Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது இணையதளத்தில் பார்க்க முடியுமா இந்த போட்டியை

008 இந்த போட்டியை www.sooriyanfm.net or www.vaanamtv.com பார்க்கலாம்.

ஏற்கனவே பேசி வைத்தது போல் இரண்டு அணிகளும் விளையாடுகின்றன. வாங்காளத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Replies 1k
  • Views 70.9k
  • Created
  • Last Reply

008 இந்த போட்டியை www.sooriyanfm.net or www.vaanamtv.com பார்க்கலாம்.

நன்றி 007

:lol:

  • தொடங்கியவர்

எனக்கு இலங்கை அணியையும் பிடிக்காது இந்திய அணியையும் பிடிக்காது ஆனால் இவ் இரண்டு அணியும் விளையாடும் போது இலங்கைக்கு தான் ஆதரவு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்க்கு 105 ஒட்டங்களை பெற்றுள்ளது....இலங்கை அணியின் முக்கிய தூண்களான ஜயசூரிய ஜயவர்த்தன சங்கக்கர ஆகியேர் ஆட்டம் இழந்த நிலையில் தரங்க உடன் இப்பெழுது இணைந்து இருப்பவர் இலங்கை அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் டீ சில்வா............

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை 106 ஒட்டஙகளை பெற்று இருக்கின்றது இந்திய அணியினுடைய கங்குலி மற்றும் பட்டேல் ஆகியோர் இலங்கை அணிக்கு பந்தை வீச தடுத்து ஆடிக்கொண்டு இருப்பவர்கள் தரங்க மற்றும் டீ சில்வா ஆகியோர்........

  • கருத்துக்கள உறவுகள்

117 க்கு 3 விக்கெட்டுகளை இலங்கை இழந்து இருக்கின்றது........

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 254 ஓட்டங்களைப் பெற்றுள்ள்து. ஓட்ட சராசரி 5.08 இலங்கை அணியில் வாஸ் மட்டுமே ஒரு ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளான். தரங்கா lbw 90 பந்துகளுக்கு 64 ஓட்டங்கள். சில்வா 68 பந்துகளுக்கு 59 ஓட்டங்கள். மண் கவ்வுமா?

ஜானா

  • தொடங்கியவர்

இந்திய அணியினருக்கு கோவிந்தா :unsure: நாளைக்கு பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு அவங்கட நாட்டுக்கு கிளம்ப வேண்டியது தான். நாளை காலை இந்திய கிரிகெட் ரசிகர்களின் றீஅக்சன் மிகவும் உச்சக் கட்டத்தில் இருக்கப்போகுது. :)

Edited by யாழ்வினோ

இந்திய அணி 6 விக்கற்றுக்கு 128 ஓட்டங்கள் 33 ஓவர்களில்

srilanka win by 69 runs

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் வெற்றிக்கு முரளி நல்ல பங்களிப்புச் செய்துள்ளார். 3 விக்கெட்டுக்களையும் 2 பிடிகளையும் எடுத்து இந்திய அணியின் மொத்தம் 5 விக்கெட்டுக்களை முரளி வீழ்த்தியுள்ளார்.

வெல்டன் சிறீலங்கா. (விளையாட்டு அரசியலுக்கு அப்பாலானது)

பெருமை பிடித்த இந்திய அணியின் வெளியேற்றம்.. நல்லதே...! எனித்தான் உலகக் கிண்ணம் கிண்ணமாக இருக்கும்...! பாகிஸ்தான் இந்தியா போன்ற திமிர் பிடிச்ச விளம்பரம் தேடிகள் விரட்டப்படுவிட்டனர்..! இங்கிலாந்துக்கும் இந்தக் குணம் இருக்கு.. பார்ப்போம்.. அவர்களின் கதியை..! :)

சிறீலங்காவின் வெற்றிக்கு முரளி நல்ல பங்களிப்புச் செய்துள்ளார். 3 விக்கெட்டுக்களையும் 2 பிடிகளையும் எடுத்து இந்திய அணியின் மொத்தம் 5 விக்கெட்டுக்களை முரளி வீழ்த்தியுள்ளார்.

வெல்டன் சிறீலங்கா. (விளையாட்டு அரசியலுக்கு அப்பாலானது)

பெருமை பிடித்த இந்திய அணியின் வெளியேற்றம்.. நல்லதே...! எனித்தான் உலகக் கிண்ணம் கிண்ணமாக இருக்கும்...! பாகிஸ்தான் இந்தியா போன்ற திமிர் பிடிச்ச விளம்பரம் தேடிகள் விரட்டப்படுவிட்டனர்..! இங்கிலாந்துக்கும் இந்தக் குணம் இருக்கு.. பார்ப்போம்.. அவர்களின் கதயை..! :)

உண்மை தான் நெடுக்ஸ் சரியாகச் சொன்னீர்கள்

  • தொடங்கியவர்

கோப்பை அவுஸ்ரேலியாவுக்கு தான்

pontingrc3.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்பதுகள் வரை இலங்கைவாழ் தமிழர்கள் இந்தியாவுக்கத்தான் விளையாட்டில் ஆதரவாக இருந்தார்கள். ஆனால் இந்திய அலட்சிய அரசியல் சித்துவிளையாட்டால் இன்றைய நிலை வேறு. பரிதாபகரமான தோல்வி இந்த விளையாட்டில் மட்டுமன்று, தான் வரிந்து மேற்கொள்ளும் அரசியல் சித்து விளையாட்டிலும் பெறப் போகுது இந்த இந்தியா. கனவுலகிலிருந்த யதார்த்த உலகிற்கு இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் வராத விடத்து தோல்விகள் தொடரத்தான் செய்யும்.

விளையாட்டு இருக்கட்டும், எத்தனை கொலை விழுந்தது ?

  • தொடங்கியவர்

விளையாட்டு இருக்கட்டும், எத்தனை கொலை விழுந்தது ?

இனி அப்படி ஒன்றும் நடக்காது. லஞ்சம் வாங்கிறது, லஞ்சம் கொடுக்கிறது போன்றவற்றில் அதிகம் ஈடுபாடுடைய இரண்டு அணியினரும் அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்து உலக கிண்ண போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். பணத்துக்காக பயிற்றுவிப்பாளரை கொலை செய்த பாகிஸ்தான் அணியினர் பத்து வருடங்களுக்கு சர்வதேச துடுப்பாட்ட போட்டிகள் எவற்றிலும் பங்குபற்ற முடியாதவாறு தடை விதிக்க வேண்டும். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால் ஐசிசி இதை செய்யும் என்று நம்புகிறேன்.

நிச்சயமாகத் தடை விதிக்க வேண்டும்! சே...இப்படியும் செய்யத் தோன்றுமா? அவர் இறந்த போது எல்லோரும் கதறி அழுதார்களே அதில் ஒருவர்தானே இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்!.

;பாகிஸ்தானியரின் நாட்டுப்பற்று வியக்க வைக்கிறது!!... :)

இந்தியாவில் இதுவரை யாரும் தீக்குளிக்கவில்லையா அப்படியான ரசிகர்கள் ஆச்சே :)

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்த்தானியர்களைப்போல பொறமை, எரிச்சல் படுபவர்களை நான் காணவில்லை, (தமிழர்களைவிட மோசம்),

நான் ஒரு வருட காலமாக ஒரு கிளப்பில் கிரிக்கட் விளையாடி வந்தேன், சில பாக்கிஸ்த்தானியர்களும் விளையாடி வந்தார்கள், அவர்களின் செயல்கள் பிடிக்காமல் அந்த கிளப்பில் இருந்து விலகிவிட்டேன். (ஜெயசூர்யா மாதிரியும், முரளி மாதிரியுமான ஒரு வீரரை அந்த ரீம் இழந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.. :o :P ).

பொறாமை பிடித்தவர்கள், விளையாட்டை விளையாட்டாக பார்க்க தெரியாதவர்கள். இந்தியன், பங்களாதேஸ்காரங்க கூட கூட விளையாடாலம், பட் பாகிஸ்த்தன்/ஆப்கானிஸ்த்தானோட ரொம்ப கஸ்ரம், இவர்களுடன் ஒப்பிடுகையில் நம்மவர்கள் நம்மவர்கள் தான். :):unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பலம் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே, அத்தோடு எதிரணியை சரியாக கணிக்க தெரியாதவர்கள், தலைக்கனம் அதிகம் என்றே கூறவேண்டும்.

அட விளையாட்டை விடுங்க, இன்று விளையாட்டை ரசிக்க வந்த ரசிகர்கள் குறிப்பாக ரசிகைகள் தாங்கள் எந்த நாட்டிலிருந்து வந்து இருக்கிறோம், நம்ம கலாச்சாரம் என்ன என்பதை விளையாட்டு மைதானத்திலே சிக்ரா பறக்கவீட்டார்கள் போல இருக்கே? குலுக்கலும், உடுப்புகளும், மேற்குலகத்தினரோடு ஒன்றித்துவிட்டோம் என்று எடுத்து காட்டுவதைப்போன்று இருந்ததே. (இருந்தாலும் ஜெயசூர்யா இந்த மச்சிலையும் வெளுப்பார் எண்டு ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு இவர்கள் விருந்தளித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லைங்கோ.. இன்னா கந்தப்ஸ், மாப்ஸ் அப்படித்தானே?? :P :o:( அட நான் பார்க்கலையாக்கும், ரசிகைகளை காட்டும்பொழுது கண்ணை மூடிட்டனாக்கும், அட நம்புங்கப்பா.... :):unsure: )

இனி இந்திய அணியினரின் வீடுகளுக்கு அபிசேகமும் கொடும்பாவியிம் எரிக்கப்படும் எத்தனை மாரடைப்பு தற்கொலை என கொஞ்சம் கணக்கெடுங்கோ

இந்திய அணி பத்திரமாக வீடு போய் சேருமா..........? :)

  • தொடங்கியவர்

Super Eight Matches

March 29, 2007

New Zealand

VS West Indies

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

March 30, 2007

Ireland

VS England

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

March 31, 2007

Australia

VS Bangladesh

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 1, 2007

Sri Lanka

VS West Indies

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 2, 2007

New Zealand

VS Bangladesh

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 3, 2007

Ireland

VS South Africa

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 4, 2007

England

VS Sri Lanka

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 7, 2007

South Africa

VS Bangladesh

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 8, 2007

Australia

VS England

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 9, 2007

New Zealand

VS Ireland

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 10, 2007

South Africa

VS West Indies

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 11, 2007

England

VS Bangladesh

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 12, 2007

Sri Lanka

VS New Zealand

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 13, 2007

Australia

VS Ireland

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 14, 2007

New Zealand

VS South Africa

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 15, 2007

Ireland

VS Bangladesh

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 16, 2007

Australia

VS Sri Lanka

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 17, 2007

South Africa

VS England

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 18, 2007

Sri Lanka

VS Ireland

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 19, 2007

West Indies

VS Bangladesh

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 20, 2007

Australia

VS New Zealand

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 21, 2007

West Indies

VS England

Kensington Oval, Bridgetown, Barbados

அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

நேற்றைய ஆட்டம் முடிந்ததும் ராவிட்

ravidas9.jpg

இந்தியாவின் முன் வரிசை வீரர்கள் கழற்றி விடப்பட்டால் பின் வரிசை வீரர்களுக்கு ஜன்னி கண்டுவிடும். பிறகு எப்படி விளையாடுவது? இனியாவது நல்லபிள்ளைகள் போல தொல்லைக்காடசிகளுக்கு bat - ball உடன் போஸ் கொடுத்து பணம் சம்பாதிக்கட்டும். இந்திய மக்களுக்கு டென்சன் கொடுக்காமல். பாவம் பாதுகாப்புப் படைகள் இவர்களை எப்படி காப்பாற்றி வீடு கொண்டு செல்லப் போகிறார்களோ.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.