Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை விடவும் மஹிந்தவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? – சந்திரிக்கா

Featured Replies

என்னை விடவும் மஹிந்தவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? – சந்திரிக்கா

தன்னை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் தற்போது நல்ல பாதுகாப்பு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் நிலையில் தம்மை விடவும் மஹிந்தவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான அச்சுறுத்தல்கள் காணப்பட்ட காலத்திலும் தமது பாதுகாப்பினை மஹிந்த முழுமையாக நீக்கியிருந்தார் என குற்றம் சுமத்தியுள்ள அவர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு தமக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகள் சிலவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் கோரியதனைத் தொடர்ந்தே தமக்கு 40 பேரைக் கொண்ட பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/26195

  • கருத்துக்கள உறவுகள்

மக்களைப் பாதுகாக்கவே அரசும், அரசபடைகளும் உருவாக்கப்பட்டதாக மனித வளர்ச்சியின் வரலாறு கூறுகின்றது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால் அம்மணி அதிகம் தமிழர்களைக்கொன்றது அவர். அதனாலை. நீங்கள் அவரைவிடக்குறைவாம் அதனாலை உங்களுக்கு அப்பபடி. அதனாலை நீங்களும் உங்கட டடி மம்மியை மாதிரி கொஞ்சம் அரசியல்ரீதியான இன அழிப்பை செய்தியளென்றால் உங்களுக்குப் பாதுகாப்பைக் கூட்டுவினம். அதைத்தானே முக்கூட்டுப்பின்னணியிலை நகர்த்தறியள். இதுதெரியாம இந்த சம்சும் .... என்கெதுக்கு இந்த வம்பைப் பிறகு விசுவாசிகள் வந்து....

Just now, Paanch said:

மக்களைப் பாதுகாக்கவே அரசும், அரசபடைகளும் உருவாக்கப்பட்டதாக மனித வளர்ச்சியின் வரலாறு கூறுகின்றது. :rolleyes:

அது மனிதர்களுக்கு. நாங்கயார் சிங்கத்தின்ரை பரம்பரை. எங்கட மகாவம்சத்தின் படி உந்த ஆய்வு ஒத்துப்போக வாய்ப்பில்லை. நிராகரிக்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

என்னை விடவும் மஹிந்தவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? – சந்திரிக்கா

தன்னை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் தற்போது நல்ல பாதுகாப்பு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் நிலையில் தம்மை விடவும் மஹிந்தவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான அச்சுறுத்தல்கள் காணப்பட்ட காலத்திலும் தமது பாதுகாப்பினை மஹிந்த முழுமையாக நீக்கியிருந்தார் என குற்றம் சுமத்தியுள்ள அவர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு தமக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகள் சிலவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் கோரியதனைத் தொடர்ந்தே தமக்கு 40 பேரைக் கொண்ட பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/26195

ஹாய் சந்திரிக்கா! 
பாதுகாப்புக்கு ஏன் நீங்கள் அஞ்சாறு கடுவன்நாய் வாங்கி வளர்க்கக்கூடாது??? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

50 ஆயிரத்தை கொன்று போடடவனுக்கும் ...

ஒரு லடச்சத்து 50 ஆயிரம் கொன்று போட்டவனுக்கும் 

இவாவுக்கு வித்தியாசம் தெரியவில்லையா ?
அல்லது நாடகம் போடுறாவா ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.