Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகதமிழர் அதிலும் குறிப்பாக ஆண் தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் "செல்வன்" மெகா தொடர் பற்றிய விமர்சனத்தை யாழ்.கொம் அங்கத்தவர்களுக்காக "டன் புலனாய்" தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது.

சூப்பஸ்ரார் ரஜனி காந்த் நடித்து வெளியாகும் தறுவாயில் இருக்கும் சிவாஜி படத்தினை விட அனைவரும் அதிலும் குறிப்பாக வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் எதிர்பார்த்து இருக்கும் மெகா தொடர் தான் இந்த "செல்வன்" மெகா தொடர்.

சுமார் 2 வாரங்களுங்கு முன்பு டைரக்டர் மப்பிள்ளையின் என்னத்தி உருவானது தான் இந்த மெகா தொடர், பலத்த இழுபறியின் மத்தியில் அதிலும் கதாப்பாத்திரங்கள் எதனையும் இன்று வரை தயார் செய்யாது முக்கி திண்டாடும் மாப்பிள்ளை இத்தொடரினை எடுக்க துணிந்தமைக்காக மப்பிள்ளைக்கு ஒரு "சபாஸ்" போடலாம் .

இத்தனைக்கும் இவ்வளவு அமளி துமளியில் மத்தியிலும் எந்த வித இடைஞ்சலும் செய்யாது யாழ்.கொம்மில் அமைதி காக்கும் 10 :angry: அண்ட் கோவின் செய்லகளை பாராட்டினாலும் தகும்.

சிறிய இடைவேளைக்கு பின் :P

வவ்வ்.வ்வ்..வவ்வ்.. :lol:

Edited by Danklas

  • Replies 341
  • Views 32.7k
  • Created
  • Last Reply

ரொம்ப ஆட்டினா வெட்டிப்புடுவாங்கப்பா!!!!

அதாம்பா இந்தக் குட்டி வாலை... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெல்கம் ரூ பாக் செல்வன் மெகா தொடர் விமர்சனம்.

இத்தொடரின் நாயகன், நாயகி பற்றிய எந்த வித தகவலையும் டைரக்டர் மாப்பிளை வெளியிட மறுத்ததினால் அதனை பிறிதோர் விமர்சனத்தில் பர்ப்பபோம்.

ஆரம்பமே அமர்க்களம், அதாவது மற்றைய மெகா தொடர்களை போலே ஆரம்பத்தில் எழுத்தோட்டத்தோடு வரும் பாடல்களை போலன்றி மிகவும் வித்தியாசமாக ஆரம்பத்தை தந்துள்ளார் மாப்பிள்ளை, எப்படியெனில் ஆரம்ப பாடலிலே பெண்கள் எவரையும் காணமுடியவில்லை, இப்பாடலின் இடையில் வரும் ஒரு சொறி நாய் கூட ஆண் நாயகாகத்தான் தெரிவு செய்து எடுத்திப்பது மப்பிள்ளையின் பெருந்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஆரம்ப பாடலே இந்த மெகா தொடரை சூப்பர் ஹிட்டாக்கும் என்பது டன் புலனாயின் கணிப்பு, அதில் ஆரம்ப வரியான....

"ஆட்டுக்கல்லை கையில் எடுத்து,

அதை மப்பிள்ளையின் மண்டையில் போட்டு, "

ஆனாலும் இப்பாடல் மெட்டி ஒலி பாடலினை நினைவு படுத்துவது பாடலாசிரியரின் இயலாத்தன்மையை காட்டி நிற்பது, டைரக்ரர் மாப்பிள்ளைக்கு விழுந்த பலத்த அடி என்றே கூறவேண்டும், இருந்தாலும் அவ் பாடலுக்காக தத்துருவமாக எடுக்கப்பட்ட காட்சி அமைப்பு தூள்.

பாடல் கிட்டத்தட்ட மற்றைய தொடரினை போல் அல்லாது 1 நிமிடம் 30 செக்கனில் முடிவடைவது மெகா தொடர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

பாகம் 1க்குள் செல்வதற்கு முன் சின்ன பிறேக்.. :P :lol:

வவ்வ் வவ்வ்வ்வ்...

Edited by Danklas

செல்வன் சீரியலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் யாழ் கள நண்பர்கள், சீரியல் அபிமானிகள், செல்வன் சீரியல் ரசிகர் மன்றத்தினர், Stakeholders மற்றும் நடிக, நடிகைகளிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

சில விசமிகளால் செல்வன் சீரியலைப் பற்றி பொய்யான தகவல்கள் உலக அளவில் பரப்பப்பட்டுள்ளது! இதன் பின்னால் சிறீ லங்கா இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவு, டக்கு மற்றும், கருநாயின் ஒட்டுக்குழுக்கள், ENDLF இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிய விரிவான செய்திகளை யாழ்களத்தின் ஒட்டுப்படைகளிற்கான சிறப்புச் செய்தியாளர் திரு கடுவன் அவர்கள் விரைவில் உங்களிற்கு அறியத் தருவார். இச்சதியில் உண்டியல் கள்ளன் Dr.ஜெயதேவன், Dr.ராமராஜன், போன்றோர் கூட சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

எனவே மேலதிக செய்திகள் கிடைக்கும்வரை அமைதியாக வீட்டில் இருந்து செந்தில்-கவுண்டமணி, வடிவேல், விவேக்கின் ஜோக்குகளைப் பார்த்து நேரத்தை போக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றீக ள்!

அன்புடன்,

தங்கள் உண்மையுள்ள

Dr மாப்பிளை

[செல்வன் சீரியலை நான் எடுக்கப்போவதை அறிந்த சில நலன்விரும்பிகள் எனக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்!]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வள் சீ வெல்கம் பாக் "செல்வன் மெகா தொடர்" விமர்சனம்.

பாகம்1.

பாகம் ஒன்றில் மற்றைய தொடர்களில் காட்டப்படுவதைப்போலவே செல்வன் தொடரிலும் காட்டப்படுவது இளைஞர்களை சலிப்படைய செய்யும் என்பது உறுதி. ஆரம்ப பாடல் முடிவடைந்ததும் பல கோடி கிலோமிற்றருக்கு அப்பால் இருக்கும் சூரியனை தத்துருபாமாய் கமராமேன் படம் பிடிக்கும் காட்சி அருமை, அதிலும் 4 திசைகளிலிருந்தும் சூரியனை மாறி மாறி காண்பிக்கும் காட்சி அருமையோ அருமை (இப்படியான ஐடியாக்களை எங்கிருந்து சுட்டார் சா பெற்றார் என்பது இன்றுவரை விடை தெரியாத புதிராகவே இருக்கின்றது). கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் 59 செக்கங்கள் சூரியனை ஒவ்வொரு ஆங்கிளும் காட்டுகின்றமை, சூரியன் தான் இந்த தொடரின் ஹீரோவோ என்று என்னுமளவுக்கு வேலை வெட்டி இல்லாத இளைஞர்களை சலிப்படையா செய்கிறது.

கிட்டத்தட்ட 5 நிமிடம் போராட்டத்தின் பின் கமரா 30 பாகை மேற்கு புறம் திருப்பப்படுகிறது, வழக்கமாக திரைப்படம், தொடர்களில் காண்பிக்கப்படும் புளுடாவை இந்த செல்வன் தொடரிலும் கடவுள் பக்திமான் மப்பிள்ளை வேலைவெட்டி இல்லாத இளைஞர்களுக்கு காண்பிக்க முற்படுவது மல்லாக்காக படுத்துக்கொண்டு வானத்தை நோக்கி துப்புவது போலிருக்கிறது. (வரும் பாகங்களில் மாப்பிள்ளை இத்தகைய காட்சிகளை நீக்குவார் என்பது புலனாயின் எதிர்பார்ப்பு, அல்லாதுவிடில் மாப்பிள்ளைக்கு சங்குதாண்டி). எதற்காக 30 பாகை தெற்கே கமரா திருப்பபடுகிறது என்பதைனை அறிய இளைஞர்கள் சாறி வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் ஆவலாக இருக்கும் பொழுது 3 கிலோமீட்டரில் இருக்கும் முருகன் கோயிலின் (இதிலும் ஆண் கடவுளை தேர்ந்து எடுத்திருப்பது, யாழில் பாரிய கருத்து மோதலை உருவாக்கும் என்பது தின்னம்) கோபுரத்தை காண்பிக்கிறார். 30 செக்கனுக்கு அப்புறம் கோயிலுக்கு அருகில் சென்று கோயில் மணி, ஐயரின் கையில் உள்ள மணி, குளோசிப்பில் காண்பிப்பது கமராமேனின் பழுத்த அனுபவத்தை தெட்ட தெளிவாக காண்பிக்கிறது..

அதன்பிறகு ஐயர் மந்திரமோதுவது சுமார் 3 நிமிடங்கள் காண்பிக்கப்படுகிறது. அதற்கு அப்புறம் அய்யர் பிள்ளையாருக்கு பூசை செய்ய தொடங்கி வைரவரில் முடிக்கும் வரை தத்துரூபமாய் எடுத்து இருப்பது மப்பிள்ளையின் குறிக்கோளான கோலிவூட்டலும் மெகா தொடர் எடுக்க வைக்கும் என்னத்தை மெருகூட்டி இருப்பதனை தெளிவு படுத்துகின்றது.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களை சூரியனோடும், கோயிலோடும் செல்வு செய்துவிட்டு கமரா வெளியே வருகிறது, அப்படியே வானத்தை காண்பிக்கிறார், அங்கே நெடுக்கால போவானும் அவனது கூட்டமும் மன்னிக்கவும் குருவிகூட்டம், புறாக்கூட்டத்தை மிகவும் தெளிவாக குளோசப்பில் காண்பிக்கிறார் கமரா மேன், குருவிகூட்டம் தங்கள் வீடு செல்லும் வரையில் குளோசப்பில் சுட்டு தள்கிறார் கமராமேன். அத்துடன் தொடரும் என்பதுதான் பாகம் 1இன் முடிவு..

டிஸ்கவரி சேனலில் வரும் காட்சிகளை பிழையாக திருட்டு வீசிடியில் அடித்து தந்துவிட்டார்களா என்ற சந்தேகத்தில் பல நேயர்கள் ஈமயில் செய்து இருந்தார்கள், அதற்கு புலனாய்வு குழு, எங்களுக்கும் அதே சந்தேகம் தான் முதலில் வந்தது அதனால்த்தான் மாப்பிள்ளையிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அடுத்த பாகத்தில் பல திருப்பு முனைகளை காண்பிப்போம் பயப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார்கள், அதையே பல நேயர்களுக்கு இமயில் செய்திருந்தோம்.

அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை புலனாய்... வவ்வ் வவ்வ்வ்... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத் தொடருக்கு வன்னி மைந்தன் கதை வசனம் எழுதினால் நிறைய விளம்பரங்களை பெற முடியும்.

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

  • கருத்துக்கள உறவுகள்

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

பிள்ளை அழுகுது. பிள்ளையை செல்வனுக்கு பூட்டி வேடத்தில் நடிக்க வையுங்கோ

பிள்ளை அழுகுது. பிள்ளையை செல்வனுக்கு பூட்டி வேடத்தில் நடிக்க வையுங்கோ

இந்த பால்குடி மாறாத பிள்ளையை செல்வனுக்கு பூட்டியா நடிக்கச் சொல்லுறியளோ?? இது நியாயமா???

நல்ல வேடம் கிடைக்காத டக்கி விசம பிரச்சாரத்தை பரப்புவதாக கேள்வி உண்மையா

டாக்டர் பட்டம் பெற்றவர் தயாரிக்கிறபடியால் திருட்டுகாட்சிகள் அதிகமாகவிருக்கும்

டாக்டர் பட்டம் பெற்றவர் தயாரிக்கிறபடியால் திருட்டுகாட்சிகள் அதிகமாகவிருக்கும்

பைனான்சியர் யார்?இலங்கையில் தலை மறைவானவரோ? இந்தியாவில் சூட்டிங் சம்பந்தமான உதவிகள் தேவையானால் koovai@nanthan.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்தாகிவிட்டதா? பூசை போட்டதை போய், தவறாக நினைத்து டண் விமர்சனம் கொடுக்கின்றர்ர போலிருக்கே! :lol:

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

அப்படியொன்றுமில்லை. அழுகைக் காட்சிகள் இல்லாமல் எடுப்பம் என்று மாப்பிளை முயற்சிக்கின்றார். அவ்வளவே!

selvanmc8.jpg

மாப்பு விளம்பரம் ஓகே குத்தியனை சமாளிக்கலாம் காசைக் காட்டினால் துரை நாக்கைத்தொங்கப்போடுவார் அது சரி மாப்பு விளம்பரத்தில இடமிருந்து வலமாக 3 வதா ஒரு பெடி நிக்கிது அது யாரப்பு ஓய் கு சா வாருமோய் மாப்பு ம...பில நிக்கிது போல நீராவது பதிலைச்சொல்லும்

:lol::lol::(:lol::o:o:o

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

selvanmc8.jpg

வாவ்.........சூப்பராயிருக்கு

மாப்பு விளம்பரம் ஓகே குத்தியனை சமாளிக்கலாம் காசைக் காட்டினால் துரை நாக்கைத்தொங்கப்போடுவார் அது சரி மாப்பு விளம்பரத்தில இடமிருந்து வலமாக 3 வதா ஒரு பெடி நிக்கிது அது யாரப்பு ஓய் கு சா வாருமோய் மாப்பு ம...பில நிக்கிது போல நீராவது பதிலைச்சொல்லும்

:lol::lol::(:lol::o:o:o

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

சின்னப்பு தாத்தா..அது பெடியில்லை..நான்..உங்களுக்கு கண் தெரியாவிட்டால், ஈழவன் தாத்தாவிடம் கண்ணாடி வாங்கி பார்கிறது! :P

ஏதோ கனகாலத்துக்குப் பிறகு விஜய் வெற்றிப்படம் ஓடுகின்றார் என்றால், அக்காவின் தியாகம் தான் காரணம். சும்மா எதுக்கெடுத்தாலும் அவரை மட்டம் தட்டாதிங்க சின்னா! :P

செல்வன் சீரியலில கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியின் ஆருயிர்த் தோழியாக வந்து பின் சாணக்கியனால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு, பின் சாணக்கியனை கொலைசெய்துவிட்டு, இறுதியில் ஈழவனை தனது காதல் வலையில் வீழ்த்தும் மிகவும் ஒரு சுறுசுறுப்பான, திகிலான பெண் பாத்திரம் தான் நீங்கள் யார் என்று கேட்ட மூக்கி. அவவுடன் சேர்ந்து உங்களுக்கு சீரியல் முழுவதும் நிறைய காட்சிகள் இருக்கிறது. இப்பவே மூக்கியுடன் ஏதாவது குசும்பு பண்ணிவிட்டீர்கள் என்றால் கடைசியில் நான் தான் மூக்கியிடம் மூக்குடைபட வேண்டும்! சீரியல் வெற்றிகரமாக முடியும்வரை எனது கோவணத்தை உருவிவிடாதீர்கள்!

மற்றது ரசிகையை ஏன் வெறுக்கிறீர்கள்? நான் நைசாக சீரியலில் ஒரு அம்மா வேசத்தை கொடுத்து அவவையும் செல்வன் சீரியலினுள் சொருகி விடுவம் என்று பார்த்தால் நீங்கள் காரியத்தை கெடுத்துவிட்டீர்கள் போல் இருக்கிறதே?

மற்றையது கு.சா அண்ணா தான் நிலமையைப் பார்த்துதான் சீரியலுக்க இறங்குவன் என்று சொன்னவர். எப்படியும் அவரையும் விரைவில் செல்வன் சீரியலினுள் சொருகிவிடுவன்! :o

சின்னப்பு தாத்தா..அது பெடியில்லை..நான்..உங்களுக்கு கண் தெரியாவிட்டால், ஈழவன் தாத்தாவிடம் கண்ணாடி வாங்கி பார்கிறது! :P

ஓ அது நீங்களோ நான் யாரோ ஒரு பெடி அந்தரத்தில தொங்கிது எண்டு நினைச்சன்

:P :P :P :P :P :P

வாவ்.........சூப்பராயிருக்கு

அதுக்கேன் குலைக்கிறியள்

:o:o:o:o:unsure::unsure:

செல்வன் சீரியலில கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியின் ஆருயிர்த் தோழியாக வந்து பின் சாணக்கியனால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு, பின் சாணக்கியனை கொலைசெய்துவிட்டு, இறுதியில் ஈழவனை தனது காதல் வலையில் வீழ்த்தும் மிகவும் ஒரு சுறுசுறுப்பான, திகிலான பெண் பாத்திரம் தான் நீங்கள் யார் என்று கேட்ட மூக்கி. அவவுடன் சேர்ந்து உங்களுக்கு சீரியல் முழுவதும் நிறைய காட்சிகள் இருக்கிறது. இப்பவே மூக்கியுடன் ஏதாவது குசும்பு பண்ணிவிட்டீர்கள் என்றால் கடைசியில் நான் தான் மூக்கியிடம் மூக்குடைபட வேண்டும்! சீரியல் வெற்றிகரமாக முடியும்வரை எனது கோவணத்தை உருவிவிடாதீர்கள்!

மற்றது ரசிகையை ஏன் வெறுக்கிறீர்கள்? நான் நைசாக சீரியலில் ஒரு அம்மா வேசத்தை கொடுத்து அவவையும் செல்வன் சீரியலினுள் சொருகி விடுவம் என்று பார்த்தால் நீங்கள் காரியத்தை கெடுத்துவிட்டீர்கள் போல் இருக்கிறதே?

மற்றையது கு.சா அண்ணா தான் நிலமையைப் பார்த்துதான் சீரியலுக்க இறங்குவன் என்று சொன்னவர். எப்படியும் அவரையும் விரைவில் செல்வன் சீரியலினுள் சொருகிவிடுவன்! :unsure:

கு சா க்கு தனிமடல் போட்டிருக்கிறன் கட்டாயம் வருவார் ஆணால் ஒண்டு ஆதியோடை மரத்தில தாவித் தாவி ஓடுறது போல ஒரு பாட்டு குடுக்க வேணும் அவருக்கு

:lol::lol::(:lol:

செல்வன் தொடருக்காக இருப்பிடத்தை மாற்றுவீர்களா? மாப்பிள்ளை சார்!

ஆண்டவன் சன்னிதியில் குடியிருக்கும் உங்களால் சைவத்தொடர் மட்டும் தானே எடுக்கமுடியும்.இல்லையேல் தெய்வக்குற்றமாகிவிடும்.

post-2821-1171990247_thumb.jpg

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

ஜோவ் சின்னா லொள்ளா? அது என்ன நன்றி வணக்கம் அது சொல்லத்தான் நீங்க இருக்கிறீஙளே ;)

ஆ சின்னப்பூ காலைலயா??? டேய் டம்பி சின்னா ஏதோ சொல்லுறார் வந்து என்ன எண்டு கேளுடா

அப்படியொன்றுமில்லை. அழுகைக் காட்சிகள் இல்லாமல் எடுப்பம் என்று மாப்பிளை முயற்சிக்கின்றார். அவ்வளவே!

இப்ப என்ன சொல்லுறீர் பொம்பிளையள் நடிச்சால் அழுகை காட்சி வைக்கணும் எண்டா?? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒரே பாணில எடுப்பியள். கொஞ்சம் வித்தியாசம திங் பண்ணுங்கப்பா

ஏதோ கனகாலத்துக்குப் பிறகு விஜய் வெற்றிப்படம் ஓடுகின்றார் என்றால், அக்காவின் தியாகம் தான் காரணம். சும்மா எதுக்கெடுத்தாலும் அவரை மட்டம் தட்டாதிங்க சின்னா! :P

தூயவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.