட்லட், றோள், கொத்துரொட்டி சரியில்லை என்றதுதான் நாத்திகனுக்கு வலிக்குதாம் :mellow::mellow::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாத்தானிருக்கிறது.

பாராட்டுக்கள்.

சாத்திரி கலக்கிறார்.

பங்கெடுத்தவர்களுக்கும் சபாஸ்.

Link to comment
Share on other sites

பாராட்டி கருத்து சொன்ன அனைவரிற்கும் நன்றிகள் மற்றும் குறும்பன் நீநீநீண்ண்ண்ண்டடடட நாளின் பின்னர் யாழில் கண்டது மகிழ்ச்சி உங்களிற்கும் நல்ல குரல்வளம் தானே விரும்கினால் நீங்களும் என்னுடன் இணையலாம் இந்த நாடகத்தில் கிடைக்கிறதை சரி சமமா பகிர்ந்து கொள்ளலாம்..என்ன கிடைக்கும் எண்டு தெரியும்தானே :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி. சாத்திரி.

நானும் மானிப்பாய்தான்.

எனக்கும் சந்தர்ப்பம் தந்தால் மகிழ்வேன்.

நல்லா நடிப்பன் உங்களைப்போல இல்லாட்டியும் ஓரளவு.

சும்மா சொல்லக் கூடாது நிலவரம் வாசிச்சனான் சூப்பரா எழுதியிருக்கிறீர்.

சாந்தி அக்காவும், ரமேஸ்வவுனியன் மற்றும் சிறுவர்களும் நல்லா கலக்கீனம்.

Link to comment
Share on other sites

சாத்திரியின் ஐரோப்பிய அவலம் நாடகம் நாடகம் வந்த உடனேயே இவ்வளவு விவாதம் நடக்குது எண்டால் அது புலத்தில நடக்கும் விசயத்தை புட்டு புட்டு வைத்து இங்க கனபேருக்கு உறைக்குது போல.. அந்த வகைல இது ஒரு வெற்றிதான் சாத்திரி தொடர்ந்து தருக. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.